செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, மேடையிலே சிவி சண்முகம் பேசுறாரு… சிவி சண்முகம் பேசுவதை லேடிஸ் வச்சிட்டு பேசுறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வார்த்தையை நீங்க கேட்டிருப்பீங்க. இங்க என்ன அரசாங்கம் நடக்குதா ? நான் தெரியாம கேட்கிறேன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பார்த்து, கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா? நான் கேட்குறேன். என்னை இவங்க மன்னிக்கணும். தயவு செஞ்சு வயசுல பெரியவங்க.. என்னடா… புடுங்குவியாடா நீ ? என ஸ்டாலினை பார்த்து […]
Tag: திமுக
ஓசியில் போக மாட்டேன் என்று சொல்லி மூதாட்டி பேசிய வீடியோ வைரல் ஆன விவகாரத்தில் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் அதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க கூடிய அரசு பேருந்தில் பாட்டி ஒருவர் இலவச பயணம் மேற்கொள்ள மாட்டேன் என வலுக்கட்டாயமாக பணத்தை கொடுத்து பயணம் செய்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொடர்ந்து வைரலானது […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடியவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணன் ஆ.ராசா பேசிட்டாருன்னு கொந்தளிக்கிறாங்க. நம்ம அப்பா எல்லாம் படிக்கும் போது இவர் உழவன், ஏர் ஊழுகிறான், இவன் வண்ணான், துணி துவைக்கிறான், இவன் குயவன், பானை செய்கிறான். இவர் ஐயர், மிகவும் நல்லவர், பாடம் படிக்கிறார் அப்படின்னு புத்தகம் இருக்கு. இப்பவும் அதே தான். இதுதான் சனாதான தர்மம், சனாதன கோட்பாடு அப்படின்னு சொல்லுறாங்க இல்ல. அந்த கர்மம் தான் இது. இதை என்ன […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னுடைய ஒரே கோரிக்கை. ஹிந்துக்களை ஆ.ராசா ”வேசி மகன்” என பேசுவதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? ஏனென்றால் ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற 90% பேர் ஹிந்துக்கள் என்று…. அப்போ ஆ.ராசா என்ன சொல்கிறார் ? திமுகவில் இருக்கின்ற 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்கிறார். இதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா ? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆ. ராசாவே […]
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு மேல்முறையீடு போகணும்னு சொன்னது குறித்து பேசிய சீமான், என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியும். ஒரு சாதாரண வழக்கு… எங்க தம்பி துரைமுருகன் சும்மா பேசினதுக்கு தான் சிறை. ஆறு மாசமா அவருக்கு பிணை கிடைக்க விடாம தடுத்தார்கள். அதே மாதிரி நான் சிறையில் இருக்கும் பொழுதுமே அந்த வழக்கை எடுக்க விடாமல் ஆறு மாசம் சிறைக்குள் வைத்ததெல்லாம், இருக்கு. அப்போ அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எந்தவிதமான தர்க்கத்தை வைத்தார்கள் என்று நமக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, திமுக சர்க்கஸ் கம்பெனி மாதிரி. அதில் ஸ்டாலின் அவர்கள் பாவம் நல்ல மனிதர், என்ன சுயமாக பேச மாட்டார், எழுதிக் கொடுத்தால் பேசுவார். அது ஒன்றும் பெரிய தப்பு இல்லையே. ஏனென்றால் ஏற்கனவே ராஜாஜி சொல்லியிருக்கார்.. திறமை இல்லாதவர்களுக்கும், அயோக்கியர்களுக்கும், இரண்டு பேரில் யாரையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், திறமை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து, அவர் பக்கத்துல திறமையானவர்களை அருகில் வைத்துக் கொள்ளலாம், அயோக்கியர்கள் வேண்டாம் என்று சொன்னார். அதனால் […]
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத ஆட்சியர்களை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2013-ஆம் ஆண்டு கைகளால் மலம் அள்ளுவதை தடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் தங்களது கைகளால் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். (1/3)@mkstalin @CMOTamilnadu — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 29, 2022 அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் […]
தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வருகின்ற இரண்டாம் தேதி என்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி வழங்கப்படாததால் நீதிமன்றத்தின் நாடி, நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இருந்தது. நீதிமன்றமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம், திருச்சி, புதுக்கோட்டை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு […]
தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு பென்சன் விவரத்தில் நீதிமன்றம் வரை வந்து, […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே மாதம் மின்கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி கணக்கிடுங்கள். மாதம் மாதம் மின் கட்டணத்தை கணக்கிட்டால் உயராது, இதில் பாதி தான் உயரும், அதை செய்ய மாட்டோம் என்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு கட்டண உயர்வு, வரி உயர்வு உயர்த்திருக்கிறார்கள். அதோட மின்சார மீட்டர் வாடகை வேற போடுறாங்களாம். இன்னும் தெரியவில்லை. அதற்கான அறிவிப்பு இன்னும் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ஆ.ராசா ஹிந்து மதத்தை சேர்ந்தவரை புண்படுத்திவிட்டார் என்ற இந்த கேள்வியே தப்பு. ஆ.ராசா குறிப்பிட்ட சமூகத்தை பத்தி எல்லாம் ஒன்னும் சொல்ல. தமிழர்கள் திட்டமிட்டு சாதியால் இழிவுபடுத்தப்பட்டார்கள். இதை இந்த நாட்டில் இருக்கக்கூடிய மனுதர்மம் செய்தது. ஆகவே ஜாதிகளால் பிரிந்து கிடப்பதற்கு காரணம் அவர்கள்தான் என்று ஆணித்தனமாகவும், அழுத்தம் திருத்தமாகவும், அறிவார்ந்த தளத்திலிருந்து பேசினார். அவர்கள் சொல்வதை நான் அங்கீகரிக்கிறேன். அப்படி சொல்லுகின்ற ஆளுமையும், ஆற்றலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணைப் […]
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததற்கு டி.ஜி.பி.க்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் கடந்த 27ஆம் தேதி நிராகரித்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக்கூறி அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாள, டிஜிபி சைலேந்திரபாபு, திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கலைஞர் கருணாநிதி போற்றப்பட வேண்டிய ஒரு தலைவர். தமிழகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு தலைவர். அவருக்கு ஒரு வரலாற்று சின்னம் இங்கே நிறுவப்படுவது தேவையான ஒன்று. எப்படி நிறுவுவது ? எந்த இடத்தில் ? எந்த அளவில் ? எந்த செலவில் நிறுவுவது ? என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும். மக்களுடைய பிரச்சினைகளுக்காக பணியாற்றக் கூடிய அதே வேலையில், வரலாற்றில் தடம் பதித்தவர்களுக்காகவும் நாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆ.ராசா பேசுனது சரின்னு இருக்கும் போது, அதன் பக்கத்துல நிற்பது தான் சரி. அண்ணன் ஆ.ராசா பேசுனது தவறு கிடையாது, அவர் புதுசா ஒன்னும் பேசல. 3300 தடவை பெரியார் அவர்கள் பேசிட்டாங்க. எல்லாரும் பேசி இருக்காங்க. வர்ண தர்ம கோட்பாட்டுக்கு எதிராக, எங்க தாத்தா ரெட்டமலை சீனிவாசன், பாட்டனார் அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலு, ஜீவானந்தம் எல்லா பெருமக்களும் போராடியது, பேசினதும் அதுதான். அதைத்தான் ஆ.ராசா […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, எனக்கு என்னவோ ஒன்னும் புரியவில்லை. ”வேசி மகன்” ”விபச்சாரியின் மகன்” இது எல்லாத்துக்கும், திமுகவிற்கு என்ன கனெக்சன் ? எங்கு இருந்து வருகிறது ? என்பது பார்த்தீர்கள் என்றால்… தி.கவிலிருந்து கிழவனுக்கு கன்னிப் பெண் மீது ஆசையா ? என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகளை சொல்லி, சி. என் அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்றவர்கள் ஈவேராவை விட்டு வெளியே சென்றார்கள். அன்றைக்கு ஈவேரா என்ன சொன்னார், என்னை விட்டு வெளியேறுபவர்கள் ”வேசி மகன்கள்”. […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த மாணவ செல்வங்கள் நாம் பெற்றெடுத்த குழந்தைகள். இந்த அரசாங்கத்தை நம்பி பள்ளிக்கு அனுப்புகின்றோம், கல்லூரிக்கு அனுப்புகின்றோம், ஆகவே பாதுகாக்க வேண்டியது இந்த அரசினுடைய கடமை. ஆகவே இங்கே வருகை தந்திருக்கும் நம்முடைய தாய்மார்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பெரியவர்களும் நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்ற போது நீங்கள் கண்காணிக்க வேண்டும். நம்முடைய குழந்தைகள் சரியாக பள்ளிக்கு போகிறார்களா ? பள்ளியில் இருந்து வீடு […]
வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி கன்வென்ஷனில் திமுக பொதுக்குழு கூட்டம் 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டிருக்கின்றார். புதிய திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்தற்வதற்கான பொதுக்குழு கூடுகின்றது. அதோடு தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும் என்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்குது. அதனால மத்திய அரசு 89 கோடிக்கு பேனா சின்னம் அமைக்க அனுமதி கொடுக்கிறாங்க. இது எல்லாம் நடக்கிறது தானே. இந்த மாதிரி காய்ச்சல் பரவுவது அப்படிங்கற செய்தியையே வெளியே சொல்லாதீங்க அப்படின்னு சொல்றாங்க. மருத்துவமனையிலேயே நமக்கு எடுத்து சொல்றாங்க. இந்த மாதிரி காய்ச்சலை வெளியில் சொல்ல வேண்டாம் அப்படின்னு சொல்றாங்க. கொடூரமான காய்ச்சலின் தம்பிகள் எல்லாரும் இருந்தாங்க. […]
அதிமுகவின் மூத்த தலைவராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை ”அதிமுகவின் ஆலோசகராக” ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டினார். இந்த நிலையில் சற்றுமுன் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசிய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுகவின் ஒற்றுமைக்காக அனைவரையும் சந்திப்பேன் என்று சொன்னீர்கள் என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.கடந்த காலங்களில் தலைவர்களுடன் இருந்தவர்கள், அம்மாவோடு இருந்தவர்கள் எல்லாரையும் உறுதியாக சந்தித்து, அவர்களது […]
போலி பத்திரபதிவால் அமைந்த கரையில் உள்ள நிலத்தை இழந்த பலம் பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு நிலத்தை ஒப்படைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலகங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். அது மட்டுமின்றி மேலும் பத்திரபதிவு துறையில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யும் சட்டத்தினையும் நடைமுறைக்கு கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக 1,024 பேருக்கு இந்த […]
தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு பென்சன் விவரத்தில் நீதிமன்றம் வரை வந்து, […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவம் முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியலானது சற்று முன்னதாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு என்ன காய்ச்சல் என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவருக்கு எச்1,என்1 வைரஸ் ஆனது நேற்று பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சாதாரண […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிவகாசி தொழிலாளர்களிடம் போய் நம்ம ஊரு எப்படி இருக்கு என்று கேளுங்கள் ? நம்ம ஊர் இப்போது மிகவும் கெட்டுப் போச்சு என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது, எந்த வேலையும் நடக்க மாட்டேங்குது. எல்லாம் சோதனை, சோதனையாகவே இருக்குது. பட்டாசு ஆலையில், தீப்பெட்டி ஆலையில் ரெய்டு… தீப்பெட்டி ஆலையில் ஜிஎஸ்டி வரியை நான் தான் குறைத்தேன். 18 சதவீதமாக இருந்தால் தொழில் […]
செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், வணிக நிறுவனங்களின் பெயர் பலகை கூட தமிழில் இல்லை. காவல்துறை வண்டியில் கூட போலீஸ் அப்படின்னுதான் இருக்கே ஒழிய காவல் அப்படின்னு எழுதுறது இருக்கிறது. திமுக, திராவிட கட்சிகள் தமிழ் மொழிக்கு ஒன்னும் செய்யலை என்று பாஜக சொல்லுறது தெரிகிறது. ஆனால் பாரதிய ஜனதா அவங்க வந்தா செஞ்சுடுவாங்களா ? கோவில்களில் எல்லாம் தமிழ்ல வழிபாடு செஞ்சிருவாங்களா ? வழக்காடு மன்றத்தில் நாங்கள் தமிழில் வழக்காட […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இவங்களுக்கெல்லாம் ஏன் ராமன் மேல கோபம். ஒரு பொண்டாட்டின்னு சொல்லிட்டாரு அப்படின்னு அவர் மேல கோபம். மத்தவங்க மேல கோபம் இல்லை இந்த திக, திமுககாரங்களுக்கு.. ராமர் மேல கோவம் ஏன்? ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் ன்னு சொல்லிட்டாரே. அந்த இல்லுகிறது சொல்லவில்லை என்றால் இவர்கள் ராமர் படத்தை எரிக்க மாட்டார்கள். அவ்ளோ கேவலமானவங்க. இவங்க ஒருத்தன் கூட யோக்கியமானவன் கிடையாது. எங்க ஊரு […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் மின்சாரத்தை பார்த்து சொன்னார்… அண்ணா திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது சொன்னார். மின்சார கட்டணத்தை 8 வருடமாக நாம் ஏற்றவில்லை, சொத்து வரியை நாம் 8 வருடமாக ஏற்றவில்லை, கழிவுநீர் சாக்கடை அந்த வரியையும் ஏற்றவில்லை, தண்ணி வரியையும் ஏற்றவில்லை, அம்மாவுடைய ஆட்சியிலிருந்து எடப்பாடி ஆட்சி வரைக்கும் ஏற்றவே இல்லை. இப்போது நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி, எழுந்தால் […]
பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயலாளர் சொன்னார், எல்லா பிராமணர்களையும் ஒரு இடத்தில் போட்டு அவர்களை எரித்து போட்டு விட வேண்டும், அவர் மீது நான் வழக்கு போட்டேன், அந்த வழக்கு கவர்னரிடம் அனுப்பி, இப்ப சுப்ரீம் கோர்ட்டில் போடுவதற்கு தயாராகி விட்டேன். அவர் ஒரு ஐந்து வருடம் ஜெயிலுக்கு செல்வார். அவருடைய பெயர் என்ன ? ராஜீவ் காந்தி. ராஜீவ்காந்தி பெயரை கெடுக்கிறவர், ஆனால் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஆ.ராசா சொன்ன வார்த்தையை திமுகவினர் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று அர்த்தம். என்னனு ஏத்துக்கறாங்க? ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லி இருக்காரு ? திமுகவில் 90% பேர் இந்துக்கள். ஆ.ராசா என்ன சொன்னாரு.. திமுகவில் 90 சதவீதம் பேர் ”விபச்சாரி மகன்” அப்படின்னு அதனால… ஆ.ராசாவ கட்சியை விட்டு நீக்கலைன்னா ஸ்டாலின் ஆ.ராசா சொன்னதை ஏத்துக்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு […]
பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, இந்தியாவில் தமிழன் இன்றைக்கு மூளையில நம்பர் 1. ஆனால் தைரியம் கிடையாது. இது என்னோடது, நான் எனக்காக சொல்லுறேன். வடநாட்டில் சென்று போராட்டம் செய்தாலும் செய்வேன், அதெல்லாம் கிடையாது. என்னிடம் நிறைய பேர் வடநாட்டில் சொல்வார்கள். நீ உண்மையாகவே தமிழா என்று ? நீங்கள் இவ்வளவு தகராறு செய்கிறீர்கள், தமிழன் எல்லாம் இப்படி இருக்க மாட்டார்கள் ( தைரியமாக) சொன்னதை கேட்பார்கள். ஆனால் நீங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் பிஜேபியை சேர்ந்தவர். இப்போ நான் கேட்டது தான் கேட்டார். அதுக்காக புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் அரை கைது பண்ணி இருக்கார். உடனே அன்னைக்கு ராத்திரியே கேட்டேன். ஏன்னா? உங்க ஸ்டேஷன்லையே ஆ.ராசாவுக்கு எதிராக புகார் இருக்கு. கெளம்பு மெட்ராஸ்க்கு… ராசாவை கைது பண்ணு என்று… ஆனா இந்த தேச துரோகிகள், இந்து விரோதிகள்ல எல்லாம் ஒண்ணா சேர்றாங்க பாருங்க. இதை இந்த தீய சக்தி […]
விழுப்புரம் திருக்கனூர் புதுச்சேரி பகுதியில் மணல் கடத்தியதாக விழுப்புரம் கவுன்சிலர் சரவணனை புதுச்சேரி திருக்கனூர் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பெரியபாபு சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன். திமுகவைச் சேர்ந்த இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பல வருடங்களாகவே இவர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. சமீப காலமாகவே புதுச்சேரிகளில் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழக பள்ளிகளுத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆழ்வார்பேட்டை இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இங்கு ஓய்வெடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தரப்பிலும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் திமுக கட்சியின் சார்பில் சமத்துவ திருவிழா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் போன்ற எளிமையான தலைவர்களை எங்குமே பார்க்க முடியாது. ஒருவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்கு கல்வி கட்டாயம். எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் சமமான மரியாதை போன்றவற்றை நடைமுறைப்படுத்திய இயக்கம் தான் திமுக. அறிஞர் அண்ணா வழியில் கொடுத்திருப்பது நாங்கள் […]
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமாக கே ஆர் என் ராஜேஷ்குமார் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் திமுகவினரிடையே மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து திமுக எம்.பி முன்னிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் திமுகவை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே மணல் அள்ளி வருவதாகவும் கூறப்படுகிறது. இவரை மணல் அள்ளக்கூடாது என சிலர் தடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் திமுக எம்பி பேசுகின்ற காட்சி என்பது தற்போது சமூகவளிதாக […]
“மக்களுக்கான பணியைக் கவனிப்போம்! நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம்!” என நேற்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் திமுக கேட்சினருக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர் அதனை அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக, அதே லட்சியப் பாதையில் தொடர்ந்து வழிநடத்தி இந்த இயக்கத்தை […]
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து, கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த கால ஆர்எஸ்எஸ் அணுகுமுறையை பெட்ரோல் குண்டு வீச்சோடு ஒப்பிட்டு பேசுகிறார். இந்த நிலையில் திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று […]
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல் என்ற தலைப்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர். […]
திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இவனுக்கு ஓட்டு உரிமை கொடுத்து, பதவி கொடுத்து, ஒரு காலத்துல சென்னை கார்ப்பரேஷன் உடைய கவுன்சிலர் யார் இருந்தார் ? ராஜா ஸ்ரீ முத்துவேல் செட்டியார் இருந்தார், யூ கிருஷ்ணாராவ் இருந்தார், தராசாரி என்று இருந்தார். இன்றைக்கு ஏழுமலையையும், குப்பனும், சுப்பனும், முனியனும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால், அந்த சமதர்மத்தை நாட்டிலே கொண்டு வந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, ஆ.ராசா பேசிய விவகாரத்தில், இந்த ஆட்சியியை பார்த்து. தமிழக மக்களினுடைய கோபம் எல்லையை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை, ஒரு பக்கம் லஞ்ச, லாவண்யம் என்பது பெருத்து கிடைக்கிறது. இதன் மூலமாக சாமானிய பொது மக்களுக்கு நல்லது எங்கேயும் நடக்கவில்லை என்பது திமுக அரசுக்கே தெரியும். இதைப் போன்ற சர்ச்சை பேச்சு மூலமாக, மக்களுடைய கவனத்தை திருப்பி, அதை ஒரு பேசும் […]
அதிமுகவுக்கு நான் தலைமை ஏற்பேன், அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என சசிகலா சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.பி முனுசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்த பின்பு, மரியாதைக்குரிய அன்பு சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலே ஒற்றுமையாக கட்டுக்கோப்பாக செயல்பட தொடங்கி இருக்கிறது. இதில் இவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற ஆதங்கத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கக்கூடிய சிறு […]
சட்டம் ஒழுங்கை சந்திக்க வைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் மற்றும் இதனை உடனடியாக சீர் செய்ய திமுக அரசை வலியுறுத்தல் என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலே சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்ட பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு; 2006 ஆம் […]
உயர்கல்வித்துறை அமைச்சர் அரசு நிகழ்வில் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டன் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. பெண்கள் இலவசமாக […]
கோவையில் தமிழக அரசனை கண்டித்து பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆட்டம் இந்த அட்டகாசத்தை இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இந்த வார்த்தையை நான் பயன்படுத்தியது கிடையாது. 2024 பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பு இல்லை என்பதை சொல்லிக் கொள்கின்றோம். நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் மாற்றப்படுவீர்கள் என்பதையும் சொல்லி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து […]
கோவையில் திமுக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சனாதன தர்மத்தின் மீது கையை வைத்திருக்கின்றீர்கள். இதையும் உலகம் முழுவதுமே பட்டி தொட்டி எல்லாம் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்து, பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்பீர்கள். ஒரு சமுதாயத்திலே மிக முக்கிய துறையாக இருப்பது காவல்துறை. மிக முக்கியம், ஏழைகள் – பணக்காரர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் கூட முதலிலே நம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஐயா […]
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சை கண்டித்தும், இதனை தடுக்க வலியுறுத்தியும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். தற்போதும் […]
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். கோவை மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபட்டவர்களை கைது செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக மாவட்டத்தில் ஆங்காங்கே அமைதி நிலவ வேண்டும் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவது போல திரு அண்ணன் ராசா அவர்கள், மறுபடியும் தான் சொன்ன வாதம் சரிதான் என்று ஒரு ஒரு மேடை பேச்சிலும் பேசிக் கொண்டிருக்கிறார். நான் சொன்னது தவறு ஏதும் கிடையாது, இந்த புத்தகத்தை பாருங்க, அந்த புத்தகத்தை பாருங்க, இவர் சொல்லி இருக்காங்க, அவரு சொல்லியிருக்காங்க, என்னை வழிநடத்திய என்னுடைய குரு சொல்லி இருக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்கிறார். அவருடைய பேச்சு சர்ச்சை […]
திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் 50 வருடங்களுக்கு முன்னாடி பிள்ளையார் சிலையை உடைச்சாரு. அன்னைக்கு இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இன்னைக்கு அந்த சொரணை நம்ம கிட்ட இல்லை. ஒரு விமர்சனம் கூட யாரையும் தாக்கியது இல்லை. அவர் சொன்னதை ராசா திருப்பி சொன்னார், வேற ஒண்ணுமே சொல்லல. மனுதர்மம் என்றால் என்ன […]