Categories
தேனி மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து… 98 இடங்களில் ஆர்ப்பாட்டம்… தேனியில் பரபரப்பு…!!

மாவட்டத்தில் மொத்தம் 98 இடங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் மொத்தம் 98 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேனியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பெரியகுளம் […]

Categories

Tech |