அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா இரு சக்கர வாகனம்…. அந்த ஸ்கூட்டர் இருந்தா ஏழைப் பெண்கள் உரிய நேரத்தில், வேலைக்கு போக முடியும். உரிய நேரத்தில் வீடு திரும்புவதற்கு வாகனத்தை கொடுத்தோம், அதையும் நிறுத்தி விட்டார்கள். நாங்கள் 25,000 மானியம் கொடுத்தோம். அறிவுபூர்வமான கல்வி… அரசுப் பள்ளியில் படிக்க கூடிய மாணவச் செல்வங்கள்… அவர்களை திறமையான மாணவச் செல்வங்களாக உருவாக்க வேண்டும். அதற்க்கு அம்மா அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு […]
Tag: திமுக
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், நான் கூட அவரை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் அவங்க அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான் என்று என்னிடத்திலே சொல்லி இருக்கிறார். சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் இருக்கிறபோது, இந்த கதைகள் எல்லாம் சொல்வார், எனக்கு என்ன குறை. வயசாகிவிட்டது, நாளைக்கு போகலாம்.. அதற்கு பிறகு போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய்விடக்கூடாது என்று சொல்வார். இன்னொரு இயக்கத்தை […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் பாத்தீங்கன்னா….அந்த அளவுக்கு கிடுக்கிப்பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கின்றார். எங்கேயும் போக முடியாமல்… குடும்பம், மருமகன், மகன், மனைவி இப்படி பண்ணலாம் ? அப்படி பண்ணுங்க ? இங்க கமிஷன் வருதுன்னு… கூடாதுன்னு இன்னொரு பக்கம் நம்ம சங்கீங்க. ஏன் தப்பு பண்றீங்க ? என்ன பண்றீங்க ? ஏன் இப்படி பண்றீங்க ? ஆர்ப்பாட்டம் போராட்டம் டெய்லி நடத்துறாங்க. அந்த நேரத்தில் முதலமைச்சரை பாத்து […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், பொருளாதார அடிப்படையில் வேகமாக உயர வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.நாம் இது வேண்டாம்னு நெனச்சா யாரும் அதுக்குள்ள போகமாட்டாங்க. இதை சரத்குமார் சொன்னா கேட்டுருவங்களா ? ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் யாராவது ஓட்டு போட்டார்களா ? ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என சொல்லுறேன், வாங்குறாங்களே… நான் சொல்லுற இதையெல்லாம் கேட்க மாட்டாங்க. ரம்மி விளையாடுங்கனு சொன்ன போய் விளையாடிவிடுவார்களா ? என்னங்க சொல்லுறீங்க ? சட்ட அமைச்சர் ரகுபதி சார் […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டிக் கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னீர்கள். ஏன் ? அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு ஓடி விட்டாரா ? அந்த மருத்துவமனை என்னாச்சு ? பட்டத்து இளவரசர் அந்த செங்களையும் தூக்கிக்கிட்டு, சினிமா ஷூட்டிங் நடிக்க போயிட்டாரா ? மருத்துவமனை எங்கே ? பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணாமலை, மின்சாரத்துறைக்கு ஒரு மாதத்திற்கு 7 கோடி அளவிற்கு தான் வருமானம் வந்துச்சு, மின்வாரியத்திற்கு…. ஒட்டுமொத்தமா ஒரு வருஷம் கணக்கு எடுத்தீங்கன்னா… 70 லிருந்து 77 கோடி தான் ஒரு ஆண்டுக்கு சராசரியா கடந்த ஆட்சியில் வருமானம் வந்துச்சு. இப்ப 80 கோடி உயர்த்தப்பட்டிருக்கிறது. 7 கோடி ரூபாய் வந்த இடத்தில் இப்போ 13 கோடியே 71 லட்சம் ரூபாய் வருமானம் அதிகரிச்சிருக்கு. இப்போ வட்டியை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா… […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் உள்ளத்தில் அரசியல் கருத்துக்களைவிட சுயமரியாதை கனல் எரிந்து கொண்டிருப்பதை நான் பலமுறை அவரிடத்தில் பார்த்திருக்கின்றேன். இடுப்பில் கட்டி இருக்கின்ற அந்த துண்டு தோலில் போவதற்கு எத்தனை போராட்டம் ? என்று கேட்ட பொழுது, எத்தனை போராட்டம் என்று நாம் நினைக்கின்ற போது, எவ்வளவு பெரிய தியாகத்தை நம்முடைய முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். மற்ற கட்சிக்கும் நம்ம கட்சிக்கும் ஒரு […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை, இரண்டு அமைச்சர்களை பற்றி நான் பேசாம போய் விட்டேன் என்றால் தவறாக போய்விடும். இரண்டு பேருமே முத்தான அமைச்சர்கள், மண்ணின் மைந்தர்கள், தூத்துக்குடியின் உடைய செல்லப்பிள்ளை என்று அவர்கள் இரண்டு பேருமே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நம் அனிதா ராதாகிருஷ்ணன், ஊழல் செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான். நானே மேடைக்கு வரும்போது கேட்பேன்… திமுகவில் இருக்கிறாரா? அதிமுகவில் இருக்கிறாரா? என்று அப்பப்போ மறந்துவிடுவார். ஏனென்றால் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணாமலை, தேர்தல் வாக்குறுதியை பொருத்தவரைக்கும் ஒன்றரை வருடம் ஆகி இருக்கு. இந்த ஒன்றரை வருடத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முதலமைச்சர் 8௦ விழுக்காட்டுக்கு மேல நிறைவேற்றிட்டாங்க. அதேபோல பார்த்தீங்கன்னா… மின்வாரியத்தில் 20 ஆயிரம் மெகாவாட்கள் அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்படுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் சொல்லி தேர்தல் வாக்குறுதில இருக்கு. 6000 மெகாவாட் சோலார், 5000 மெகாவாட் காற்றாலை. அதேபோல 3000 மெகாவாட் கேஸ், 2000 மெகாவாட் பவர் ஸ்டோரேஜ். அப்போ […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்… திரைப்படத்தில் நடித்து, அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை… கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில் தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க […]
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டி கொடுக்க போறோம்னு தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்க. அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரா ? உங்க ரேஞ்சுக்கு, உங்க லெவலுக்கு தான் ஒரு எதிரி வருவான்னு பார்த்தா… பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்… உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. […]
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கைக்கான காரணத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஸ்கில் டேவலப்மன்ட் என்று ஸ்கில் ஸ்டேட்மென்ட் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்காக 60 கோடி ரூபாய் அரசாங்கமே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறமைகளை வளர்ப்பதற்கு, துறைகளை வளர்ப்பதற்கு முதலமைச்சர் ஒதுக்கி இருக்கின்றார். அந்த அடிப்படையில் வருகின்ற காலங்களில் பொறியியல் கல்லூரிகள்அனைத்தும் வளர்ச்சி பெறும். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளும் வளர்ச்சி பெறும். […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என்று சொல்லக் கூடிய நபர்… பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என கூறி, இதற்கும் சேர்த்து நான் கையெழுத்து வாங்குவேன் அப்படின்னு… நடை பயணம் போலாம் இல்ல, 410 ரூபாய் சிலிண்டர் இன்னைக்கு 1100 ரூபாய் கடந்து போயிட்டு இருக்கு… அதுக்கும் சேர்த்து கையெழுத்து வாங்கலாம் இல்ல. மக்கள் அதிலும் பாதிக்கிறார்கள்… சிலிண்டர் மானியம் அக்கவுண்டில் […]
கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க பிரமுகரான கந்தசாமி என்பவர் மகள் நர்மதா வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரே நேற்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதில் அவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக என்னால் இந்த பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நான் வகிக்கும் நகர மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விலக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அதன் பின் […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஹிந்து அறநிலையத்துறை கோவில் நடத்துறீங்க. ஒரு கோவிலுக்குள் போய் கோவில் உடைய லட்சணத்தை பார்க்கணும். ஆறு கால பூஜை கிடையாது, அந்த கோவிலில் ஐயர் ஒரு திரி வாங்கினால் கூட பத்து கணக்கு எழுதி ஒரு திரி வாங்க வேண்டும். அந்த திரியில் எண்ணெய் ஊற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆயிரம் கணக்கு எழுதி அந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் போய் அனுமதி […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அவர்கள் படிக்கிற 14 வயதிலேயே சுயமரியாதை உணர்வை பெற்றவர். ராமையா என்ற பெயரோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர், அண்ணாவை கண்ட பிறகு அன்பழனாக மாறியவர், பிறகு பெரியார் இடத்தில் மாணவராக இருந்தவர், அதற்கு பிறகு இரண்டாம் இடத்திலே அணுகும் தொண்டராக இருந்தவர். இரண்டு தலைமுறைகளை பார்த்தவர், மூன்றாவதாக தலைவர் கலைஞரை தலைமை ஏற்று மூன்றாவது தலைமுறையை பார்த்தவர், அதற்குப் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக அந்த மரியாதை கொடுக்கப்படும். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் ? நான் இளைஞரணியில் இருந்து வந்தவன் தான், இப்போது அமைச்சராக இருக்கிறேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரே திமுக இளைஞரணியில் இருந்து பாடுபட்டு, மக்கள் பணியாற்றி வந்தவர். ஒருத்தங்க முன்னாடி ஊர் பெயர் வைப்பதற்கு […]
உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நம்முடைய கட்சி தலைமை அறிவித்தது மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, இப்படி அடிப்படை பிரச்சனைகள்… அதே போல ஒரு பேரூராட்சி இருக்கிறது என்றால் ? அங்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன ? பிரச்சினைகளால் மக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றார்கள் ? சாலை விசதி பிரச்னை இதையெல்லாம் […]
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி, பொருளாளர் […]
மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, 1967இல் ஆட்சி மாறியது. ஆட்சி மாறி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அண்ணா அவர்கள் முதலமைச்சரானார்கள். அப்பொழுது இரண்டு பிரச்சனைகள் தான் அந்த தேர்தலை தீர்மானித்தன… 1.) எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… இந்திய ராணுவம். எல்லையில் இருக்க வேண்டிய இந்திய ராணுவம், தமிழ்நாட்டுக்குள்ளே நுழைந்து… நூற்றுக்கணக்கானவர்களை சுட்டு பொசிக்கியது. எண்ணற்ற பிணங்கள் ஆங்காங்கே விழுந்தன. எட்டு பேர் தீக்குளித்து மடிந்தார்கள். அந்த பிரச்சினை […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையை கடிமையாக விமர்சனம் செய்தார். நீ வார் ரூம் போட்டு, வார் ரூம்ல ஆட்களை நியமித்து, தொழில் அதிபர்களை மிரட்டி…. அந்த பதிவிலே சொல்லி இருக்கேன். நீங்க யாரும் பெருசா எடுத்துக்கல. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ? யாரிடமிருந்து என்ன வசூலிக்கப்படுகிறது ? அப்படி எல்லாம் எல்லாரும் பல்வேறு கருத்துக்களை சொல்றாங்க. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ? யாரிடமிருந்து […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட, ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற… வேறு எவராலும், எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்…. கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நான் உன் சாதி என்னவென்று கேட்பது அதை ஒழிக்க… நான் கேட்பது சாதித்துவத்தை நவீனப்படுத்துவது என்றால், நீ சாதி கேட்டு சீட்டு கொடுக்குறீயே… அது நவீனப்படுத்தி சாதியை வழக்குறது இல்லையோ…. அது என்ன ? உங்களுக்கெல்லாம் வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ? ஆகிறது. நீ சாதி பார்க்காமல் சீட்டு குடுப்பியா ? தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி.. ஆதி […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைகளில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த வாட்சின் விலை பல லட்சங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், வெறும் ஆடு மட்டும் வளர்த்து எப்படி இவ்வளவு ரூபாய் மதிப்புள்ள வாட்சை வாங்க முடிந்தது என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு கைக்கடிகாரத்தின் ரசீதை பொதுவெளியில் வெளியிட்டால் எளிய மக்களும் வாங்கி மகிழ்வார்கள் என்று சவால் விடுத்திருந்தார். இதற்கு அண்ணாமலை என்னுடைய […]
பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட, ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற… வேறு எவராலும், எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்…. கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]
பொங்கலுக்கு ரூபாய் 5000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூகவலைத்தளங்களிலும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில் இந்த […]
தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்திய புகார் தொடர்பாக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. இவர் தற்போது பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார். இவர் நாகர்கோவிலில் நடந்த பாஜக கூட்டத்திற்கு சென்ற நிலையில், இதனை பயன்படுத்தி வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா… தொடர்ந்து அரசியல் மீது, பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்… எதற்கெடுத்தாலும் குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்…. சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து, மின்வாரியங்களுக்கு […]
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் பாரத் ஜாடோ யாத்ரா எனப்படக்கூடிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரை என்பது நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12 மாநிலங்கள் வழியாகவும், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாகவும் நடைபெறுகிறது. 150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த […]
அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். அதிமுக அரசு சார்பாக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்திற்குமே மூடு விழா நடத்திவிட்டு, திமுக அரசு கொண்டு வந்ததாக புதிதாக.. திட்டங்களை தீட்டியதாக அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை …. சொத்து பட்டியலை நான் பேரணி போகும் போது வெளியிடுவேன் என சொல்றது… ஏற்கனவே அரவகுறிச்சியோட சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்கின்ற பொழுது… அந்த நபருடைய சொத்து பட்டியலும் அதுல இணைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை வருஷத்திற்கு முன்னாடி இணைக்கப்பட்டிருக்கின்றது சொத்து பட்டியல் அதிலேயே இருக்கு.. நான் அதிகாரியா பணி புரியும் போது…. எவ்வளவு சம்பளம் வாங்குன ? எவ்வளவு வருமானம் வந்தது ? என அதிலே இருக்கு. […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழ்நாட்டின் மக்களுக்கும்… அடுத்த நம்பிக்கை கூறியவராக இருப்பவர் தம்பி ஸ்டாலின் என்று குறிப்பிட்டவர் நம்முடைய பேராசிரியர் பெருந்தகை அவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்னைக்கு அன்பு இளவர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை கடுமையாக விமர்சிக்கிறார்கள். பத்தோடு ஒன்றாக ஒரு அமைச்சர் பதவி, அவ்வளவு தான்.. ஆனால் இந்த கட்சியிலேயே […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சரான பிறகு அவர்களைப் பற்றி அவருடைய அமைச்சர்கள் சொல்லி இருக்கக்கூடிய கருத்தை நான் படிக்கிறேன்.. அப்போதுதான் அந்த கேள்விக்கான முழு பதிலை கொடுக்க முடியும். வி.பி ராஜன் 1989-96 ராஜபாளையம் எம்.எல்.ஏ விரைவில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக பதவியேற்பார், அதேபோல் இன்பநீதியும் நான் இருக்கும் போதே முதலமைச்சராக வரவேண்டும். கே.என் நேரு அவர்கள் உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் இன்பநிதி வந்தாலும் […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா… தொடர்ந்து அரசியல் மீது, பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்… எதற்கெடுத்தாலும் குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்…. சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து, மின்வாரியங்களுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வந்து கூட்டணி சம்பந்தப்பட்ட வகையில் 1962இல் இருந்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது கிடையாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி அப்படித்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மாநில தலைவர் அதை சொல்லி இருக்கிறார்கள். ஆகையால் எங்களின் நிலைப்பாடு என்று சொல்வது ? […]
மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் முதல்வர் தன்னுடைய மகன் உதயநிதியை அமைச்சராக ஆக்கியுள்ளார். கருணாநிதி திரைக்கதை வசனம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சட்டமன்றத்தில் நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி பேசி இருக்கிறேன். அதுபோன்று வன்னியர்களுக்கு இயற்றப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதி வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று சொன்னால், உடனடியாக 10.5 சதவீதத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல், […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இது பேரறிஞர் அண்ணாவின் சீரமைக்கப்பட்ட மண். கலைஞசரால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள், எங்களுடைய மக்கள். புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லாரும் தமிழர்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம். சனாதனத்தை பரிந்து பேசுறான். மைக் புடிச்சு பேசுறான். நாம சும்மா இருக்கோம். அது என்னென்னே தெரியல. பேராசிரியரே, தந்தை பெரியார்… எல்லா தமிழனும் இவ்வளவு அடக்க படுகின்றனே, சமஸ்கிருதம் படித்தவன் தான் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி பேசும் தகுதி யாருக்கும் இல்லை. மரியாதையாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த […]
மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி, திராவிட இயக்கத்தை நிலை நாட்டினோம் என்று நாம் சொல்கிறோம் என்றால் அதிலே ”மதி” அவர்களுடைய இரத்தம் இருக்கிறது. ”மதி” அவர்களுடைய குருதி இருக்கிறது. திராவிட இயக்கக் கொடியை ஏற்றுவதிலேயே அவருடைய ரத்தம் கலந்து இருக்கிறது. அப்படிப்பட்ட ”மதி” அவர்கள்… முதல் வகுப்பிலே முதல் இடத்திலே பல்கலைக்கழகத்தில் அவர் வெற்றி பெற்ற பிறகு… பெரியாரின், அண்ணா அவர்களுடைய கருத்தில் […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா… தொடர்ந்து அரசியல் மீது, பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்… எதற்கெடுத்தாலும் குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்…. சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து, மின்வாரியங்களுக்கு […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐயா ராமதாஸ் வந்தால் என்னாளு என்று கேப்பான், ஐயா திருமாவளவன் வந்தால் என்னாளு கேட்பான், சீமான் வந்தா என்னாளு கேட்பான், கார்த்திக் வந்தா என்னாளு, சரத்குமார் வந்தா என்னாளு, ஆனா ஸ்டாலின் வந்தா நம்ம ஆளு. ஏன் சாதி தான் தமிழர் அடையாளம் என்று சொல்ல வைக்கிறான் என்றால் ? தமிழ் பெருங்குடி இனத்து பிள்ளைகளே உங்களிடம் சொல்றேன்.. ஆந்திராவில் சந்திரசேகர் […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக சொல்கிறார்கள் பிஜேபிக்காரர்கள் எப்ப பாத்தாலும் கோவிலே சுற்று சுற்றி வருகிறார்கள் என்று, உண்மைதான், பிஜேபி காரர்கள் எப்போதும் கோவிலை சுற்று சுற்றி தான் வருகிறோம், ஏனென்றால் நாங்கள் சுற்றி சுற்றிவரவில்லை என்றால் அங்கு இருப்பதையும் நீங்கள் ஆட்டைய போட்டுட்டு போயிருவீங்க. 70 ஆண்டுகளாக எவ்வளவு ஆட்டைய போட முடியுமோ போட்டுடீங்க. இப்போது தங்கத்தை வேற உருக்குகின்றேன் என்று ஒரு குரூப் கிளம்பி இருக்கிறது. […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இனி தமிழ்நாடு அரசு பதவிகள் பெற வேண்டும் என்று சொன்னால், தமிழ் எழுத – படிக்க தெரிய வேண்டும். பேச தெரிய வேண்டும். தமிழில் வைக்கின்ற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கின்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில், போராடி பேசி – வாதாடி – போராட்டத்தின் மூலமாக சட்டமன்ற பேச்சின் மூலமாக கொண்டு வந்தது தமிழக வாழ்வுரிமை கட்சி. தமிழ்நாட்டில் இருக்கின்ற பெப்சி தொழிலாளர்களோ, […]
திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, நான் இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கும் கழக நிர்வாகிகளுக்கும்… கழகத்தினுடைய செயலாளர்களுக்கும்…. பொது மக்களுக்கும் வேண்டுகோளாக வைப்பது ? வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை நாம் மனதில் வைக்க வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்கே வந்து பேசின டெட் பாடி இல்ல எடப்பாடி. SORRY கொஞ்சம் தடுமாற்றம் வந்துடுச்சு. தேர்தலுக்கு முன்னாடி கொரோனா வந்துச்சு. நம்முடைய கழகத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இந்த கொரோனா […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் என்னிடத்திலே சொல்லி இருக்கிறார், நான் கூட அவரை என்னவென்று நினைத்தேன். ஆனால் அவர் அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான். எனக்கு என்ன குறை, வயசாகி விட்டது. நாளைக்கு போலாம்.. அதற்கு மறுநாள் போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய் விடக்கூடாது. இன்னொரு இயக்கத்தை உருவாக்குவதற்கு நம்மிடம் ஆள் இல்லை, இந்த ஆட்சி போகிறது, வருகிறது. நாளைக்கு போகும், நாளை […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாசர் அண்ணன் பேசும்போது சொன்னார்கள்…. இளைஞர் அணி அமைப்பாளராக நம்முடைய தலைவர் அவர்கள், இப்போது முதல்வர்.. அப்போது மாநில இளைஞரணி அமைப்பாளராக இருக்கும்போது… நம்முடைய ஆவடி நாசர் அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இப்போது நம்முடைய தலைவர் முதலமைச்சராகிவிட்டார், நம்முடைய நாசர் அவர்கள் அமைச்சராகிவிட்டார். அவர் அமைச்சரானாலும், அதற்கு முன்பு மாவட்ட அமைப்பாளராக இருந்தார். […]
கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், காது கேட்கும் கருவி உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த விழாவில் சுமார் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் பயனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின் சிறப்புரை ஆற்றி பேசிய பா.ஜ.க தலைவர்அண்ணாமலை, “ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வைக்கிறார். தேசத்தை […]
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]