Categories
அரசியல்

மாப்பிள்ளை போல் நடந்து கொள்ளும் முதல்வர்…. பட்டத்து இளவரசருக்கு பெயர் சூட்டும் பிரச்சனை…. தி.மு.கவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை…!!!

பாஜக கட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையான் புதூர் பகுதியில் பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் அண்ணாமலை நடந்து சென்ற போது பொதுமக்கள் அவருக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். […]

Categories

Tech |