Categories
அரசியல்

பொதுக்குழு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் காணொலியில் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் […]

Categories

Tech |