Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த பக்கம் 2பேர்…. அந்த பக்கம் 2பேர்… முன்னாடி 2பேர்…. பின்னாடி 2பேர்… இது மட்டும் கரெக்டா ?

ஒரு மனிதனை, மற்ற மனிதர்கள்  தோளில் வைத்து சுமப்பது, பல்லாக்கில் வைத்து சுமப்பது மனிதனுக்கு மனிதன் சமம் என்பதற்கு எதிராக இருக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர் கார்ல போகிறார். அவரை சுற்றி 30 பேர் தொங்குறாங்க. இந்த பக்கம் 2 அமைச்சர், அந்த பக்கம் 2 அமைச்சர், பின்னாடி ரெண்டு அமைச்சர், முன்னாடி 2 அமைச்சர். இதெல்லாம் பாருங்க. இது ஒரு அரசியல் கட்சியா? இன்னைக்கு நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் சிலைனு நினைக்காதீங்க.. அது விஞ்சானத்தின் பிறப்பிடம்… அர்ஜுன் சம்பத் எதை சொன்னாரு தெரியுமா ?

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்கள் மேலும் புத்தாக்கம் பெற்றிருக்கிறார்கள். ஒருபுறம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இந்து சமய அறநிலையத் துறை மூலமாக, அவர்கள் சிவராத்திரி போன்ற விழாக்களை கோவில்கள் மூலமாக அறநிலையத் துறை மூலமாக அரசு விழாவாகவே நடத்துகிறார்கள், அதிலே மாண்புமிகு தமிழக முதலமைச்சருடைய துணைவியார் சென்று கலந்து கொள்கிறார்கள். நாங்கள் சிவராத்திரி நடத்துகிறோம், நாங்கள் ஆன்மீகவாதிகளுக்கு எதிரானவர்கள் அல்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்டை கடிச்சு….. மாட்டை கடிச்சு…. இப்போ இப்படி பண்ணிட்டாங்க…. அர்ஜுன் சம்பத் பரபரப்பு கோரிக்கை…!!

சிவபெருமானை கொச்சைப்படுத்தியதாக பிரபல யூடியூப் சேனலை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நமசிவாய வாழ்க… நாதன்தாள் வாழ்க… உலகெங்கிலும் இருக்கக்கூடிய சிவபக்தர்களின் மனம் புண்படும்படியாக யூ2 புரூட்டஸ்க்கு என்கின்ற ஒரு யூடியூப் சேனல் நம்முடைய தில்லைக்கூத்தன் சிதம்பரம் நடராஜர், அந்த நடராஜ தத்துவம் குறித்து, சிவதாண்டவம் குறித்து மிகவும் மோசமான அர்த்தங்களைக் கற்பித்து, இழிவு படுத்துகின்ற உள்நோக்கத்தோடு,   இதை தெரியாமல் எல்லாம் செய்யவில்லை, வேண்டும் என்றே தெரிந்தே தான் […]

Categories
மாநில செய்திகள்

தேர் விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி..!!

தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமையா வாழ்ந்து பழகிட்டாங்க….. “ரத்தத்தில் ஊறிய ஒன்று”….. அனைவரும் அறிந்ததே!…. மனோ தங்கராஜ் ட்விட்..!!

அடிமையாக இருக்கும் வழக்கம், அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று என அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுகவை விமர்சித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திமுக இரட்டை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: இனி ஆளுநர் இல்லை…. நிறைவேறியது மசோதா …. தமிழக அரசு அதிரடி ..!!

பல்கலை கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் முடிவை மாநில அரசே எடுக்க  வேண்டும்.  வேந்தராக மாநில முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். சட்டம் இப்போது நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அதை அறிவித்திருக்கிறார். குரல் வாக்கெடுப்பில் இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அதேபோல பாரதிய ஜனதா கட்சி இரண்டு பேருமே வெளிநடப்பு செய்த நிலையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதேபோல வேறு சில மாநிலங்களிலும் இந்த  நடைமுறை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”உட்காரு டா” மரியாதை இல்லாம பேசுறாங்க – ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற நடவடிக்கைகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாண்புமிகு உறுப்பினர்கள் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்டபோது மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் மரியாதை குறைவாக உட்காரு டா என்று வார்த்தையை பயன்படுத்தி கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசிய காரணத்தினால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பிரதமர் மோடி மாநிலம் போல…. தமிழகத்திலும் சூப்பர் சட்டம்…. அதிரடி காட்டிய திமுக அரசு…!!

துணைவேந்தர் நியமனம் மசோதா தாக்கல் தொடர்பாக பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் ஆளுநர்கள் இடம் இருந்தால் அது சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும். பல்கலைக்கழக கல்வியில் மாநில அரசுகள் ஆர்வமாகவும்,  அக்கறையுடன் இருக்கும் சூழலில் ஆளுநரிடம் இதுபோன்ற அதிகாரம் இருக்கையில் மாநில அரசுக்கும் – ஆளுநருக்கும்  இடையே அதிகார மோதல் ஆகிவிடும் என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பிரதமராக இருக்கக்கூடிய மாண்புமிகு மோடி அவர்கள் அவருடைய சொந்த மாநிலம் குஜராத் […]

Categories
அரசியல்

மின்வெட்டு குறித்த கேள்வி…. “அணிலை தான் கேட்கணும்”… கிண்டல் செய்த சி.வி சண்முகம்…!!!!!!!

அதிமுக உட்கட்சி தேர்தலில், விழுப்புரம் மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  அதனைத் தொடர்ந்து நேற்று (22.04.2022) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “69% இட ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது என்றால், சாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட குலசேகரன் ஆணையம்கடந்த 1.5 வருடமாக செயல்பட்டிருந்தால் நமக்கு விவரங்கள் கிடைத்திருக்கும். மேலும் 69% இட ஒதுக்கீடுக்கான இறுதி விசாரணை வரும் போது, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல்

பவர் கட்டுக்கு இதுதான் காரணமாம்…. அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!!

தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கோடை காலம் தொடங்கிய உடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தலையெடுத்துள்ளது. விடியல் அரசு என்று சொல்லிவிட்டு நள்ளிரவில் பவர் கட் செய்வதால் எப்படா பொழுது விடியும்  என மக்கள் அன்றாடம் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று, விடியல் பரிதாபங்கள் என்ற தலைப்பில் சில தினங்களாக சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் திரையிடப்பட்டு வருகிறது. இவை ஒரு புறம் இருக்க, […]

Categories
அரசியல்

கோர்ட்டின் உத்தரவால் மகிழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் ….!!!!!!!

திமுக அமைச்சர் பெரிய கருப்பனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு மருதுசகோதரர்கள் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுசகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த சென்றனர். அப்போது பெரியகருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செய்தித்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக அரசு கேமராமேன் திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பெரியகருப்பன் போன்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

சட்டசபை: தி.மு.க ஆன்மிக அரசாக விளங்குகிறது…. அமைச்சர் சேகர்பாபு…..!!!!!

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், கீழக்கடையம் பத்ரகாளி அம்மன் கோயிலில் அன்னதான கூடம் அமைக்கப்படுமா..? சென்ற ஜெயலலிதா அம்மா ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட அன்னதான திட்டத்தில் தரமான உணவு வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசியதாவது “கீழக்கடையம் பத்ரகாளியம்மன் கோயிலில் இந்த வருட அன்னதான கூடம் அமைக்கப்படும். இந்த கோயிலில் 2008ஆம் வருடத்துக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கிறது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவை வம்பிழுக்க வேண்டாம்”…. நாங்க அப்படி சொல்லல….. ஆர்.எஸ்.பாரதி காட்டம்…..!!!!

பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரின் கருத்துக்கு திமுக கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவுக்கு எதிர்ப்புகளும் ஆதரவு குவிந்து வருகின்றன. அவ்வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான எல். முருகன் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து கூறிய அவர், இளையராஜா என்ன குற்றம் செய்தார்? திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பிடிக்காத ஒரு கருத்தை இளையராஜா சொன்னது ஒரு குற்றமா?இளையராஜாவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே சமம் தானே…. விஜய் சொல்லிட்டு போறாரு…! கோபத்தில் தமிழக பாஜக ?

தமிழகத்தில் விஐபி தரிசனம் இருக்க கூடாது, இது இருப்பது பாஜகவிற்கு கோபம் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கவர்னரை குறை கூற வேண்டுமென்றால் அவரால் பாயிண்ட்டாக பேச முடியவில்லையே…. இனிமே AK ராஜன் கமிட்டி சரி என்று அவரால் சொல்ல முடியலையே…. இந்த தடவை வந்திருக்கும் ரிசல்ட்டை  பார்க்கும் போது தமிழகம் நன்றாக செய்கின்றது என்று தெரிகிறது… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பிஞ்சு போன பஜ்ஜி…. 70வருஷமா அரசியல் செய்யுது…. சத்தியம் செய்த அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, என்னைவிட கருப்பு தமிழன்,  கருப்பு திராவிடன் யார் இருக்கா ? யுவன் சங்கர் ராஜா அவர்களை விட கறுப்பு நான். யுவன்சங்கர்ராஜா அவர்களை விட  கறுப்பு தமிழன் நான். யுவன் சங்கர் ராஜா அவர்களை விட கருப்பு திராவிடன் நான். அதனை யுவன் சங்கர் ராஜா சகோதரருக்கே சொல்லுகின்றோம்… நானும் கருப்புதான். கருப்பு திராவிடன் தான். தயவுசெய்து யாரோ ஒருத்தரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார்கள் என்று சொல்லாதீங்க. உடனே பாரதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஒரு தீய சக்தி…. விரைவில் ஆட்சிக்கு ஆபத்து…. டிடிவி தினகரன்….!!!!

திமுக ஒரு தீய சக்தி என்றும் திமுக ஆட்சிக்கு விரைவில் ஆபத்து வரும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. ஆட்சிக்கு வந்தவுடன் 150% சொத்து வரியை உயர்த்தி மக்களை கடன் சுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். பல்வேறு பிரச்சனைகளுக்கு போராடும் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் இந்த விலைவாசி உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை? , பெட்ரோல் மற்றும் டீசல் விலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தை பத்தே மாதத்தில் தலைநிமிர வைத்துள்ளோம்”…. முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!!

திமுக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) விளக்க பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதை நிறைவேற்றினால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும். அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்துக்கும் முன்மாதிரியான பட்ஜெட் இது. கடந்த 10 வருடங்களாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை பத்தே மாதத்தில் தலைநிமிர செய்துள்ளோம். ஆளும் கட்சியாக இருந்தாலும் திமுக தமிழகத்திற்கு பெற வேண்டிய உரிமைகளை போராடியும், […]

Categories
மாநில செய்திகள்

“திரைத்துறையையும் திமுகவையும் பிரிக்க முடியாது”…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு….!!!!

சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார். சுமார் 300-க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திரை துறையையும், திமுகவையும் பிரிக்க முடியாது என்று உரையாற்றியுள்ளார். மேலும், “கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பல்வேறு துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். தமிழ்நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு இதான் வேணும்…! கேட்டு வாங்கிய துரைமுருகன்…. செம ஸ்பீச் கொடுத்து கலக்கல்…!!

சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன்,  நான் கோபாலபுரத்து குடும்பத்தின் உடைய விசுவாசி. இங்கே உட்கார்ந்திருப்பது மதிப்பிற்குரிய மு.க ஸ்டாலினா ? இல்லையா என்பதல்ல, இங்கே நான் காண்பது என் தலைவனுடைய முகம்தான். எனவே நான் இந்த மன்றத்திலே உட்கார்ந்திருக்கிறேன் என்று சொன்னால், ஒவ்வொரு நிமிடமும் அதை நினைத்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன். அந்த நினைவோடு தான் ஒரு நாள் அல்ல, ஒரு நிமிடம் அல்ல கிட்டத்தட்ட எண்பத்தி ஒன்பதிலிருந்து திமுக எப்போது எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்திரா காந்திக்கு அவரு தான் ஜாதகம் கணித்தார் – நெகிழ்ந்து போன துரைமுருகன் …!!

சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், கமலபாதி,  திருப்பாதி என்கிறவர் காங்கிரஸில் ஒரு மூத்த தலைவர். மோதிலால் நேருக்கு நண்பர், ஜவஹர்லால் நேருவை மை டியர் பாய் என்று தான் வீட்டில் அழைப்பார். சுருக்கமாக சொன்னால் அந்தக் குடும்பத்திற்கு அவர் ஒரு குரு. இந்திரா காந்தி அவர்கள் பிறந்தபோது அவருக்கு சின்ன குழந்தையில் இருந்து ஜாதகம் கணித்தவர். நேருவை மை டியர் பாய் என்று அழைக்கக் கூடியவர்கள் இந்திய அரசியலில் இரண்டே பேர்தான். ஒன்று திருபாதி இன்னொன்று வங்கத்தின் உடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கொட்டிய…. பாச மழையில் இருக்கேன்…! இன்னும் ஈரம் காயவில்லை…!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கை மீது விவாதமும், வாக்கெடுப்பும், இந்த துறை மானிய கோரிக்கையில்  பத்து,  பதினைந்து முறை வேண்டுமானால் நான் இந்தத் துறைக்கு பதிலளித்து இருப்பேன் என்றாலும்,  நான் முதல் முறையாக பதில் அளிப்பதை போலதான் உணர்கிறேன். சபையில் உரையாற்றும்போது அச்ச உணர்வு இருக்க வேண்டுமே தவிர, அலட்சிய உணர்வு இருக்க கூடாது என்பதை என்னுடைய தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பயம், அச்சம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Honeymoon காலம் முடிந்துவிட்டது , இனி திமுகவிற்கு பாஜக பாடம் புகட்டும்… குஷ்பூ அதிரடி பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, ஆளுங்கட்சி அவர்கள்தான் அதனால் காவல்துறையினர் அவர்கள் பக்கம்தான்  போவார்கள். கண்டிப்பா சொத்து வரி உயர்வு சொல்லும்போது நாம் என்ன செய்ய முடியும், அதற்கு கண்டிப்பாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அதற்கான ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதிலும் நடக்கும். பெட்ரோல் டீசல் விலை எல்லாம் சொல்கிறீர்கள், சொத்துவரி  150% க்கும் மேலாக வரி கட்ட வேண்டும். இதை ஏன் யாரும் வந்து பேச மாட்டேங்குறீர்கள்.  இது பொருளாதாரம் இல்லையா ?  அதிமுக செய்ததினால் நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரிய வட்டிக்காரனா இருக்கான் ? மாசம் 14கோடி கட்டுறோம்… சண்டை போட்ட துரைமுருகன் ?

தமிழக சட்டசபையில் பேசிய துரைமுருகன், காவேரி ERM 3384 கோடி ரூபாய்க்கு  கடன் வாங்கி கட்டினீர்கள். கடன் வாங்கி காட்டக்கூடாதோ, கட்டலாம். இல்லையென்று சொல்லவில்லை. நபார்டில் NDA என ஒரு பிரிவு இருக்கு. அவன் வட்டிக்கு மேல வட்டி போடும்…. மீட்டர் வட்டிக்காரனுக்கு மேல மீட்டர் வட்டிகாரன். சிரிக்கிறார் பாருங்க முன்னாள் முதலமைச்சர். இவுங்க என்ன செய்தார்கள். சரி வான்குடா கடனை என சொல்லி வாங்கிட்டாங்க.எவ்வளவு தெரியுமா வட்டி ? இதற்க்கு 7.8 சதவீதம் வட்டி. அப்படின்னா என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஸ்டாலின் இல்ல…! நான் பார்க்குறது கலைஞரை… முதல்வர் முன்பாக துரை முருகன்அதிரடி..!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன்,  நான் கோபாலபுர குடும்பத்தின் விசுவாசி. இங்கே உட்கார்ந்து இருப்பது மதிப்புக்குரிய முக.ஸ்டாலினா ? இல்லையா என்பதல்ல.  இங்கே நாம் காண்பது என தலைவருடைய முகம்தான். முதலமைச்சர் நினைத்தால் பணத்துக்கு பஞ்சமா ? எனவே முதல்வர் இருக்க பயமேன். சென்ற ஆண்டு நான் வாக்கு கொடுத்தேன். 149 அணைகளை  இந்த ஆண்டு கட்டுவோம் என்று…. ஆனால் ஒரு ஆறு மாத காலம் நம்மால் எதிலுமே இயங்க முடியவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆளுநருக்கு எதிராக…. நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.அதில் நீட்டி எழுவர் விடுதலை உள்ளிட்ட மூன்று சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் அதிமுக எம்பி வில்சன் தனித் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : திமுக கவுன்சிலரின் கணவர்…. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் போலீசாரை மிரட்டியதாக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை, வண்ணாரப்பேட்டையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் பெண் கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை வண்ணாரப்பேட்டை ஜேபி கோவில் தெரு பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது சிலர் கும்பலாக நின்று சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற அவர்களை அவரவர் வீட்டிற்கு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். […]

Categories
அரசியல்

“ஐயோ பயமாயிருக்கு அஞ்சி நடுங்கும்…!!”செல்லூர் ராஜு…!!!

மதுரை மாவட்டத்தில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மதுரை மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக அதிமுகவினர் தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடைசி மூன்று நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இல்லையேல் மதுரை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கவுன்சிலர்கள் பிரதிபலித்து இருப்பார்கள். சட்டம் ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்கெட்டு இருக்காது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதிமுக அரசு மற்றும் […]

Categories
அரசியல்

“கொஞ்சம் கூட நிர்வாக திறமையற்ற அரசு திமுக…!!” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு…!!

திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “திருச்சியில் கழக தொண்டர்கள் காட்டிய அன்பு என்னை திக்குமுக்காட செய்து விட்டது. இதுவரை 300க்கும் மேற்பட்ட வீடுகளில் உணவு அருந்தி விட்டேன். அவர்களின் அன்பிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். திமுகவினர் ஆட்சி நடக்க தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து பல்வேறு அராஜகங்களை செய்து வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் துபாய் சென்று முதலீடுகளை ஈர்ப்பது […]

Categories
மாநில செய்திகள்

“என்னோட வாயை மூட முடியாது”….. திமுக கேட்ட கேள்வி…. புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ஜெயக்குமார்……!!!!!

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் 2 வாரங்களில் திங்கள் ,புதன், வெள்ளி போன்ற 3 நாள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நேற்றைய முன்தினம் கையெழுத்திட்டார். அதன்படி இன்றைக்கு கையெழுத்திட்டுள்ளார். இதற்காக அவர் திருச்சியில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இதற்கிடையில் டெல்டா பகுதியிலுள்ள அதிமுக நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்…. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 எப்போது கிடைக்கும்?….வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்  ரூ.1,000 வழங்கப்படும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்திருந்தது. திமுகவின்  இந்தத் தேர்தல் வாக்குறுதி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்த ஆட்சிக்கு வந்தபின் தமிழக அரசால் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இந்த  திட்டம் குறித்த […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் 7 நிர்வாகிகள் நீக்கம்…. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி…!!!

துரைமுருகன் திமுகவில் இருந்து 7 நிர்வாகிகளை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.  திமுகவில் இருந்து 7 நிர்வாகிகள் நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் பேரூர்க் கழகச்செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தருமபுரி கிழக்கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூர்க் கழக செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச்சேர்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமார், தஞ்சை வடக்கு மாவட்டம், வேப்பத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

கறவை மாடு வாங்க வட்டியில்லா கடன்…. கூட்டுறவு வங்கியில் குவிந்த மக்கள்… விவசாயிகள் கோரிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டம் அம்மை நாயக்கனூரில் பேரூராட்சிக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டுவருகிறது. 18 வார்டுகள் அடங்கிய இந்த சங்கத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பொது மக்களின் வாக்குகளை பெற தேர்தல் முடிந்தவுடன் வீடுகள் தோறும் தள்ளுபடி செய்யப்படும் வகையில் வட்டியில்லா கறவை மாடுகள் வழங்கப்படும் என சில திமுக நிர்வாகிகள் கூறியதாக  தெரிகிறது. தேர்தல் முடிந்து தற்போது மேயர் உள்ளிட்டோர் பதவியேற்ற நாள் அப்போது மக்கள் வட்டியில்லாமல் லோன்  வாங்குவதற்காகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…! வெளியான முக்கிய அரசாணை..!!!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தால் அந்த மாணவர்களுக்கு 75,000 நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி தொடர்ந்து 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அறிக்கை அளித்த வாக்குறுதிகளை 75% நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் கொரோனா  காலகட்டத்தில் மக்கள் இன்னல்களுக்கு ஆளான சூழ்நிலையில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 4000 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுபானங்கள் விலை உயர்வு…. வருத்தம் தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிதாக எந்த விஷயங்களையும் செய்யாமல் நடுத்தர மக்கள் ஆவினில் வாங்கக்கூடிய பொருள்களுக்கு விலையை அதிகரித்து, தற்போது மதுபானங்களின் விலையையும் உயர்த்தியுள்ளனர். இதில் வரும் 2 ஆயிரம் கோடி ரூபாயை வைத்து தான் அரசை நடத்த உள்ளதாக சொல்கின்றனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மோசமான முன்னுதாரணமாக திகழ்கிறது. திமுக அரசு இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பொருளினுடைய விலையையும் உயர்த்தும். எந்த சிந்தனையும் […]

Categories
அரசியல்

“அப்போ ஒரு பேச்சு…. இப்போ ஒரு பேச்சு!”…. திமுகவை சாடிய ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் ‘பூரண மதுவிலக்கு’ என்ற வாக்குறுதி தவறாமல் இடம்பெறும். இருப்பினும் கடந்த அதிமுக ஆட்சியில் கூட பூரண மதுவிலக்கு வெறும் பேச்சாக மட்டுமே இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக படிப்படியாக பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுவிலக்கிற்காக இதுவரை திமுக அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதாவது […]

Categories
மாநில செய்திகள்

திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு…. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 4 ஆம் தேதி தமிழகத்தில் மறைமுக தேர்தலும் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது. எனினும் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சின்ன தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்”…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலையை திறந்து வைத்தார். அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதால் தான் மக்கள் நம்மை உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற செய்துள்ளனர். திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி கண்டது யாருமே எதிர்பாராத ஒன்று. இந்த வெற்றியை காண கலைஞர் இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும் அவருடைய சிலையை திறந்து […]

Categories
அரசியல்

கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்….!! துரைமுருகன் அறிவிப்பு…!!

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடலூரில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கோ. ஐயப்பன். இவர் கடலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் அமைச்சர் கோ. ஐயப்பனை திடீரென கட்சியின் பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது திமுகவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. கடலூர் திமுக உறுப்பினர் ஐயப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து விதமான கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

கட்சியில் இருந்து திமுக எம்எல்ஏ திடீர் நீக்கம் …. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி….!!!!

கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடலூர், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவுக்கு  வழங்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடனடியாக வெற்றி பெற்றவர் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தும்  பதவி விலகாததை  தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: துணை மேயர் பதவி…. திமுக பட்டியல் வெளியீடு…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி…. காங்கிரசுக்கு ஒதுக்கீடு…. திமுக அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கன வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் செலவு கணக்கை தாக்கல் செய்ய […]

Categories
அரசியல்

“திமுகவின் இமேஜை கெடுத்து விடாதீர்கள்…!!” அட்வைஸ் செய்த அமைச்சர்….!!

கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “கட்சி நிர்வாகிகளின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கண்டிப்பாக கிடைக்கும். பாடுபட்டு உழைத்த திமுக நிர்வாகிகளுக்கு கிடைத்த வெற்றிதான் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு. வெற்றி பெற்றவர்கள் பதவி கிடைத்து விட்டது என்று திமிரு காட்டக்கூடாது. திமுகவின் இமேஜை கெடுத்து விடும் வகையில் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. மக்கள் திமுகவின் மீது நம்பிக்கை […]

Categories
அரசியல்

“வழக்கு எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி மாதிரி”…. முன்னாள் அமைச்சர் சரமாரி பேச்சு….!!!!

திமுக அரசு போடும் ஒவ்வொரு வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும், வழக்கு எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி மாதிரி என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்த போது திமுக வனவாசம் இருந்ததை மறக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுக மீது பொய் வழக்கு போட்டால் முடங்கிவிடும் என்று பகல் கனவு காணக்கூடாது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று அவர் பேசியுள்ளார்.

Categories
அரசியல்

“அதிகார திமிரில் கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் திமுக….!!” ஓபிஎஸ் காட்டம்…!!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புழல் சிறைக்கு சென்று நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் என்று கூட பாராமல் நள்ளிரவில் ஜெயக்குமார் அவர்களை கைது […]

Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட!….. பேருந்து பயணிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தற்போது தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியை பிடித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை ஆவின் பால் விலை குறைப்பு, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற அறிவிப்புகளை அரசு செயல்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா புதுச்சேரியில் பொது மக்களுக்கு இலவச […]

Categories
அரசியல்

“அவர அடிக்கிறதுக்கு நீங்க யாரு….??” ஜெயக்குமாரை விளாசிய அமைச்சர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றன. இதனை தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஐடி துறை சார்பில் 8000 ஓலைச்சுவடிகள் மின்னணு வாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஜெயக்குமார் செய்த தவறுக்கான தண்டனையை தான். திமுக நிர்வாகி கள்ள ஓட்டு போட்டார் என்பதற்காக அவரை அடித்து அரைநிர்வாணம் படுத்தும் அளவிற்கு இவருக்கு அதிகாரம் […]

Categories
அரசியல்

திமுக தொண்டர் அரை நிர்வாணப் படுத்திய வழக்கு….!! அதிமுகவினர் மேலும் 2 பேர் கைது…!!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவர் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் கடுமையாக தாக்குதல் நடத்தி அவரின் சட்டையை கழற்றி அரை நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்துச் சென்றனர். இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்குகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அதிமுக 25.47 சதவீதம் வாக்குகளை மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் இணைந்த சுயேட்சை வேட்பாளர்…. பீதியில் அதிமுக…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு பதிவு எண்ணிக்கை நேற்று (பிப்.22) நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் அடுத்தடுத்து திமுகவிற்கு படையெடுக்கின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி 194 வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் விமலா கர்ணா, அமைச்சர் சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுயேச்சைகளின் ஆதரவால் நகராட்சியை கைப்பற்றிய திமுக….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியை சுயேட்சைகளின் ஆதரவால் திமுக கைப்பற்றியுள்ளது. வந்தவாசி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற 10 பேரில் 6 பேர் ஆதரவு தந்தால் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

Categories

Tech |