செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்யை பொறுத்தவரை அவர் நம்பிக்கை கூறியவரா? அவரை யார் அடையாளம் காட்டினார் ? அம்மா வந்து பெரியகுளத்துல டிடிவியை அன்னைக்கு எம்.பியாக நிக்க வைக்கலன்னா அவர் யாருன்னே தெரிஞ்சிருக்காது. அன்னைக்கு டிடிவி காலில் விழுந்து, அவருக்கு கோடான கோடி நமஸ்காரம் பண்ணிட்டு, அவருக்கு துரோகம். அந்த குடும்பத்துக்கு துரோகம், எல்லாத்துக்கும் துரோகம், இப்போ கட்சிக்கு துரோகம். கட்சிக்கு துரோகம் எப்படி ? அம்மாவுடைய அரசு வரக்கூடாதுன்னு எதிர்த்து ஓட்டி போட்டீங்க. […]
Tag: திமுக
தமிழக அரசின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, மக்கள் விரும்புகின்ற நலத்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக நல்லாட்சியை நடத்துகின்ற மாண்புமிகு தளபதி அவர்கள், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விட மாட்டார், செயல்படுத்த மாட்டார். எனவே ஆழியாறு தண்ணீர் பிரச்சினை பொறுத்தவரை கோவை மாவட்ட மக்கள், திருப்பூர் மாவட்ட மக்கள், அந்த விவசாய பெருமக்கள் பொதுமக்களுடைய எண்ணங்களின் படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறந்த நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்பார் என்ற உறுதியை நான் […]
திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒன்றியத்தில் ஆளக்கூடிய பிஜேபி அரசு சொல்கிறது இலவசங்கள் வேண்டாம் என்று. நம்முடைய அமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் சொல்லுகின்றார்கள் மகளிரை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்,அடிதட்டு மக்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் வழங்குகிறார்கள், ஆனால் ஒன்றிய அரசு பிஜேபி அரசு இலவசம் வேண்டாம் என்கிறது. அதேபோல விவசாயிகளுக்கு இலவசம் […]
தமிழக அரசின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக அரசின் நலத்திட்ட உதவிகள், பயனாளிகள் பட்டியல் பொதுவானது. மத வேறுபாடுகள் இல்லை, சாதி வித்தியாசங்கள், இல்லை கட்சி வேறுபாடுகள் இல்லை, யார் எந்த ஊர் என்ற வித்தியாசம் இல்லை, வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள் என்ற வித்தியாசம் இல்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை வழங்காவிட்டாலும் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சராக இருந்து, அனைத்து தொகுதிகளுக்கான நலத்திட்டங்களை வழங்குவேன் என்று மாண்புமிகு முதலமைச்சர் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமப்புறங்களில் இருந்து மாணவ, மாணவிகள் இலவச சைக்கிளை வைத்துக் கொண்டு தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு வந்தார்களா? அரசு பள்ளி கல்லூரிக்கு வந்தார்களா? 10,000பள்ளி கட்டிடம் இடிகின்ற நிலையில் இருக்கிறது என்று பேட்டி கொடுத்தது நானா? பள்ளி கல்வித்துறை அமைச்சரா? 10 மாணவர்கள் படிப்பதற்கு பள்ளிக்கூடம் நடக்குதல்லவா, ஏன் எண்ணிக்கை குறைக்கிறது? கேரளாவில், டெல்லியிலும் ஏன் எண்ணிக்கை கூடுகிறது? ஏனென்றால் அவர்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, கட்டிடத்தை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உச்சநீதிமன்ற நீதிபதி பிடிஆரை குறிப்பிட்டு பேசியது, இதுபோன்ற முந்திரி கொட்டை அரசாங்கத்திற்கும், அதே போல எல்லாவற்றிற்கும் நாங்கள் தான் என்கின்ற மாதிரி இருக்கிறார்கள். அது போன்ற இருக்கின்ற அரசாங்கத்திற்கு சரியான ஒரு கொட்டு கொட்டி விட்டார், நீங்கள் புத்திசாலி என்று நினைக்காதீர்கள், உங்களை பற்றி எனக்கு தெரியும். எந்த அளவிற்கு உங்களுடைய புத்தி இருக்கும் என்று தெரியும்.. இலவசங்களை பொறுத்தவரையில் நம்முடைய மாநிலத்தினுடைய நிலைமையை பார்க்க வேண்டும், நம்முடைய மாநிலம் […]
தமிழக அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், என்னுடைய இலக்கு எல்லாம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து திறப்பு மக்களுடைய வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் இலக்கணப்படி ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி ஒரு புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது. […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, உயிர் காக்கின்ற மருத்துவத்திற்கு காப்பீடு இலவசமா கொடுத்தாங்க. அதுக்கு ஏது காசு ? அய்யா கருணாநிதி காப்பீடு, அம்மையார் ஜெயலலிதா காப்பீடு. இது உங்கள் பரம்பரை சொத்து பல்லாயிரம் ஏக்கரை விற்றுவிட்டு எங்களுக்கு கொடுக்கிறீர்களா? எது இந்த காசு? இலவசங்களில் கொடுக்கின்ற பணத்தை, இழக்கின்ற பணத்தை எப்படி ஈட்டுகிறீர்கள் என்பதற்கு பதில் இருக்கிறதா? இது எப்படி வளர்ச்சி ஆகும் ? இலவசம் பெற வேண்டிய […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், தந்தையினுடைய சிலையை திறந்து வைக்கும் மகனாக அல்ல, தலைவரோட சிலை திறந்து வைக்கும் ஒரு தொண்டனாக நான் வந்திருக்கிறேன். இதே ஈரோட்டில் மூன்றல்ல, 300 சிலைகளை கூட வைக்கலாம். எதற்காக நான் இதை அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டு காட்டுகிறேன் என்றால், அந்த அளவிற்கு ஈரோட்டோடு ஊனோடு, உயிரோடு கலந்திருக்க […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் கோவை மாநகராட்சி, கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. விடியா திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை முடக்குவது, ரத்து செய்வது என இந்த 15 கால மாதத்திலே நடைபெற்று வருகின்றன. அதில் சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன். கோவை மாநகராட்சியில் சுமார் 500 பணிகள் மாண்புமிகு அம்மாவுடைய அரசு எடுத்துக் கொண்டு, 150 கோடியில் […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வரும், 1949-ல் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முதலில் தேர்தல் களத்திற்கு வந்தது 1957 ஆம் ஆண்டு. ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் இந்த சமுதாயத்திற்காக எத்தனையோ திட்டங்களை சாதனைகளை உருவாக்கி தந்திருக்கின்றார். தனக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருக்கின்றது என்று தெரிந்தும், அறிஞர் அண்ணா அவர்கள் ஓராண்டு காலத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு இந்த விடியாத அரசாங்கம் கிட்டத்தட்ட 50,000 ரூபாய், 25 ஆயிரம் ரூபாய் படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் 12ஆம் வகுப்பு பாஸ் பண்ணி இருந்தால், 50 ஆயிரம் ரூபாய் டிகிரி பஸ் ஆகியிருந்தால், 2பேருக்கும் ஒரு சவரன் நகை யார் கொடுப்பார்கள் ? இந்த விடியாத அரசு என்ன ஆச்சு ? 50 ஆயிரம் ரூபாய் பிரித்து, ஆயிரம் ரூபாய். 25 ஆயிரம் ரூபாய் பிரித்து, ஆயிரம் […]
திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மாற்றுக்கட்சியில் இருந்து திமுக வந்துள்ள உங்கள் வரவு என்பது வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளின் 39-ம் திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், -அறிவிக்கின்ற மகத்தான வேட்பாளர்கள் ஒரு மகத்தான வெற்றியை பெற்றார்கள் என்பதற்கு இயக்கத்திலே இணைந்து பணியாற்றிட வேண்டும். நோட்டாவோடு போட்டி போடக்கூடிய இயக்கங்கள் மூளையற்ற மூடர் கூட்டம், முழங்கால் தண்ணீரில் படகோட்டி நாடகம் […]
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மாண்புமிகு அம்மாவுடைய அரசு வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 168 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு பணிகள் எல்லாம் துவங்கி சுமார் 50 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. அந்தத் திட்டத்தையும் இன்றைக்கு கைவிட இருக்கின்றார்கள். கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக பத்திரிகை வாயிலாக அறிக்கை விட்டிருந்தார்கள். மின்சார துறை அமைச்சர் பேசுகிறார், […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கலைஞருடைய ரத்தத்தால் உருவாக்கப்பட்டது தான் திராவிட கழகத்தினுடைய கொடி என்பதை வரலாற்றிலே இன்றைக்கு பதிவாகி இருக்கிறது. அதுதான் திராவிட கழகத்தினுடைய கொடியாகவும் அமைந்திருக்கிறது என்பதை நீங்கள் இன்றைக்கு கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய வாழ்நாளில் இந்த மண்ணில், இந்த இடத்தில் நம்முடைய தலைவர் கலைஞர் அவருடைய சிலையை திறந்து வைப்பதிலே, என்னுடைய வாழ்நாளில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம், இன்றைக்கு பொறுப்பேற்று இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம், அதனுடைய முதலமைச்சராக இருக்கின்ற திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், வாக்களித்த மக்களுக்கு கொடுத்த, சொன்ன திட்டங்களை நிறைவேற்ற தவறுயது மட்டுமல்லாமல், ஏற்கனவே மக்கள் நலன் கருதி, மக்களுடைய மேம்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை, அம்மாவுடைய அரசு அறிவித்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகிறார்கள். முடக்கி வருகின்றது, செயல்படுத்த மறுக்கிறது. இதுதான் வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு கொடுக்கின்ற நன்றி கடன். […]
தமிழக அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கோவை மாவட்டத்தில் இதே போன்ற ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டேன், அங்கும் இதே போல பல்வேறு பணிகளை துவக்கி வைத்தேன், அடிக்கல் நாட்டினேன். இத்தகைய அரசு விழாக்கள் பொழுது போக்கிற்காக நடைபெறுகின்ற விழாக்கள் அல்ல, ஏதோ எங்களை புகழக்கூடிய விழாக்கள் அல்ல, மக்களுக்கு நாங்கள் என்ன செய்யப் போகிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய விழா தான். இது […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்றைக்கு தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி தலைவராக தமிழ்நாட்டு சார்பாக சொல்கிறேன், நாளைக்கு இந்த கட்சி எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்து டெல்லியில் உட்கார வைத்தால் இந்தியா சார்பாக பேசுகிறேன். இன்றைக்கு எங்களுடைய அரசியல் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக இருக்கிறது. இந்த நேரத்தில் ஆன்லைன் ரம்மியை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. கொரோனா பேஸ் 2 லாக்டவுனில் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அனைத்து ஜாதியினரும் அர்சகர்கள் ஆவதற்கு, முதலில் இருந்தே பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு இருக்கிறது, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அது பற்றி எப்பொழுதுமே பாரதிய ஜனதா கட்சி எதிரான கருத்தை சொல்லவில்லை. இதற்கு முன்னால் மாநில தலைவர் முருகர் இருந்தார்கள், இப்போது நான் இருக்கிறேன். நாங்கள் தொடர்ந்து ஒரே கருத்தை சொல்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் சில இடத்தில் ஆகம சாஸ்திரம் இருக்கிறது. குறிப்பாக […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆன்லைன் ரம்மியால் இதுவரை 30 தற்கொலைகள் நடந்துள்ளது. இதற்க்கு ஆன்லைன் ரம்மி தான் காரணம் என்று காவல்துறையினுடைய பதிவில் பதிவாகி இருக்கிறது. அப்படி இருக்கும் போது முதலமைச்சர் அவர்கள் நான் கருத்து கேட்கின்றேன் என்று தொடர்ந்து என்ன கருத்து கேட்கின்றார்கள் ? என்று நமக்கு தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி என்பது உடனடியாக தடை செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம். அது பாரதிய ஜனதா கட்சி மாநில அரசு தடை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இப்போது அரசு மக்களுடைய கருத்தை கேட்டு, நாங்கள் மின் கட்டணத்தை குறைப்பதா ? வேண்டாமா ? என்று யோசிப்போம் என்பது ஒரு பெரிய நாடகமாகத்தான் இருக்கிறதே தவிர, இது உண்மையாவே, ஜனநாயக முறைப்படி மக்களுடைய கருத்தை கேட்டு, ஒரு பாலிசி சேஞ்ச் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுதே தமிழக மிசாரத்துறை அமைச்சரின் சகாக்கள் ஆங்காங்கே பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள், இன்டஸ்ட்ரியல் யூனிட் நீங்கள் குரூப்பா வந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவசம் வாரி வழங்குவதால் தமிழ்நாடு கடன் 6 லட்சம் கோடி. தயவு செய்து இதை அரசியலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்னாடி உங்களுடைய ஸ்டாண்ட் என்ன ? இன்றைக்கு தேதியில் பிரதமருடைய வாதம், ஒரு ஒரு மாநிலத்தினுடைய நிதி மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது. ஒரு ஒரு தேர்தலிலும் இப்படித்தான் நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆரம்பித்தால், யார் வந்து ஒரு ஒரு மாநிலத்தை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிருக்கு இலவசமாக 1000 ரூபாய் கொடுப்பதில் நான் பாண்டிச்சேரியை சப்போர்ட் செய்யவில்லை, பாண்டிச்சேரியில் 61 வயதுக்கு மேல் கேட்டதற்கு நான் விளக்கம் சொன்னேன், நான் முதலில் 61 வயதுக்கு மேலே இருக்கிறது என்று சொன்னவுடனே அரசனுடைய கடமை, இரண்டாவது ஒரு விளக்கம் அளித்தார். இல்லை அது 18 வயதில் இருந்து 57 வயது வரைக்கும் எந்தவிதமான அரசு மானியங்களும், வாங்காதவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்று கூறினோம். இது சாதாரண மனிதருக்கு, […]
மதுரை பழங்காநாத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் அளவில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மேயர் நிதி அமைச்சரின் நிழலாக செயல்படுகிறார். மாநகராட்சியில் எந்த ஒரு பணியையும் செயல்படுத்தப்படவில்லை. மாநகராட்சி இயங்குகிறதா என்பதை தெரியவில்லை. செயல்படாத அரசாக உள்ள திமுக அரசு ஆளு கட்சியாக இருக்கும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 506 தேர்தல் வாக்குறுதி கொடுத்த்தார்கள்.புதிய அரசு அமைந்து 15 மாதங்கள் ஆகிவிட்டதால், 20 சதவீதம் இந்த மாநில அரசினுடைய நேரம் முடிந்து விட்டது. இப்போது அனைத்து மகளிருக்கும் நான் 1000 ரூபாய் கொடுப்பேன், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் கொடுப்பேன் என்று சொல்கிறார்கள். 21 லிருந்து 57 வயது வரைக்கும் அரசின் எந்த திட்டமும் போய் சேராதவர்களுக்கு நாங்கள் ஒரு பணம் கொடுக்கிறோம் என்று புதுச்சேரி அரசு […]
கன்னியாகுமரியில் மலையை குடைந்து மணல் எடுப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகி காளியம்மாள், நாங்கள் சொல்கிறோம் எங்கள் வளம், எங்கள் வாழ்நாள் தலைமுறை மக்களுக்கானது. எங்களுடைய வரலாற்றை படைக்கக்கூடிய அடுத்த தலைமுறைக்கானது. எங்களுடைய வளம், எங்களுடைய மலைகளும், எங்களுடைய மண்ணும், எங்களுடைய கடல் வளமும், எங்களுடைய நில வளமும், எங்களுடைய நீர் வளமும், அவனவன் வளம் அவனவனுக்கு சொந்தம் என்றால், தமிழர் நிலத்தினுடைய வளம், தமிழர்களான எங்களுக்கே சொந்தம், அதை ஒருவரும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 506 தேர்தல் வாக்குறுதி கொடுத்த்தார்கள்.புதிய அரசு அமைந்து 15 மாதங்கள் ஆகிவிட்டதால், 20 சதவீதம் இந்த மாநில அரசினுடைய நேரம் முடிந்து விட்டது. இப்போது அனைத்து மகளிருக்கும் நான் 1000 ரூபாய் கொடுப்பேன், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் கொடுப்பேன் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பாதி விஷயங்கள் பார்டரை தாண்டி போயாச்சு, 10,000 ரூபாய் கொடுப்பது செய்ய முடியாது. பெண்களுக்கு 2.25 கோடி ரேஷன் கார்டுக்கு ஆயிரம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்போது என்னிடம் அதிகாரம் இல்லை, நான் என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள் ? போராடுவதை தவிர வேறு வழி இருக்கா சொல்லுங்க. 10 வருடமாக நாங்கள் போராடியதை நீங்கள் ஏன் பார்க்கவில்லை? 10 வருடமாக நான் போராடியதை பார்க்காமல் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இங்கே இதற்கு முன்னாடி போராடி இருக்கேன், கட்சி தொடங்கின காலத்தில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கவனிக்கவில்லை, அப்போது […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடத்திய விதத்தை பார்த்து நீதிமன்றமே அந்த கூட்டத்தையும் ரத்து செய்தது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டது, தற்காலிக பொதுச் செயலாளர் என்று எடப்பாடி சொன்னாரே, அவரே பட்டம் சூட்டிக்கொண்டாரே, அந்த பதவியும் ரத்து செய்யப்பட்டது. உண்மையான ஒரு மனிதராக இருந்தால் சூடு, சொரணை எல்லாம் இருக்குமேயானால், இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் ? கட்சியில் நீதிமன்றம் சொன்ன பிறகு, நாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்கட்டணத்தை உயர்த்துவது சம்மந்தமாக, ஒழுங்குமுறை ஆணையம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறார்கள். நாம் தாக்கல் செய்ததன் அடிப்படையில் பொதுமக்களுடைய கருத்துக்களை கேட்பதற்கான முழு அதிகாரம் பெற்ற அமைப்பு. அதில் கருத்துக்கள் சொல்வது, மக்களுடைய கருத்துக்கள். அதுல செல்வதற்கான உரிமை இருக்கிறது, அவர்களுக்கு கேட்டாக வேண்டும். கேட்பதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக இருக்கும். நான் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் சமூக வலைதளங்களும் இல்லாத […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டண உயர்வில், ஏதாவது ஒரு பக்கம் நிற்க வேண்டும், மின்சார வாரியத்தினுடைய இழப்புகளை சரி செய்யக்கூடிய சூழலில் இருக்க வேண்டும், சலுகைகள் கொடுக்க வேண்டிய அளவிற்கு மின்சார வாரியம் இருக்கா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். விலைவாசி உயர்வு என்பது சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கான பாதிப்புகளும் இருக்கிறது விலைவாசி உயர்வில்…. சிலிண்டர் விலை ஏறினால் அடித்தட்டு மக்களுக்கு பாதிப்புகள் இருக்கிறது, விலைவாசி உயர்வு […]
தேர்தல் வாக்குறுதியில் நெசவுத்தொழிலாளர்களுக்கு 750 யூனிடத்திலிருந்து 1000 யூனிட் இலவச மின்சாரம் என்று சொல்லிவிட்டு, இலவசமும் கொடுக்கவில்லை, ஆனால் இன்றைக்கு அவர்களுடைய மின்சார கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். கொடுக்கின்றோம் என்று சொல்லிவிட்டு குறிப்பாக இவர்களுக்கு தொந்தரவை மட்டும்தான் திமுக அரசு கொடுத்திருக்கிறதே தவிர, சொன்ன விஷயங்களை செய்ததாக சரித்திரம் இல்லை. அதனால் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு தேவையான அவர்களுடைய உரிமையை கட்சி தன்னுடைய கடமையாக செய்வதற்கு பாஜக எப்பவுமே முன்னோடி, அதற்கு மிகப்பெரிய உதாரணம் நம்முடைய பாரத […]
நாடுமுழுவதும் நடைபெறும் விவாதமாக அரசின் இலவசம் இருக்கின்றது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போதைய சூழலில்பாரதிய ஜனதா கட்சி பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். அதுவும் சில இடத்தில் பார்த்தீர்கள் என்றால், தெலுங்கானாவில் இடைத்தேர்தல் நடக்கிறது, அந்த இடைத்தேர்தலில் இலவசத்தை மையமாக வைத்து தான் பேசுகிறார்கள். மக்களுக்கு அடிப்படை உரிமையாக வருவதை, எப்பொழுதுமே பாரதிய ஜனதா கட்சி தடுக்காது, இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கும். உதாரணமாக […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, கேஸ் அடுப்பு இல்லாதவர்களுக்கு கேஸ் அடுப்பு கொடுக்க வேண்டும், குடிநீர் வசதி இல்லாதவர்களுக்கு குடிநீர் பைப் மூலமாக கொண்டு வந்து கொடுக்க வேண்டும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு 42 கோடி பேருக்கு வங்கி கணக்கு கொடுக்கணும், இதை எப்போதும் கூட அரசு இலவசம் என்கின்ற வார்த்தையில் சொல்லவில்லை. இது மக்களுடைய உரிமை. அது மக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசனுடைய கடமை, அரசு செய்து கொண்டிருக்கிறது. […]
தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் சிறு குறு தொழில்களுக்கு தோல் கொடுப்போம் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர். […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கேள்வியாக கேட்க வேண்டாம். எந்த வார்த்தையும் கேட்க வேண்டாம். முதன் முதலில் தலைவர் சொன்ன வழி, ஒருவர் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால், கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை மாற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் என்று போடலாம் என எல்லாரு ஒப்புதலின்படி சொன்னார்கள். அப்போது தேர்தல் அதிகாரி […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாவர்க்கரை வீர சவர்க்கர் என்றால் வீரர் ஆகி விடுவாரா ? அவர் கோளை சவர்க்கர், வீரன் என்றால் சுபாஷ் சந்திர போர் வீரன், பகத்சிங் வீரன், என் முன்னவர்கள் வீரர்கள் செக்கெழுத்தவர் வீரன், தூக்கில் தொங்கிய என் மூதாதையர்கள் வீரர்கள். உயிர் உள்ளவரை உங்கள் அரசுக்கு பிரிட்டிஷ்காரர்களுக்கு விசுவாசமான இருப்பேன் என்று எழுதிய கடிதம் இருக்கா ? இல்லையா? அவரை வீரர் என்று சொல்கிறீர்கள், எனக்கு […]
கோயமுத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள், திமுகவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருப்பதாக தரப்பில் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அரசு விழாவில் காலை கலந்து கொண்டார். இன்று மாலை கட்சி சார்பாக கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 2பேர் திமுகவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைவதாக தகவல்கள் […]
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கோயம்புத்தூர் சென்று இருக்கக்கூடிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இணை உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 2பேர் இன்று திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருப்பதாக சொல்லப்படுகின்றது. 10 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்திருக்கக்கூடிய திமுகவிற்கு தென்மண்டலம் மிக முக்கியமானதாக […]
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்து ஆனது. போக்குவரத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 14வது ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏழு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது இனி நான்காண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்து ஊழியரான ஓட்டுனருக்கு குறைந்தபட்ச […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு ஒரு மாநிலத்தினுடைய நிதிநிலை அறிக்கையை பார்க்கிறோம். இங்கிருந்து 25 ஆயிரம் கோடி மத்திய அரசினுடைய டிஸ்காமுக்கு பணம் கொடுக்க முடியல. அடுத்த வருஷம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி தமிழ்நாடு கடன் வாங்காமல் பட்ஜெட் போட முடியாது. எல்லா சுமையையும் மத்திய அரசின் தலையில் சுமத்துகிறீர்கள். எங்கிருந்து மோடிஜீ பணம் கொடுப்பார் ? பத்திரிகை முன்னாடி தமிழகதுல வீரவசனமாக டயலாக் எல்லாம் பேசுறீங்க. டெல்லி போனதும் […]
கோவை, ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.. முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, 663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ 588 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், மக்களுக்கு கணக்கில்லாத உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது.கோவை மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, பெயருக்கு மகளிர்க்கு இலவசம் கொடுக்கிறேன் என்று ரெண்டு பஸ்சுக்கு மட்டும் லிப்ஸ்டிக் போட்ட மாதிரி முன்னாடி இரண்டு பெயிண்ட் அடிச்சுவிட்டுட்டு, அந்த ரெண்டு பஸ்ஸு எப்ப வருதுன்னு தெரியாது ? ஆடிக்கு ஒரு பஸ் வருது, அம்மாவாசைக்கு ஒரு பஸ் வருது. காங்கிரஸ் அரசு அறிவித்திருக்கிறார்கள். தேர்தல் தேர்தல் வரப்போகிறது. ராஜஸ்தானில் இருக்கக்கூடிய அனைத்து இல்லத்தரசிகளுக்கு ஒரு செல்போன் இலவசம். அந்த செல்போன்ல வர்ற டேட்டா இலவசம் செல்போன்ல ஆரம்பிச்சு […]
அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி இன்னொரு வார்த்தையும் சொல்லியிருக்கிறார், ஓபிஎஸ்ஸால் தான் கட்சி தோற்றுவிட்டது என்று ? … அதாவது சில பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்ல முடியாது. எடப்பாடி அவருக்கு வேண்டிய நபர்களை ஜெயிக்க வைத்தார், ஓபிஎஸ்-க்கு வேண்டிய ஆட்களை எல்லாம் தோற்க வைத்தார், இதுதான் நடந்தது.இணைவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அம்மா இறந்த பிறகு தலைவர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினர். எதற்காக நடத்தினார் ? […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்திக்கு, காங்கிரஸ் கட்சி பிள்ளையார் சிலை வைக்கின்றோம் என சொல்லி உள்ளார்கள். பாஜகவின் கொள்கையை காங்கிரசும் கையில் எடுக்கின்றதா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி வேறு வேறு. ஆனால் கொள்கை ஒன்றுதான். காங்கிரஸ் வந்து கதர் கட்டிய பாரதிய ஜனதா, இது வந்து காவி கட்டின காங்கிரஸ், இரண்டு கட்சியை நிறுத்தி ஏதாவது ஒரு இடத்தில் கொள்கை […]
உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது. உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. உயர்கல்வி மேம்பாடு, தேர்ச்சி விகிதம், ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி […]
கடந்த 3ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் ஆர்டர்லி முறைக்கு நீதிமன்றம் பலமுறை கண்டனத்தை பதிவு செய்திருந்தது.ஆர்டர்லி முறையை ஒழிக்க கடந்த ஒரு மாத காலமாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்ல் தெரிவித்து இருந்தது. அதன்படி மீதமுள்ள ஆர்டர்லியை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு காவல்துறையில் மாற்றுப் பணி வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதேபோல காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் எஸ்பிக்கள், அதிகாரிகள் ஆர்டர்லிகளை பயன்படுத்தவில்லை என்று உத்தரவாதம் அளிப்பதாக தமிழக டிஜேபி […]
தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை தெரிவிக்க எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் : திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி 07.05.2022 அன்று உங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு நடத்திய செஸ் ஒலிம்பியாட்டில் நாங்கள் உள்ளதை சொல்லப் போகிறோம், நீங்கள் பாராட்டினால், நாங்களும் பாராட்ட வேண்டும் என்று அவசியம் இருக்கிறதா? அதுபோல் எந்த அவசியமில்லை. எங்களுக்கு என்று ஒரு நீதி இருக்கிறது, நல்லது செய்தால் பாராட்டுவோம். நல்லது இல்லை என்றால் நல்லது இல்லை என்று தான் சொல்வோம் அதில் என்ன இருக்கிறது. நீங்கள் பாராட்டினால் நாங்களும் பாராட்ட வேண்டும் என்று கிடையாது. செஸ் ஒலிம்பியாட்டை பிரதமர் பாராட்டியது […]
ஒன்றிய எரிசக்தி துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ 361 கோடியை கடந்த 4ஆம் தேதி அன்றே செலுத்திவிட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட் செய்துள்ளார். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் ’PRAAPTI PORTAL’ இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை […]