சென்னையில் நேற்று கூட்டப்பட்ட திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக முதல்வர் ஸ்டாலின் போட்யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சி பொதுச் செயலாளர், துணை பொது செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டது. ஆரவாரத்துடன் தொடங்கிய இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சால் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையுடன் முடிந்தது. பெண்கள் இலவச பேருந்து குறித்து அமைச்சர் பொன்முடியும், பெண்களுக்கான மாத தொகை குறித்து அமைச்சர் துரைமுருகனும் பேசியது சர்ச்சையானது. மேலும் பல இடங்களில் மாவட்ட […]
Tag: திமுக பொதுக்குழு
நேற்றைய திமுக பொதுக்குழு கூட்டத்தில் வைத்து துரைமுருகன் 2 பேனாக்களை ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார். கூட்டத்தில் துரைமுருகன் பேசி முடித்ததும் ஸ்டாலின் அருகில் சென்று அவரது சட்டைப்பையில் இருந்த ஒரு பேனாவை எடுத்துக் கீழே வைத்தார். இதில் ஸ்டாலினே சற்று அதிர்ந்து போனார். தனது பரிசாக 2 ரேர் கலெக்ஷன் மாண்ட் பிளாங்க் பேனாவை ஸ்டாலின் சட்டைப்பையில் வைத்தார். இனி, இதில் தான் கையெழுத்திட வேண்டும் என மேடையிலேயே துரைமுருகன் கேட்டுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் […]
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி மீண்டும் தேர்வு பெற்றார். அதனைப் போல பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர். சுப்புலட்சுமி விட்டு சென்ற இடத்திற்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் இருந்தால் எப்படி உட்கட்சி தேர்தலை நடத்தி இருப்பாரோ, அவரது வழியில் நீங்களும் கண்ணியம் கட்டுப்பாடோடு தேர்தலை நடத்தி முடித்து உள்ளீர்கள். அதற்காக எனது நன்றிகள், […]
சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் 15ஆவது பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் பேசிய அவர், பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள் திமுக என்னும் கல்கோட்டை மீது கல் வீசினால் அது செய்தமடையாது மாறாக மேலும் வலுதான் பெறும். கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு வந்திருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதை கவனத்தில் கொண்டு திமுக நிர்வாகிகள் அனைவரும் […]
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு […]