Categories
மாநில செய்திகள்

1000பேர் போதாது…! இன்னும் ஆட்கள் எடுங்க… 535பேரை கூடுதலாக நியமித்த தமிழக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஏற்கனவே நந்தம்பாக்கத்தில் 950 படுக்கைகளுடன் ஆன கொரோனா நல மையம், ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், தண்டையார்பேட்டை தொற்று மருத்துவமனை ஆகிய இடங்களில் ஒரு 700 படுக்கைகள் என்கின்ற வகையில் இந்த கொரோனா நல மையங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இதுமட்டுமல்லாது 2000 படுக்கைகளை அத்திப்பட்டு என்கின்ற இடத்தில்  வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் தங்க வைப்பதற்கான, அந்த ஏற்பாட்டையும் செய்யப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஹாஸ்பிட்டலுக்கு கம்மியா வாறாங்க..! இது தான் கரெக்ட்டான நடைமுறை… – அமைச்சர் மா.சு விளக்கம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை 178 மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 15 மண்டலங்களிலும் இந்த மருத்துவ பரிசோதனையும், மருத்துவ ஆய்வை  செய்து கொண்டிருக்கின்றனர். 22,000க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கிங் இன்ஸ்டியுட்  மருத்துமனையில் கூட 850 பேரை சேர்க்கலாம். ஆனால் இப்போது வரை இதுல 230 பேர் என்கின்ற அளவில் தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். தொற்று இருப்பவர்கள் வீடுகளின் தனிமைப்படுத்தி கொள்ள முடியாது அதற்கான வசதி இல்லை, ஒரே அறை […]

Categories
மாநில செய்திகள்

1,91,902 படுக்கை தயார்…! ரெடியா இருக்கும் சுகாதாரத்துறை … செமையா செய்யும் ஸ்டாலின் அரசு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்ற வகையில் அவர்களுக்கான சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகள்  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இரண்டாவது அலை குறிப்பாக மே 7ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட நிலையினை மனதில்கொண்டு மூன்றாவது அலை என்று ஒன்று வந்தாலும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். என்று ஏற்கனவே அறிவுறுத்தி அவரே நிறைய […]

Categories
மாநில செய்திகள்

தினமும் 1லட்சத்துக்கும் மேல்…. நிறுத்தாத தமிழக அரசு… 7 நாட்கள் வீட்டில் இருந்தால் போதுமாம்…

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கொரோனா பாதிப்பு என்று இருந்தால் பரிசோதனைக்காக காத்திருக்க வேண்டியதே இல்லை. இப்போ பரிசோதனையை பொறுத்த வரைக்கும் தமிழகத்தில் 1 லட்சம் அளவிற்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது. 500 அளவில் பாசிடிவ் வந்த நேரத்திலே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்தது இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான். வெறும் 500 மட்டும் தான் பாசிடிவ் வருகிறது, குறைந்த அளவில் வருகிறது எனவே இந்த பரிசோதனையை தேவை இல்லை என்று நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியிடம் கேட்டதை சொல்லுவேன்…. சும்மா எல்லாத்தையும் சொல்ல முடியாது …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஊடகத்தில் என்னென்னமோ போடுகிறீர்கள்… இத மட்டும் போடுவதல்ல, முதலமைச்சர் அவர்கள் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு 12 மணிக்கு போறாங்க, அங்கே ஊடக நண்பர்கள் முதலமைச்சருக்கு முன்னாடி அங்க இருக்கீங்க. மைக் இருக்கு, ஆடியோ – வீடியோ இருக்கு. அதனால் நான் இங்கு அதிகாரபூர்வமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னுடைய காதுக்கு வந்த செய்தியை நான் ஊர்ஜிதப்படுத்துவேன். என் காதில் நான் கேட்டது,  எனக்கு அதிகாரபூர்வமாக  பிஜேபியில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

19மாநிலத்துல ஆளுறோம்…! ”சொல்லுறத கேளுங்க” அப்ப தான் ஒழுங்கா இருக்க முடியும்… திமுகவை எச்சரித்த பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி, இப்போ கரண்டை கட் பண்ணிட்டாங்க, பிளக்கை புடிங்கி விட்டால், கரண்ட் இருக்காது, பிஜேபி கூட்டம்  நடக்காது என்று நினைக்கின்றார்கள். இதே மாதிரி போக்குல போனீர்கள் என்றால் உங்களுடைய பிளக்கை புடுங்கிவிடுவார்கள் பிஜேபிகாரங்க ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். நீங்க ஒத்துப்போனா தான் ஒழுங்காக இருக்க முடியும். எத்தனை தடவை சொல்கிறோம் என்று தெரியல. தலைவர் அண்ணாமலை சொல்லிகிட்டே இருக்காரு. நாங்க 19 மாநிலத்தில் ஆளுகின்ற கட்சி என்று சொல்லிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. என்னை பொருத்தவரையில் […]

Categories
மாநில செய்திகள்

நீங்க சொல்லுறது சரிப்பட்டு வராது… மத்திய அரசு ஆலோசனையை புறம்தள்ளி…. நச்சுனு பேசிய ஸ்டாலின்… அப்படி என்ன சொன்னாரு ?

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒரு 50 மாணவர்களை மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அல்லது அரசு கலைக்கல்லூரி அல்லது ஜிப்மர் கல்லூரி போன்ற இடங்களில் அனுமதித்து கொள்ளலாம் என்ற கருத்துரை அளித்தார்கள். ஆனால் மதுரையில் இருக்கின்ற தனியார் கல்லூரிகளிலும், அரசு கலைக் கல்லூரியிலும், ஜிப்மர் கல்லூரியிலும் சேர்ப்பது என்பது சரியாக இருக்காது என்ற கருத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

1இல்ல.. 2இல்ல… 11கோரிக்கை…. மத்திய அரசுக்கு முக. ஸ்டாலின் மனு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் என்பது நடைபெற்று கொண்டிருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்று தொடர்ந்து  வலியுறுத்தியுள்ளார்கள். அந்தவகையில் மாண்புமிகு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரிடத்தில் 11 கோரிக்கையின் கூடிய மனு ஒன்றையும் அளித்திருக்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை உடனடியாக தொடங்குவது, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் உடனடியாக தொடங்குவது, அதேபோல் தமிழகத்தில் […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசால் தி.மு.க விற்கு சறுக்கலா…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்….!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியன், பொங்கல் பரிசுப்பொருள் வழங்கியதால் தி.மு.க அரசிற்கு சறுக்கல் ஏற்பட்டதா என்பது குறித்து பேசியிருக்கிறார். வானொலி நிலைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது, கொரோனாவின் மூன்றாம் அலை பரவி வருகிறது. இது முதல் இரண்டு அலைகளை விட அதிகமாக பரவுகிறது. எனினும், அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அவரிடம் பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு கொடுக்கப்பட்டதால் தி.மு,கவிற்கு  சறுக்கல் […]

Categories
அரசியல் திருச்சி

திமுக சார்பில் சமத்துவ பொங்கல்!…. பரிசுகளை அள்ளி கொடுத்த அமைச்சர்….!!!!

திமுக சார்பில் நேற்று திருச்சி கருமண்டபத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் பங்கேற்ற நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் அங்குள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். இந்த பொங்கல் விழாவில் மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், காமராஜ், வட்ட செயலாளர் பி.ஆர்.பி பாலசுப்ரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கருமண்டபம் அருகே உள்ள மாந்தோப்பு திடலில் அப்பகுதி பெண்கள் சமத்துவ பொங்கலை வைத்தனர். அதன் பிறகு டீ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்த 11 மருத்துவ கல்லூரிகளை யார் கொண்டு வந்தது?”…. திமுகவை சாடிய ஓபிஎஸ்….!!!!

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அரசு இதுவரை தமிழகத்திற்காக எந்த ஒரு திட்டத்தையும் நடைமுறைபடுத்தாமல் அதிமுகவை குறை சொல்வது கடும் கண்டனத்திற்கு உரியது என்று ஓபிஎஸ் சாடியுள்ளார். மேலும் ஓபிஎஸ் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “திமுக அரசு கடந்த 12-ஆம் தேதி பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளையும் தங்களது சாதனை போல சித்தரித்து வருகிறது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்த போது தான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#திராவிடஉருட்டு …! விளாசிய தமிழ் நடிகை ..!!

திக திமுகவுக்கு முன்னாடியே தமிழ் புத்தாண்டு உண்டு ! அதை ஆரியம் என்பது அரசியல் உருட்டு! பொங்கல் தை தான், புத்தாண்டு சித்திரைதான் ! ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைக்கும் கஸ்தூரி! #தமிழன்வரலாறு #கைவைக்காதே #திராவிடஉருட்டு என்ற ஹேஷ்டாகுடன் நடிகை கஸ்துரி திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.  திக திமுகவுக்கு முன்னாடியே தமிழ் புத்தாண்டு உண்டு ! அதை ஆரியம் என்பது அரசியல் உருட்டு!பொங்கல் தை தான், புத்தாண்டு சித்திரைதான் ! ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைக்கும் கஸ்தூரி!#தமிழன்வரலாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பெரிய ஆலமரம்….! அருவாளோடு வரும் அதிமுக… செம பொடுபோட்ட அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஸ்டிக்கர் ஒட்டக்கூடிய இந்த கலாச்சாரம் என்பது அதிமுக  ஆட்சியில், அதிமுகவாலே உருவாக்கப்பட்டது. விருதுநகர் மருத்துவ கல்லூரியும் திமுக கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துக் கல்லூரி தான் என்பதை நான் அவர்களுடைய கவனத்துக்கு கொண்டுவர  விரும்புகின்றேன். எனவே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது நீங்கள் பெற்ற  பிள்ளைகளை, நீங்கள் பேணி பாதுகாத்து இருக்க வேண்டும். நீங்கள் பெத்த பிள்ளைக்கு பெயர் வைத்தீர்கள் ஒளிய, சோறு வச்சியிங்களா ? என்றுதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெத்த புள்ளைக்கு பேர் வச்சீங்க…. சோறு வச்சீங்க ? EPS-க்கு தரமான பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொலில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய தலைமைச் செயலக கட்டிடம் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய கட்டிடம்.அதிலே ஓமந்தூரார் மருத்துவமனை என்று போட்டுவிட்டு, ஏதோ உலக பெரிய மருத்துமனையை தாங்கள் தான் அங்கே உருவாக்கியது போல ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது அதிமுக ஆட்சி. இன்றைக்கு மருத்துவமனைகளை பற்றி முன்னாள் முதலமைச்சர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் கேட்க விரும்புவது  திமுக ஆட்சியில்  நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அன்றைக்கு துணை முதல்வராக இருந்து, தமிழ்நாட்டிலேயே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்ப மட்டும் தேர்தல் வைங்க…. “திமுக கண்டிப்பா தோத்து போகும்!”…. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எச்.ராஜா….!!!!

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவை சேர்ந்த எச்.ராஜா திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அதாவது பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு வழங்கப்படாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ? தமிழகத்திற்கும் மோடி பிரதமர் தானே ? என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் இன்றைக்கு மட்டும் தேர்தல் வைத்தால் திமுக கண்டிப்பாக தோற்கும் என்று கூறி அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளார். மேலும் தற்போது மாநில அரசின் பட்டியலில் உள்ள […]

Categories
அரசியல்

தி.மு.க ஆட்சிக்கு எதிராக சாலை மறியல்…. கூட்டணிக்கட்சி எம்எல்ஏ-வால் பரபரப்பு…..!!!

திமுக ஆட்சியை எதிர்த்து சாத்தூர் தொகுதியில் ம.தி.மு.க எம்எல்ஏ ரகுராமன் சாலைமறியலில் ஈடுபட்டிருக்கிறார். விருதுநகரில் இருக்கும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் கீழராஜகுலராமன் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டகசாலையில் உள்ள ஒரு நியாய விலைக் கடையில் முதலமைச்சர் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் சரியாக கொடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நியாய விலை கடையின் விற்பனையாளர் முறைகேடு செய்கிறார் என்று வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தனசேகரனிடம் புகார் அளித்த மக்களை, அவர் இனரீதியாக கடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் தேர்வில் பிரச்சனை இருந்தது உண்மைதான்.. ஆனால் இப்போ.. வானதி சீனிவாசன் ஆவேசம்

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிராக நீட் இருப்பதாக தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள், 2006-ல் தமிழகத்தில் அனைத்து ப்ரொபஷனல் காலேஜுக்கும் நுழைவு தேர்வை ஸ்கிரப் பண்ணினதுக்கு அப்புறம், 2007 இலிருந்து 2017 வரை…. நீட் தேர்வு இங்கு அமல்படுத்துவது வரை ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளி மாணவர்கள் 30 லிருந்து 40 பேருக்கு தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது. 1 சதவீதத்திற்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்… எச்சரித்து பேசிய குஷ்பூ …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு, நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் கிட்ட பேசுகிறார். பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றார். பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு இழப்பு ஏற்பட்டிருக்கிறது, பிரதமர் உயிருக்கு ஆபத்து வரும் அளவிற்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறதென்றால், ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கண்டன அறிவிப்பு கொடுக்கவில்லை, ஏன் இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை ? ஏன் அவர் கேள்வி எழுப்பவில்லை ? முதல்வர் நவீன் பட்நாயகில்  இருந்து எல்லா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100% பொய் சொல்லுறாங்க…! எள்முனை அளவு கூட பாதிப்பில்லை… சமூகநிதி காக்கும் பாஜக ..!! வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி ..!!

செய்தியளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில அரசு நிதியிலிருந்து மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும்  மருத்துவ கல்லூரிகள், அம்மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிராக என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பு சகோதர்களே மருத்துவ கல்லூரி அனுமதி கொடுத்து ஒன்றை உருவாக்க வேண்டுமென்றால் அரசு மருத்துவக்கல்லூரி என்றால் அதற்கு வடகிழக்கு […]

Categories
அரசியல்

27 சதவீத இடஒதுக்கீடு…. ‘அத நீங்க கொண்டாடுவது கேலிக்கூத்தா இருக்கு’…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் கண்டனம்….!!!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் 27% இட ஒதுக்கீடு தீர்ப்பை தி.மு.க கொண்டாடுவ து கேலியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவ பட்ட படிப்புகளுக்கு இந்தியாவிற்கான ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.வின் தீவிர போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு  […]

Categories
அரசியல்

“தமிழர்களுக்கு பாஜக மிகப்பெரிய துரோகம் செய்கிறது!”….. கனிமொழி எம்.பி ஆவேசம்….!!

கனிமொழி எம்.பி. நீட் தேர்விற்கு பாஜக ஆதரவு தெரிவிப்பது தமிழர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்று கூறியிருக்கிறார். தி.மு.கவின் எம்பி கனிமொழி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, தி.மு.க. மட்டுமல்லாமல், பல அரசியல் இயக்கங்கள் மற்றும் மக்கள் எதிர்க்கும் நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமாக பாதிப்படைகிறார்கள். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை. எனவே, அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து முதல்வர் பல தடவை பேசியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே ஆளு 62பெயரில் நகை கடன் …! அதிமுக ஆட்சியில் ஷாக்…. அம்பலப்படுத்திய திமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாங்கள் ஆட்சிக்கு வந்து நகைக்கடன் தள்ளுபடி செய்ய, சம்மந்தப்பட்டதுறையின் உள்ளே வந்து பாக்கும்போது தான் தெரியுது ? நகைக்கடன் தள்ளுபடி செய்யல என நீங்க இவ்வளவு தூரத்திற்கு சொல்றீங்க, ஆனா வந்து பார்த்தால் இப்படி முறைகேடு பண்ணி வச்சிருக்கீங்களே… இதுக்கு நகைக்கடன் தள்ளுபடி கொடுக்க முடியுமா? நகை கடன்களை தள்ளுபடி செய்கிறோம் என்று சொல்றோம், உள்ள வந்து பாத்தா நீங்கள் தானே கூட்டுறவு சங்க தேர்தல் நடத்திட்டு […]

Categories
அரசியல்

தமிழர்களுக்கு நீங்க துரோகம் செய்றீங்க…. தமிழ் மண்ணில் உங்க ஆட்டம் குளோஸ்…. ஜோதிமணி அதிரடி….!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, பாஜக, நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற திமுக அரசு, தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்கு தருவதற்கு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால் பாஜக சார்பாக வானதி சீனிவாசன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குத்தி குத்தி உடைச்சாரு… இப்போ புஸ்ஸுன்னு ஆகிட்டு…. வசமாக வாங்கி கட்டும் அதிமுக ..!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அம்மா கிளினிக் வந்து  கட்டடத்துக்கு வாடகை கொடுக்காமல், எந்த விதமாக ஒரு கட்டமைப்பு இல்லாமல், இவங்களா போய் திறந்து வைத்தார்கள்.  திறந்து வைத்ததை எப்படி திறந்தார்கள் ?  நீங்கள் எல்லாம் பாத்திருப்பீர்கள்….  பலூனாக கட்டி வைத்தார்கள், ஊசியை வைத்து ஒவ்வொரு பாலுனை ஒரு மந்திரி போய் குத்தி குத்தி உடைச்சாங்க, அந்த பலூனும் புஸ்ஸுன்னு ஆகிட்டு, அம்மா கிளினிக்கும் புஸ்ஸுன்னு ஆகிட்டு. அந்த கிளினிக் செயல்படவில்லை, ஏற்கனவே  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாராக இருந்தாலும் விட மாட்டோம்…. அமைச்சரின் அதிரடி பேட்டி… ஆடிப்போன அதிமுக வட்டாரம் ..!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சியில் நடந்த கொடநாடு கொலையை பார்த்தால் தெரியும். இதை தான் நான் ஏற்கனவே சொன்னேனே. சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது, போலீஸ் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கின்ற டிஜிபியை பற்றி குறை சொல்லக்கூடியவர்கள், தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கை பற்றி பேசக்கூடியவர்கள், குற்ற புலனாய்வு குறித்து எல்லாம் அக்கறையோடு பேசக்கூடியவர்கள், இந்த ஆட்சி மீது குற்றம் சொல்பவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என்னென்ன செய்கிறார்கள் என்பது தெரியும். இந்த ஆட்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே பொய்யா சொல்லுறாரு…. எல்லாரும் பார்த்து சிரிக்கிறாங்க…. எடப்பாடியை யாரும் நம்பல …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  எடப்பாடி பழனிசாமி நகை கடன்களை கொடுக்கவில்லை என்று சொல்கிறார், நாங்கள் கேட்கிறோம் நீங்கள் உங்கள் ஆட்சி காலத்தில் பொறுப்பில் இருந்தபோது யாருக்கெல்லாம் நகை கடன்  கொடுத்தீர்கள் ?  என்று கணக்கெடுத்து பார்த்தால் திருவண்ணமலையில் ஒரே ஒருவர் மட்டும் 62 பேரில் பெயரில் 1 1/2 கோடி ரூபாய்க்கும் மேல் 5 பவுன் அளவில் வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த மோசடிகளுக்கு, ஊழல்களுக்கு யார் துணை போய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டாக்டர் இல்ல…. நர்ஸ் இல்ல…. வாடகை கொடுக்கல… திமுக முடிவால் அதிமுக அதிர்ச்சி …!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக்கை பற்றி சொல்லி இருக்கிறார். இந்த ஆட்சி நிச்சயமாக அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கான ஆட்சி இல்லை. அம்மா கிளினிக் என்று ஆரம்பித்துவிட்டு அங்கே டாக்டரையும் போடல, நர்ஸையும் போடல, பேருக்காக வைத்திருந்த கட்டிடத்திற்கு வாடகையும் கொடுக்கவில்லை. ஆக பேருக்காக டாக்டரும் இல்லாமல், நர்சும் இல்லாத ஒரு இடத்திற்கு கிளினிக் என்று பெயர் வைத்த காரணத்தால் தான், உள்ளபடியாக இருக்கிற மருத்துவ கட்டமைப்புகளை நாம் சிறப்பாக செய்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டுல போய் தூங்கல …! நைட் 1மணிக்கு ஸ்டாலின்…. எடப்பாடியை கண்டித்த திமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். இன்றைக்கு நிவாரணங்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது, நிவாரணங்களை கொடுப்பதற்கான சரியான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நிவாரண இழப்பீடுகளை வாங்குவதற்கானஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றதையெல்லாம் சரியான முறையில் எடுத்து அந்த கணக்கீடுகளின்படி வழங்க இருக்கிறோம். அதிமுக  கூட்டணியிலே இருக்கக்கூடிய மத்திய பிஜேபி அரசை வலியுறுத்தி தேசிய  பேரிடர் மேலாண்மை அமைப்பிடம் […]

Categories
அரசியல்

கைகோர்க்கும் இரு துருவங்கள்….!! நீட் விவகாரத்தில் திமுகவுடன் இருப்போம்…. அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி….!!

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது, “உள்துறை அமைச்சரிடமிருந்து அழைப்பு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து அற்புத திட்டம்…! ஆளுநர் சிறப்பா சொல்லிட்டாரு…. கலக்கும் திமுக அரசு…. பெருமை கொண்ட அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுனர் அவர்களுடைய உரையில் அரசாங்கத்தினுடைய கொள்கைத் திட்டங்கள், இந்த அரசு மிகக் குறைந்த காலத்தில் எவ்வளவு அற்புதமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது என்பதற்கான தொகுப்பாக அரசினுடைய திட்டங்களை எல்லாம் முன்மாதிரியாக எடுத்துச்சொல்லி சிறப்பான உரையாக அமைத்துள்ளது. குறிப்பாக நம்முடைய மாநிலத்தினுடைய கல்வி வளர்ச்சியை மேலும் உறுதி செய்யக்கூடிய வகையில் ஐந்தாண்டு காலத்தில் மாநில கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்ற கூடிய கல்வி நிறுவனங்களை மிக சிறந்த அளவிலே உருவாக்குவதற்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உரிமையை பறிக்கும் பாஜக…! சி.எம் பின்னால் சிறுத்தைகள் இருப்போம் … உறுதியாக சொன்ன எம்.எல்.ஏ

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு, பட்டியல் வகுப்பாளருக்கு எதிரான வெறுப்பு என வெறுப்பின் அடிப்படையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற பாஜக, மாநிலங்களின் உரிமையை பறிப்பதிலும் குறியாக இருக்கிறது. அதனுடைய விளைவாகத்தான் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசினுடைய உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக நேரம் கேட்டும், அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இது இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்குவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக என்ன நெருக்கடி கொடுத்தாலும்…. எங்களுக்கு கவலையில்லை… சரியான பாதையில் செல்வோம் …!!

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், சடங்குத்தனமாக சமூக நிதி திட்டங்களை, கொள்கைகளை தமிழக அரசு பின்பற்றாது. உயிரோட்டமாக அதை நடைமுறைபடுத்தும் என்ற நம்பிக்கையோடு, வருகின்ற ஜனவரி 30ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் உடைய நினைவு நாளிலே சமபந்தி போஜனம் நடைபெறுவது என்பது ஒரு சடங்கு தனமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய நிகழ்ச்சிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு நாளாவது ஆதிதிராவிடர் நல விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி என அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் பேச்சு… பார்த்து சிரிப்பதா..! வேதனை படுவதா..! திமுக அமைச்சர் ஆதங்கம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  ஆளுநர் உரையில் அரசின் உடைய கொள்கை திட்டங்களாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக அதை ஏற்றுக் கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளது. அரசின் அறிவிப்புகளை எல்லாம் ஆறு மாத காலத்திலே செய்திருக்கக்கூடிய செயல் திட்டங்களை  கேட்டுக் கொண்டு உட்கார்ந்து இருந்தால் சரிப்பட்டு வராது. நாம் அரசியல் செய்யமுடியாத நிலை தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பட படபடப்பில் எதிர்க்கட்சியினுடைய தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர்  […]

Categories
மாநில செய்திகள்

சட்ட ஒழுங்கு பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?…. அதிமுகவை விளாசி தள்ளிய முதல்வர் ஸ்டாலின்…!!!!

சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார். அதில் அவர் கூறியதாவது, ‘திமுக ஆட்சிக்கு வந்தபிறகே ரவுடிகளை ஒடுக்கி, கூலிப்படைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.திமுகவை சார்ந்தவர்களே தவறு செய்தாலும், ஏன் சிறிய குற்றம் இழைத்தாலும் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அண்ணா, கலைஞர் மீது ஆணையாகச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு பறித்து விட்டது…! இதை வேடிக்கை பார்க்க முடியாது… அதிரடி காட்ட போகும் திமுக …!!

சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கடந்த ஆண்டு ஒன்றிய அரசால் வரப்பட்ட நீட் தேர்வுக்கான திருத்த சட்டம், அதன் பிறகு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணை சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்னிறுத்தி நமது மாணவர்களை வெகுவாக பாதித்து இருக்கின்றார்கள். மாநில அரசு நிதியிலிருந்து மாநில அரசால் தொடங்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் எவ்வாறு அம்மாநில மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசிடமிருந்து பறித்து விட்டது ஒன்றிய அரசு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா அடிச்சு விடுறாங்க…! எனக்கு கோவம் வருது… திமுகவை வெளுத்த அண்ணாமலை …!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  சும்மா ஒரு ஸ்டேட்மென்ட் பேப்பர்ல ஒரு லைன் அடிச்சி விடுறாங்க, தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்ட விட்டது, தமிழ்நாட்டில் நடந்த வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு எந்த பணமும் தரவில்லை என்று, எவ்வளவு கோவம் வரும் என்று பாருங்க. அதாவது 1,650 மெடிக்கல் சீட், ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு  மாநிலத்திலும் மருத்துவ சீட்டை டபிள் பண்ணவில்லை, தமிழ்நாட்டில் மட்டும்தான் மெடிக்கல் சீட்டை டபிள் […]

Categories
அரசியல்

“தமிழகம் வஞ்சிக்கப் படுகிறது”…. திமுக குற்றச்சாட்டுக்கு பாஜக விளக்கம்….!!

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக திமுக அளித்த புகாருக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது மற்றும் இது தொடர்பாக முறையிட மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க முடியவில்லை என்று திமுக தரப்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் பாஜக தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது, பலகட்ட ஆலோசனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

கோவில் தங்கம் உருக்கும் பணியில்…. எந்த தொய்வும் இல்லை… தீவிரமாக செயல்படும் தமிழக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு நீதி அரசர்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ஆகியோர் தலைமையிலும் கோவில் நகைகளை உருக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முதல்கட்டமாக திருவேற்காடு மற்றும் சமயபுரம், இருக்கன்குடி ஆகிய மூன்று தளங்களில் அதற்குண்டான தங்கத்தை திரிக்கின்ற பணி நடந்திருக்கின்றது. நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தவுடன் கூடிய விரைவில் அதற்கு அறங்காவலர்கள் நியமித்து அந்த தங்கத்தை மும்பையில் இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான அந்த நூற்றாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உருக்கி, அதை […]

Categories
மாநில செய்திகள்

12ஆண்டு ஆகிட்டா ? எல்லா கோவிலிலும் இனி…. ஸ்டாலின் போட்ட மாஸ் உத்தரவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டியகும்பாபிஷேகங்கள், 12 ஆண்டுகள் கழித்து நடைபெறாமல் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கும், நெடுங்காலமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கின்ற திருகோவில்களையும் நேரடியாக சென்று ஆய்வு செய்து, காலதாமதத்தை போக்கி விரைவுபடுத்தவும், 12 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க கோவில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி செய்கின்றோம். நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் நோக்கம் ஆஞ்சநேயர் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்மிகவாதிகளை அரவணைத்த திமுக…! நிரூபித்து காட்டிய முக.ஸ்டாலின்…. மனம் குளிர்ந்த இந்துக்கள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத் துறை  சார்பில்…. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டியகும்பாபிஷேகங்கள், 12 ஆண்டுகள் கழித்து நடைபெறாமல் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கும், நெடுங்காலமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கின்ற திருகோவில்களையும் நேரடியாக சென்று ஆய்வு செய்து, காலதாமதத்தை போக்கி விரைவுபடுத்தவும், 12 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க கோவில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் ஆன்மிக பூமியாக இருந்தாலும்…. திராவிட மண்ணாக இருந்தாலும்…. ஸ்டாலினுக்கு ஒத்துழைப்பு கொடுங்க …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இது ஆன்மீக பூமி என்பார்கள், ஒருபுறம் திராவிட மண் என்பார்கள், எது எப்படி இருந்தாலும் இரண்டும் ஒன்றுசேர மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பிளவு இல்லாமல், எந்த விதமான சச்சரவு இல்லாமல் அரவணைத்து அழைத்துச் செல்ல முற்படுகின்றார். அவருடைய இந்த சீரிய நோக்கத்திற்கு அனைத்துக் கட்சியினரும்…. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். நம்மைப்பொருத்த வரையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது மாண்புமிகு மறைந்தும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்களாவே கொடுத்துருங்க…. இறை சொத்து இறைவனுக்கே…! திமுக வேட்டை தொடரும்… அமைச்சர் சேகர்பாபு அதிரடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நூறு ஆண்டுகள் கடந்த ஒரு பொருள் இருந்தால், அந்தப் பொருளுக்கு விலை மதிப்பு இல்லை. ஆகவே புராதானத்தை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் இதுபோன்ற ஏ.எஸ்.ஐ இருக்கின்ற அந்த திருக்கோவில்களில் முறையான அனுமதி பெற்று அந்த கோவிலினுடைய புனரமைப்பு பணிகளுக்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அந்த வகையிலே அதற்குண்டான பணிகளுக்கு என்று ஒரு குழுவை நியமித்து தொடர் வாடிக்கையாக… திருப்பணிகளை  மேற்கொள்வதற்கான அனைத்து பணிகளும் நடைபெறுகின்றது. எங்கேயாவது அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தடையாக இருக்காதீங்க அண்ணாமலை…. எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்…. அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்..!!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எந்த திட்டங்களாக இருந்தாலும் தமிழகத்தில் இருந்து செலுத்தப்படுகின்ற வரிகளின் பங்கு தான் மீண்டும் தமிழகத்திற்கு வந்து கிடைத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்பது நம் முத்தமிழ் முதல்வர் உடைய தாரகமந்திரம். அந்த வகையிலே நல்லவைகளுக்கு நிச்சயம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கைகொடுப்பார்கள், அல்லவை என்றால் அதை எதிர்ப்பதற்கு துணிவார், பயப்பட மாட்டார். பாஜகவின் மாநில தலைவரை தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு […]

Categories
அரசியல்

பொங்கலுக்கு தரவேண்டிய பணத்த கூட தரல…. என்னத்த சொல்ல….! அடுக்கடுகா குற்றம் சாட்டிய எடப்பாடி….!!!!

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் தமிழ்நாட்டின் சட்டசபை கூடும் போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்தின் தொடக்கத்திலும் சட்டசபை கூட்டமானது, இன்று தொடங்கியிருக்கிறது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில், நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையின் போது அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தார்கள். அதன் பின்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

700இல் தொடங்கி 7000 ஆகிடுச்சு…! இதுவரை இப்படி நடந்ததில்லை…. புது வரலாறு படைத்த திமுக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் சென்னையில் ஒரு 700 இடங்கள் தொடங்கி, தமிழ்நாடு முழுக்க ஒரே நாளில் 7,000 கேம் நடத்தியுள்ளனர். இதுவரை எந்த வரலாற்றிலும் இல்லை. இதன் தொடர்ச்சியாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இருந்தது, தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. சைதாப்பேட்டையில் தடுப்பூசி முகாம் நடத்துகின்ற இடத்தில் மழைக்கால சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் அதை முடித்துவிட்டு எக்மோர் செல்லும்போது மாநகராட்சி சார்பில் அங்கேயும் மழைக்கால சிறப்பு மருத்துவ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இல்லை…! இப்போ அதிகமாவே இருக்கு…. அசுர வேகத்தில் செயல்படும் ஸ்டாலின் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சியின் சார்பில் இப்போதும் கூட உடனடியாக ஒரு 20 கார் ஆம்புலன்ஸ்களை தயார் செய்திட வேண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.கடந்த ஒரு வார களத்திற்கு முன்னாள் வரை 20 ஆயிரத்திற்குள்ளே தான் அந்த பரிசோதனைகள் என்பது செய்யப்பட்டுவந்தது. ஆனால் தற்போது 25 ஆயிரம் வரை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே அந்த பரிசோதனைகளை கூடுதலாக செய்வதால் தான் தொற்றாலர்களை துல்லியமாக கண்டறிய முடிகிறது. அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாமக சொன்னது சரியே…. அப்படி, இப்படினு…. மாறி மாறி பேசும் எடப்பாடி….!!

பிரதமர் மோடிக்கு எதிராக கடந்த காலத்தில் நடந்த போராட்டம் போல தற்போதும் போராட்டம் நடக்குமா ?என்ற கேள்விக்கு பதிலளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நான் ஒரு தனி கட்சியில் இருக்கும் போது என்னுடைய கருத்தை சொன்னேன். பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டினோம். இப்போது நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி தான் இதை பற்றி முடிவு எடுக்க வேண்டும்.  2022ல் நிச்சயமாக மதிமுக ஊக்கத்துடன் இருக்கும், முன்பை விட இன்னும் வலுவாக கட்டமைக்கப்படும். மேலவை அமைக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் கேட்க மாட்டேங்குறாங்க…! பயம் போய்டுச்சு… அதிகமாக போகும் அபராதம் ? சென்னை மக்களுக்கு ஷாக் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சியும், சென்னை மாநகர காவல் துறையும் ஒருங்கிணைந்து முக கவசம் அணிவது என்பது ஒட்டுமொத்த மாநகர் பகுதிகளில் 35 சதவீதம் பேர் மட்டுமே முககவசம் அணிகின்ற நிலை என்பது இருந்து கொண்டிருக்கிறது. பயம் தெளிந்து இருக்கிறது என்று சொல்ல வேண்டும், இது தேவையற்ற தெளிதல். முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். ஏனென்றால் இந்த ஒமிக்ரான் பாதிப்பு என்பது ஏற்கனவே ஒருவருக்கு இத்தனை விகிதம் பாதிப்பு என்று […]

Categories
அரசியல்

புத்தாண்டு காலண்டர்…. “ஹிந்துக்கள் மத்தியி்ல் எரிச்சலை மூட்டிய திமுக”…. அப்படி என்னப்பா பண்ணாங்க….!!!

திமுகவைச் சேர்ந்த ஒரு பிரமுகர் அச்சிட்ட காலண்டரில் இந்துக்களின் பண்டிகைகள், அரசு விடுமுறை நாட்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு திமுக தலைவர்கள் வாழ்த்து கூறுகிறார்கள். ஆனால் இந்துக்களின் பண்டிகையான தீபாவளி போன்றவற்றிற்கு வாழ்த்துக்கள் கூறுவதில்லை என்று இந்து அமைப்புகள் மற்றும் பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் திமுகவின் ஒரு தனியார் தொலைக்காட்சியில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற இந்துக்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பம்பரமா சுத்தி வேலை செய்றாரு முதல்வர்….. 5 ஆயிரமும் கொடுத்துருவாரு பாராட்டிய செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தியதோ…. முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் காலத்தில் எப்படி கொரோனா கட்டுபடுத்தப்பட்டதோ அதுமாதிரி ஒரு சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கப் வேண்டும். மாண்புமிகு முதல்வர் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மட்டும் பணியாற்றினால் மட்டும் போதாது. இந்தக் கொரோனாவை தடுக்கின்ற பணியில்… இந்த கொரோனாவை ஒழிக்கின்ற பணியில்…. புதிய ஒமைக்ரான் தொற்றை அறவே இல்லாத அளவிற்கு தமிழக […]

Categories

Tech |