Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் மீது தாக்குதல்….. 2 வாலிபர்கள் கைது…. தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு….!!

திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள பொன்னேரி கைகாட்டியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். திமுக பிரமுகரான இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற சூளுரை சேர்ந்த வீரபாண்டி நவீன் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென வினோத்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அரிவாளை எடுத்து வினோத்குமாரின் கை, கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி […]

Categories

Tech |