Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திமுக நிர்வாகிகள் தேர்தல்…. பெறப்படும் விருப்ப மனுக்கள்..!!

தென்காசி நகரில் தற்போது நடைபெற இருக்கின்ற திமுக அமைப்பு தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. தென்காசி நகரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில் வார்டு செயலாளர், வட்ட பிரதிநிதிகள், பொருளாளர், அவைத்தலைவர், நகர செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு நியமனம் செய்ய தற்போது தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் விடுதியில்  பெறப்பட்டு வருகின்றன. இதற்கு நியமனம் செய்யப்பட்ட மாவட்ட பொதுக்குழு […]

Categories

Tech |