செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர், சென்னை மாநகராட்சியில் 4 லாரி வைத்திருக்கிறார்கள், சூப்பர் சக்கர் என்று அடைப்பு எடுப்பதற்கு வைத்திருக்கிறார்கள். அது பல மாதங்களாக கோரிக்கை வைத்து, ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்கள், அமைச்சர் அண்ணன் நேரு அவர்களிடம் எல்லாம் ஒப்புதல் வாங்கி, அந்த சூப்பர் சர்க்கர் லாரி ஒன்றை மதுரைக்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்ததால் இந்த கன மழை பெய்யும் போது, உடனடியாக பல இடங்களில் ஏற்கனவே அடைக்கப்பட்ட வடிகால் […]
Tag: திமுக
அரசியலில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனுடன் நடத்திய சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஒரு இயக்கம் என்று சொல்லும்போது சில நேரத்தில் தலைவர்களுடைய மறைவுக்குப் பிறகு கூட இது போல் நடந்தது உண்டு. ஆனால் பின்பு வந்து ஒரு காலகட்டத்தில் ஒன்றாக எல்லோரும் இணைந்தார்கள், அதேபோல இப்பவும் அது நிகழும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் நிச்சயம் நடக்கும். என்னை பொறுத்த வரைக்கும் நான் ஆரம்பத்திலே சொல்லிவிட்டேன். எந்த பக்கமும் நான் இல்லை; நான் தொண்டர்கள், தமிழக மக்கள் என்ன […]
திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல கொள்கைக்கான கூட்டணி என கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என கூறியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் கான்க்ளேவ் 2022 நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசிய போது, மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும் மாநில அரசுகள் வலுவாக இருப்பது மத்திய […]
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தொடர் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவை முடக்கியதால் 5 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]
திமுக அரசுக்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயக்குமார் நேரில் சாட்சியம் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, திமுக அரசு என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் சித்திரவதை செய்துள்ளது. இதனால் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கையை மனித உரிமை ஆணையம் எடுக்கும் என்று நம்புகின்றேன். அதிமுகவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துணைச் செயலாளர் […]
தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, சகோதரர் அண்ணாமலையை இன்றைக்கு இவ்வளவு பெருசா வளர்த்து விட்டதே திமுககாரர்கள் தான், நியாபகம் வச்சுக்கோங்க. நாம் நன்றியோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு தெரியும் எப்ப வேணாலும் போய்விடும் என்று, எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான். எப்போது ஓலம் வரப்போகிறது என்று… மகாராஷ்டிராவில் ஆப்பு வைத்தோம் அல்லவா, அதில் தப்பு இல்லை. அப்ப கூட பெருந்தன்மையாக நமக்கு அதிக சீட்டு இருந்தால் கூட நம்மாளு துணை முதலமைச்சர் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இரண்டு, மூன்று விஷயங்கள் ஸ்டாலினுக்கு ஆபத்து. ஆர்.ராசா தமிழ்நாடு தனி நாடாக மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆர் ராசா மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆர் ராசா பேசியது அரசாங்கத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும். அப்படி எடுத்துக் கொண்டால் என்ன ஆகும் ? 1991-ல் பார்லிமெண்ட்டையே சந்திக்காதா லேம் டக் ப்ரைம் மினிஸ்டர் சந்திரசேகர் திமுக அரசை டிஸ்மிஸ் பண்ணாரு. அதே மாதிரி […]
தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, எனக்கு அண்ணாமலை மேல ஒரு கோபம் இருக்கிறது எப்பவுமே… கையெழுத்து போடப் போகிறார் ஒருவர். மனலுக்கோ, பாலத்துக்கோ எதுக்கோ இப்போ இருக்கின்ற அமைச்சர் கையெழுத்து போட போகின்றார். 150 கோடி லஞ்சம் வாங்கப் போகிறார்கள் அதில், அந்த விஷயத்திற்கு கையெழுத்து போட்டால் அவருக்கு 150 கோடி. கையெழுத்து போட பேனா கவரை திறக்கிறார் அண்ணாமலை மேடையில் பேசுகிறார். இப்போது பேனாவை திறந்து கொண்டிருக்கிறார், அதில் […]
தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, கரு நாகராஜன் ஒரு மீட்டிங் வைத்தார். எவ்வளவு பெரிய கூட்டம், கடைசியில் தாமதமாக சென்றவர்களுக்கு என்ன கொடுத்தார் என்று கேளுங்கள் ? தயிர்சாதம், அதில் வளர்ந்தது தான் இந்த கட்சி. சும்மா இங்க பிரியாணிக்கும், சரக்கிற்கும் அலைகின்ற கூட்டம் கிடையாது, ஆனால் அதெல்லாம் அடிக்கத் தெரியாமல் இல்லை நாங்கள். நான் என்னை சொல்லுகின்றேன். எதையாவது புகார் கொடுக்க வேண்டுமென்றால் என்னை பற்றி புகார் அளியுங்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இரண்டு, மூன்று விஷயங்கள் ஸ்டாலினுக்கு ஆபத்து. வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை ஏறி முன்னர் வைத்தார் போல கெடும். இன்றைக்கு ஸ்டாலினை நான் நண்பராக நினைக்கிறேன். அதனால் உங்களை உட்கார வைத்துக் கொண்டு இந்த ஆர்.ராசா தமிழ்நாடு தனி நாடாக மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆர் ராசா மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்… ஆர் ராசா பேசியது அரசாங்கத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும். அப்படி […]
செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, நேற்றைக்கு ஒரு போராட்டம் நடந்தது கம்யூனிஸ்டுகள் தான்… ஓய்வு பெற்றவர் வெறும் கையோடு போறான் என்று பார்த்தீர்களா சமூக வலைதளங்களில், அது எல்லாம் விவாதத்தில் செய்ய மாட்டீர்கள் இருந்தாலும் நான் சொல்கிறேன், உங்களுக்கு என்றைக்காவது புத்தி வந்து நடத்தினால் நடத்துவீர்கள். என்ன சொன்னார்கள் ஓய்வு பெற்றவர்களுக்கெல்லாம் அந்த ஓய்வூதிய பணம் அந்த நிமிடத்திலே வாங்கி வீட்டிற்கு செல்வார்கள் என்று. நடந்திருக்கிறதா ? அதுவும் நடக்கவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று சொன்னீர்களே […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுக எனக்குதான் என்று ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா மூன்று பேரும் சொல்கிறார்கள். சசிகலா நீதிமன்றம் மூலம் போட்டியிடுகிறார். இவர்கள் இரண்டுபேரும் கட்சிக்குள்ளே பதவி சண்டை போடுகிறார்கள். நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கின்ற இயக்கம் ஐந்து வருடங்களாக நடத்தி கொண்டிருக்கிறோம், நாங்கள் அம்மாவினுடைய ஆட்சியை கொண்டு வருவோம், அம்மாவுடைய கட்சியை மீட்டு எடுப்போம் தான் சொல்கிறேன். அதனால் நாங்கள் அந்த பதவி சண்டையில் போகவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய மக்கள் விரோத விடியா ஆட்சியை கண்டித்து உண்ணாவிரதமானது பாரதிய ஜனதா கட்சியானது நடத்திக் கொண்டிருக்கிறது, இதற்கு முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம், சென்னையில் மிகப் பெரிய போராட்டம். அதற்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டம், இன்றைக்கு ஒரு நாள் உண்ணாவிரதம். ஆனால் ராத்திரியில் போராட்டம் நடத்த இந்த விடியா அரசு அனுமதி இல்லை என்கிறார்கள். நாங்கள் அனுமதிக்கவில்லை என்றால் முதலமைச்சரே இல்லை என்கிறேன் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் இன்னொரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், அவரை எங்கள் கட்சியில் வருவாரா ? என்று கேட்பது, அவமதிப்பது போல் இருக்கிறது. நாங்கள் அம்மாவுடைய கொள்கைகளை, லட்சியங்களை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இங்கே வாங்க வாங்க என்று யாரிடமும் பேரம் பேசவில்லை, விலை கொடுத்து வாங்குக்கின்ற கட்சி கிடையாது. சின்னமா அதிமுகவை மீட்க சட்டப்படி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக பொதுக்குழு சமயத்தில் அதுக்கு முன்னாடி […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் இவங்க ரெண்டு பேரும் அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கவே தகுதி இல்லாதவர்கள் மாதிரி தான் நடக்கிறார்கள். அதுதானே உண்மை…. பணம், காசு செலவு செய்து, ஒவ்வொருவரையும் மூன்று கோடி, நான்கு கோடி கொடுத்து விலைக்கு வாங்கி, கழக பதவிக்கு வருவதற்கான போட்டி நடக்கிறது, அதற்காக ஒருவர் அசுரர் மாதிரி ஆட்டம் போடுகிறார்.. இதெல்லாம் தொண்டர்கள் சாதாரணமாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அழிப்பது என்பது அது நடக்காத விஷயம்.ஏழேழு ஜென்மம் இல்லை, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சரி முடியாது. இனி அதற்கென்று ஒருவன் பிறக்க வேண்டும் என சொல்வார்கள். அண்ணா திமுகவை அழிப்பதற்கு ஒருவனும் பிறக்க மாட்டான். திமுகவை அழிக்க நினைத்தவர்கள், அழிந்து போயுள்ளனர் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கின்றார். அவர் முக அழகிரியை மனதில் வைத்து […]
இன்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் நம்பிக்கையின் அடையாளம், விசுவாசத்தின் அடையாளம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின்பு தொடர்ச்சியாக நடந்த விஷயங்களை பாருங்கள். அவருடைய மகன் ரவீந்தரநாத் போயி முதலமைச்சரை சந்தித்து விட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல் படுகிறார் என்றால் எந்த ஒரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா ? சொல்லுங்கள். இன்னும் […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ். ஒட்டுமொத்தமாக அவரது ஆரம்ப கால கட்டத்தில் இருந்து தான் சார்ந்திருக்கும் கூட இந்த இயக்கத்திற்கு செய்த துரோகம் எல்லாம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்று நம்முடைய முன்னாள் அமைச்சர் உதயகுமார் ( அம்மா பேரவை செயலாளர் ) பேட்டி எடுத்துப் பாருங்கள். திரும்ப நான் உள்ளே போக விரும்பல. அந்தளவுக்கு துரோகம் என்பது அவரின் உடன் பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நிலையில் நமது […]
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் பரிந்துரைகளை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தது நிதியரசர் சந்துரு குழு. ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தில் இடம்பெற வேண்டியவற்றை பரிந்துரைகளாக முதல்வரிடம் அளித்தது. இதனை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது பற்றி மாலை அமைச்சரவை ஆலோசிக்க இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவின் உடைய பரிந்துரையில் என்ன என்ன இருக்கின்றது என்றால்…? ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஏற்படுத்த்க்கூடிய நிதி இழப்பு மற்றும் தற்கொலை பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை ஏற்பதாகவும், இவ்விளையாட்டில் […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பாசமிகு அண்ணன், முன்னாள் முதலமைச்சர் கழகத்தின் பொருளாளர் ஓபிஎஸ் அவர்கள் எத்தனை முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள், அவர் விழுந்ததற்கு காரணம் என்ன என்பதை இந்த பத்திரிகையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது உலகம் சொல்வதைத்தான் இந்த பத்திரிகை சொல்கிறது தலைப்பு செய்தியாக,… ஊர் சொல்வதையும், உலகம் சொல்வதையும், தொண்டர்கள் செல்வதையும், நிர்வாகிகள் சொல்வதையும், நடுநிலையாளர்கள் சொல்லுகின்ற கருத்துக்களை தான் கூறுகிறார்கள். அவர் விழுந்ததற்கு என்ன காரணம் தொண்டர்களை அவர் கண்டுகொள்ளவில்லை, […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு கழக அவைத்தலைவர் அன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் உடைய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், ரசிகர் மன்ற செயலாளராக இருந்து, முதல் முதலில் 1954இல் புரட்சித்தலைவர் பெயரில் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கிய பெருமை நமது கழக அவைத் தலைவருக்கு உண்டு. அதே போல கழகத்திற்கு சிறை சென்றது, கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கு கொண்டது, அதுபோல கழகத்திற்கு விசுவாசமாக இருந்து அன்றிலிருந்து இன்றுவரை திசை மாறாமல் எந்தவித […]
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த […]
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த […]
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று காலை சென்னை திருவான்மியூரில் நடைபெற்றுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அதன்பின் பேசிய அவர் இந்த இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடைபெறுகிறது. இதில் நாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்கின்றோம். மேலும் ஒரு பக்கத்தில் இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நான் அந்த பிரச்சினைக்கு எல்லாம் போக விரும்பவில்லை. அதில் நாம் […]
புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார் .பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இருப்பதாக தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கருணாநிதி வகுத்து தந்த பாதையில் மு க ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம். திமுக அரசின் ஓராண்டு கால ஆட்சிக்கும், பாஜகவின் எட்டாண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் […]
திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் கருத்தரங்கம், திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இங்கு பல பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதென்ன திராவிட மாடல் ஆட்சி ? அதற்கான விளக்கங்களை விளக்குங்கள் என்று கேட்கிறார். அதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். திராவிட ஆட்சி என்றால் என்ன […]
அண்ணாமலை திமுகவின் 2 அமைச்சர்கள் மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சசிகலா, ஊழலுக்கு உண்டான தகவல்களை கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது தான் தெரியும். நாம முன்கூட்டியே ஏதும் சொல்ல முடியாது. இந்த ஓர் ஆண்டில் ஊழலே நடக்கவில்லை என சொல்லுறீங்களா என்ற கேள்விக்கு… அய்யயோ அப்படி சொல்லவே இல்லையே நான்… ரொம்ப நடக்குது, ரொம்ப அதிகமா இருக்குது. நான் வெளியூருக்குப் போகும்போது அங்கு உள்ள கோயில்கள் வாசல்ல… சும்மா கத்தரிக்காய், முருங்கைக்காய், […]
செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நீட் அடுத்த ஆண்டு வர போகுது. திமுக எப்போதுமே சொல்றது செய்வதில்லை. ஆனால் துணிந்து சொல்லிடுவாங்க, அதற்கு திமுக தான் பதில் சொல்லணும். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அதிகாரம் பண்றாங்க. அந்தப் பகுதி மினிஸ்டருக்கு தெரியவேண்டும். அவர் முதல்வருக்கு சொல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு போடணும். நாங்க வந்து எடுத்துச் சொல்லலாம். இந்த மாதிரி நடக்குது, அதை சரி பண்ணுங்கன்னு சொல்லலாம். அதை செய்ய வேண்டிய இடத்தில் அவுங்க […]
அண்ணாமலை திமுகவின் 2 அமைச்சர்கள் மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சசிகலா, ஊழலுக்கு உண்டான தகவல்களை கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது தான் தெரியும். நாம முன்கூட்டியே ஏதும் சொல்ல முடியாது. இந்த ஓர் ஆண்டில் ஊழலே நடக்கவில்லை என சொல்லுறீங்களா என்ற கேள்விக்கு… அய்யயோ அப்படி சொல்லவே இல்லையே நான்… ரொம்ப நடக்குது, ரொம்ப அதிகமா இருக்குது. நான் வெளியூருக்குப் போகும்போது அங்கு உள்ள கோயில்கள் வாசல்ல… சும்மா கத்தரிக்காய், முருங்கைக்காய், […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, முதல்வர் மேட்டூரில் போய் தண்ணீரை திறந்துவிடுறாரு. ஆனால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி இந்த மாதம் 20ஆம் தேதி வரை இருக்கு. அப்படி இருக்கும் போது அங்கு வந்து தண்ணீரும் திறந்து விடுறாரு. திரும்ப டெல்டா மாவட்டங்களுக்கு போய் தூர் வாரும் பணியை பார்க்கிறாரு. இது எப்படின்னு எனக்கும் புரியல, உங்களுக்கு புரியுதா என்று தெரியல. ஏன்னா அந்தத் திட்டங்களை செயல்படுத்தவில்லை. செயல்படுத்தாமல் ஏழாவது நாள் தண்ணீர் போய்டுச்சு அங்க. அப்படி இருக்கும்போது எப்படி […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவைப் பொறுத்தவரை என்ன சொல்கிறார்கள். இப்போ ஒரு புது கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் இந்த முறை ஆட்சிக்கு வந்ததும்… அதாவது திராவிட மாடல் அப்படின்னு சொல்றாங்க. இந்த திராவிட மாடல் அப்படிங்கறது என்ன என்பது எனக்கும் புரியல, அவங்களுக்கும் புரிய வாய்ப்பில்லை. இந்த திராவிட மாடல் அப்படின்னு இவர்கள் சொல்வதை அந்த காலத்திலேயே புரட்சித் தலைவர் செஞ்சி இருக்காரு. அம்மா செஞ்சி இருக்காங்க. இந்த திராவிடம் எதுக்காக வந்துச்சு ? ஏழை […]
தமிழகத்தில் திமுக மாதிரி வேற எந்த கட்சியும் தேர்தல் அறிக்கை புக் வடிவில் கொடுக்கவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு, மூன்று மாதத்திற்கு பிறகு இதைப் பற்றி சொல்லனும் என நினைத்தேன். இப்ப ஒரு வருட காலம் முடிந்துவிட்டது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் அவங்க சொன்ன 500க்கும் அதிகமான வாக்குறுதிகளில் 400 செஞ்சு முடிச்சிட்டோம்… 435 செஞ்சு முடிச்சிட்டோம் அப்படி எல்லாம் சொல்றாங்க. ஆனா மக்கள் கிட்ட […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இப்போ கொலைகள் அதிகம் நடக்கிறது இதையெல்லாம் பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 600 க்கு மேல வந்துடுச்சி, ஒரு வருஷத்துக்குள்ள. இதுல பாதிக்கு மேல சென்னை நகரத்தில் தான். அதுக்கு முக்கிய காரணம் இந்த கிரேட்டஸ்ட் சென்னை… சென்னை விரிவாக்கம் அப்படிங்கிறத அம்மாதான் கொண்டு வந்தாங்க….. அதேசமயம் கமிஷ்னர் ஒருத்தர் தான்….. இப்போ என்ன ஆகி இருக்கு. மூன்றாக பிரித்து இருக்காங்க. 3 ஆக பிரிக்கும் போது அதிகார மையம் தனித்தனியாக இருக்கும். இப்போ […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இந்த ஒரு வருட காலத்தில் பார்த்தீர்களென்றால்…. கொலை, கொள்ளை இதெல்லாம் ரொம்ப அதிகரித்து இருக்கு. அதற்கு காரணம் என்ன அப்படின்னா ? அம்மா இருந்தப்போ…. அவுங்க வந்து போலீஸ் துறையை கவனிச்சிட்டு வந்தாங்க. அவுங்க எந்த கட்சிக்காரர்கள் சொன்னால்கூட அதை எடுத்துக் கொள்வதில்லை. எங்க கரை போட்ட கட்சி காரங்க யாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்…. அதாவது யாருக்காக பரிந்துரையும், எதுவும் சொல்ல முடியாது. அது மாதிரி வச்சு இருந்தாங்க. அப்போ ஒரு […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாங்கள் ஏற்கனவே சொல்லியிருந்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் ஆகி இருக்கிறது. திராவிட மாடல் ஆரசு என்று அனைத்து இடத்திலும் கூட அதனுடைய தலைவர்கள் சென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் மக்களிடையே…. அதே நேரத்திலே ஆட்சிக்கு வந்து இந்த ஒரு வருட காலத்திலே லஞ்ச லாவண்யம், ஊழல் அனைத்து இடத்திலும் தலைவிரித்தாடுகின்றது என்ற குற்றசாட்டை பாரதிய ஜனதா கட்சி வைத்திருந்தது. முதல்வர் குடும்பம்: […]
திண்டிவனத்தில் பேசிய சசிகலா, இந்த இயக்கத்தை ஆரம்பித்த நாள் முதல் தொண்டர்களை கூட நீக்குகிறார்கள் என்று கவலைப் படாதீர்கள். இதுபோன்ற வெற்று அறிவிப்புக்கு எந்த மதிப்பும் கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.இங்குள்ள சிலர் கழகக் கொடியை பயன்படுத்த கூடாது என்று இடையூறு ஏற்படுத்துவதாக சொன்னார்கள். ஆலமரமாக இருந்த இந்த இயக்கம் அழிந்துவிடாமல் துணை நிற்கின்ற உண்மையான தொண்டர்களை காப்பாற்றுவதற்கு தமது எஞ்சியுள்ள வாழ்நாளை முழுமையாக அர்ப்பணிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவர் எந்தவித ஜாதி மத பேதமின்றி அனைவரின் […]
விரைவில் அதிமுக ஒரு கட்டுப்பாட்டில் வரும் . திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் மனவருத்தத்தில் உள்ளனர் என்று சசிகலா திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழக அரசின் ஊழல் குறித்து வெளியிட போவதாக 2 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதை தெடர்ந்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு செயல்பாட்டால் தமிழக அரசுக்கு நஷ்டம் என பட்டியலை வெளியிட்டார். அதில் ஹெல்த் மிக்ஸ் ஆவினுக்கு பதில் தனியார் மூலம் வாங்குவதால் 45 கோடி நஷ்டம், கர்ப்பிணிக்கான கிட்டில் 2 பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு 77 கோடி இழப்பு, ஜி […]
தமிழக அரசின் ஊழல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது என சென்னை கமிஷனர் பேசிய பத்திரிக்கையாளர் சந்திப்பை நாங்களும் பார்த்தோம். நாங்கள் எப்போதுமே சென்னை கமிஷனர் தப்பு பண்ணுகிறார் என்று எங்கும் சொல்லவில்லை. கீழ் மட்டத்தில் இருக்க கூடிய சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்களை பணி செய்ய விடாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசியல்வாதிகள் செய்கின்றார்கள் என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. திமுக எம்எல்ஏக்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் கண்ட்ரோல் எடுத்துவிட்டு, பஞ்சாயத்து […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் திமுக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றார். அதனால் திமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை, இரண்டு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஜூன் முதல் வாரத்தில் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பெட்ரோல் […]
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மக்களுக்கு பாதுகாப்பில்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி சொல்கிறேன். சட்டமன்றத்திலும் இந்த கருத்தை வலியுறுத்தி சொன்னேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுபோல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆகவே இந்த அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் காவல்துறையை வைத்திருக்கின்ற முதலமைச்சர் […]
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் திமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 8 வார்டுகளில் திமுக நான்கு இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. பின்னர் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற இரு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதில் திடீர் திருப்பமாக இரண்டாவது வார்டு திமுக உறுப்பினர் ஆதரவுடன் அதிமுகவின் கணேஷ் தாமோதரன் பேரூராட்சி […]
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நேற்று திராவிட மாயை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்: “கடந்த 2 வருடங்களாக நான் அரசியலுக்கு வந்த காலத்திலேயே கவனித்து பார்த்தது என்னவென்றால் திராவிட ஆட்சி ஒரு கூடாரம் போல் செயல்பட்டு வருகிறது. 2019 இல் புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் […]
திமுக பெரிய வெங்காயம் போன்றது, உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் திராவிட மாயை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசுகையில், 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக நான் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்து கவனித்து பார்த்ததில் திராவிட ஆட்சி ஒரு கூடாரம் போல செயல்பட்டு வருகின்றது. திமுகவை அளிப்பது […]
ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று திமுக தலைமை அறிவித்தது. பகுத்தறிவு பேசும் திமுக ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பௌர்ணமி நாள் பார்த்து அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் தமிழகத்தில் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியது. நீட் தேர்வு இருக்காது, மாதம் ஒருமுறை மின்சார கணக்கு எடுக்கப்படும்,மகளிருக்கு […]
மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், 2022 ஜூன் 10 அன்று நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்காக 4 இடங்களில் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என் ராஜேஷ்குமார், இரா கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் […]
நடராஜர் நடனத்தை இழிவுபடுத்தி பேசியதாக ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடராஜர் நடனம் குறித்து புத்தகத்தில் இருந்தது என்று நீங்க எல்லாரும் சொல்லுகிறீர்கள், மனுநீதி அது எப்பவோ ஆங்கிலேயன் எழுதின புத்தகம் மனுநீதி. அதை இப்ப வந்து தடைசெய்யவேண்டும், பண்ணனும் என்று சொல்வதெல்லாம் ஒருபக்கம். இது வேண்டுமென்றே யூடியூப் வடிவத்தில் இப்போ இதனுடைய தேவை என்ன ? எனக்கு என்னவோ இது ஒரு தந்திரமாகத் […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நடராஜர் நடனம் குறித்து புத்தகத்தில் பதிவு பண்ணி இருக்கலாம். அப்பவே அதற்கான எதிர்ப்புகள் வந்தது. நக்கீரன் வார இதழில் அக்னிஹோத்திரம் என்று சொல்லக்கூடிய ஒரு தாத்தாச்சாரியார், ஒரு பெரியவர் அவர் வந்து தன்னை வேத அறிஞர் என்று சொல்லுகிறார், சமஸ்கிருத அறிஞர் என்று சொல்லிக்கிட்டு வேத மந்திரங்களுக்கு தவறான பொருள் படும்படி அந்தத் தொடரை எழுதி வந்தார். அப்போதே நாங்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு குருமாரை நீங்கள் பல்லக்கில் தூக்குவது சாதாரண மனிதனை கிடையாது அவர் குருமார்கள். அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம். நீங்கள் ஒரு கோவிலுக்கு போனால் கூட கோவிலில் இருக்கக்கூடிய கடவுளை, சாயங்காலம் பல்லக்கில் வெளியில் தூக்கி கொண்டு வருகின்றோம், நீங்கள் கடவுளாகவும், குருவாகவும் பார்க்கலாம். என்னை பொருத்தவரை ஒரு குரு என்பவர் கடவுளுக்கு சமம். நான் மனிதனின் என்கின்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். ஆசை, […]
செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அறிவியல் பூர்வமான நம்முடைய சிதம்பரம் நடராஜர் சிலை ஆன்மிகத்தோடு அறிவியலும் கடந்த ஒரு படைப்பு. அதை வந்து ஆபாச படத்தி, கொச்சைப்படுத்தி அவர் காலை தூக்கி ஆடுகிறார். இது வேண்டுமென்றே செய்து இருக்கிறார்கள். அதனால் உடனடியாக இந்த யூடியூப் சேனல் தடை செய்யப்பட வேண்டும். அதிலே அத்தகைய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்ற அந்த நபர் அவர் பெயர் எனக்கு தெரியாது… மைனர் விஜய் வேறு […]