தி.மு.க சார்பாக நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜியை வழிமறித்து சிலர் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு மாவட்டத்தின் திமுக சார்பாக வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் நடந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விட்டு பேசினார். நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் வெளியில் சென்ற அவரை, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.கவை சேர்ந்த நபர்கள் […]
Tag: திமுக
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் என அனைவரிடமும் அவ்வப்போது ஆலோசனை நடத்தி முறையான வழிகாட்டல் செய்து வருவார். ஆட்சிப்பொறுப்பில் திமுக இருந்தாலும் கூட, மக்களோடு மக்களாக பயணிக்கும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், எப்படி செயல்பட வேண்டும் ? உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி வருவார். இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின், தனது ஐடி விங் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் செய்தார். அப்போது ஜாதியை சொல்லி திட்டுவார்கள், […]
நீட் தேர்வுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கததற்கான காரணம் குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அதிமுக எப்போதும் நீட் தேர்வுக்கு எதிராகத்தான் செயல்படும் தமிழக மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வுக்கு எதிரான எந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு திமுக ஆதரவு அளிக்கும் . இந்த நீட்தேர்வு திமுக மற்றும் காங்கிரஸ் அங்கம் வகித்த மத்திய அரசின் கூட்டணியில் தான் கொண்டு வரப்பட்டது. […]
தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டி பேரூராட்சியில் அதிமுக மற்றும் திமுக போன்ற முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாதது சுயேட்சை கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தந்திருக்கிறது. தேனி மாவட்டத்தின் பெரிய குளத்திற்கு அருகிலிருக்கும் வடுகப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் இருக்கிறது. அனைத்து வார்டுகளுக்கும் வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. வேட்பாளர்கள் 45 பேர், வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இதில் 1, 10 மற்றும் 11 போன்ற 3 வார்டுகளில் முக்கிய கட்சிகளான […]
அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் கவுன்சிலர் தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்ததால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பேரூராட்சியின் தேர்தல் களம் பரபரப்புடன் இருக்கிறது. அங்கு அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. அந்த வேட்பாளர் பட்டியலில் 5-வது வார்டு அதிமுக வேட்பாளரான தங்கராஜ் இடம்பெற்றிருக்கிறார். ஆனால், காரணமின்றி அவரை நீக்கியுள்ளனர். இதனால், முன்னாள் கவுன்சிலரான அவர், திடீரென்று தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து திமுகவில் இணைந்து கொண்டார். அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் திமுகவில் இணைந்து கொண்டதால், ஆண்டிப்பட்டி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே திண்டிவனத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் எனக்கூறி நகராட்சித் தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் 8-வது வார்டு உறுப்பினர் எனக்கூறி பெயர் பொறிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் மனு தொடர்பாக […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர் வாய்ப்பு வழங்கி அழகு பார்த்து வருகின்றனர் சில அரசியல் கட்சியினர். சமூகப்பணிகளில் திருநங்கைகளுக்கான வாய்ப்பு அரிது என்ற காலம் மலையேறி, அவர்களை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் அரசியல் கட்சிகள். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக சார்பில் திருநங்கைகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளராக திருநங்கை கங்கா களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள […]
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் பிபிஏ முடித்த 22 வயதான ரிஷி திமுக சார்பில் களமிறங்குகிறார். நகராட்சியின் 19வது வார்டில் போட்டியிட இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமது வெற்றியை கட்சி தலைமைக்கு சமர்ப்பிப்பேன் என்றும் கூறுகிறார் ரிஷி. இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த கட்சியில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், நான் சரியாக பயன்படுத்தி செயல்படுவேன் வெற்றியை கொண்டுபோய் தமிழக முதல்வருக்கு சமர்ப்பிப்பேன். இதேபோல் கள்ளகுறிச்சி நகராட்சியில் 21 […]
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை மறைப்பதற்காக திமுக, மக்களை திசை திருப்ப முயன்று வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா நினைவிடத்தில் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அப்போது, அவர் பேசியதாவது, “நான் தமிழன் என்று கூறிவிட்டால் ராகுல் காந்தி தமிழர் ஆகிருவாரா? தேர்தல் சமயத்தில் சமூகநீதி, தமிழின பிரச்சனை போன்றவற்றை கொண்டு வந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை திமுக மறைத்து வருகிறது. இதன் மூலம் […]
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்பிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதாவது, மாநில சட்டமன்றம் அனுப்பக்கூடிய மசோதாவை எப்படி திருப்பி […]
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பிரதான அங்கம் வகித்து தேர்தலுக்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் திமுக தலைமையுடன் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு பகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் வெறும் 6 வார்டுகள் […]
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் வேட்பாளர்கள் கட்சி மாறுவது தொடர்கதையாகி உள்ளது. தேர்தல் வந்தாலே இதுபோன்ற காட்சிகள் மக்களின் நினைவுக்கு வந்துவிடும். அதற்கு காரணம் நிஜத்திலும் அரங்கேறும் கட்சித்தாவல் கலவரங்கள் தான். 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனி ஒருவராக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து திமுக கொடியுடன் மறியலில் ஈடுபட்டனர் திமுக மகளிர் அணி அமைப்பாளர் தெய்வநாயகி. இவரை வீரமங்கை என முதலமைச்சர் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பணிக்குழு, திமுக தேர்தல் பணிக்குழு உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தற்போது காங்கிரஸ் திமுகவில் இருந்து விலகி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் […]
திமுகவின் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் நேற்று முடக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களின் அலுவலகங்கள் ,வீடுகள், அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், பொறுப்பாக சோதனை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்களான அவர்கள், தங்களது ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி அதிக சொத்துக்களை குவித்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் […]
திமுக அரசு, மதிமுக போட்டியிடுவதற்கு இடம் கொடுக்காததற்கு வைகோ கொந்தளித்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதியன்று தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்யிருக்கின்றனர். அந்த வகையில், கடலூர் மாநகராட்சியில் திமுக […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி விட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் தொகுப்பு திட்டத்தை கொண்டு வந்தார்கள். அவர் மறைந்த பிறகு அம்மாவின் உடைய அரசு முழு கரும்பு, பொங்கல் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் முழுமையாக கொடுத்தோம். அதன்பிறகு போன வருடம் 2500 […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் தொகுப்பு எப்படி வழங்கப்பட்டது என்று எல்லா ஊடகங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் முழுமையாக போடவில்லை. சில பத்திரிகைகளில் அரைகுறையாகத்தான் வந்தது. இன்றைக்கு தமிழகத்திலேயே 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டை இருக்கிறது. இவர்களுக்கு முறையாபொங்கல் தொகுப்பு வழங்கினார்களா ? என்றால் கிடையாது. அதில் 21 பொருள்கள் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் என்று கூறினார்கள். அதை கொடுத்தார்களா இல்லை. 16 பொருள், 18 பொருள் தான் […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு மணல் விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசை வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கட்டுமானப் பொருட்களில் மிகவும் முக்கியமானது கம்பி, செங்கல், மணல், சிமெண்ட், மரம். இவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பொருட்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு ஸ்டாலின் முதலமைச்சரின் இந்த அரசாங்கம் 8 மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு தான் அதிகமாக இருக்கிறது. எங்கே பார்த்தாலும் கொலை நடக்குது, திருட்டு நடக்குது, தினம்தோறும் பத்திரிக்கை செய்தி, ஊடக செய்தியில் இதைதான் காட்டுறீங்க. ஒவ்வொன்றும் ஒரு இடையில் ஊடகத்தின் வாயிலாக காட்டுகிறீர்கள். எங்கெங்கே கொலை நடக்கிறது? எங்கெங்கு திருட்டு நடக்கிறது ? என்று காட்டுகிறீர்கள். இந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் அச்ச உணர்வோடு இருக்கிறார்கள். அதை அரசாங்கம் தான் சரி செய்யணும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோய் பரவலை தடுப்பதற்கு நான் சொன்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நோய் வந்த பிறகு அதற்கு அதிகமாக தாக்கம் இருக்காது. அதனால தடுப்பூசி போட்ட அவர்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் வராது என்று கிடையாது. வருகிறது… இன்றைக்கு தடுப்பூசி போட்ட அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று வருகிறது, ஆனால் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் பரவல் ஆரம்ப கட்டம்… அந்த நோய் எப்படி வரும் ? அது வந்தால் என்ன அறிகுறி தென்படும் என்று தெரியாமல் இருந்த காலகட்டத்திலேயே அந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சி எடுத்து அதை தடுத்து நிறுத்திய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். அந்த நோய் வந்தபோது கூட என்ன சிகிச்சை அளிப்பது என்று மருத்துவருக்கு தெரியாது. படிப்படியா தெரிந்துதான் நாம்ம இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் 8 மாத ஆட்சி கால ஆட்சியிலே நிறைய செய்தோம் என்று சொல்கிறார்கள். என்ன செஞ்சோம் என்று இதுவரை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு தெரிவித்தார்களா ? பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்களா ? கிடையாது. 8 மாத கால திராவிட ஆட்சியிலே மக்கள் பட்ட துன்பம் தான் அதிகம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள், அவரே அவரை புகழ்ந்து கொள்கிறார். […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். யூட்யூபிலும் போட்டுள்ளார். அதோடு அந்த பிரச்சனை முடிஞ்சது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. ஆனால் தவறு செய்த பிறகு அதனை எண்ணி வருத்தம் தெரிவித்தால், அதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளப்படும். எங்கள் குழந்தைகள் எங்களுக்கு முக்கியம். அவர்கள் அவர்கள் குழந்தை அவர்களுக்கு முக்கியம். அவர்களது குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எல்லோரது பெற்றோர்களும் விரும்புவார்கள். நீங்கள் எப்படி உங்களது […]
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களிலும் ஆளும் கட்சியான திமுக நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கொரோனா காலத்திலும் தேர்தல் வைப்பது ஆளுங்கட்சியின் உடைய இயலாமை என்று சொல்கிறேன். சுப்ரீம் கோர்ட்டில் போய் அவர்கள் சொல்ல வேண்டும். ஓமைக்கிறான் பரவல் அதிகமாக இருக்கின்றது, பிப்ரவரியில் குறையும் என்று மருத்துவ வல்லுநர்கள் எல்லாம் சொல்கிறார்கள். அதனால மார்ச்சில் தேர்தல் வைக்க எங்களை அனுமதிங்கள் என்று சொல்லலாம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் 7 கட்டம், 8 கட்டமாக நடத்துகிறார்கள். கொஞ்ச கொஞ்ச தொகுதியா நடத்துகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 20 நாள் […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் போட்டியிடுறோம். நிச்சயமாக நாங்க நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு உண்மை தானே. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள் ? ஆளுங்கட்சி என்ன பண்ணும் ? திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது என்ன பண்ணுவார்கள் ? 2006இல் பார்த்துள்ளோம் நாம். தெலுங்கு படத்தில் வர்ற மாதிரி கத்தியொடெல்லாம் ரோட்டில் […]
செய்தியாளர்களிடம் பேசிடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரச்சாரம் செய்வார்களா ? என்று நீங்கள் அவர்களை சந்திக்கும் போது, இந்த கேள்வியை கேளுங்கள். நான் அவர்கள் சார்பாக பேச மாட்டேன். தஞ்சாவூர் மாணவி விவகாரம் பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லித்தான் இந்த மாதிரி விவகாரம் எனக்கு தெரியும். மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி தவறு என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் […]
தமிழக மக்களின் மனதில் மதவெறியை உண்டாக்கி, வன்முறையை ஏற்படுத்தி பா.ஜ.க குளிர் காய்கிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். தமிழக முதலமைச்சரான மு.க ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சியின் நற்பெயரை சிதைப்பதற்காக வெறும் பொய்யை மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் அதிமுகவால் கடந்த 10 வருடங்களில் தமிழக பட்ட பாடை மக்களிடம் நினைவுப்படுத்துங்கள். நல்லிணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மக்களின் மனதில் மதவெறியை உண்டாக்கி […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூரில் திமுகவை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பேராட்சிக்கு உட்பட்டிருக்கும் 2-ஆம் வார்டில் இருக்கும் பாரம்பரியமாக திமுக குடும்பத்தில் உள்ள குமரேசன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சுமார் 200க்கும் அதிகமானோர் இன்று அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிதாக கட்சியில் சேர்ந்தவுடன் கட்சியின் உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டது. அதன்பின்பு குமரேசன் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சி.வி ராஜேந்திரன், அவர்களின் தலைமையில் ஊர்வலம் சென்று பர்கூர் பேருந்து […]
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “முரசொலி” நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதாவது முரசொலியில் “கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி” என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி அவருடைய அதிகார எல்லையை மீறி செயல்படுகிறாரோ ? என்ற எண்ணம் தோன்றுவதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் நாகலாந்தில் ஆளுநர் ரவி பொறுப்பேற்று பணியாற்றிய போது நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது […]
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜ் தலைமையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டனர். அப்போது ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 4 நகராட்சிக்கு உட்பட்ட 126 வார்டுகளில் உதயேந்திரம், ஆலங்காயம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட மூன்று பேரூராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளில் 1 வார்டு […]
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், தமிழகத்தில் திமுகவினர், அரசு அதிகாரிகளை தாக்கியதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சென்னை அடையாரில் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்தில், நாங்கள் சொல்லக்கூடிய நபர்களை தான் களப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டினார்கள். தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களில், டோக்கன் விநியோகிப்பதில், நியாயவிலை கடைகளில் என்று அனைத்திலும் திமுகவினரின் ஆதிக்கம் தான் ஓங்கி […]
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அவரது மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். பாஜக மாநில துணை தலைவர் பதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றார். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பள்ளி மாணவியின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டத்தில் நயினார் நாகேந்திரன் மற்றும் […]
அதிக அளவில் பெண்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். அப்போது முதலமைச்சர், தி.மு.கவின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு பல அறிவுரைகளைக் கூறினார். அதில் அவர் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கு அதிகமாக வாய்ப்பு வழங்க வேண்டும். திமுகவின் மகளிர் […]
பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் சமூக நீதிக்குரிய போராட்டத்தில் தி.மு.க சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். பாஜகவின் செய்தித் தொடர்பாளரான திருப்பதி நாராயணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, சமூகநீதி, வரலாற்றில் சாதனை பெற்றிருக்கிறது. இது எளிதாக கிடைக்கவில்லை. நீதிமன்றம், மக்கள்மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த பலனாக சமூகநீதி வரலாற்றில் சாதனை பெற்றிருக்கிறது. இந்த சாதனையை எளிதில் கிடைக்கவில்லை என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார். […]
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சமூகநீதி வரலாற்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்திலும், பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் வாயிலாக தான் சாதனையை பெற்றிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஆனால் சமூக நீதிக்கான போராட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திமுக அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. நாடே அறிந்த உண்மை இதுதான். எனவே திமுக சமூகநீதிக்காக சாதனை புரிந்தது தாங்கள் தான் என்று […]
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கட்சி வேண்டாம், பாரதிய ஜனதா கட்சி வேண்டாம், இந்துமத வேண்டாம், கிறிஸ்துவ மதம் வேண்டாம்.. மதம் என்ன சொல்லுது ? கிறிஸ்தவ மதம் என்ன சொன்னது ? லவ்வு இஸ் ஜீசஸ், அன்பு.இந்து மதம் என்ன சொன்னது ? அன்பே சிவம். இஸ்லாம் மதம் என்ன சொல்லுது ? கருணை வடிவானவர் அல்லாஹ், அருள் வடிவானவர் […]
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நான் எப்போதும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது இல்லை. ஏனென்றால் கொடுத்தால் அவர்கள் போடுவதும் இல்லை. ரொம்ப ஹாட்ஸ் பேசினா தான் அவங்க போடுவாங்க. அதுவும் அவுங்க ரேட்டிங்கிற்காக போடுவாங்க. நான் ஒன்னு ரொம்ப ஹாட்ஸ்ஸாக பேசுவதில்லை. கொஞ்சம் நைஸ்ஸா தான் பேசுவேன். நம்ம தலைவருக்கு வயசு கம்மி. அண்ணனுக்கு எச்.ஆருக்கு வயது 65 ஆனாலும், 25 […]
திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் காணொளி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், நமக்கு கிடைத்த ஆட்சி அதிகாரத்தை வைத்து நாம் இதனை செய்தாலும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழுக்காக போராடியும், வாதாடியும் கோரிக்கை வைத்துக் கொண்டும் இருக்கின்றோம். மாநில ஆட்சி மொழிகள் அனைத்தையும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக ஆக்க தேவையான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று நாம் இன்றைக்கும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்திய […]
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கவலைப்படாதீங்க திமுகவுக்கு இன்னும் நான்கு வருடம் இருக்கின்றது. ஆனால் நான்கு வருடம் நீடிக்குமா என்று தெரியாது. முழு 4 வருடம் ஆகி விட்டால் அதற்கு பிறகு நிச்சயமாக திமுக தமிழ்நாட்டில் ஆட்சி கிடையவே கிடையாது. எல்லாமே ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி தான் தமிழ்நாட்டில் ஆளக் கூடிய கட்சியாக நிச்சயமாக வரும். உறுதியாக ஏன் சொல்கிறேன் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் நாட்டு மக்களுக்கு குப்பை கொடுத்தார்கள். உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, வேற எதாவது பொருட்கள் சரியாக இல்லையா திரும்பவும் வாங்கிக்கொள்ளுங்கள் என சொல்கிறார். திமுக தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனே சொல்கிறார்… யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்பேன் என சொல்கிறார். தவறு செய்தது நீங்கள் தான். பிறகு யார் தவறு செய்ய முடியும் ? எதிர்க்கட்சியாக தவறு செய்ய முடியும் அதில்…. இது எப்படி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பூச்சி முருகனுடைய இல்லத் திருமணத்தில் எவ்வளவு கூட்டம் வந்தது என்று நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கெல்லாம் சட்டம் கிடையாது. ஆனால் அதே சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் இவர்கள் பெரிய அளவுக்கு திருமணங்களில் மக்களை கூட்டுவதற்கு சட்டம் கிடையாது. ஆனா அவங்களுக்கு சட்டம் இருக்கு. ஆனால் ஏழைக்கு ஒரு நீதி , நடுத்தர மக்களுக்கு ஒரு நீதி, திமுக ஆளும் […]
சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு பெரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுவரை அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 2 தவறுகளை செய்துவிட்டது. அந்த தவறுகளை செய்யவில்லை என்றால் இந்நேரம் பாஜக துணையோடு ஆட்சியை அமைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, அந்தக் குழந்தை சொன்னது போல் கட்டாய மதமாற்றம்… நான் செய்ய மாட்டேன் என்று சொன்னதனால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனைகள் உண்டாகி வைத்திருக்கிறார்கள் எனக்கு கல்வி நிலையத்தில்…. ஒரு கல்வி நிலையத்தில் அந்த குழந்தையை யார் ? எந்த வார்டன் வந்து குழந்தைக்கு இவ்வளவு கட்டாயப்படுத்தி நீங்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்ய வேண்டும் அவர்களின் பெயர் கூட கொடுத்திருக்கிறார்கள். ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், அந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, நாங்கள் போராட்டம் செய்யும் பொழுது புகைப்படம் வைக்கவில்லை. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு இடத்திலேயும் பெருசா, புஷ்பாஞ்சலி இருக்கும்போது புகைப்படம் வைத்துதான் ஆகவேண்டும். நாங்கள் போராட்டம் நடக்கும் போது, ஆர்ப்பாட்டம் பண்ணும்போது புகைப்படம் வைக்கவில்லை. எங்கேயாவது நாங்கள் பின்னாடி ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது அந்த குழந்தையின் புகைப்படம் வைத்திருக்கிறோமா, புஷ்பாஞ்சலி நீங்கள் எப்படி புகைப்படம் இல்லாமல் கொடுக்கமுடியும். அடையாளம் வந்து எல்லா இடத்திலேயும் அடையாளத்தை காமித்து தான் செய்கிறீர்கள். பேப்பர்லே முதல் பக்கத்திலேயே […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, தயவுசெய்து யார் எழுதிக் கொடுத்தாலும் பரவாயில்லை, எழுதிக் கொடுத்த பேப்பரை வாங்கி விட்டு பேசுங்கள். ஆனால் இந்த சிறுமிக்கு இந்த மாதிரி ஒரு கொடுமை நடந்திருக்கிறது என்றால் அதைப்பற்றி பேசுங்கள், சிபிஐ விசாரணை எங்களுக்கு வேணும். நீங்கள் சிபிஐ விசாரணை, அதற்கான நடவடிக்கை எடுக்கின்ற வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும். எங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலைஜி சொன்னமாதிரி நீங்கள் சிபிஐ விசாரணை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்திற்கு போவோம், நீதிமன்றத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சு நடத்தி இதை செயல்படுத்தி இருக்க வேண்டும் அரசு தவறி விட்டது. இந்த அரசாங்கம் தான் எதுவுமே செய்வதில்லையே, தினமும் முதலமைச்சர் காலையிலே எந்திரிக்கிறார் 4 இடத்தைப் பார்க்கிறார். டீயை குடிக்கிறாரு வீட்டுக்குப் போகிறார். வேறு என்ன சாதித்தார் ? சொல்லுங்க பாக்கலாம்… இல்லன்ன சைக்கிள் ஓட்டுவார். வேற என்ன சாதித்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எட்டு மாத ஆட்சியில் என்ன திட்டத்தை […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, பயங்கரமாக பேசக்கூடிய ஆட்கள் நீங்கள் கூட்டணியில் வைத்திருக்கிறீர்கள். யார் தடுக்கி விழுந்தாலும், நீங்கள் அதைப்பற்றி பேசுவீர்கள், யார் தூங்கினாலும் அதைப்பற்றி பேசுவீர்கள், யார் கொட்டாவி விட்டாலும் அது பற்றி பேசுவீர்கள், அப்ப ஏன் ஒரு சிறுமியை நாம் பறிகொடுத்து இருக்கிறோம் அதை பற்றி பேசவில்லை. அந்த மாதிரி ஒரு தலைவர்களுக்கு என்ன ஆச்சு? பயமா. உண்மை வெளியே வந்துவிடும் என்ற பயமா? இல்ல இந்த மாதிரி மதமாற்றம் தமிழ்நாட்டில் நடக்குது அதைப்பற்றி […]
தமிழகத்தில் மதமாற்றம் தடைச் சட்டம் வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் இதே மாதிரியா திருநீறும், ருத்திராட்சமும் போட்ட குழந்தைகள் துன்பத்திற்கு இலக்காகி இருக்கிறார்கள். பெற்றோர்களே புகார் செய்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மதமாற்றம் செயலுக்கு, இந்து விரோத செயலுக்கு உரம் போடுகின்ற விதத்தில் தமிழக அரசாங்கம் நடப்பதினால் CBI விசாரணை மட்டுமே […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பல கவுன்சிலர்கள் வெற்றி பெற்றார்கள், பல ஊராட்சி மன்ற தலைவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களெல்லாம் தோல்வி அடைந்ததாக அறிவித்தார்கள். அதனாலதான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட வேண்டும். நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வித முறைகேடும் இல்லாமல் ஜனநாயக முறைப்படி […]