Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடக்கப் பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த திமுக பிரமுகர்… “தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ வைரல்”… பெரும் பரபரப்பு…!!!!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளிக்கு அருகே பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் குப்பையை பள்ளி வளாகத்திற்குள் கொட்டியதாக கூறப்படுகின்றது. இதனை தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் தட்டி கேட்டிருக்கின்றார். இதனை அடுத்து அருகே வளர்ந்து இருந்த செடிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்றபோது பாஸ்கர் வீட்டில் இருந்தவர்கள் மாணவர்கள் மீது கழிவு நீரை ஊற்றியுள்ளனர். இதனை தட்டி கேட்ட மாணவர்களை அந்த குடும்பத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

திமுக பிரமுகர் வெட்டி படுகொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜெஜெ நகர் பகுதியில் வசித்து வந்த திமுக உறுப்பினர் மோகன், நேற்றிரவு அவரது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி சட்டம் ஒழுங்கு போலீசார், சிசிடிவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொலை முயற்சி” இரத்த வெள்ளத்தில் தி.மு.க பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி…. சென்னையில் பரபரப்பு….!!!

தி.மு.க பிரமுகர் மீது கொலை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் முன்னாள் நகராட்சி தலைவரான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தி.மு.க கவுன்சிலராக இருக்கும் ஜே.கே மணிகண்டன் என்ற மகனும், முன்னாள் தி.மு.க கவுன்சிலராக இருந்த ஜே.கே பர்மன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பர்மனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கணவன்-மனைவியான வேலாயுதம் மற்றும் ஹேமாவதி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி…. தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி…. கவுன்சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

சென்னை வேளச்சேரியில் வசித்து வருபவர் சதீஷ் (35). இவர் நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் வந்து திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அவரை அங்கு காவலுக்கு நின்ற காவல்துறையினர் தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினார்கள். திமுக. பிரமுகரான சதிஷ் கவுன்சிலர் ஒருவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அதாவது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி குறிப்பிட்ட கவுன்சிலர் ரூபாய் 18 லட்சம் வாங்கினார். அப்பணத்தை 6 பேரிடம் வாங்கி […]

Categories
மாநில செய்திகள்

6 துண்டாக வெட்டி கொடூரம்…… அடையாற்றில் தலை…… பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

சென்னையில் திமுக பிரமுகர் துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்த சக்கரபாணியை காணவில்லை என்று அவரது மகன் காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சக்கரபாணியை ஆறு துண்டுகளாக வெட்டி கொலை செய்து அவரது தலையை வெட்டி எடுத்து அடையாற்றில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தமீம் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் வியாசர்பாடியில் 59 ஆவது வட்ட கழக திமுக பிரமுகர் சௌந்தரராஜன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல் வைத்த தண்ணீர் ஊற்ற வந்த போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளி யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர். இப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு மேல 10 கேஸ் இருக்கு…. குண்டர் சட்டத்தில் கைதானவரு…. இபிஎஸ் பகீர் தகவல்…!!!

எடப்பாடி பழனிச்சாமி நேற்று புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள திமுக பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதன்பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக்கொலை…. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு….!!!!

தூத்துக்குடியில் திமுக பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் திமுக பிரமுகர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி தாளமுத்து நகரில் வசித்து வந்தவர் கண்ணன். டெய்லரான இவர், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உறுப்பினராகவும் திமுக வட்டச் செயலாளராகவும் இருந்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகரின் கடையில்….. 150 அரிசி மூட்டை…. வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்தாரா?… வாக்குவாதம் செய்த அதிமுகவினர்.!!

உள்ளாட்சி தேர்தல்  நெருங்கும்   நிலையில்  தி.மு.க. பிரமுகர்   கடையில்  150  அரிசி  மூட்டை இருப்பதாக    அதிமுகவினர்  புகார் கொடுத்து  வாக்குவாதம்  செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளன. இந்த தேர்தலுக்காக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் செய்துவருகிறார்கள்.   இதற்கிடையே  வாக்காளர்களுக்கு  பணம்  பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாவட்ட செய்திகள்

BREAKING: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் குமாரசங்க.ர் திமுக பிரமுகரான இவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories
மாவட்ட செய்திகள்

அண்ணா நகரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை… பிரபல ரவுடி கைது….!!

அண்ணாநகரில் திமுக பிரமுகர் கொலையில் ரவுடி லெனின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் 48 வயதாகும் இவர் திமுக பிரமுகர் ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபயிற்சி சென்ற போது அண்ணா நகர் போலீஸ் நிலையம் முன்பு மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கணவன் மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக […]

Categories
மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி அருகே…. அதிமுக பிரமுகரை குத்திய திமுக நிர்வாகி…. வேலூரில் பரபரப்பு…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வேலூர் வாணியம்பாடி ஆகிய பகுதிகளுக்கு ஊரக உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சியில் தேர்தல் நடைபெற்ற வாக்குச்சாவடி அருகே அதிமுக பிரமுகர் வெங்கடேஷ் மற்றும் திமுக பிரமுகர் கண்ணபிரான் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் அதிமுக பிரமுகர் வெங்கடேஷை திமுகவை சேர்ந்த  கண்ணபிரான் குடி போதையில் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை குறித்து காவல்துறையினர் வழக்குப் […]

Categories
மாநில செய்திகள்

திமுக பிரமுகர் வீட்டில்… பல கோடி ரூபாய் ஆவணங்கள் பறிமுதல்….!!!

ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ராமேஷ்வரம் மாவட்டம் அங்காள ஈஸ்வரி கோவில் பகுதியில் உள்ள வில்லாயுதம் என்பவர் திமுகவில் மீனவர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதற்காக ராமநாதபுரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என் தலைமையில் வழங்க வேண்டும்… தகராறு செய்த திமுக பிரமுகர்… வழக்குப்பதிவு செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாக்குவெட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கண்ணையா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திமுக இலக்கிய செயலாளர் அய்யனார் என்பவர் ரேஷன் கடைக்கு வந்துள்ளார். அப்போது ரேஷன் கடையில் நிவாரண பொருட்கள் மற்றும் 2,000 ரூபாய்யும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த அய்யனார் எனது தலைமையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகரை “திருடன்” என அறிவிக்க கோரி போராட்டம் …!!

நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த திமுக பிரமுகரை திருடன் என தமிழக அரசு அறிவிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான கேடிசி நகர் அருகே 126 ஏக்கர் நிலத்தை சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஒருவர் அபகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை அபகரித்த திமுக பிரமுகரை திருடன் என்று தமிழக […]

Categories

Tech |