செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ADMK எம்,.எல்.ஏக்கள் மூன்று பேர் DMK தரப்பில் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். மூணு பேர் இல்ல, யாருமே சரி.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கிளை கழகத்தில் இருக்கும் ஒரு தொண்டன் கூட, திமுகவுடன் எந்த தொடர்பும் வைக்கமாட்டான். அதை ஆணித்தரம் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எடப்பாடியார் சொன்னார், 10 பேரு எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே என்ன சொல்கிறார் ஆர் எஸ் பாரதி ? அவர் […]
Tag: திமுக
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதை மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரான சுப்பிரமணியன் மற்றும் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடும்ப தலைவிகளுக்கு காசு கொடுக்க முடியல. ஆயிரம் ரூபாய் கொடுக்குறேன்னு சொன்னீங்க. அப்போது நீங்க என்ன சாக்கு சொன்னீங்க ? நிதி வலிமை இல்ல. அவ்வளவு பொருளாதாரப் பெருக்கம் இல்லை. நிதி ஆதாரம் இல்லை. அதனால கொடுக்க முடியலன்னு சொன்னீங்க. இதுக்கு எப்படி 696 கோடி வந்துச்சு ? எப்படி வந்துச்சு ? யாரு கேட்டா எங்க பிள்ளைகள் எல்லாம், எங்களுக்கு படிக்க போறோம் ஆயிரம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் நான் ஒன்னு கேட்குறேன், ஏன் பிள்ளைங்க எங்க படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? அரசு பள்ளியில் படித்த பிள்ளைகள், அரசு கல்லூரி, எந்த கல்லூரியில் படித்தாலும் ஆயிரம் ரூபாய் ? எவ்வளவு காசு கட்டிப்படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? என் பிள்ளைங்க கட்டணம் கட்டுகிறார்கள் அல்லவா ?அந்த கல்வியை நீங்க தரமாக கொடுங்கன்னு சொல்லுறோம். புதுமைப்பெண் என்றால் என்ன ? எங்களுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் என்பது எல்லாருக்கும் பொது தானே, அப்படி இருக்கும் போது ஓபிஎஸ்சுக்கு ஒரு சட்டம், ஜேசிடி பிரபாகரனுக்கு ஒரு சட்டம், மனோஜ் பாண்டியனுக்கு ஒரு சட்டம், எங்களுக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? சட்டம் என்பது எல்லாருக்கும் சமம், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். எனவே சிபிசிஐடி வந்து கண்ணுக்குத் தெரிந்த சிசிடிவி கேமராவில் யாரெல்லாம் அங்கே உள்ளே வந்து கொள்ளையடித்து போனார்கள், பொருளை கொள்ளையடித்தார்கள் என்று கண்கூடாக தெரிகிறது. […]
மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், 56 வருடமாக அவருடைய அரசியல் வாழ்வை ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு சேர்க்க முடியாது. ஆனால் மிக சிறப்பாக மிகுந்த எழுச்சியோடு உணர்ச்சியோடு நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்க கூடிய தம்பி துரை வைகோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தலைமைக் கழகத்தின் செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை […]
மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற மதிமுக சார்ந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்து இருந்தார். நான் போயிருந்தேன், அந்த நிகழ்ச்சியில் நான் பேசும் போது சொன்னேன், சமீபத்தில் அண்ணன் வைகோ அவர்கள் கலைஞர்கள் அவர்களை சந்தித்து, தலைவர் கையை பிடித்து கொண்டு ” “அண்ணே கவலைப்படாதீங்க.. உங்களுக்கு எப்படி நான் பக்க பலமாக பல ஆண்டுகளாக […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது நீதிமன்றத்தை அவமதிக்கக் கூடிய ஒரு செயல் தான். டிஜிபியிடம் நான் கேட்டேன், சாதாரணமாக ஒரு குற்றம் நடக்கிறது, அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் போடுகிறீர்கள், எஃப் ஐ ஆர் போட்டு விசாரிச்சு என்ன செய்கிறீர்கள் ? என்னென்ன செக்ஷன் இருக்கு ? அதெல்லாம் போட்டு கைது செய்கிறீர்கள். உதாரணத்திற்கு ஜனநாயக கடமையற்ற வந்த பொதுமக்களை, ஜனநாயக கடமை ஆற்ற விடாமல், ஓட்டு போட செய்ய விடாமல் செய்த ரவுடியை வைத்து […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு முதல்வர் நான் மக்களுக்காக நிமிடத்துக்கு நிமிடம் பாடுபடுவேன் என்று சொல்கிறார். அது என்னவாக பாடுபடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும் ? அப்படி எல்லாம் பாடுபடுவதாக இருந்தால், அவர் சொல்லக்கூடாது, நம்மளை போன்றவர்கள், பொதுவான மக்கள், எங்கள் முதல்வர் அப்படி அயராது பாடுபடுகிறார். மக்களுக்காக உழைக்கிறார். மக்களின் பிரச்சினைகளை எடுத்து தீர்வு காண்கிறார் என்று மக்கள் சொல்ல வேண்டும். அவரே மேடைக்கு மேடை நான் […]
அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுதற்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டமாக நான் சென்று கொண்டிருந்தேன், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று ஒவ்வொரு மண்டலமாக பிரித்துக் கொண்டு, அரசு நிகழ்ச்சி , அதற்குப் பிறகு திறப்பு விழா நிகழ்ச்சி, அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி இப்படி பல நிகழ்ச்சிகளுக்கு நான் சுற்றுப்பயணம் செய்கின்றபோது, காலையில் அரசு நிகழ்ச்சியில், மாலையில் இன்னொரு மாவட்ட அரசு […]
அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு மாவட்டமாக சென்று மனுக்களை பெற்றேன். ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் ஒரு 75% மனுக்களுக்கு பரிகாரம் காணப்பட்டது. அது இப்போது தொடர்ந்து நடக்கிறது, ஸ்டாலின் என்பது மாற்றப்பட்டு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற பெயரில் இப்போது அதற்கென்று ஒரு அதிகாரிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க […]
அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், AM, PM பார்க்காத CM. காலை, மாலை பார்க்காத சி.எம், அது ஒரு பக்கம். ஆனால் நான் நினைத்தது என்னவென்றால் AM, PM என்பதை விட நான் MM CM-ஆக இருக்க வேண்டும். MM CM என்றால் Minuts to Minutes. ஒவ்வொரு நிமிஷத்தையும் வீணாக்காமல் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற நிலையில் இருந்து, தமிழ்நாடு நம்பர் 1 என்று உருவாக்க வேண்டும் […]
அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். இன்றைக்கு வாக்களித்து நம்மை தேர்ந்து எடுத்திருக்கக்கூடிய மக்கள், ஒரு நம்பிக்கையுடன் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நம்முடைய தேர்தல் முடிவு வந்து கொண்டிருக்கிறது, அப்போது பெரும்பான்மை இடங்களில் நாம் வெற்றி பெற்று விட்டோம், ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு நமக்கு எண்ணிக்கை வந்துவிட்டது. அதற்குப் பிறகு நான் கோபாலபுரத்திலிருந்து லயோலோ கல்லூரிக்கு சென்று நான் கொளத்தூர் தொகுதியில் […]
அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சில பேர் இப்போ சமீப காலமாக உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள், உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது மக்கள் என் மீது, இந்த அரசின் மீது எந்த அளவிற்கு அன்போடு பாசத்தோடு, நம்பிக்கையோடு, இருக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறேன். அந்த அளவிற்கு இன்றைக்கு இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு சாதனைகளை தமிழக மக்களுக்காக இந்த அரசு நிறைவேற்றி இருக்கிறது. […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஏற்படுவதற்கு 25 ஆண்டுகள் முன்பாக…. ஏனென்றால் 1998ல் பிஜேபி சர்க்கார் வந்தது. அதற்கு 25 ஆண்டுகள் 24 ஆண்டுகளுக்கு முன்னாடி 1974 இல் கட்ச தீவானது இந்த நாட்டின் நலனுக்கு விரோதமாக, இந்திய மீனவர்களின் நலனுக்கு விரோதமாக, திமுகவின் கூட்டணி கட்சி, காங்கிரஸ் செய்தது குற்றம். தமிழக ஊடகங்கள் பொய் பரப்புபவர்கள் என்று நான் சொல்வதற்கு காரணமே, என்ன காரணம் ? நீங்கள் […]
திமுக அமைச்சர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழ்நாடு நம்பர் 1 என்று உருவாக்க வேண்டும் என்கின்ற நிலையில், எங்களது பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சந்தடி சாக்கில் ஒரு காமெடி, நீங்க எல்லாம் சமூக வலைதளங்களில் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். திமுகவில் எம்எல்ஏக்கள் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். அவரிடம் இருக்கின்ற எம்எல்ஏக்களே அவரிடம் பேசுவதில்லை, உங்களிடம் எம்.எல்.ஏ உங்களிடம் பேசுவதில்லை. எங்கள் எம்எல்ஏ வந்து உங்களிடம் […]
மார்ச் 31 வரை தமிழக மின்சாரத் துறை கடன் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயாக இருப்பதாக மின்கட்டண உயர்வுக்கு அரசு கொடுத்த விளக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு என்பது இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், என பலரும் இந்த கட்டண உயர்வுக்கு கட்டணம் தெரிவித்து கொள்கிறார்கள். தமிழக மக்கள் அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில், தமிழக அரசு குறிப்பாக மின்சார துறை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்படும் ஒரு மிகப்பெரிய இயக்கம். 32 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட ஒரு இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தினுடைய தலைமை அலுவலகத்தை, காவல்துறையினுடைய துணையோடு, ஒத்துழைப்போடு, ஆதரவோடு இந்த குற்ற சம்பவத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க முதல் காரணம், முதல் குற்றவாளி தமிழகத்தினுடைய காவல்துறை. ஒரு சாதாரண குற்றமாக இருந்தாலும் […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஆறு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்டு தோறும் ஜூலை 1ஆம் தேதி […]
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கொடுத்துள்ள பெட்டிஷனில் இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயர்வுக்கு மட்டும் அனுமதி கேட்காமல், ஒவ்வொரு வருடமும் இன்புலேஷன் எவ்வளவு இருக்கோ அல்லது கட்டணத்தில் 6%, இதில் எது அதிகமா இருக்கின்றதோ, அந்த அளவுக்கு மின்சார கட்டணத்தை கூட்ட அனுமதி வேண்டும் என்று டி.என்.டி.ஆர்சியில் ( தமிழ்நாடு மின் தொடர்பு கழகம்) கேட்டிருந்தார்கள். அதன்படி இனி எல்லா வீட்டு உபயோகம், கடைகள், தொழில் துறை, மருத்துவம், எல்லா லெவல்லையும் ஒவ்வொரு […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஆறு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.ஆண்டு தோறும் ஜூலை 1ஆம் தேதி மின் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி, இன்று அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ வீழ்த்தினாரா? ஓபிஎஸ் இபிஎஸ் வீழ்த்தினாரா? ரெண்டு பேரும் சேர்ந்து சசிகலாவை வீழ்த்தினார்களா? தினகரன் இபிஎஸ்ஐ, ஓபிஎஸ்ஐ வீழ்த்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாரா? என்கின்ற அளவில் அண்ணா திமுகவினுடைய யுத்தம் திசைமாறி போகிறது. ஒரு அரசியல் கட்சியினுடைய நோக்கம் ஆளுகின்ற கட்சியாக அந்த கட்சி பொறுப்பேற்க வேண்டும். தேர்தல்களில் வெல்லுகின்ற கட்சியாக அந்த இயக்கம் வலிமையோடு விளங்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த நோக்கம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் கேட்பது என்னவென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆனால் எந்த மொழியில் அர்ச்சனை அதுதான் முதன்மையானது. எல்லா சாதியும் முதன்மையானது தான். கர்நாடகாவில் இருந்து, கேரளாவில் இருந்து, ஆந்திராவில் இருந்து, பீகாரில் இருந்து, மத்திய பிரதேசத்திலிருந்து, உத்தரப்பிரதேசத்தில் இருந்து, பல பேர் இங்கே வந்து வாழ்கிறார்கள், அவர்கள் அவர்களுடைய குடி அடையாளத்தோடு வாழ்கிறார்கள். அப்போது அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்றால், நான் ஒரு […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக வலுவான எதிர் கட்சி ? எப்படி சொல்றீங்க ? என்ன விதத்துல சொல்றீங்க புரியல ? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் நாட்டு மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், அதை சட்டமன்றத்தில் தெரிவிக்கிறோம். நான் பத்திரிக்கையில் தெரிவிக்கிறோம். ஊடகத்தின் வாயிலாக தெரிவிக்கிறோம். தினம்தோறும் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனா உங்க பத்திரிகைல ஊடகத்திலும் போட மாட்டேங்கிறீங்க. இதுதான் கேவலமா இருக்குது. இதை […]
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொதுமக்களினுடைய கோரிக்கை தேர்தல் வாக்குறுதிகள். தேர்தல் வாக்குறுதிகள் என்பது ஒரு நம்பிக்கை, தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு பிரமாண பத்திரம், தேர்தல் வாக்குறுதி என்பது நாம் இந்த நாட்டிற்கு என்ன சொல்ல வருகிறோமோ, அதை செய்வதுதான் தமிழர்களுடைய மரபு, தமிழர்களுடைய பண்பாடு, நாம் இந்த தேசத்திற்கு என்ன சொல்லுகிறோமோ, அதை நிறைவேற்றி கொண்டு இருக்கின்றோம். நம்முடைய பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் என்ன என்ன சொன்னாரோ, […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைஞ்சு போச்சு. எப்ப பாத்தாலும் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே உங்க செய்திகளை பார்க்குறதுனால சொல்றேன், உங்க ஊடகத்திலும், பத்திரிகைல வர செய்தியை பார்த்து தான் உங்கள் முன் பேட்டி கொண்டிருக்கின்றேன். இன்றைக்கு கூட பத்திரிகையில் ஒரு செய்தியை பார்த்தேன். ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். திருமணத்துக்கு போகும்போது ஒரு பெண்மணி இடம் இருந்து செயினை பறித்துள்ளார். அவரை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே .பழனிசாமி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைஞ்சு போச்சு. எப்ப பாத்தாலும் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே உங்க செய்திகளை பார்க்குறதுனால சொல்றேன், உங்க ஊடகத்திலும், பத்திரிகைல வர செய்தியை பார்த்து தான் உங்கள் முன் பேட்டி கொண்டிருக்கின்றேன். இன்றைக்கு கூட பத்திரிகையில் ஒரு செய்தியை பார்த்தேன். ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். திருமணத்துக்கு போகும்போது ஒரு பெண்மணி இடம் இருந்து செயினை பறித்துள்ளார். அவரை […]
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுடைய கனவு இந்த நாடு வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை நாம் நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றோம். திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அந்த அந்த மாநில அரசுகள். இந்த மாநில அரசாங்கங்கள் நம்முடைய நிதியை முறையாக பயன்படுத்தி அந்தத் திட்டங்களை தரத்தோடு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நோக்கோடு பணிகளை செய்ய வேண்டும். என்னுடைய துறை சார்ந்த திட்டங்கள் நான் பல கூட்டங்களில் […]
நேற்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே .பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக பேனர்ல ஓபிஎஸ் உடைய படம் இருக்கு. அதை ஏன் இன்னும் அகற்றமா வச்சு இருக்கீங்க ? என்ற கேள்விக்கு, இன்னைக்கு தாங்க நாங்க வந்தோம். நேற்று வரைக்கும் சிபிசிஐடி இங்கு வந்து என்னென்ன பொருள் சேதமாய் இருக்கிறது என்று பார்த்தார்கள். தடயங்கள் எல்லாம் அழிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நேற்று வரைக்கும் நாங்கள் வரவில்லை. […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் தொண்டர்கள். நல்லா எண்ணிப் பாருங்க. நீங்க எல்லாம் இங்க வந்திருக்கீங்க. எல்லா ஊடகத்திலும் காமிச்சீங்க. ஒரு கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றார். சாதாரண தொண்டன் செய்யவில்லை. இந்த கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பு. அந்த பொறுப்பு என்ன பொறுப்பு என்று உங்களுக்கு தெரியும் ? அந்த பொறுப்பு வகிக்கின்ற ஒருவரே கொள்ளை கூட்டத்துக்கு தலைமை தாங்குற […]
அதிமுக தலைமை அலுவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் 6 மாத காலத்தில் நடத்தப்படும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உண்மை. ஆனால் அவர்கள் ( ஓபிஎஸ் ) நீதிமன்றத்திற்கு சென்று விட்டார்கள். நீதிமன்றம் சென்று விட்டதனால், அந்த பொதுச்செயலாளர் தேர்தல் தடைப்பட்டது. விரைவாக பொதுச்செயலாளர் தேர்வு செய்கின்ற தேர்தல் பணி தொடங்கும். ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு போயிருக்கிறார்கள். நாங்களும் கேவியட் மனு போட்டிருக்கின்றோம். அந்த விசாரணையில் எங்கள் […]
அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு. 11/07/2022 அன்று கழகப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று இருக்கின்ற அந்த சமயத்தில், ஒரு சிலர் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பிரதான கேட்டை உடைத்து, தலைமைக் கழகத்தில் இருக்கின்ற கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்து அறையினுடைய கதவுகளை எல்லாம் உடைத்து, அறைக்குள் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி, அந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வந்து, தீயை வைத்துக் […]
இன்று அதிமுக தலைமையகம் சென்ற அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழு கூடி, அந்த பொதுக்குழுவிலே பல முக்கிய தீர்மானங்கள் முடிவுகள் எடுக்கப்பட்டு, அந்த தீர்மானங்களின் அடிப்படையிலும், முடிவுகளின் அடிப்படையிலும் கழகத்திற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவு: அதோடு இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டு, அதற்குப் பிறகு பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், அமைப்புச் […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அவர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார். அதிமுகவின் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக உடைய தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது வருகை தந்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி அன்று அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு விதமான பிரச்சனைகள் அதிமுகவில் தொடர்ந்தது. மிக […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இத்தனை பேர் அரசியல்ல இருக்காங்க. யாரோ ஒருவன் எந்த கட்சியாவது, முதல் தலைமுறை பட்டதாரி எத்தனை பேர் தி.மு.க.வுக்கு வந்திருக்காங்க.எத்தனை பேர் வந்திருக்காங்க அரசியல்வாதிகளா? நீங்க இவ்ளோ சமூக நீதி பேசுறீங்க. அதுல யாராவது தலை எடுத்து வந்தா, தகாத வார்த்தையில் பேசுவீங்க. ஆபாசம் காட்டுவீங்க. திட்டுவீங்க, ஐடி விங் வச்சு பேசுவீங்க, இதை எல்லாம் கேட்டுக்கிட்டு நான் ஜீசஸ் ரைஸ் கிடையாது. ஒரு கன்னத்துல அடிச்சா, இன்னொரு […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம், நீங்கள் ஒரு ஐ.பி.எஸ். ஆபிசர், பாரத ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்கிறீர்கள் .அப்படிப்பட்ட நீங்கள் ”செருப்பு அப்படிங்கற” தரம் தாழ்ந்த வார்த்தையை பயன்படுத்தலாமா ? நாங்க எல்லா கட்சிகாரங்களையும் தான் சொல்லுறோம். ஏன்னா இப்போ நிறைய பேரு மாறிட்டு வராங்க படிச்சவங்க நீங்க எல்லாம் அரசியலுக்கு வரும்போது. அடுத்த தலைமுறை அரசியலுக்கு வரும் போது, இப்படியான விமர்சனம் அவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதா? என கேள்வி […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கருத்தியலை கருத்தியல் அடிப்படையால் எதிர்கொள்ள வேண்டும். அதாவது எக்கனாமி பத்தி பிடிஆர் விவாதத்தில் பேசியுள்ளார். தமிழ்நாடு மட்டும் 55 சதவீதம் வளரவில்லை. மகாராஷ்டிரா 68 சதவீதம் வளர்ந்திருக்கிறது, கேரளா 68 சதவீதம் வளர்ந்திருக்கிறது, குஜராத் 50 சதவீதம் வளர்ந்து இருக்கிறது. முதல் காலாண்டில் தமிழ்நாட்டை விட உத்திர பிரதேசத்தின் நிகர வருமானம் அதிகமாக இருக்கிறது. இதுக்கு பதில் சொல்லணும். திராவிட மாடல் என்று சொல்லுகின்றார்கள். யூ.பி பின்தங்கிய மாநிலம் என்று […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருநீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்திருக்கிறார். அதிமுக அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து கடந்த இரண்டாம் தேதி சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வானது தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மேல்முறையீட்டு மனுவில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவித்துள்ளது. தனிநீதியின் உத்தரவை முறையாக ஆய்வு செய்யாமல் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, என்னை விட நீங்கள் மக்களை எளிதாக சந்திக்கிறீர்கள், நீங்கள் போகும் போது 10 பேரை சந்தித்தால் ஒரு 8 பேரிடம் கருத்து கேளுங்கள், அவர்களின் என்னவென்றால், அடிச்சுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள், கட்சி போச்சு, தலைவர் அம்மா வளர்த்த கட்சி, எனக்கே கஷ்டமாக இருக்கிறது. திமுகவில் இருப்பவர்களே சொல்கிறார்கள், வேறு கட்சியில் இருப்பவர்களை சொல்கிறார்கள். அப்போ பொதுமக்களின் கருத்து என்னவென்றால் ஒற்றுமையாக போங்க. அதை அவரிடம் சொல்லும் போது, இப்படித்தான் இருக்கிறது […]
கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உறுதிமொழிகளை, தேர்தலில் தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற நிறைவேற்றவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளை தான் இங்கு குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன். இன்னைக்கு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய திட்டத்தை நாங்கள் வந்தால் நிறைவேற்றுவோம் என்று […]
இன்று காலை முதல் ட்விட்டரில் ஒற்றைச் சொல் ட்விட் ட்ரெண்டாகி வருகிறது. இதை தொடங்கி வைத்தது அமெரிக்கா. அங்குள்ள ரயில் சேவை நிறுவனமான ஆம்ட்ராங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒற்றை சொல்லாக ”ட்ரெயின்” என்று பதிவிட்டு இருந்தது. அதிகாலை 12:30 மணிக்கு பதிவிட்ட இந்த ட்விட்டை பலரும் ரீட்வீட் செய்யத் தொடங்கினர். இதை எடுத்து அனைவரும் விரும்பி அவர்களுக்கு ஏற்றார் போல் ஒற்றை சொல்லை ட்விட் செய்தனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன் ”டெமோகிராஸி” என்று ட்விட் […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை நடக்கும் நடைபெறும் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவர் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பில் எடுத்துக் கொடுக்கக்கூடிய விஷயங்கள் நாளை முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்தக் இந்தக் கூட்டமே தென் மாநிலங்களில் நிலவுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை […]
கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உறுதிமொழிகளை, தேர்தலில் தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற நிறைவேற்றவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளை தான் இங்கு குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன். இன்னைக்கு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய திட்டத்தை நாங்கள் வந்தால் நிறைவேற்றுவோம் என்று […]
கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நான் ஒரு பயணத்தை நடத்தினேன்.அந்தப் பயணத்தை நடத்தும் போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் நேரடியாக வந்து மனுக்களை கொடுக்கலாம். மேடையிலே ஒரு பெட்டி வைத்திருப்போம். அந்த பெட்டியில் இந்த மனுக்கள் எல்லாம் போடப்படும். நேரடியாக […]
கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நான்கு நாளைக்கு முன்பாக நான் கோயம்புத்தூருக்கு வந்தேன். விமான நிலையத்திலிருந்து அரசினர் விடுதி செல்கின்ற வரையில அதே இரவு 8 மணி அளவில் புறப்பட்டு, விடுதிக்கு செல்லனும்னா கூட பத்து நிமிஷம், 15 நிமிஷத்துல போயிறலாம். ஆனால் மக்கள் தந்த வரவேற்பை நான் பெற்றுக் கொண்ட சென்ற காரணத்தினால், ஏறக்குறைய இரண்டு மணி […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்த ஏராளமான ஆவணங்களும் திருடு போனதாக குற்றச்சாட்டப்பட்டது. இது குறித்து விசாரணையானது தனிப்படையால் நடத்தப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது […]
கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், இன்றைக்கு தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி ஆறாவது முறையாக பொறுப்பேற்று, நம்முடைய கழகம் மிகச் சிறப்பான வகையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றது. தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதி மொழிகளை, வாக்குறுதிகளை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்லி இருக்கிறோமோ, தேர்தல் அறிக்கையில என்னென்ன குறிப்பிட்டு காட்டி இருக்கிறோமோ, அத்தனையும் நிறைவேறிவிட்டது என்று சொல்லி […]
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் இன்று தீர்ப்பளித்து இருந்தார்கள். இந்த தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய இருக்கிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், நமக்குள் இருக்கின்ற பிரச்சனைகளை பேசுவதற்கு தான் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். நீதிமன்றத்தினுடைய கருத்தை விமர்சிக்க தயார் இல்லை. இன்றைய நிலையில் ஒருங்கிணைப்பாளராக அண்ணன் ஓபிஎஸ் இருந்து கொண்டிருக்கின்றார்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், அதிமுகவின் நிர்வாகிகள் யாரும் தவறு செய்தால் உடனே நீக்கிவிடுவார்கள். ஏற்கனவே திமுகவில் இரண்டாவது முறை ஏற்கனவே நான் தான் கவுன்சிலர்ன்னு சொன்ன ஜெகதீசன் மீண்டும் கட்சியில் இருக்கிறார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மேற்கொண்டு இந்த மாதிரி செயலில் ஈடுபட்டாரா ? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த அவர், வேலி தான் பயிரை காப்பாற்றணும். வேலியே பயிரை மேய்யுற மாதிரி, தலையே சரி இல்ல, அப்டிங்கும்போது வாலு எப்படி […]
முதலமைச்சர் முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் திமுகவில் இணை இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதனை தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உறுதி செய்து இருக்கின்றார். விரைவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மூன்று அதிமுக எம்எல்ஏக்களும் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த மூன்று எம்எல்ஏக்கள் ஏற்கனவே இணை இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த தகவல் ஆனது வெளியிடப்பட்டிருந்தது. அந்த […]