திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, எப்படி பிடல் காஸ்ட்ரோ இறந்ததற்குப் பிறகு, ராகுல் காஸ்ட்ரோ ”எங்கள் புரட்சிக்கு மூப்பிலை” என்று சொன்னாரோ, அதைப் போல கலைஞருக்கு பின்னாலும் ”திராவிட மாடலுக்கு மூப்பில்லை” என்று சொல்லக்கூடிய ஒரு மகத்தான தலைவரை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம். அதனால்தான் சங்கிகளுக்கு எல்லாம் கோபம். இப்போ என்ன சொல்றாங்க ? ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்களை புண்படுத்தி விட்டார். மன்னிப்பு கேட்பது ”ஒன்றும் பெரிய விஷயம் […]
Tag: திமுக
திமுக எம்.பி ஆ.ராசா இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவித்தனர். அவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பெரும்பான்மை மக்களான எஸ் சி/ எஸ் டி மக்களை பஞ்சமர்கள் என்றும், எம்பிசி / ஓபிசி மக்களை சூத்திரர்கள் என்றும், பெண்களை விபச்சாரிகள் என்றும் கூறும் மனுதர்ம […]
திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து முழுமையாக விலகியதாக அறிவித்துள்ளார். அரசியல் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற நீண்டநாள் விருப்பத்தின் அடிப்படையில் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக ஆகஸ்ட் 29 அன்றே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து விட்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார். அவரின் கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியீட்டு, அறிவித்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து வருகிறார். நீண்ட காலமாக . திமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொட்டகுறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். அந்த தோல்விக்கு காரணம் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் உள்ளடி வேலை செய்தவர்களாக அதிருப்தியில் இருந்ததோடு, இது குறித்து தலைமையிடம் புகார் கொடுத்திருந்தார். […]
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, இந்த அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துவிட்டது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது. ராமநாதபுரம் சாலையில் இருக்கின்ற அம்மா உணவகத்தை முழுவதுமாக இடித்துவிட்டார்கள். அந்த இடத்தில கடை கட்டி விட்டார்கள். நீங்களே சென்று பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஏதோ கடை கட்டி வியாபாரம் செய்வதற்கு தயாராக இருப்பது போல தெரிகிறது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சியில் இந்த அரசு இருக்கிறது, அம்மா மினி கிளினிக் மூடிவிட்டார்கள், எல்லா வகையிலும் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் சொல்லுறாரு மதுவிலக்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி காட்டுவேன் என்று சொன்னார். கொரோனா காலத்திலும் மது கடைகளை திறந்தவர் நம்முடைய முதலமைச்சர். ஆக பேச்சுக்கு ஒன்று, செயல்பாடு ஒன்றாக இருக்கிறது. அதே மாதிரி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என்று முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து, தேர்தல் பிரசாரத்தில் கர்ஜித்தார்.. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் திமுக […]
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர், கருவூலத்தில் பணம் இல்லாததால் தான் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இருந்துச்சுன்னா நான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தி விடுவேன் என்று சொன்னது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருக்கு கருவுலகத்தில் கஜானாவில் எவ்வளவு வருமானம் வருகிறது ? வரவில்லை என்று எப்படி தெரியாமல் இருக்கும். இவர்தான் அப்போது எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் […]
அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதனால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மா. சுப்பிரமணியன் சொன்னதை நான் மறுக்கிறேன். முழுக்க முழுக்க நீட் தேர்வு வருவதற்கு காரணமே திராவிட முன்னேற்றக் கழகம். புள்ளி விவரத்தோடு சொல்கிறேன். 2010ல் இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருக்கிறார்கள். வந்த பிறகு இவர்கள் ஆட்சி எத்தனை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார், கூடிய விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார், நம்புவோம், அதுதான் எங்களுடைய கருத்து. நாங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக இந்நேரம் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கி இருப்பார் எங்களுடைய முதலமைச்சர். மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டு, பாரத பிரதமருடன் தொடர்பு கொண்டு, நிச்சயமாக நிதியைப் பெற்று வாங்கிருப்பார்கள். இப்ப கூட பாருங்கள், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு மிக பெரிய பின் தங்கிய நிலை. […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நம்முடைய முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார், நிமிடத்திற்கு நிமிடம் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார், அதுதான் நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நாங்கள் மருத்துவ முகாம் நடத்திக் கொண்டிருக்கிறோம், அவர்களிடம் போய் கேளுங்கள், போன ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் ? நீங்க மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள் ? நாங்கள் சொன்னால் அது அரசியல். மக்கள் சொன்னால் தானே தெரியும், மக்களிடம் […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கெஜ்ரிவால் குஜராத்தில் போட்டியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கார். 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் அப்படின்னு கெஜ்ரிவால் சொல்லி இருக்காரு. திரு. செந்தில் பாலாஜி அவர்களே கெஜ்ரிவாலை அழைச்சுட்டு, நிகழ்ச்சி நடத்துனீங்களே.. 300 யூனிட் இலவசமாக எப்படி கரண்ட் கொடுக்க முடியும் என்பதை பஸ்ட் நீங்க அவங்க கிட்ட போய் கிளாஸ் எடுங்க. அதுக்கப்புறம் […]
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிஞர் அண்ணா எழுதிய 5 புத்தகங்களை பரிசாக அனுப்பியுள்ளார். இந்த புத்தகங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியதற்கான காரணத்தையும் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைதளங்களிலே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள் களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று அறிவேன். ஆதலால் அண்ணா […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அன்றே கேப்டன் சொன்னாரு.. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று கேப்டன் அவர்கள் அடிக்கடி சொல்லுவாரு… அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாயில் ஒரு நிகழ்ச்சிகள் பங்கேற்றார். மூன்று முறை கரண்டு கட்டு அந்த நிகழ்ச்சியில்… அரை மணி நேரம் கலெக்டர் எல்லாரும் போன் அடிக்கிறாங்க, கரண்டு கனெக்ஷன் வரல. ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துட்டு துரைமுருகன் அவர்கள் […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்ட கேட்டா, அவர் சொல்றாரு… தமிழ்நாட்டில் எங்கேயும் மின்வெட்டு இல்லை இல்லை என்று சொல்றாரு… அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மூன்று முறை கரண்டு கட்டு, அந்த நிகழ்ச்சியில்…. ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு, துரைமுருகன் அவர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிடுகிறார். அதற்கு அடுத்தது அந்த பொறியாளர்கள் இரண்டு பேரை […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இங்கே என ஆட்சியா நடந்துட்டு இருக்கு ? ஷோ கட்சி ஆட்சி நடந்துகிட்டு இருக்கு. பின்னாடியே பத்து கேமரா போகும். இவர் நடந்துட்டு இருப்பார், கை கொடுப்பாரு. ஏன்னா அவருக்கு சினிமாவில் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசையாம், அந்த ஆசை எல்லாம் இப்பதான் அவரு நிறைவேற்றிட்டு இருக்காரு. கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு, பேண்ட்டை போட்டுக்கிட்டு, ஒரு போட்டோ சூட் ஆட்சி […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு, 21 வருடம் உடன் இருந்து பணியாற்றியவன் நான். மாண்புமிகு அம்மா அவர்களே என்னைப் பற்றி பல நேரங்களில், பல கூட்டங்களில், அவர்களின் உள்ளங்களில் இருப்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுடைய வாக்குதான் வேத வாக்கு, மற்றவர்கள் எல்லாம் சொல்லுகின்ற வாக்கு என்ன வாக்கு ? என்பது உங்களுக்கு நன்றாகவே […]
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். இந்த திட்டங்களால் அதிமுகவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக நிறுத்தியது தான் திமுகவின் சாதனை. முன்னாள் […]
சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், ஞாயிற்றுக் கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நடத்தப்படும். தமிழகத்தில் தான் இலவச தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய சூழல் தற்போதைக்கு இல்லை. தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச […]
விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கியுள்ளார். விழாவில் வருவாய் துறை அமைச்சர் கே கேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றியுள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட கழக பொருளாளர் டி ஆர் பாலு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விழாவில் நன்றியுரை ஆற்றிய dr பாலு கலைஞர் விருதை பெற்றுக் கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். […]
வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 56 வருடம் அவருடைய அரசியல் வாழ்வு. அதை ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு வந்து சேர்க்க முடியாது. ஆனால் மிகச் சிறப்பாக, மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு, நமக்கெல்லாம் பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்கக் கூடிய தம்பி துரை ரவி அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தலைமை கழகத்தினுடைய செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை நான் மனதார […]
எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் பலத்தோடு இருக்கின்றார். அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டால் சசிகலாவை கட்சியின் சேர்க்க தலைமை முடிவு எடுக்கும் என ராஜன் செல்லப்பா கூறியது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, என்னுடைய பார்வையெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் இயக்கம். ஏழை எளிய மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், […]
தமிழக காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ் மற்றும் வெங்கடேசன் தங்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் முன்பு விசாரணை வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர்கள் 40 வயதை கடந்து விட்டதாலும், துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது எனவும் வாதிட்டார்கள். இதை ஏற்று நால்வரின் மனுக்களை […]
தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் படு தோல்வியை சந்தித்தது. இருப்பினும் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்றதால் திமுக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் கொங்கு மண்டலத்தின் தோல்வியை முதல்வரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் முதல்வர் ஸ்டாலினால் செந்தில் பாலாஜி கோவை மாவட்ட நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை களப்பணியில் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது என்கிற அளவுக்கு கோவையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவர் கோவை மாவட்ட […]
மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த பின் அங்கு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கருணை வடிவமான திட்டம் தான் இந்த காலை சிற்றுண்டி திட்டம். நான் சென்னையில் அடிக்கடி மாநகராட்சி பள்ளி, அரசு பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொள்கின்ற போது, ஒரு முறை ஒரு பள்ளிக்கு நான் சென்றேன். ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தேன். அப்போ அங்க இருக்க […]
தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் என்பது இன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரையில் தொடங்கி வைக்கப்படும் இந்த திட்டம் என்பது தமிழகம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாடு போகவும், இடைநிற்றலை தவிர்க்கவும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பேரில் இந்த திட்டம் என்பது தொடங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பிரிவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, வீட்டு வரி உயர்வு 100 % , மின்சார கட்டணமும் 100 சதவீதம் உயர்வு என்னும் போது , மக்கள் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் மிகப்பெரிய துன்பம். நம்முடைய வணிக பெருமக்களே பல எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள், சிறுகுறு வியாபாரிகள், வணிகர்கள் எல்லாம் நாங்கள் பேசாமல் இந்த தொழிலை விட்டுட்டு வேற தொழில் போக வேண்டும் அல்லது வேறு மாநிலத்துக்கு தான் போகணும் என்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆளுநரை சந்தித்துள்ளார்கள். முக்கியமான காரணம் என்னவென்றால், தமிழகத்தினுடைய ஊழல் அமைச்சராக, ஊழலுக்கு எல்லாம் ஒரு தலைவராக இருக்கக்கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பதவி விலக வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையோடு ஆளுநரிடம் சென்றுள்ளோம். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணனும், உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று வலியுறுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சென்றிருக்கின்றார்கள். காரணம் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், இன்றைக்கு டிஜிட்டல் உலகம். இன்றைக்கு உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் டிஜிட்டல் உலகத்திலே.. வீட்டிலிருந்து அனைத்து நூலகத்தையும் கூகுளில் போனால் எல்லா நூலகத்தையும் விவரங்களையும் நாம் பெற முடியும். ஆனால் இன்றைக்கு அவருடைய தந்தையார் பெயரை நிலை நிறுத்துவதற்காக அவர் எடுத்திருக்கின்ற முயற்சி, அவர் காட்டுகின்ற அக்கறை, இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒரு முறை கூட அவர் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதற்கு […]
நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நரிக்குறவர் மக்களை #ST பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன். விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் […]
வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை கோபாலபுரத்தில் தன்னுடைய இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது நம்முடைய அண்ணன் வைகோ அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவரை பார்க்க வேண்டும், கலைஞரை பார்க்க வேண்டும் என்று கேட்டார். உடனடியாக அவருக்கு தலைவர் இடத்தில் என்ன சூழலில் பார்க்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் இடம் கலந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, திமுக 1, 2 சதவீதம் நல்லதாக செய்தால் கூட பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை எங்களுக்கு, ஓபிஎஸ்ஸும், அவருடைய செல்வனும் திமுக அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார் என்றால், தொண்டர்களை புண்படுத்துகிறார் என்று தானே அர்த்தம். திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்த வேண்டிய கடமை இருக்கிறது, மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் இதே மதுரையில் சொல்கிறார் எடப்பாடியார் தற்காலிக பொதுச் செயலாளர். இது யாருடைய தூண்டுதல், ஓபிஎஸ் சொல்கின்ற வாசகத்தை தானே இவரும் சொல்கிறார், […]
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை: இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, நான் டாய்லெட் பேப்பர் என்று முரசொலியை விமர்சித்து இருந்தேன். அதை டாய்லெட் பேப்பர் கூட பயன்படுத்தக் கூடாது என்று… கலைஞர் அவர்கள் கேட்டார்கள், பிஜேபி எங்கே இருக்கு ? இங்கேயும், அங்கேயும் ஒன்னு, ஒன்னா இருக்கின்றது சொன்னார்கள். இன்றைக்கு அந்த முரசொலியில் ஒரு பக்கம் எனக்கு கொடுக்கிறார்கள், ஒரு பேஜ் பப்ளிசிட்டி முதல் வரியில் ஆரம்பித்து கடைசிவரை வரைக்கும் திட்டுகிறார்கள், திட்டுகிறார்கள், திட்டுகிறார்கள். அதை அவர்கள் வீட்டிலிருந்து பெண்கள் படித்தாலே […]
செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, அருமை அண்ணன் தினகரன் தனியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துவிட்டார். அதே போல ஓபிஎஸ் மிக சிறந்தவராக இருந்தால் தனியா போய் விடலாம். 99% அதிமுக இரட்டை இலை சின்னத்தோடு மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சின்னமா அவர்களும் அதிமுகவுடன் எடப்பாடியார் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும், திமுகவுடன் எந்த தொடர்பு இல்லாமல் இருக்கணும். எடப்பாடியார் தலைமை தான் திமுகவை எதிர்க்க வலிமை மிக்க சக்தி என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி 15 மாதங்களாக ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி தொடக்கத்தில் நல்ல பெயர் தற்போது இல்லை என்று அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றன. ஏனென்றால் பாஜக முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் பின்வாங்கியது. சமூகத்தையை சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை பொருட்கள் பழக்கம், மின் கட்டண உயர்வு என சர்ச்சைகளுக்கு பஞ்சம்யின்றி சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து ரெய்டு […]
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி […]
மின் கட்டண உயர்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களின் அறிக்கை எதிரிகளின் வாய்க்கு அவலாகி விடக்கூடாது என்று திமுகவின் முரசொலி நாளிதழ் அறிவுறுத்தி இருக்கிறது. சிலந்தி என்ற பெயரில் முரசொலி நாளிதழில் எழுதப்பட்டிருக்கக் கூடிய கட்டுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் கூட அண்மையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. வேறு வழியற்ற நிலையில்தான் கேரளா அரசு, மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கும் […]
வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்று இருக்கிறது, அந்த மாநாட்டில் அண்ணன் வைகோ பேசுகிறார் என்றால், அவருக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அவருக்கு நினைவிருக்கோ, இல்லையோ எனக்கு தெரியாது. அவர் எப்போதுமே கரெக்டா சாப்பிடும் நேரத்தில் விடுவார்கள். ஏனென்றால் கூட்டம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, மதிய நேரம் என்பதால் ஒவ்வொருவரும் எழுந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் எல்லோரும் உட்கார்ந்து இருப்பார்கள், மதிய […]
வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், வைகோவை வைத்து நான் எத்தனையோ கூட்டங்களை நடத்தி இருக்கிறேன் மாணவனாக இருந்தபோது, இளைஞர் திமுக என்று அமைப்பு முதல் முதலில் கோபாலபுரத்தில் தொடங்கிய போது, அவரிடத்தில் தேதி வாங்கி பெரிய, பெரிய கூட்டத்தை நடத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அவர் கூட்டம் எங்கே நடந்தாலும்.. சென்னை சுற்றி இருக்கின்ற பகுதியில் எங்கே நடந்தாலும்.. தவறாமல் சைக்கிளில், ஸ்கூட்டரில் போய் கூட்டத்தோடு கூட்டமாக இருந்து கூட்டத்தை கேட்டு ரசித்தவன் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதை தமிழகத்தினுடைய கருப்பு நாளாக பார்க்கின்றேன், அதாவது மின் கட்டண உயர்வை நான் ஏற்றி தான் ஆகுவேன், அது ஜனநாயக முறையில் மக்கள் என்ன போராட்டம் செய்தாலும் அதைக் கேட்க மாட்டேன், காரணம் என்னவென்றால் அடுத்த எலக்சன் வருவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. அதனால் நீங்கள் போராட்டம் செய்தால் நான் ஏன் கேட்க வேண்டும், அடுத்த அசெம்பிளி எலக்சன் வருவதற்கு நாலு வருடம் இருக்கிறது மக்கள் மறந்து […]
வைகோவுக்கு மதிமுக சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது சத்தியம் சினிமா தியேட்டர். இந்த சத்தியம் சினிமா தியேட்டரில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது, அதில் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம், திரைப்படத்தில் நடிக்க கூடிய ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கக்கூடிய இந்த சத்தியம் தியேட்டரில் உண்மையான ஹீரோவை பார்க்கிறோம். ரியல் ஹீரோ என்றால் அண்ணன் வைகோ தான். திரைப்படத்தில் வரக்கூடிய ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டு இருக்கக்கூடிய, இயக்கம் செய்து, திரைப்படத்திற்காக சித்தரிக்கப்படக்கூடிய […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதலமைச்சர் ஜோக் அடிக்கிறார். ஜோக் அடிக்கும் போது சிரிக்க தான் வேண்டியதிருக்கிறது. இப்போது வடிவேலு இல்லாத குறையை அப்பப்ப திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அமைச்சர்கள் தீர்த்து வைக்கிறார்கள். ஏனென்றால் முதலமைச்சர் நிமிஷத்துக்கு நிமிஷம் உழைக்கிறேன் என்கிறார், நிமிஷத்துக்கு நிமிஷம் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார். மாண்புமிகு முதல்வர் அவர்களே உங்கள் இதயத்தை தொட்டு சொல்லுங்கள். இதயம் என்று ஒன்று இருந்தால் நீங்கள் நிச்சயமாக நீங்கள் […]
இன்று காலை முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி முடித்த நிலையில் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் குடியிருப்பது அப்பார்ட்மெண்ட். மூணு ரூம், ஒரு ஹால், 2000 ஸ்கொயர் பிட்டு இருக்கு. இங்கே 12:30 மணி நேரம் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஒரு முழுமையான அரசு இயந்திரத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு பயன்படுத்தியுள்ளது. எத்தனையோ மக்களைப் பிரச்சினைக்கெல்லாம் மறந்துவிட்டு, ஒரு தனிப்பட்ட […]
அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும் , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் என ஸ்டாலின் பேசுகிறார், எதுல சூப்பர் ? லஞ்சம் வாங்குவதில் சூப்பர். கமிஷன், கலெக்ஷன், கரெப்க்ஷன் துல்லியமாக செய்கிறார். அதில் முதன்மையாக விளங்கக்கூடிய முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் 15 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அண்ணா திமுக […]
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஏவி மூன்றாவது முறையாக என் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் அரசியல் கால்புணர்ச்சியை போல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. இதற்கு முன்பு எத்தனையோ பேர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். காவல்துறையை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றார். மூன்றாவது முறையாக என் வீட்டில் ரெய்டு நடத்தி எந்த ஆதாரமும், ஆவணமும் எதுவுமே எடுக்கல. என்னுடைய வீட்டில் வெறும் 7500 பணம். இது தவிர எங்க அம்மாவுடைய […]
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். விடியா தி.மு.க அரசினுடைய அமைச்சர்களுக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை திசை திரும்ப தனது ஏவல் துறை மூலமாக எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் […]
இன்று காலை தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு அரங்கேறி கொண்டிருக்கிறது. அதிமுகவின் முன்னாள் அரசில் முக்கியத்துறைகளின் அமைச்சர்களாக இருந்த சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகிய இருவர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அனைத்து கிராமங்களிலும் இருக்கக்கூடிய தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றினால் மின் தேவை குறையும் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.2015- 2018ஆம் ஆண்டு காலகட்டங்களில் அனைத்து தெருவிளக்குகளையும் led விளக்குகளாக மாற்றுவதற்கான திட்டத்திற்கு நிதி 875 கோடி ஒதுக்கீடு […]
எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக தற்போது தகவல் வெளியே வர தொடங்கி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் உள்ள தெருவிளக்குகள் led விளக்குகளாக மாற்றக்கூடிய திட்டமானது கடந்த அதிமுக ஆட்சியில் 2015 – 18 ஆம் ஆண்டில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. அதில் கொள்முதல் செய்யப்பட்ட பல்புகள் உடைய விலை என்பது சந்தை விலையை விட பல மடங்கிற்கு கூடுதல் விலைக்கு வாங்கி இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கிராமங்களுக்கும் இந்த தெரு […]
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியும் விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்க கூடிய செயல்களை மட்டும் தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு செய்து வருகிறது எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதை சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யை சொல்லி, மக்களை […]
அனைத்து துறை செயலாளருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையில் பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டவரும் திட்டப் பணிகள், நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.