Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1000,00,00,000 வேணும்..! 2011 மாதிரி கொடுங்க…. அதிரடி காட்டும் செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுகவின் சார்பாக மதுரை மாநகராட்சியை கண்டித்து…. மாநகராட்சி நிர்வாக மெத்தனப் போக்கை கண்டித்தும், தமிழக அரசு மதுரை மாநகராட்சியினுடைய வளர்ச்சிப் பணிகளுக்காக இன்றைக்கு எந்தவிதமான உதவியும் செய்யாத சூழ்நிலையில், நாங்கள் ஆயிரம் கோடி கேட்டோம்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, அவர்கள் கூட்டணிக் கட்சி சார்பாக ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தி இருக்கின்றார்கள்.500 கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு மதுரை மக்களுடைய நிலையை அறிந்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம். […]

Categories
மாநில செய்திகள்

களமிறங்கிய 1000பேர்…! உத்தரவு போட்ட தமிழக அரசு…. சென்னையில் அடுத்தடுத்து அறிவிப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை இன்றைக்கு தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து ஒரு 600 அளவிற்கு பூஜ்ஜியத்தை நோக்கி பயணித்து வந்த நிலையில் மீண்டும் பரவத் தொடங்கி 1489 வரை உயர்ந்திருக்கிறது. இன்னுமும் தினந்தோறும் உயரக் கூடும் என்ற அச்சமும் கூடுதலாக இருக்கிறது. எனவேதான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்  கூடுதலாக இருப்பது என்பது சென்னையிலும், செங்கல்பட்டிலும் அதிகமாக இருக்க கூடிய நிலையில் நம் ஆணையருக்கு பல்வேறு வழிகாட்தல் நெறிமுறைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தான் செய்யணும்…! திருமா சொன்னாருல…. அதே தான் நானும் சொல்லுறேன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜகவுக்கு எதிரான ஒரு சக்தி…. ஒரு வலுவான சக்தியாக திரள வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்தும். அப்பொழுதுதான் பாஜகவை எதிர்த்து முறியடிக்க முடியும். காங்கிரஸ் இல்லமால் எதிர்க்கட்சி கொண்டுவர வேண்டும் என்பது மம்தா உடைய கருத்து.மோடிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளை உருவாக்க ஸ்டாலின் முன்னெடுப்பு செய்யணும் என்ற திருமாவளவன் சொன்னதுதான் என்னுடைய கருத்தும். மோடி ஜனநாயகத்தை மதிப்பதில்லை என நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி இந்தியாவை வல்லரசாக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைச்சுட்டு…! தமிழகம் எச்சரிக்கையா இருக்கணும்…. ஸ்டாலினை அலார்ட் செய்த வைகோ …!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கர்நாடக சட்டமன்றத்தில் டிசம்பர் 22ம் தேதி பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாது அணை கட்டுவதற்கு இந்திய அரசு நீர்வளத்துறை ஏற்கனவே அனுமதித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதிக்க உள்ளது என்றும் கூறியுள்ளார். மேகதாதில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கு ஏற்கனவே ஒன்றிய அரசு நீர்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதலை பெற முயன்று வருகிறோம். மேகதாது அணையினுடைய விரிவான திட்ட அறிக்கையை காவேரி மேலாண்மை ஆணையத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆஹா..! திமுகவின் பலே திட்டம்…. கட்சி தாவும் கவுன்சிலர்கள்…. அடி மேல் அடி வாங்கும் அதிமுக….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் கிட்டதட்ட 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதாவது திமுக மற்றும் அதிமுகவில் தலா ஐந்து உறுப்பினர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றனர். அதேபோல் சுயேச்சையாக ஒருவர் வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக, சுயேச்சை கவுன்சிலர் உதவியுடன் ஒன்றிய குழு தலைவர் பதவியை தங்கள் வசம் கொண்டு வந்தது. அதன்படி சுயேச்சை கவுன்சிலர் விஜேந்திரன் துணை தலைவர் பதவியிலும், பிரியா பாலமுருகன் ஒன்றிய குழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்காங்க…. எந்த பலனும் இல்லை… அரசின் மீது பிரேமலதா கண்டனம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திருவொற்றியூரில் கட்டடம் இடிந்த சம்பவத்தில் தரமில்லை என ஐஐடி அறிக்கை தாக்கல் செய்தும், இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் கண்டனத்துக்கு உரியது, இதே திருவொற்றியூரில் மக்கள் ஒவ்வொருவரையும் நேரா சந்தித்து பேசினேன். ஒரு வருடமாக நாங்கள் புகார் அளித்துக்கொண்டு தான் இருக்கிறோம் அரசாங்கத்திடம்…. வீடுகள் விழுந்து தரம் இல்லாம இருக்கு.எங்களுக்கு மாத்தி கொடுங்க என்று சொல்லி அத்தை மக்களும் புகார் கொடுத்துருக்காங்க. இருந்தும் கவனக்குறைவு காரணமாக தான் கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

அவங்க ரெண்டு பேரும் தான் காரணம்: பிரேமலதா விஜயகாந்த் தாக்கு…!!

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், பேரூராட்சி – நகராட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும்தேதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அறிக்கையும் கொடுத்தாச்சி. ஆனால் எப்போ தேர்தல் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. டிசம்பர், பிப்பிரவரி என்று கூறினார்கள், இப்போது ஒமிக்ரான், கொரோனா பரவல் இருக்கு லாக்டோன் வரும் என்கிறார்கள். தேர்தல் எப்போது என்று இன்னும் அறிவிக்கவில்லை. அறிவிக்கப்படும் போது எங்கள் கட்சி சார்பில் யாரு போட்டியிடுகிறார்கள் என்பதை அதிகாரபூர்வமாக நாங்கள் அறிவிப்போம். வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் கருவிகள் […]

Categories
அரசியல்

டிஜிபிக்கே ஆர்டரா…. தெறிக்க விட்ட  அண்ணாமலை…. வேற லெவல் தா போங்க….!!!!

பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, காவல்துறை டிஜிபி அதிகாரிக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் சிறுபான்மை இன மக்கள் பாஜகவில் இணைவது குறித்த நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை பேசியதாவது, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று, 3331 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. இந்த நிதி கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட பேரிடருக்காக உத்தரகாண்ட் போன்ற 6 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. […]

Categories
அரசியல்

‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்’…. அமைச்சர் வீட்டு முன் கோஷம்…. ஸ்டாலினுக்கு புது சிக்கல்….!!!!

பொற்கால ஆட்சியின் பொல்லாத அமைச்சர் என்று செந்தில் பாலாஜியின் வீட்டு முன்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியின் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று காலையில் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது டாஸ்மாக் பார் டெண்டருக்கு விடப்படுவதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள், “பொற்கால ஆட்சியினுடைய பொல்லாத அமைச்சர்” என்று செந்தில் பாலாஜிக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்கள். மேலும், “முதல்வரை நம்பி தான் […]

Categories
அரசியல்

இது என்ன புதுசா இருக்கு…. “சேலம் இரண்டாக பிரியுதா”….? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூரை தலைமையிடமாக வைத்து புது மாவட்டம் அமைக்கும் திட்டம் தொடர்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று கேஎன் நேரு கூறியிருக்கிறார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நடந்த சேலம் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சராக கே என் நேரு பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். அதற்கு முன், ஈஸ்வரன் பேசியதாவது, தமிழ்நாட்டில் இன்னும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8மாசம் ஆகிட்டு..! ஸ்டாலின் வீடுவீடா போறாரு… இதெல்லாம் சரியில்லை, தப்பு … விளாசிய பிரேமலதா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலின் எத்தனை நாட்களுக்கு அவர்களையே குறை சொல்லி கொண்டே இருப்பார் என தெரியவில்லை. ஏனென்றால் எட்டு மாதம் ஆகிவிட்டது, ஆறு மாதம் டைம் கொடுக்க வேண்டும் என்று…..  இப்போது எட்டு மாதம் ஆகிவிட்டது. இனி ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆட்சி செய்தவர்கள் மேல் குறை சொல்லாமல், அடுத்தடுத்து மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை நிச்சயமாக அவர் வந்து இறங்கிவந்து செய்ய வேண்டும். ஏனென்றால் திருவெற்றியூர் நான் நேரடியாக போனேன் , அங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவங்க ரெண்டு பேரும் தான் காரணம்: பிரேமலதா விஜயகாந்த் தாக்கு!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்லாரையும் கேப்டன் வந்து புத்தாண்டு தினத்தன்று பார்ப்பது வழக்கம் அதேபோல் இன்றைக்கு ஒட்டுமொத்த தொண்டர்கள் விருப்பத்திற்காக வந்தாங்கள், எல்லாரையும் பார்த்தார்கள், அத்தனை பேருக்கும் கேப்டனை பார்த்ததில் மகிழ்ச்சி. வரபோகும் 2022 ல நடக்கப்போகின்ற தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம், அது குறித்து கேப்டன் கொடுத்த அறிக்கைகளை ஏற்கனவே பார்த்தோம். வருகின்ற உள்ளாட்சி தேர்தல் அதாவது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிடும் என்பதை சொல்லி […]

Categories
அரசியல்

“அவர வரவேற்பது நம்ம கடமை…. அத நாம சரியா செய்யணும்”….. கனிமொழி எம்.பி. விளக்கம்….!!!

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 12ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். நாகப்பட்டினம், ராமநாதபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் போன்ற மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது, “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி” என்னும் திட்டத்தில், மத்திய அரசு அளிக்கும் நிதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. […]

Categories
அரசியல்

அண்ணே வாங்க…. அக்கா வாங்க…. நகை கடன் வாங்குங்க…. “இதெல்லாமே நம்பிக்கை துரோகம்”….. அண்ணாமலை விளாசல்….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இதுவரை 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது நிறைவேற்றப்பட வேண்டும் என்று திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் திமுகவோட லட்சணம்….. தமிழகத்திற்கு இவர் தா தேவை…. போட்டு தாக்கிய அண்ணாமலை….!!!!

முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சாவூர் மற்றும் திருச்சி நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் பாடல் நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு இதுதான் திமுகவின் லட்சணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இப்படிப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு திமுக மறைமுக ஆதரவு…. ஜெயக்குமார் விமர்சனம்….!!!

மத்திய அரசுக்கு திமுக மறைமுகமாக ஆதரவு தருவதாக ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சியும், மத்தியில் பாஜகவும் ஆட்சி செய்து வருகின்றது. பாஜக அதிமுக உடன் கூட்டணி கட்சியாக தற்போது வரை இருந்துள்ளது. இதனால் பாஜகவும் ஒரு வகையில் திமுகவுக்கு எதிர்க்கட்சி தான். திமுக செய்யும் ஒவ்வொரு செயலையும் பாஜகவினரும் அதிமுகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது வழக்கம். […]

Categories
அரசியல்

திமுக என்றாலே தில்லுமுல்லு? டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு….!!!!

தமிழ்நாடு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளருமான டிடிவி தினகரன் ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். அவை என்னவென்றால், பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திரும்பப் பெறவில்லை என்றால் திமுக என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள். திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மாணவர்களின் இந்த நிலைமைக்கு இந்த விடியா அரசு தான் காரணம்”…. இ.பி.எஸ். பகீர் குற்றச்சாட்டு….!!!!

மாணவர்களின் மன உளைச்சலுக்கு திமுக அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளததாவது: “கடந்த வாரம் நீட் காரணமாக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். நீட் தேர்வில் தோல்வியடைந்ததாலும்,  தேர்ச்சி பெற்றும் மருத்துவ மனைகளில் இடம் கிடைக்காத காரணத்தினாலும் பல மாணவர்கள் தொடர்ந்து தங்களின் உயிர்களை மாய்த்து வருகின்றனர். மருத்துவ படிப்பு மட்டுமே வாழ்க்கை […]

Categories
மாநில செய்திகள்

“கருத்து சுதந்திரத்தை அவமதிப்பது”…. அவங்க ரத்தத்தில் ஊறி இருக்கு…. மத்திய இணை அமைச்சர் ஓபன் டாக்….!!!!

சென்னையில் பிரதமரான  நரேந்திர மோடியின் மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் பொது மக்களுடன் இணைந்து கேட்டு மகிழ்ந்தார். இதனையடுத்து அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி இருக்கிறார். வரும் புத்தாண்டில் எல்லோரும் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அசத்தலான பிளான் போட்ட கனிமொழி…. திமுகவின் மகளிர் அணிக்கு சரவெடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பின் திமுக ஆட்சியை கைப்பற்றி முதல்முறை மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுள்ளார். இவரது தலைமையில் சிறப்பான ஆட்சியை வழங்குவதற்கு திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுக பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்தில் உதயநிதி அல்லது கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனிடையில் கட்சிக்குள் உதயநிதி ஸ்டாலினின் எழுச்சி, தூத்துக்குடிக்குள் முடக்கப்படும் கனிமொழி என திமுகவிற்குள் சர்ச்சைகளும் எழாமல் இல்லை. இதுதொடர்பாக வெளியான தகவலில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! சொன்னதை செய்யும் திமுக…! குஷியில் உப்பிக்கள்… கலக்கத்தில் கழகத்தினர் …!!

முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த தேர்தல் வாக்குறுதியாக பல விஷயங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தது. அதில் முக்கிய ஒன்றாக பார்க்கப்பட்டது அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் விசாரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விஷயம் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்தது. அதன் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அட.. தாத்தாவை எப்படிப்பாஅடிக்க முடியும்?… நான் ஒன்னும் அவ்வளவு தரம் கெட்ட இல்ல…. திமுகவினரை விமர்சித்த ஹிம்லர்…!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார். அப்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென திமுகவினர் மேடையில் ஏறி வன்முறையில் ஈடுபட்டனர். அதில் பேச்சாளர் ஹிம்லர் மற்றும் மேடையில் இருந்தவர்களை தள்ளி விட்டனர். இந்த சம்பவம் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : திமுகவினர் மீது நடவடிக்கை தேவை …. இபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக முறையில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.  கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என பேசியவர்கள் இதுபோன்று செயல்படுகின்றனர். எதிர்க்கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலை வன்மையாக […]

Categories
மாநில செய்திகள்

மஞ்சப் பை அவமானம் இல்லை…. அடையாளம்…. சுற்றுச்சூழலுக்கு சரியானது…. முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் என கிண்டலாக பேசி வந்தனர். ஆனால், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. அதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதிலே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.. மஞ்சள் பை கொண்டு வந்தால் வீட்டில் ஏதேனும் விசேஷமா.. பத்திரிக்கை கொண்டு வந்திருக்குறீர்களா […]

Categories
மாநில செய்திகள்

“அப்படிப்போடு”…. 15 லட்சம் ரூபாய் பரிசு தொகை…. தமிழக அரசு அடுத்த அதிரடி…!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 400 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமலில் இருக்கிறது. அதுமட்டுமின்றி நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்த நலத்திட்டங்களை திமுக தலைமையிலான அரசு அமல்படுத்தி வருகிறது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் தான் டக்கரு…. பாஜக ஆளும் மாநிலம் வேஸ்ட்…. சவால் விட்ட வேல்முருகன் ..!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  நாங்கள் நீட் கொண்டு வந்தால் இங்கே தேனாறும் பாலாறும் ஓடும். இந்தியா முழுக்க மருத்துவத்துறையில் மறுமலர்ச்சி கிடைக்கும் என்கிறார்கள். நான் சொல்லுகிறேன் இன்று மத்திய அரசு ஆண்டு கொண்டிருக்கின்ற வடமாநிலங்களில் தமிழ்நாட்டினுடைய ஒரு மருத்துவக் கல்லூரிக்கு நிகராக ஒரு மருத்துவக் கல்லூரியை காட்டுங்கள், இன்றைக்கு பீகார், உத்திரப் பிரதேசத்தில், மோடி ஆளக்கூடிய  குஜராத்திலோ காட்டுங்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தவறு இல்லையென்றால்…. நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்… அமைச்சர் எ.வ.வேலு!!

தன் மீது தவறு இல்லையென்றால், நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை,வேலூர்,கரூர்,நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் தங்க மணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடு என 69 இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

திமுக செய்யும் சதி… கம்யூனிஸ்ட் போடும் திட்டம்… பொளந்து கட்டிய அரஜுன் சம்பத் …!!

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து கம்யூனிஸ்ட்கள் 1நிமிடம் வாகனம் நிறுத்திய போராட்டம் குறித்து பேசிய அர்ஜுன் சம்பத், ஒரு நிமிடம் வாகனத்தையும் நிறுத்தி இருக்கிறார்கள், உண்மையாகவே நான் பாராட்டுகிறேன், ஒரு நிமிடம் இவர்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு பதிலாக தமிழ்நாடு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாம். பெட்ரோல் டீசல் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த அதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்பிற்குள் கொண்டு வாங்க என்று…. இந்த கம்யூனிஸ்ட் காரர்கள் திட்டமிட்டு சதி செய்து, மு க ஸ்டாலினை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாரிதாஸ் சொன்னதில் தவறு இல்லை.. ப்ளீஸ் ரெடியா இருக்கீங்களா ? அண்ணாமலை எச்சரிக்கை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மாரிதாஸ் மீது யார் கேஸ் கொடுத்தா ? ஒரு கட்சியை சார்ந்த நிர்வாகி புகார் அளித்துள்ளார். இதுதான் கல்யாணராமன் அவர்களுக்கும்… இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? தமிழ்நாட்டில் என்ன சட்ட ஒழுங்கு இருக்கிறது ? மாரிதாஸ் அவர்கள் சொன்னது,  நா மட்டும் சொல்லவில்லை. நேற்று அவருடைய பெயில்  வரும்பொழுது மாண்புமிகு நீதிபதி அவர்கள் என்ன சொல்கிறார்கள்…. இதெல்லாம் ஒரு வழக்கு என்று கொண்டு வரீங்களா ? இது […]

Categories
மாநில செய்திகள்

வீடியோ போட்ட ஸ்டாலின்…! கண்டிப்பா வையுங்க… எல்லா பள்ளிக்கும் உத்தரவு …!!

செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், 144 17 இலவச உதவி மையம் எண் மாணவர்களுக்கு தெரியனும் என்று சொல்லியுள்ளீர்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவு போட்டுள்ளது. ஸ்டூடண்ட்ஸ் தெரிகிற மாதிரி டிஸ்பிளே பண்ண வேண்டுமென்று,  நீங்கள் எந்த ஸ்கூலிலாவது, எங்காவது இதை பார்க்க முடிகிறதா ? எந்த கவர்மெண்ட் ஸ்கூலிலும் கிடையாது,  பிரைவேட் ஸ்கூலில் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. எஜுகேஷன் டிபார்ட்மெண்ட் கமிஷனர் சுற்றறிக்கையை யாரும் பின்பற்றவில்லை என்ற கேள்விக்கு, நவம்பர் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் ஸ்டாலின் கையில் இருக்கு…! துணை ராணுவப்படை வரட்டும்… தமிழக பாஜக கோரிக்கை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், பிஜேபியின் சார்பாக பால் கனகராஜ், மற்றும் மாநில பொது செயலாளர் கருணாகரன், மாநில துணைத் தலைவர் வீ.பி துரைசாமி, சென்னை மாவட்ட பொறுப்பாளர் நாங்க எல்லாம் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுக்கிறோம், தேர்தல்  முறையாக நடத்த வேண்டும் வெளிமாநில பார்வையாளர் போடவேண்டும், தேவைப்பட்டால் சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லி கோரிக்கை விடுக்கிறோம். ஏனென்றால் சமீபத்தில் அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், 100% வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் – அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 174 மாணவியர்களுக்கு 5000 ரூபாய் என்ற விதத்தில் இந்த உதவித்தொகை வழங்கி இருக்கிறார்கள். இது மட்டுமல்ல ஏற்கனவே ஒரு 200 பேருக்கு வழங்கி இருக்கிறார்கள். இது இல்லாமல் ஒரு மிகப்பெரிய செயலாக கிட்டத்தட்ட ஒரு 1,500 மாணவியர்களுக்கு இதுபோன்ற உதவித்தொகை வழங்க அவர்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள், மிக விரைவில் அதற்கான அறிவிப்பு, அதற்கான நிகழ்வும் எந்த மாவட்டத்தில் சொல்கின்றார்களோ அந்த மாவட்டத்தில் நடைபெறும். பொதுவாக நம்முடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் நினைப்பது நடக்காது.. கராத்தே தியாகராஜன் சவால்

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், தேர்தல் அறிவிப்பு வந்த  மறு நாளிலேயே நாமினேஷன் ஆரம்பித்து விடுவார்கள். அந்த மாதிரி நடத்தக்கூடாது. குறைந்தபட்சம் 15 நாட்கள் நேரம் கொடுக்க வேண்டும் நாமினேசன் ஆரம்பிப்பதற்கு, இவர்கள் என்ன செய்வார்கள் ?  மாநில தேர்தல் ஆணையம், நேரு அவர்களின் கட்டுப்பாட்டிலும், முதல்வர் அவர்கள் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. எது கேட்டாலும் ? அரசு நேத்து தான் கலெக்டர்ஸ் மீட்டிங் போட்டுள்ளார்கள். ஜனவரி 31 வரைக்கும் டைம் இருக்கு நமக்கு, இரண்டு நாளில் நோட்டிபிகேஷன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்ச் சவடால்…. “குடும்ப அட்டைதாரருக்கு ரூ 5,000 கொடுங்க”… திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் ஆர்ப்பாட்டம்…. ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடி அறிக்கை!!

மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.. கழக ஒருங்கிணைப்பாளராக திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளராக திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், இருவரும் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை […]

Categories
அரசியல்

ட்ராமா கம்பெனி நடத்தி மக்கள் மனதில் இடம் பிடித்த திமுக…. அண்ணாமலை கடும் விமர்சனம்….!!!!

திமுகவினர் ஆரம்ப காலத்தில் ட்ராமா கம்பெனி நடத்தி தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்ததை போல, தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு அதையே செய்கிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாக செய்யப்படவில்லை எனவும், ஆதாரமின்றி அதிமுக முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், தொடர்புடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருந்தவே திருந்தாத திமுக…! புறக்கணிச்சிருங்க மக்களே….. எச்.ராஜா காட்டம்…!!!

தமிழகத்தில் பல வருடங்களாகவே தமிழ் புத்தாண்டு குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்திரை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடுவது தமிழ் வழக்கம் இல்லை. அது சமஸ்கிருத வழக்கம். தை மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் விதமாக தமிழ் புத்தாண்டு என்பது தான் திமுக தரப்பு தெரிவிக்கிறது. அதேபோல தமிழறிஞர்கள் பலரும் தை 1 தான் தமிழ் புத்தாண்டு என்று கூறிக் கொண்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நீ கிறிஸ்துவ மதத்திற்கு வா”… ஜேசு கிருஸ்து படம் வைக்கணும்… எல்லா ஹிந்துக்களிடமும் பிரச்சாரம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வன்னியர் குல சத்திரியர்களுக்கும், பட்டியல் சமுதாய மக்களுக்கும் மோதல் உருவாக்கி கலவரம் கொண்டுவந்து இந்து சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு, கலவரம் இருக்கிறது அதனால் நீ கிறிஸ்துவ மதத்திற்கு வா என்று மதம் மாற்றுவதற்கான முயற்சி ஜெய் பீம் படம். அதனால தீய நோக்கத்தோடு….. பார்வதியம்மாள் பெயர் மாற்றினது, சமுதாயத்தின் பெயர் மாற்றினது. அதே மாதிரி அந்தோணி சாமியை இந்துவாக காட்டுறது…. அங்க வந்து நான் கேக்குறேன்… அங்க  […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சரியாக செய்த ஸ்டாலின்…! வாழ்த்தி, பாராட்டும் சீமான்…. மகிழ்ச்சியில் திமுகவினர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பள்ளியில் பாலியல் மாணவி உயிரிழந்ததற்கு முதல்வர் வீடியோ வெளியிட்டதற்கு அந்தப் பொறுப்பு அவசியம் தான், அதை நாம் மதிக்க வேண்டும், அவர் சொல்கிறார் நான் முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகும் சொல்கிறேன் என்று, அது எல்லாரும் வருத்தம் இருக்கிறது. இன்னும் பிள்ளைகளால் வந்து தேர்வில் தோற்று போவதையே தாங்குகின்ற முதிர்ச்சி இருக்க மாட்டேங்குது, இது வந்து மிகப் பெரிய மன உளைச்சலில் இருக்கும். சமூகத்தை வந்து தேர்வில் தோற்றுப் போகிற பிள்ளைகள் நீட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு விடியலே இல்லை…! எதுக்கு ஆட்சில இருக்கீங்க.. H ராஜா விளாசல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, 2015 தீபாவளியின் போது நான் மாயவரத்தில் இருந்தேன், மறுநாள் அங்கிருந்து சென்னைக்கு போகும் போது சாலையில் தண்ணீர் இருக்கு, வீட்டில தண்ணீர் இருக்கு, நிலத்தில் தண்ணீர் இருக்கு, கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லை. என் கண்ணால் பார்த்தது மாயவரத்தில் இருந்து சென்னை போகின்ற வரை வழியில் இருந்த கொள்ளிடம் எல்லாம் உலர்ந்து இருக்கு. இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து லிப்ட் முறைப்படி எல்லா நீர்நிலைகளும் நிரப்பப்பட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திராவிடியன் ஸ்டாக் என்றால்…. ஒழுக்கம் தேவை இல்லை… திமுகவை சீண்டும் எச்.ராஜா

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நீங்கள் பார்த்தீர்கள் என்றால் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரிலே இறங்கினார், ஸ்டாலின் பேண்டை தூக்கிவிட்டு இறங்குகிறாரா ? என்ன ஒரு குடும்பத்தோட ஆட்சி 54 ஆண்டு காலமா உள்ளது திரவிடியன் ஸ்டாக். ஆனால் இதே இது மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. ஏன் திராவிடியன் ஸ்டாக் என்று சொன்னாலே தனிமனித நெறிமுறைகள் ஒழுக்கம் தேவை இல்லை. பொது வாழ்வில் ஒழுக்கம் நெறிமுறை தேவை இல்லை, நிர்வாகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்க்கு வந்தபடி பேசுனாரு…! இதுல்லாம் யோக்கியமா ? எச்.ராஜா கடும் தாக்கு …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த  தலைவர் எச்.ராஜா, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை என்று தமிழகம் முழுவதும் பொதுமக்களும், விவசாயிகளும் மிக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கேட்டார். ஆனால் இன்றைக்கு எவ்வளவு அறிவித்திருக்கிறார்… ஹெக்டருக்கு 20 ஆயிரம், அப்போ அன்னைக்கி பேசினது யோக்கியமான பேச்சா, இல்லை இன்றைக்கு பேசுவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சப்போர்ட் பண்ணல…! உடனே கைது பண்ணுங்க ஸ்டாலின்… !!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, அடுத்த சப்ஜெக்ட்டிற்கு  அடுத்த வாரத்தில் தான் வரப் போகிறேன், முழுவதுமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன், ஸ்மார்ட் சிட்டிக்கு ஆயிரம் கோடி செலவு செய்தேன் என்று சொல்கிறார், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்கிறார், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்வதற்குகூட வரலை எடப்பாடி பழனிசாமிக்கு பாவம். எங்கே என்ன செலவு செய்தார் ? 954 கிலோமீட்டர் வடிநீர் அதாவது தண்ணீர் கீழே இறங்கி போறதுக்கு கால்வாய் கட்டி இருக்கிறேன் என்று சொல்கிறார், நீங்கள் […]

Categories
அரசியல்

திமுக ஊழல் கட்சி அப்படினா….. அப்ப அதிமுக….? நட்டா பேச்சு எங்கயோ இடிக்குதே…. நாட்டாவை கிழித்த திமுகவினர்….!!!

திமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அதிமுக மீதான ஊழல் பற்றி ஏன் பேசவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுகவை குடும்ப கட்சி, ஊழல் கட்சி என்று ஜேபி நட்டா பேசியுள்ளார். ஆனால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக கொண்ட அதிமுகவுடன் பாஜக எப்படி நெருக்கமான உறவை வைத்துக் கொண்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருப்பூர் வந்த ஜேபி நட்டா அங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவுட்டான அதிமுக….? ‘திமுகவிற்கு நேரடியாக செக் வைக்கும் பாஜக’…. கைகொடுக்குமா? இல்ல அதிமுக விழித்துக் கொள்ளுமா….?

திருப்பூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. திராவிட அரசியல் நடைபெறும் தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேண்டும் என்பதற்காக பாஜக செயல்பட்டு வருகின்றது. பலம் வாய்ந்த அதிமுக, திமுகவிலிருந்து முக்கிய புள்ளிகளை தங்கள் வசப்படுத்தி, மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு குடைச்சல் கொடுத்து, சமூக வாக்குகளை ஈர்த்து பக்கா ஸ்கெட்ச் போட்டு காய்களை நகர்த்தி வருகின்றது பாஜக. இதற்கு பலனாக கடந்த சட்டமன்ற தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம என்ன முட்டாள்களா ? மக்கள் கேட்குறாங்க…! நாங்க போராடுறோம்… அண்ணாமலை ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  மாண்புமிகு முன்னாள் அமைச்சர் இங்கு இருக்கிறார்கள்.  நாம் எடுத்து இருக்கக்கூடிய எல்லா போராட்டங்களிலும் சாமானிய மனிதர்களை பாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தை எடுக்கிறோம், முல்லை பெரியாறு இருக்கட்டும், மக்கள் அதை கேட்கிறார்கள், பாரதிய ஜனதா கட்சி போராட்டமாக செய்கிறது. கோவிலுக்குள் போக வேண்டும், எல்லா வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும். அப்படி தான் நம்முடைய போராட்டம் இருக்கிறது. இது நிச்சயமாக காலத்தின் கட்டாயம். பொய் சொல்லி என்ன வேணாலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சவால் விடல… வட்டி சேர்த்து கொடுப்பீர்களா ? செம போடுபோட்ட அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு என்ன சொன்னார்கள்… வங்கி கணக்கிற்கு ஆயிரம் ரூபாய் மாசம், அதை எப்ப போடுவார்கள், இந்த ஆட்சி முடிந்து 2026 முடியும் போது கடைசி மூன்று மாதம் போடுவார்களா ? அப்போ ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலிருந்து கணக்குப் போட்டு கொடுப்பார்களா? ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது இன்று ஒவ்வொரு பெண்ணுக்கும் 6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிற்கு வந்திருக்கவேண்டும். அப்போ இன்றைக்கு நிதித்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவிலே நாம தான் இருக்கணும்… என்னோட ஆசை அதான்…! ஸ்டாலின் போடும் புது கணக்கு …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழ்நாட்டின்  தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் இந்த மாவட்டம். இவை அனைத்துக்கும் மேலாக லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்க கூடிய மாவட்டமும் இந்த கோவை மாவட்டம. இது போன்ற தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் பரவ வேண்டும் என்பதுதான் உங்களுடைய ஆசை மட்டுமல்ல, என்னுடைய ஆசையும் அதுதான். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பான தொழில்கள் உண்டு. அத்தகைய தொழில்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, சீர்துக்கி எல்லா வித பணிகளிலும் ஈடுபடுவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏதோ அறிவிச்சோம்…போனோம்னு இருக்க கூடாது… செந்தில்பாலாஜிக்கு முக்கிய அசைன்மென்ட் …!!

கோவை அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  சென்னை மாநகரப் பகுதி போன்று கோவை மாநகர பகுதி வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. கோவை மாநகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்துவதற்க்காக  கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதனடிப்படையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கு. ஏதோ அறிவிச்சோம், போனோம் என்று இல்லாமல், திட்டங்கள் குறித்து இதையெல்லாம் ஆய்வு நடத்தி,  இதையெல்லாம் விரைவுபடுத்துவதற்காக தான் செந்தில்பாலாஜி அவர்களிடம் ஒப்படைத்து, பணியை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

கவலைப்படாதீங்க…. நான் இருக்கேன்… தந்தையாக உங்களை காப்பேன்… நம்பிக்கையூட்டிய முதல்வர் …!!

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்  வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும் என கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய முக.ஸ்டாலின், சமீப காலமாக நான் அதிகம் கேள்விப்பட்ட செய்தி ஒன்று என்னை அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர்களே…! இதான் முக்கியம்…. கவனமா இருங்க…. ஸ்டாலின் போட்ட உத்தரவு …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,ஆட்சி அமைத்த அன்றைக்கே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறையை உருவாக்கி அனைத்து பெட்டிகளையும் திறந்தோம். லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊடகங்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தால் தெரிந்து கொள்ள முடியும். மக்களிடம் பேட்டி கேட்கின்ற போது, அவர்கள் சொல்கிறார்கள்… ஸ்டாலினிடம் மனு கொடுத்தேன். 100 நாட்களில் அவர் தீர்த்து வைத்து விட்டார் என்று பேட்டி கொடுக்கக் கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கிறது. […]

Categories

Tech |