Categories
அரசியல் மாநில செய்திகள்

பூச்சாண்டி காட்டாதீங்க..! கருணாநிதி தூக்கி போட்டுட்டாரு…! அதை கண்டிப்பா எடுங்க… சீமான் அரசுக்கு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டநாதன் அறிக்கையை, அம்பாசங்கர் அறிக்கையை செயல்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்   எம்ஜிஆர் அவருக்கு பின்னால் அலெக்சாண்டர் ஆளுநராக இருக்கும்போது, வெங்கட கிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தார்கள்.அதை ஐயா கருணாநிதி வந்தவுடன் தூக்கி போட்டது எதற்கு ? ஜாதி கணக்கெடுப்பு எடுத்தால் தமிழர் அல்லாதவன் இந்த நிலத்தில் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள், பயன்பாடு அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்துவிடும்.  தமிழின மக்கள் கொந்தளித்து விடுவார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை சரித்திரம் படைக்குது.. உடனே அடக்கி, ஒடுக்கணும்.. ஸ்டாலினை அலர்ட் செய்த டி.ஜெ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்ட ஒழுங்கு பார்த்தீர்கள் என்றால், மிக மிக மோசம். ஆளுங்கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார், ஒரே நாளில் மூன்று கொலைகள். போரூரில் காரை கடத்தி ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். இதுபோன்ற தினந்தோறும் கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, பலத்காரம் அது மட்டுமில்லாமல் மாணவ மாணவிகளின் மர்மமான மரணம். இது போன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 தடவை கலைஞர் C.M ..! திராவிடன் மாடல்ன்னு பேசுறீங்க… சமநீதி, சமூக நீதி கேட்ட BJP ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  இந்தியாவிலேயே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மேடைக்கு மேடை பேசும்போது, திராவிடன் மாடல் என்று சொல்கிறார், சமூக நீதி அரசு என்று சொல்கிறார்கள். இதே கட்சி திமுக ஐந்து முறை ஆட்சியில் இருந்திருக்கிறார்கள், கலைஞர் கருணாநிதி அவர்கள் ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். சுய பரிசோதனை செய்ய வேண்டும்.. ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் 70 ஆண்டு காலம் கட்சி நடத்தி, 24 மாவட்டத்தில் 386 ஊராட்சியில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க கேளுங்க 1st…! நாங்க சண்டை போட்டு, வாங்கி தாறோம்… தமிழக அரசுக்கு பாஜக அதிரடி ஆதரவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய அதிகாரிகள்,  முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி, எங்கே எல்லாம் மத்திய அரசு நமக்கு தேவையின் அடிப்படையில் பணம் கொடுக்க முயற்சி எடுக்கின்றார்களோ,  அதிகப்படியான பணத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவது நம்முடைய பெருமை. ஆனால் இது எதையுமே செய்யாமல் எவ்வளவு ப்ராஜெக்ட் கொடுத்தார்கள் ? அதையெல்லாம் பேசலாம். இந்த விஷயத்தை அரசியலாக விரும்பவில்லை. பக்கத்து மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு நிதியை வாங்கும் போது, தமிழ்நாடு அரசு எதற்கெடுத்தாலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க எங்கே நிற்கிறோம் ? எங்களுக்கு உண்மை தெரியல…! கணக்கெடுத்து சொல்ல சொல்லும் சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிவாரி கணக்கெடுப்போடு நாங்கள் கூடுதலாக வைப்பது, மொழிவாரியான கணக்கெடுப்பு எடுங்கள். முதலில் தமிழர்கள் எத்தனை பேர் இருக்கிறோம் என்று தெரியவில்லை ?  ஒருவர் ஆறு கோடி என்கிறார், ஒருவர் 7 கோடி என்கிறார்,  8 கோடி என்கிறார்கள். வந்தவர்கள் எல்லாம் நாங்கள் தெருக்கோடில் நிற்கிறோம் என்கிறார்கள்.  உண்மையில் எங்கே நிற்கிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. பிற மொழி வழி தேசிய இனங்கள் வாழுகின்ற மாநிலங்களில்…. இந்தியாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவுடன் பங்காளி சண்டை… BJPவுடன் நடப்பது பரம்பரை சண்டை.. சு.ப வீ பரபரப்பு கருத்து…!!

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் பேசிய சுப வீரபாண்டியன், இதுவரையில் திமுகவுக்கு, அதிமுகவுக்கும் சண்டை என்றால் அது வெறும் பங்காளி சண்டை. இப்போது நடக்கப் போவது ? பரம்பரை சண்டை. இரண்டு, கட்சிகளையும் அழித்துவிட்டு, திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து வீழ்த்திவிட்டு உள்ளே வர நினைக்கிறவர்கள். எத்தனை வன்முறைகளை கையில் எடுத்திருக்கிறார்கள்.  நீங்கள் அறிந்திருப்பீர்கள்…  கோவையிலே இரவு ஒன்றரை மணிக்கு நம்முடைய தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்டில் ஊழல் ? குடும்ப விளம்பரம் நடந்துச்சு… ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி தமிழகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்களா? ஒண்ணுமில்லையே. சும்மா என்ன பண்ணாங்க ?  அவங்க பேமிலி உட்கார்ந்து பார்க்கறதுக்கும்,  அவர் வந்து கோட் சூட்டில் வருவதற்கும், அதே போல முதல் நாள் வேட்டியில் வந்ததற்கும்,  ஒரு போட்டோ சூட் நடத்தி ஒரு பெரிய அளவுக்கு பிரமாண்டமா,  நேரு ஸ்டேடியத்துல பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு விளம்பரப்படுத்துகின்ற விஷயமாதான்.. அவங்க குடும்பத்தையும்,  அவரையும் விளம்பரப்படுத்துகின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசின் புதிய சட்டம்… பாதிபேர் ஜெயிலுக்கு போவாங்க…! அதிர வைத்த BJPமாநில தலைவர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய அரசு எங்கேயுமே விவசாயிகளுக்கு, சாதாரண மக்களுக்கு மின் கட்டணத்தை  உயர்த்துங்கள் என்று அந்த சட்டத்தில் சொல்லல. எங்கேயுமே மத்திய அரசு இலவசமாக கொடுக்காதீங்க அப்படினு எங்கேயும் சொல்லல. தமிழ்நாட்டில்தான் இந்த  டிராமா. சொத்து வரியை  ஏத்துனாங்க. ஏன் மத்திய அரசு சொன்னாங்க ?  டாக்குமெண்ட் எங்க ?  பேப்பர் எங்க ? அது இல்லைங்க. மத்திய அரசினுடைய மின்சார சட்ட மசோதா வந்துவிட்டது என்றால்,  நாம ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1நாளில் 4,5கொலை நடக்கு…! இரும்பு கரம் கொண்டு ஒடுக்குங்க … ADMKமாடலை கடைபிடியுங்க.!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  பேரறிஞர் அண்ணா காலத்திலும் சரி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மாவுடைய காலத்திலும் சரி, அம்மாவுடைய அரசு இருந்த காலத்திலும் சரி,  ஒரு தனிமனித பாதுகாப்பு, அதேபோல ஒரு தனிமனித உரிமை, அதேபோன்று சட்ட ஒழுங்கை யார் கையில் எடுத்தாலும், அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி ஒரு சட்டத்தின் உடைய ஆட்சியை நம்முடைய அம்மாவுடைய அரசு செய்திருக்கின்றது. ஆனால் இன்றைக்கு அது போன்ற நிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அச்சச்சோ…! அந்த ”பெயரை எடுக்க” போறோம்… தமிழகம் தான் முதல்ல இருக்கு… அண்ணாமலை சொன்ன தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மதுக்கடை நேரத்தை இன்னும் அதிகப்படுத்த முடியுமா ? கடைகளை  அதிகப்படுத்த முடியுமா ? ஐந்தாயிரம் கடைகளை தாண்டி போய்கிட்டு இருக்கு. இந்த தெருவில் ஒரு கடையை ஓபன் பண்ணலாமா ? இந்த மாதிரியான முயற்சி ஒரு பக்கம் அரசு செஞ்சு கொண்டு,  இன்னொரு பக்கம் முதலமைச்சர் ஒரு முழு நாள் முழுவதும் மீட்டிங் போட்டு,  தமிழ்நாட்டில் நாங்கள் போதை கலாச்சாரத்தை ஒழிக்க போறோம் என்றால் ? எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீஸ் வேடிக்கை பாக்குது…! ஸ்டாலினுக்கு போய் சேரனும்… திராவிடத்துக்கு சவால் வந்துட்டு…!!

இன்றைக்கு வந்திருக்கின்ற புதிய எதிரிகள் அல்லது வர முயற்சிக்கின்ற புதிய எதிரிகள், இதுவரையில் நாம் பார்த்த எதிரிகள் இல்லை. இதுவரையில் திமுகவிற்கும் – அதிமுகவிற்கும் சண்டை என்றால் அது வெறும் பங்காளி சண்டை.  இப்போது நடக்கப்போவது பரம்பரை சண்டை. காலம் காலமாக நமக்கும் அவர்களுக்குமான சண்டை மறுபடியும் தமிழ் நாட்டின் தெருக்கடிகளில் அரங்கேற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் பொய்யாக இருக்கிறது . கோவையில் இரவு ஒன்றரை மணிக்கு நம்முடைய தலைவர் தளபதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடி % போட்டுக்கோங்க..! அது புலி அல்ல நரி கூட்டம்… டிடிவியை வம்பிழுத்த ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முறையாக கால்வாய்களை பராமரித்து தூர்வாரி இருந்தால் நிச்சயமாக ஏறக்குறைய பல டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று வீணாவதை நாம் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு அதை கடலில் சென்று வீணாவதை தடுக்க முடியாத இந்த அரசு வீணான மழை நீரை சேமிக்க முடியாமல் கடலுக்கு அனுப்பி விட்டது. அதேபோன்று பருவமழை எதிர்நோக்குகின்ற ஒரு சூழ்நிலையில் சென்னையில் ஒரு வேலை நடந்த மாதிரி தெரியவில்லை, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, அதேபோல மழை, வெள்ளம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சி மாறாது… ! இனி ஸ்டாலின் தான் C.M… மெர்சலாகிய சுப வீ …!!

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் பேசிய சுப வீரபாண்டியன்,  தமிழ்நாட்டில் இனி ஆட்சி மாறாது, தளபதி தான் என்றென்றும் முதலமைச்சர், திமுக கழகத்தின் ஆட்சிதான் நடக்கும். நாம் தான் ஆளுங்கட்சி, அவர்கள் எதிர்க்கட்சி. எப்போதும் நாம் அல்லது அவர்கள் என்பது அல்ல, நாம் தான் ஆளுங்கட்சி ஆக இருக்க வேண்டும். ஆனால் இரண்டு கட்சிகளையும் அழித்துவிட்டு திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து வீழ்த்திவிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MGRஆட்சி மாதிரி கொடுங்க…! DMKஆட்சியை பாராட்டுவாங்க… ஐடியா கொடுத்த ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் நான் அப்போது பியூசி படித்துக் கொண்டிருந்தேன் தியாகராஜா கல்லூரியில், அப்போது ஆல் ரூட் பஸ் பாஸ் கொடுத்து விடுவார்கள். 15 ரூபாய் தான். ஆல்ரூட் பஸ் பாஸ் வாங்கிட்டால் போதும் எங்க வேண்டுமானாலும் எந்த ரூட்டில் வேண்டுமானாலும் எத்தனை பேருந்தில் வேண்டுமானாலும் போகலாம். அதுபோல நீங்கள் ஆல்ரூட் பஸ் பாஸ் இலவசமாக விலையில்லா மகளிருக்கு கொடுத்தால் பாராட்டுவார்கள். அதை விட்டுவிட்டு முன்னாடி பின்னாடி மட்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேர்ல பேசாம…. போன்ல பேசிய ஸ்டாலின்…. OKசொன்ன மோடி.. ப்ரஸ்மீட்டில் நெகிழ்ந்தC.M ..!!

இன்று காலை டெல்லியில் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், இன்று மாலை 4 மணியளவில் பிரதமரை சந்திக்க இருக்கின்றேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால் ? 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த வீரர்கள் செஸ் வீரர்கள் கலந்து கொண்ட 44வது செஸ் ஒலிம்பிக் போட்டி சென்னையில் நடந்தது. இதனை பிரதமர்  தொடங்கி வைக்கணும்னு நாங்க வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு,  மாண்புமிகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: இபிஎஸ் பதவி செல்லாது…. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு …!!

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஜூன் 23ஆம் தேதியில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒப்புதல் கொடுக்கப்பட்டு நடைபெற்ற பொதுக்குழு வரை இருந்த நிலையிலே இருக்க வேண்டும். செயற்குழு,  பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது. இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்தது ரத்து. பொது குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு சாதகமான, மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு மானமே போச்சு… இப்படி கப்பலுல்ல ஏத்திட்டிங்களே… திடீரென எழுந்த கண்டனம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  உலகத்திலேயே துக்ளக் ஆட்சி அப்படி என்று பார்த்தால்…  திமுக ஆட்சி தான் சொல்லலாம். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு,   திராவிடத்தையே இழுக்கு படுத்துகின்ற வகையில் தான் இன்றைக்கு அவர்களின் செயல்பாடுகள் இருக்கிறது. மற்ற மாநிலங்களான அஸ்ஸாம், கர்நாடகா,  வட மாநிலங்களில் பொதுவாகவே புது பேருந்துகள் மகளிருக்காக…. அந்த பேருந்தை விட்டு அதன் அடிப்படையில் திட்டத்தை நல்ல விதமாக துவக்கி இருந்தால் அதை பாராட்டலாம். ஆனால் பழைய பேருந்துக்கு முன்னாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த மனுஷனுக்கு பயமே இல்லை… ”ரைடு” அப்படினா என்ன ? டக்குனு வீட்டுக்கு கூப்பிட்ட ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரைடு ரைடு என சொன்னாங்க அல்லவா ? எனக்கு தெரிந்த ரைடு என்றால் சைக்கிள் ரைடு, அதற்குப்பின் பைக் ரைடு, அதற்குப் பிறகு ஹார்ஸ்  ரைடு, எலிபன்ட் ரைடு இதுதான் நான் கேள்விப்பட்டது. அதனால் ரைடு என்று சொல்லி பரப்பி விட்ட என்னுடைய எதிரிகளுக்கு  அற்ப சந்தோஷம் அடைந்தார்கள். ஆனால் சைக்கிள் ரைடு தான் எனக்கு தெரிந்ததே ஒழிய, வேற எந்த ரைடு பத்தியும் எனக்கு தெரியாது. லஞ்ச ஒழிப்புத்துறை தாராளமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தூங்கி முழிச்சதும் யோசனை…! கண்ணு உறுத்திகிட்டே இருக்கு… கைது பீதியில் அதிமுக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  திருச்சியில் அரிவாள் எடுத்துக்கொண்டு தன் மனைவிக்கு  ஓட்டு போடவில்லை என்று விரட்டி விரட்டி வெட்டுகிறார். இந்த சர்வாதிகாரி எங்கே போனார்? இன்றைக்கு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுக்க குட்டிசுவராகி உள்ளது…  ஒரு பெண் காரில் செல்கிறார், அந்த பெண்ணை காருடன் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம், ஒரு நாளைக்கு மூன்று கொலை, இது போல் தமிழ்நாடு கொலை கொலையா முந்திரிக்கா மாதிரி தினமும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொல கொலயா முந்திரிக்கா… சர்வாதிகாரத்தை காட்டுங்கள்… ஜெயக்குமாரின் முக்கிய கோரிக்கை..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 100% அளவிற்கு போதை பொருளை தடுக்க  தவறியது இந்த விடியாத அரசு. ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இரும்பு கரம் கொண்டு அடக்கி விடனும்.  அதுதான் ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர் உடைய கடமை. அப்போ அப்போ நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன், சர்வாதிகாரியாக மாறிவேண்டுவேன் என சொல்கிறார்.சர்வாதிகாரியாக மாறி ஏற்கனவே கட்சிக்காரர்கள் தப்பு செய்தார்கள், அப்போது நான் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள மாட்டேன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எக்கேடு கெட்டால் எனக்கு என்ன ? என் வீட்டுக்கு வருமானம் கிடைக்கணும்… DMKஅரசை சீண்டும் எடப்பாடி ….!!

தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்ற அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, விவசாயிக்கு நீர் இல்லாத நிலம், ஒரு மனிதனுக்கு உயிர் எப்படியோ அதே போல தான் உயிராக இருப்பது விவசாயத்தில் நீர். அந்த நீரை நான் விவசாயி என்ற முறையில் அந்த அருமையை அறிந்தவன். எவ்வளவு பயன்படும், எவ்வளவு பிரச்சனையை தீர்க்கும் என்பதை உணர்ந்தவன். நீண்ட கால பிரச்சனையாக இருக்கின்ற ஒகேனக்கல்  நீரேற்று பாசன திட்டத்தை மாண்புமிகு அம்மாவுடைய அரசு வருகின்றபோது நிறைவேற்றி இந்த மாவட்டம் எங்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி சொன்ன திட்டம்..! ரொம்ப நல்லது தான்… வரவேற்ற மதிமுக… வைகோவை உற்றுநோக்கும் DMKகூட்டணி..!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெங்கையாநாயிடு சொன்னது சரிதான். ஏனென்றால் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆளுங்கட்சிகள் மெஜாரிட்டி இருப்பதினால், கூச்சல் போட்டே அவர்கள் பேசவிடாமல் செய்வதினால் தான்,  எதிர் கட்சியினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். அதை அவர்கள் நடுநிலையோடு,  அவர்களுடைய அரசியல் அனுபவத்தோடு,  வெங்காய நாயுடு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், அதை ஆளுகிற கட்சி பின்பற்றினால் நல்லது. தேசிய கொடியை தான் ஏற்ற சொல்லியிருக்கிறார்கள். கட்சி கொடியை ஏற்ற சொல்லவில்லை, தேசியக் கொடியைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அது நல்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! ஆளுநர் நம்மளை பற்றி பேசி இருப்பாரோ… தூக்கத்தை தொலைத்த DMKகூட்டணி கட்சிகள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ரஜினி அவர்கள் பேசியது நாட்டு அரசியல். அதில் எந்தவித தவறும் கிடையாது. அடுத்து என்ன சொல்வார்கள் என்றால்….  பேருந்தில் கூட அரசியல் பேசக்கூடாது . அடுத்த ரூல்ஸ் போடுவார்கள் திமுகவினர். பேசினால் திமுகவை பற்றி ஏதாவது பேசி விடுவார்கள் என்ற பயம்..  பேருந்தில் அரசியல் பேசினால் பஸ்ஸிலிருந்து இறக்கி விடுவார்கள், விமானத்தில் அரசியல் பேசினால் அங்கிருந்து கீழே விட்டுவிடுவார்கள். படகில் அரசியல் பேசினால் கடலில் கவிழ்த்து விடுவேன், சாலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உளறிக் கொட்டும் அமைச்சர்கள்..! முட்டு சந்தில் நிக்க போறீங்க ?.. CM ஸ்டாலினுக்கு அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என சொல்கிறவர்கள்  உண்மையாகவே அரசியல் தெரிந்து பேசுகிறார்களா ? இல்லையென்றால் எதிர்க்க வேண்டும் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் எதிர்க்கின்றார்களா என்பதை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுகவின் பி-டீம் ஆக  இருக்கக்கூடிய உதிரி கட்சிகள் சொல்ல வேண்டும். நாங்கள்  11 மணிக்கு ஆட்சிக்கு வந்தோம் என்றால், 11. 7 மணிக்கு மண்ணை எல்லாம் சுரண்டலாம் என்று சொன்ன ஒரு அமைச்சர் இன்று ஆட்சியில் இருக்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்குனு சரித்திரம் இருக்கு…. சோதனை எல்லாமே படிக்கட்டு தான்… எந்த கொம்பனாலும் முடியாது…!

தர்மபுரிக்கு சுற்றுப்பயணம் செய்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி,  சில துரோகிகள் நம்மோடு இருந்து கொண்டு, நம் வெற்றிக்கு தொந்தரவு ஏற்படுத்தி விட்டார்கள். அதனால் நம் ஆட்சிக்கு வர முடியாது நிலை ஏற்பட்டு விட்டது. இப்போது தெரிந்து கொண்டோம், யார் துரோகி என்பதை கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தெரிந்து கொண்டார்கள். ஆகவே அப்படிப்பட்ட துரோகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்துக்கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த நினைக்கின்றார்கள், உடைக்க நினைக்கின்றார்கள், ஒருபோதும் அதிமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKபஸ்ல புது ரூல்ஸ்.. ! BJPஉடனே போய்டுச்சு..! அங்க 1 ஆளு கூட வரல… வேதனைப்பட்ட அண்ணாமலை பரபரப்பு பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து அரசியல் பேசினோம் என கூறியதால்,  அய்யோ ரஜினி அவர்கள் நம்மளை பற்றி பேசி இருப்பாரா என்று திமுக உட்பட அதன் க்கூட்டணி கட்சிகள் பயத்தில் பேசி வருகின்றன.  அதனால் ரஜினி அவர்கள் அரசியல் பேசியதில் எந்த தவறும் இல்லை, ரஜினி அவர்கள் ஆளுநரை சந்தித்ததும் எந்த தவறும் இல்லை, ஆளுநர் அவர்கள் சாதாரண மனிதர்களையும் சந்திக்கின்றார். இது எல்லாம் பேசுவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் வக்காலத்து வாங்கல…. 2விஷயம் கண்டிப்பா நடக்கும்…. சுத்தி சுத்தி பார்க்க சொன்ன ஜெயக்குமார் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஒலிம்பியாட் செஸ் போட்டியில் எல்லாம் முழுக்க, முழுக்க குடும்ப ஆதிக்கம் தான் . வேற யாரும் கிடையாது. சுத்தி புத்தி பார்த்தீங்கன்னா,  ஒரு சர்க்கஸ் கம்பெனி போல,  அவங்க குடும்பம் தான் உட்கார்ந்து இருந்ததே ஒழிய, வேற என்ன ?  உதயநிதிக்கு என்ன  முக்கியத்துவம் கொடுத்தாங்க ? உதயநிதியின் புகழ் பாடுற அமைச்சர்கள் எல்லாம் இருக்கிறாங்க. தூங்கி எழுந்தாலே அவருக்கு கண்ணை உறுத்தும். இன்னைக்கு என்ன பண்ணுறது அண்ணா திமுகவை?  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அண்ணாமலைக்கு நன்றி; என் உடம்பில் திராவிட இரத்தம் ஓடுகிறது – பாஜகவில் நீக்கப்பட்ட சரவணன் கருத்து…!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செருப்பு இங்க தான் இருக்கு…. வந்து வாங்கிட்டு போங்க… கலகலப்பாக ட்விட் போட்ட பி.டி.ஆர்…!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாக்கடையிடம் பேசக்கூடாது…! பிணத்தை வச்சு அரசியல் செய்யுறாங்க… பாஜகவை டார்டாராக கிழித்த பிடிஆர்..!!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பிறந்த ஹரிணி… தவற விட்ட தமிழக அரசு… கூப்பிட்டு பாராட்டிய ஆளுநர்… அண்ணாமலை பேசும் அளவுக்கு என்ன நடந்துச்சு ?

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு ஒரு விஷயத்தை கூட பல இந்தியர்கள் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அரசியலுக்கு பேச எதுவும் இல்லாத அரசியல் தலைவர்கள்,  வீட்டில் தேசிய கொடியை ஏற்றுவதை கூட அரசியலாக்குகிறார்கள் என்றால்,  எந்த அளவிற்கு பிற்போக்குத்தனமாக அவருடைய சிந்தனை இருக்கிறது என்பதைத்தான் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய மேதகு ஆளுநர் அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு மனிதர், பல கோடி மக்களுடைய அன்பைப் பெற்றவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 15இல் அப்படி நடக்க கூடாது..! அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்க… தவறை சுட்டிக் காட்டும் திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம், சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்ற கூடாது சொன்னதாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்,  காவல்துறைக்கு கடிதம் எழுதி அனுப்பி இருக்காங்க.  எனக்கு பாதுகாப்பு வேண்டும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த திருமாவளவன், பல இடங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற இயலாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK வுடன் இணைந்துகொண்டு ADMK வை அழிக்கப்பார்க்கும் துரோகி.. OPS ஐ வெளுத்து வாங்கிய EPS

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி கே.பழனிச்சாமி, தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விடும்,  அழிந்து விடும் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விட்டது,  அழிந்துவிட்டது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க முயற்சித்தனர்.  சில துரோகிகள் நம்முடைய வெற்றிக்கு குந்தகம் ஏற்ப்படுத்தி விட்டார்கள். அதனால் நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆக்டோபஸாக எடப்பாடி..! விசாரிச்சு பாருங்க தெரியும்… கொதித்துப்போன நிர்வாகி…. பரபரப்பு பேட்டி …!!

சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது,  வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றினுடைய மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். சூழ்ச்சி வஞ்சகத்தினுடைய மொத்த உருவத்தை  காட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்னை போன்ற பல்வேறு அம்மாவினுடைய விசுவாசிகளை இந்த எடப்பாடி பழனிச்சாமியார் வீழ்த்தி, எருவாக்கி உரமாக்கி, ஆக்டோபஸாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். மருது அழகுராஜ் அம்மாவின் குரலாக இருந்தார், பூங்குன்றன் அவர்கள் அம்மாவினுடைய மனசாட்சியாக இருந்தார். அப்படிப்பட்ட இருவருமே […]

Categories
மாநில செய்திகள்

நிதியமைச்சர் பி.டி.ஆர் மீது…. “செருப்பு வீசிய பாஜகவினர்”….. இதுதான் காரணமா?…. பரபரப்பு வீடியோ.!!

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தேவையில்லாத ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு ..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது ஆர்டர்லி முறை குறித்து நீதிபதி கடும் அதிர்ச்சியை தெரிவித்து இருந்தார். 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஆனால் ஆங்கில ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது. உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மீது நடவடிக்கை எடுக்காத எஸ்பிகளை கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட நேரிடும் நேற்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி […]

Categories
மாநில செய்திகள்

பி டி ஆர் கார் மீது காலணி வீசிய பாஜகவினர்….. மதுரையில் பரபரப்பு..!!

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி  வீசப்பட்டுள்ளது மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி  வீசப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் காரில் ஏறி புறப்பட்டபோது பாஜகவினர் காலனி வீசியதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்…! நாங்க என்ன கஞ்சா விற்கிறோமா ?… ”வெட்கமா இல்லை” என கொந்தளித்த எடப்பாடி…!!

அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து, இன்றைக்கு பிரதான எதிர்கட்சியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற கட்சியிலே, இவ்வளவுபலம்  பொருந்திய கட்சியிலே, இங்கே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருந்து வலுமிக்க கட்சியிலே… திமுகவின் சதியால் ( அலுவலகத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்) இந்த நிலைமை என்றால் உங்களுக்கு எந்த நிலைமை என்று பாருங்கள் ? உங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சி போய்டும்… 46அம்மாவாசை தான் இருக்கு..! C.Mபொறுப்பை கேட்ட எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கிட்டத்தட்ட 14 அமாவாசை போய்விட்டது, 60 அம்மாவாசையில் 46 அமாவாசை தான் இருக்கிறது. ஸ்டாலின் அவர்களே, 46 ஆவது கூட இல்லை, அண்ணன் இருவரும் சொன்னார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் பார்க்கப் போகிறோம். மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு மோசமாக உள்ளது நாடு. இன்றைய தினம் ஸ்டாலின் என்ன சொன்னார் ? எங்களுக்கு கடிதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா அடையாளம் OPS..! கூவத்தூர் அடையாளம் EPS… பொளந்து கட்டிய ADMKமகளிரணி …!!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மகளிரணி இணை செயலாளர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,  ஓபிஎஸ் அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர், அம்மாவுடைய உண்மையான விசுவாசிகள், அம்மாவிற்கு சில பிரச்சனைகள் வரும்போது அம்மா கை காட்டியது ஓபிஎஸ் அவர்களை தான், தவிர மற்றவர்களை இல்லை. அவர்கள் வந்த வழி எல்லோருக்கும் தெரியும். கூவத்தூரில் சின்னம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் எடப்பாடி. ஆனால் இப்போது ஓபிஎஸ்யை கட்சியை விட்டு நீக்குகின்ற அளவிற்கு தைரியத்தை அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CMஸ்டாலினுக்கு தெரில…! இப்படி நெஞ்சுல உதைச்சுட்டீங்களே…. வேதனைப்பட்ட எடப்பாடி… ஏன் தெரியுமா ?

அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அம்மா காலத்தில் இருந்து இப்போதுவரை அதிமுகவில் தொண்டர்கள் உறுப்பினர்களாக இருந்த ஆதாரம் எல்லாம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தது. அதை எல்லாம் எடுத்து தீ வைத்து கொளுத்தி, அறைகளை உடைத்து ஒரு போர்க்களம் போல் அந்த கட்டிடம் காட்சியளிக்கின்றது. மனசாட்சி உள்ள ஒரு மனிதர் அதை தொட முடியுமா ? இன்றைக்கு எட்டி உதைக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் இருக்கின்ற அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை கட்டி காப்போம்…! OPSஉத்தரவுக்காக வெயிட்டிங்… EPSயை மிரட்டிய திடீர் சந்திப்பு ..!!

தென் சென்னை வடக்கு – மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் நேற்று மொத்தமாக பல பொறுப்புகள் நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்தது எடப்பாடி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள்,  எதிர்காலத்தில்..  இன்னும் கொஞ்ச காலத்தில் ஓபிஎஸ் அவர்களுடைய உழைப்பும்,  நியாயம், நீதி, நேர்மை, சத்திய தர்மம், என்றைக்கும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ் அவர்களை ஓபிஎஸ் அவர்களின் தலைமையில் இயங்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எங்களது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

PTRஎதுவும் பேச வேண்டாம்..! அரசுக்கு கெட்ட பெயர் வருது… கண்டிஷன் போட்ட ஸ்டாலின்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  நிதி அமைச்சர் பேசக்கூடாது என்று சொன்னதாக ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன், அவர் அரசு ஊழியர்களை, பொதுமக்கள் கொடுக்கின்ற மானியங்கள் எல்லாம் கொடுக்கக் கூடாது என்றும் சொல்வது போல பேசுகிறார் என்ற அடிப்படையில்,  இதுபோல் பேசுவது மூலமாக அரசுக்கு கெட்டபெயர் வரும் என்று அவருக்கு தடை விதித்திருக்கின்ற மாதிரி கேள்விப்படுகிறறேன். அது  உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் தேர்தல் அறிக்கையில், இது போன்ற பாவப்பட்ட மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKக்கு ஓட்டு போடுங்க… எல்லாத்தையும் எடப்பாடி பார்த்துப்பாரு… உண்மையான விடியல் கிடைக்கும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  இந்த அரசு எல்லாவற்றிலும் ஒரு விளம்பரத்தை தான் பார்க்கிறார்கள், எதையும் திட்டமிட்டு செய்வதில்லை,  திட்டமிட்டு நடப்பதில்லை. எந்த ஒரு அறிவிப்பு என்றாலும் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு வாக்குறுதிகளை கொடுத்து ஜெயித்த விட வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து விட்டார்கள். இது போன்ற செயல்கள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்வதற்காக, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக… திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு சொல்லி, வாக்குகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முழுசா பெயிண்ட் அடிங்கப்பா..! செய்வதை ஒழுங்கா செய்யுங்க..! அரசுக்கு செல்லூர் ராஜீ அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அதிமுகவின் செல்லூர் ராஜீ,  என்னுடைய துறையில் தான் வந்தது கூட்டுறவு துறை. நாங்கள் தான் 10 ஆண்டுகள் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்தோம். அவர்களிடம் நாம் ஒரு ஏஜென்ட் ஆக தான் சேர வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு இணைந்து சேர்க்க வேண்டும், சேர்ந்து ஒப்பந்தம் போட்டு அவர்களிடம் சொல்லி, நம் தமிழகத்தில் எத்தனை மெட்ரிக் டன் கொள்முதல் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று சொல்லி வாங்கணும்,  இன்னும் அவர்கள் முறையாக செய்தார்களா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MLAக்களிடம் பேசிய எடப்பாடி..! சட்டென்று உஷாரான ஸ்டாலின்… அமைச்சருக்கு பரபர உத்தரவு..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைக்கு நாங்கள் ஆட்சியிலே இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகின்ற போது முதல் குரல் கொடுக்கின்ற கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. ஒரு ஐந்து நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீராக சுமார் 2 லட்சம் கன அடிக்கு  மேலாக காவிரி காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அந்த காவிரி கரையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

14 மாசத்துல ஒண்ணுமே செய்யல… ஸ்டாலின் நல்லா போஸ் கொடுக்குறாரு..! எடப்பாடி பழனிச்சாமி விளாசல் ..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நீங்கள் நாட்டு மக்களை மறந்து மக்கள் விரோத ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற வேலையில் எச்சரிக்கின்றோம், மக்களை மறந்தால் அருகில் இருக்கின்ற இலங்கை நாட்டில் என்ன நிகழ்ந்ததோ அதே நிலைமை இங்கேயும் நிகழும். மக்களுக்குதான் ஆட்சி, மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் ஆட்சி, உங்களுடைய குடும்பத்தினுடைய பிரச்சினை தீர்ப்பதற்கு அல்ல. குடும்பம் வளர்வதற்காக அல்ல, குடும்பத்தில் இருக்கின்ற ஒரு உறுப்பினர்கள் அதிகாரத்திற்கு வருவதற்காக அல்ல. இவை எல்லாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பச்சை பொய் பழனிசாமி… தட்டி கேக்க திராணி இல்லா ADMK…. கொதித்தெழுந்த செந்தில் பாலாஜி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் பார்த்தேன், 10 வருடம் ஆக நாங்கள் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று பச்சை பொய் கூறி இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், மக்கள் எல்லாம் மறந்து விட்டார்கள் என்று நினைத்து அவர் சொன்னாரா ?  அல்லது இவர் மறந்துவிட்டு சொன்னாரா ?  என்று தெரியவில்லை. 2012, 2013, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனி முருகன் பார்வையில் ADMK …! DMKவால் ஒன்னும் செய்ய முடியாது…. ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள். பழனி மலை முருகன், எதிர்க்கட்சியாக இருக்கின்ற நாங்கள்,  அவருடைய பார்வையிலே இன்றைக்கு மக்கள் வெள்ளம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. எனவே இறைவனே எங்களுக்கு இவ்வளவு அருளை கொடுத்திருக்கின்றான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த  எத்தனையோ அவதாரத்தை மேற்கொண்டுள்ளீர்கள், எந்த அவதாரமும் நிறைவேறாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK 1ரூபாய் 30 பைசா கூட்டிச்சு… நாங்க வெறும் 70பைசா தான்…. கட்டண உயர்வுக்கு அமைச்சர் பதில்..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சிறுகுறு தொழில் செய்கிறவர்கள் கொடிசியாவில் இருந்து வந்து எல்லாரும் என்னை சந்தித்து மனுவை கொடுத்தார்கள்.. அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார்கள். அந்த கருத்துக்கு ஏற்ப கூட்டத்தில் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். நிச்சயமாக அவர்களுக்கு என்னென்ன வேண்டுமா அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். நிச்சயமாக அவர்கள்  கொடுத்த மனுக்களையும் பரிசீலனை  செய்கிறேன் என்று கூறுகிறேன். இது கொள்கை ரீதியான முடிவுகள். […]

Categories

Tech |