Categories
அரசியல் மாநில செய்திகள்

TVயை பாருங்க தெரியும்…! லட்சணக்கான மனுக்களுக்கு தீர்வு… திமுகனா சும்மா இல்ல…. ஸ்டாலின் மாஸ் ஸ்பீச் …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்துடைய அரசை பொறுத்தவரை ஒரு மனுவை கொடுத்தா, அந்த மனு மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும்.  முடிந்த காரியங்களில் முடிந்தது என்று சொல்லுவோம். சில சட்ட சிக்கல்,  நீதிமன்றத்தின் தலையீடு, இப்படி பல பிரச்சனைகள் சில திட்டங்களுக்கு வந்துரும், சில பணிகளுக்கு வந்திரும், சில பணிகள் காலதாமதம் ஆக முடியக் கூடிய நிலை வந்துரும். எனவே இந்த கூட்டத்தின் வாயிலாக நான் உறுதி அழிப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏமாற்றும் திமுக அரசு…! கிளறி விடும் பாஜக…. அடுத்தடுத்து ஷாக்…. மாநிலம் முழுவதும் போராட்டம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி, மாநில இளைஞரணி இரண்டு அணிகளும் சேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்திற்கு எதிராக, தன்னுடைய தேர்தல் அறிக்கையிலே ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் 4 ரூபாய் குறைப்பதாக சொல்லிவிட்டு அதன் பின்பு ஒரு மாதம் கழித்து மக்கள் போராட ஆரம்பித்த போது அதை பெயரளவுக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, மக்கள் கேள்வி கேட்ட போதெல்லாம் நாங்கள் எப்போதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவிடம் மனு கொடுத்தா….! எல்லாமே முடிஞ்சு போச்சு …. கெத்தாக பேசிய ஸ்டாலின் …!!

கோவையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து பணியை செய்யும் படி தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் எங்களை வளர்த்து இருக்கிறார். அந்த அடிப்படையில் இந்த கோவை மாவட்டத்தினுடைய வளர்ச்சிப்பணிகளை பார்ப்பதற்காக… கவனித்து அவ்வப்போது அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்காக நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை இந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நான் நியமித்திருக்கிறேன். எந்தெந்த மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதிகள் இல்லையோ, அந்த மாவட்டங்களுக்கு இதுபோல அமைச்சர்களை  பொறுப்பேற்று பணியாற்ற வேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொய் வாக்குறுதி கொடுத்தோம்னு ஒத்துக்கோங்க”… இப்பயே போராட்டத்த விட்டுறோம்… அண்ணாமலை விளாசல்…!!!

பொய் வாக்குறுதிகளை கொடுத்து தான் ஆட்சிக்கு வந்தோம் என்று திமுகவினர் ஒப்புக்கொண்டால், இப்போதே போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. ஆனால் தமிழக அரசு தற்போது வரை பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்காமல் உள்ளது. இதனை கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று போராட்டம் நடத்தினர். இதில் தலைமை தாங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடந்த ஆட்சியில் கிடப்பில் போட்டுட்டாங்க… ஆனா நாங்க ஊக்கத்தொகை கொடுப்போம்… வழங்கிய திமுக அரசு…!!!

தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சிவி மெய்யநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது.  மகளிர் அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அப்போது இருந்த அதிமுக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

`ஒத்துக்கொண்டால் போராட்டம் வாபஸ்’…. அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் முக்கிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை குறைக்கக்கோரி டிசம்பர் 3ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யனும்….. திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!!

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் உரையாற்றும்போது, 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்றும், வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.. எனவே போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகின்ற 29ஆம் தேதி நடைபெற உள்ளது.. இந்நிலையில் திமுக தலைவர் முக […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பி.க்கள் கூட்டம்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. இந்நிலையில்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில்  திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளானர். மேலும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்றும் என்னென்ன பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: நகர்ப்புற, பேரூராட்சி தேர்தலுக்கான…. விருப்ப மனு திமுகவில் தொடக்கம்…!!!

நகர்ப்புற, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்பமனு திமுக-வில் தொடங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூபாய் பத்தாயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூபாய் 2,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதி கட்டணம் செலுத்த வேண்டும். திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ரூபாய் 10 கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது

Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டங்கள் வாபஸ்…. “உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி”…. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!!

3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது  உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று 9 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது, நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன். வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து எழுப்பப்பட்ட கேள்வி… “முதல்வருக்கே ஷாக் தந்த அண்ணாமலை”… பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் திமுக..!!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுள்ள கேள்வி தமிழக முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாயினார் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:” தமிழகத்தில் முன்னதாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் ஆட்சி சூப்பர்…! குறைகளே இல்லை…. எல்லாரும் பாராட்டுறாங்க… நடிகர் பார்த்திபன் கருத்து ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபனிடம் சென்னையில் மழை பெய்து இதே மாதிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, தொடர்ந்து ஒவ்வொரு மழைக்கும் இதேபோல் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, அதுவும் நமக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது, ஆட்சிகள் மாறிக்கொண்டிருக்கிறது, கட்சிகள் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மழை தேங்குவது மட்டும் அப்படியேதான் இருக்கிறது. இது மிகப்பெரிய வருத்தமான ஒரு விஷயம். இதற்கு ஏதாவது ஒரு நிரந்தர தீர்வு என்று ஒன்று இருக்கவேண்டும், அதுதான் நம்முடைய வேண்டுதலாக இருக்கும். […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘கொங்குல இனி எவனுக்கும் பங்கில்ல’ – போஸ்டரில் மிரளவைக்கும் திமுக..!!

கோவையின் முக்கிய பகுதிகளில் திமுகவினர் ஒட்டியுள்ள கொங்குல, இனி எவனுக்கும் பங்கு இல்ல போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. கோவையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திமுக சார்பில் முக்கிய பகுதிகளில் புதிதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்ல என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பாக்க போறாரா…! அதிகாரிக்கு பறந்த தகவல்…. உடனே அதிரடி நடவடிக்கை….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது கூட இந்த பகுதியிலே பனையுத்தம் நகர் அந்த வீதியில் நடந்து செல்கின்ற போது அங்கே இருக்கின்ற மக்கள் குறிப்பிட்டார்கள்,…..தாய்மார்கள் குறிப்பிட்டார்கள் கிட்டத்தட்ட ஆறு நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கின்றன, இதுவரை யாரும் பார்க்கவில்லை, நீங்கள் வருவதாக தெரிந்தவுடன் நேற்று இரவே பல மோட்டார்களை வைத்து தண்ணீர் இறைத்து இன்றைக்கு சுத்தபடுத்துகின்றார்கள், இந்த வீதியிலே தண்ணீர் தேங்கி இருந்த காரணத்தினால் பெரியவர்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல குழந்தைகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசு சரியா செயல்படல…  பிரதமர் மோடி கவனிச்சுட்டு தான் இருக்காரு… பா.ஜ.க குற்றச்சாட்டு

வடிகால் கட்டமைப்பை சரிசெய்ய திமுக அரசு தவறிவிட்டது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை நிபுணர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 2016 – 17 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நிதியை சேர்த்து கொடுங்க…! போனில் கேட்ட ஸ்டாலின்…. OK சொன்ன மோடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  திமுக ஆட்சி வந்த பிறகு டெல்டா பகுதியில் சிறந்த தூர் எடுத்த  காரணத்தினால் தான் இந்த அளவிற்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது உண்மை. அது போன்று எல்லா பகுதியிலும் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நிச்சயமாக அந்த பணி செய்யப்படும்.  பயிர் காப்பீடு  குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். 2 நாள் முன்னாடி பிரதமர் கூட தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரத்தை கேட்டபோது கூட நான் சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய நிதிகள்  இருக்கிறது, […]

Categories
மாநில செய்திகள்

திமுக அரசு சரியா செஞ்சுட்டு இருக்கு…! இல்லைனா பெரிய சேதம் ஆகியிருக்கும்… முக.ஸ்டாலின் விளக்கம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இதனை அரசியலாக்க விரும்பவில்லை. மேட்டூர் அணையை திறந்துவிட்ட போது கூட, அதை திறப்பதற்கு முன்னாடி முழுவதுமாக டெல்டா பகுதியில் தூர்வார வேண்டும் என்று சொல்லி உத்தரவிட்டு அந்த பணி நடந்தது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்னும் மற்ற பகுதியில் இருக்கக்கூடிய ஆறுகள், ஏரிகள், குளங்கள் எல்லாம் கூட  தூர்வார முயற்சியில் ஈடுபட்டோம். நீங்கள் கேட்டது மாதிரி பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதிமுக ஆட்சியில் தூர்வாருனோம் என்று கணக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி பார்த்துட்டு இருக்கு…! ஒழுங்கா வேலை செய்யும் திமுக… எச்.ராஜா அதிரடி பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்தில் இந்த ஆறு மாதத்தில் மூன்று வேலை தான் ஒழுங்கா நடக்கிறது, ஒன்று தடுப்பூசி காரணம் என்ன 100% இலவசமாக மத்திய அரசு கொடுத்து மானிட்டர் பண்ணுது, இரண்டாவது ரேஷன் கடையில் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நபருக்கும் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, மூன்றாவது விவசாயிகளுக்கு பத்தாவது தடவையாக 2000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் போய் சேர்கிறது. இதை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இனி வெள்ளம் வந்தா என்ன ? கவலையே வேண்டாம்…. சென்னைக்கு புது திட்டம்… பட்டைய கிளப்பும் திமுக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் சென்னையில் மழைநீர் கால்வாய்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடுதலின்றி  மேற்கொள்ளப்பட்ட காரணத்தினாலே பல இடங்களில் நீர் தேங்கி இருப்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இதனை சரி செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசின் சார்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு ஒன்றை நியமித்திருக்கிறோம். அந்த அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற […]

Categories
அரசியல்

ப்ளீஸ்..! புரிஞ்சுக்கோங்க… மத்திய அரசோடு ”சண்டை போடாதீங்க”.. எச்.ராஜா அட்வைஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா,  நான் சொல்கிறேன் தயவுசெய்து நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள், இதுவரை இவர்கள் செய்தது எல்லாமே பொய்யானது, போலியானது, பிரிவினைவாதத்தின் அடிப்படையிலே வந்தது, உண்மையின் அடிப்படையில் இல்லாதது என்கிறதை இப்போ நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் 470, 520, 600க்கு மேல உங்களோட  நீட் பற்றிய பிதற்றல்கள் பொய்யென்று மாணவச் செல்வங்கள் நிரூபித்து இருக்கிறார்கள். அதனால் எதிரியை தேடி தேடி போவதைவிட தமிழ்நாடு அரசாங்கம் இந்த மாதிரி ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

திமுக அரசை குறை சொல்லுறாங்க…. ! பதில் சொல்ல விரும்பல…. வேதனைப்பட்ட ஸ்டாலின் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், அன்றைய அதிமுக அரசு செம்பரம்பாக்கம் ஏரியை மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி திறந்து விட்ட காரணத்தினால் சென்னையை மிதந்தது. 174 பேர் அப்போ இறந்துபோனார்கள். சுமார் 1,20,000பேர் தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஒரு அவலம் அப்பொழுது ஏற்பட்டது. இப்போது திமுக ஆட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்ற காரணத்தினால் அதிமுக ஆட்சி செயல்பட்ட விதத்தையும் நிச்சயம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மழை,  அதிக நீர் வரத்து அதனால் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ரூ 633 கோடி..? 1967 ல் இருந்து ஆட்சி..! தத்தளிக்கும் சென்னை..! முதல்வருக்கு H ராஜா கிடுக்கு பிடி..!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் மீண்டும் வெள்ளம். ஏனென்று சொன்னால் இது புதுசா இப்ப வரல. 11க்கு முன்னாள் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சென்னையில் வடிகாலுக்காக நிரந்தர கட்டமைப்புக்கு 633 கோடி ரூபாயை ஒதுக்கினார். ஆனால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2015லும் பெரிய அளவில் வெள்ளம் வந்தது. இப்போ அதற்கு பிறகும் அதிமுக அரசிலும் செய்யப்பட்ட பிறகும் வெள்ளம் வந்துருக்கு. நான் ஏழாம் தேதி சென்னையில் இருந்தேன், […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! இம்புட்டு செஞ்சுருக்கா… சென்னையை மீட்ட திமுக அரசு … பட்டியலிட்ட ஸ்டாலின் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழைக்கு முன்னாடியே 19,500 மரக்கிளைகள் வெட்டப்பட்டது. இதனால் மரங்கள் வீழ்வது பெரிதும் தடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக 2,888 பேர் தாழ்வான பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் கொண்டுபோய் அவர்களுக்கு முகாமிட்டு தங்கவைத்து இருக்கிறோம். 44 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிரார்கள். ஆனால் 169 முகாம்கள் தயார் நிலையில் இருந்தது. 78 வெள்ள நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருந்தது. 3 […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஜீரோ ஆக போகுது..! எடப்பாடியை அரெஸ்ட் பண்ணுங்க… முதல்வருக்கு பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, இன்றைக்கு சொல்லுகின்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் சொன்னதெல்லாம் பொய். இது போதும் கிரிமினல் கேஸ் பதிவு செய்வதற்கு,  இந்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு…  அவர் கொடுத்திருக்கிற பேச்சு அந்த எவிடன்ஸ் போதும், எதுவும் தேட வேண்டியதில்லை, கைது பண்ணி உள்ளே அனுப்புங்க, ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.? மக்கள் வந்து கேட்கிறார்கள்… ஐயா எங்களுக்கு சாப்பாடு வேண்டாம், ஒவ்வொரு தடவையும் அங்கங்க சாப்பாடு ஓபன் பண்ணி விட்டு அந்த […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுக மாதிரி இல்ல…! செமையா பார்த்துக்கிட்டோம்…. மாஸ் காட்டிய திமுக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடனே இந்த அரசு டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை புரிந்து கொண்டு,  65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்ட காரணத்தினாலே காவிரி தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அது மட்டுமல்ல தற்போதைய பெரு மழையினால்  தேங்கி இருக்கக்கூடிய நீர் படிவதற்கும் பேருதவியாக உள்ளது என்பதை இந்த பகுதி மக்கள்…  குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் நன்கு அறிவார்கள். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேரடியா போய் பாருங்க…! எனக்கு அறிக்கை கொடுங்க…. அதிரடி காட்டும் ஸ்டாலின் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், களப்பணியாளர்கள் அனைவரும் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக பெரிய சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது உண்மை. காலையில் இருந்து கடலூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்த்தேன். விவசாயிகளுடைய கருத்துக்களை, அவர்களின் உணர்வுகளை  அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு தெரிந்துகொண்டேன்.ஏற்கனவே கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் தலைமையில் அமைச்சர்கள் குழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஆளும் பெங்களூரில் சுவடே இல்லை..! திராவிட ஆட்சியில் ஒழுக்கம் வேணும்… கெத்தாக பேசிய எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் மீண்டும் வெள்ளம். இது புதிதல்ல. 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருக்கும்போது, சென்னையில் வடிகாலுக்காக பெர்மனன்ட் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் 633 கோடி ரூபாய் ஒதுக்கினார். பின்னர் 4 வருடம் கழித்து 2015ஆம் ஆண்டு பெரிய அளவில் வெள்ளம் வந்தது. இதையடுத்து அதிமுக ஆட்சியிலும் வெள்ளம் வந்துள்ளது. நான் 7 ஆம் தேதியன்று சென்னையில் இருந்தேன். விடி காலையில் 1 மணி நேர மழை […]

Categories
மாநில செய்திகள்

நீங்க என்ன பண்ணுனீங்க ? எடப்பாடியிடம் கேளுங்க… திரும்பி விட்ட அமைச்சர் கே.என் நேரு ..!!

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. அதனால் தான் சென்னையில் இவ்வளவு தண்ணீர் தேங்கி நிக்கின்றது என்ற கேள்வி குறித்து பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, நான் கேட்கிறேன்… நீங்க எங்கள கேள்வி கேட்காமல், பத்து வருஷம் ஆட்சியில் இருந்து தண்ணீர் நிக்குது, அவரை கேள்வி கேளுங்க.  நீங்க என்ன பண்ணுனீங்க என்று கேட்கணும்.  நாங்க வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. 2700 கிலோ மீட்டர் இந்த வாய்க்கால் […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு நாளில் சரியாகிரும்…! ரெடியா இருக்கும் அரசு… என்ன வந்தாலும் அரசு சமாளிக்கும்…!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாநகராட்சி மூலமாக 580 இடங்களில் மோட்டார் வைத்து  மெட்ரோ வாட்டர், மாநகராட்சி இணைந்து நீர் அகற்றுகின்ற பணியை  மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவுப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிறைய இடங்களிலே தண்ணீர் வடியாமல் இன்னுமும் பள்ளமாக இருக்கின்ற இடங்களிலே தண்ணீரை உறிஞ்சாவது வெளியேற்றிவிட வேண்டும் என்று உத்தரவு கொடுத்து விட்டார்கள். எனவே ஒருநாள்மழை  இல்லை என்றால் ஓரிரு நாட்களில் சுத்தமாக தண்ணீர் இருக்காது. அந்த நடவடிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உள்ளூரில் இருக்கின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரிடம் பேசினேன்….! நம்மோட உரிமை போச்சு… வேதனையா இருக்குது…!!

கேரளா முதல்வரை சந்தித்து பேசியதை நினைவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, தமிழக உரிமையை திமுக விட்டுவிட்டது என குற்றம் சாட்டினார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முல்லை பெரியாறு பிரச்சனை வாழ்வாதார பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை என்பது இன்றைக்கு நீண்டகால ஒரு பிரச்சனை, ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனை, விவசாயிகளுக்கு வாழ்வு அளிக்கக்கூடிய அணை முல்லைப் பெரியாறு அணை. அதுமட்டுமல்ல அந்த ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதும் முல்லைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட்டில் திமுக அரசு சொல்லி இருக்கணும்…! அப்பத்தான் எங்களை பத்தி தெரியும்… எடப்பாடி பழனிசாமி அட்வைஸ் ..!!

2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகு பல கோடி ரூபாய் செலவு செய்தும் நிலைமை மாறவில்லை என உயர்நீதிமன்ற அதிருப்தி தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நீங்க எல்லாம் பாத்துருகீங்க… எந்தெந்த இடத்தில் எல்லாம் தண்ணீர் வடிந்து இருக்கிறது என்று பாத்துருகீங்க. அடையாறு, கூவம், எல்லாம் எந்த அளவுக்கு தூர்வாரப்பட்டு இருக்கிறது என்று தெரியும். நவீன இயந்திரத்தின் மூலமாக தூர்வாரப்பட்டதன் விளைவு வடசென்னை பகுதியில் தாழ்வான பகுதியில் தண்ணீரே தேங்காமல் வெளியே போய் இருக்கிறது. இதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்க்க தான் வந்தேன்..! அரசியல் செய்ய வரல …! செம போடு போட்ட எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது என்ன அரசியலா செய்கிறோம், தண்ணீர் தேங்கி இருக்கிறது பார்க்கிறோம், நீங்கள் தொலைக்காட்சியில் படம் பிடிக்கிறீர்கள், உண்மை செய்தியை தானே சொல்கிறேன்.நாங்கள் மறச்சிட்டு சொல்லல, எல்லா பகுதியிலும் நீங்களே கேட்குறீங்க, தொலைக்காட்சி நண்பர்கள் கேட்டிங்க, கொளத்தூர் தொகுதியில் இடுப்பளவு தண்ணீர் நிக்குது என்று சொன்னீர்கள், அதைத்தான் நாங்கள் பார்க்க வந்திருக்கிறோம். அந்த பார்வையிட்டு மக்கள் சொன்ன குறைகளை தான் நாங்கள் தொலைக்காட்சியில் மூலமாக தெரிவிக்கிறோமே ஒழிய. இதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா சொல்லுறாங்க…! கமிஷன் வாங்கியதை யாரு பார்த்தா ?எடப்பாடி கேள்வி …!!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி கமிஷன் வாங்கியதாகவும், அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  கமிஷன் வாங்கியதை யாரு பார்த்தார்கள். வேண்டுமென்றே திட்டமிட்ட அவதூறு செய்தி. மாண்புமிகு அம்மாவுடைய அரசு செய்த சாதனையை முடக்க அவதூறு செய்தி மூலமாக நாங்கள் செய்த திட்டத்தை முடக்க பார்க்கிறார்கள். இன்றைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக தான் மழைநீர் வடிகால் வசதி […]

Categories
மாநில செய்திகள்

நாங்க ஆகஸ்ட் மாதமே செஞ்சிருவோம்…! எல்லாரும் நேரடியா போயிருவாங்க…. திமுக அப்படி செய்யல…

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திரு ஸ்டாலின் அவர்கள், கடந்த அம்மாவுடைய அரசு சரியான முறையில் செயல்படல, அதனால்தான் தண்ணீர் தேங்கி இருக்கிறது என்று குற்றச்சாட்டு சொன்னாரு. இந்த நேரத்தில் குறிப்பிடுவது… திரு ஸ்டாலின் அவர்கள் ஐந்தாண்டு காலம் மேயராக இருந்தார், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார், திரு மா சுப்பிரமணியன் அவர்கள் ஐந்தாண்டு காலம் மேயராக இருந்தார். இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? சொல்லுங்க பார்க்கலாம். ஆகவே மாண்புமிகு அம்மாவுடைய அரசு […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! இவ்வளவு திட்டமா ? கலக்கிய அதிமுக அரசு…. பட்டியலிட்டு கெத்தாக பேசிய எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த பிறகுதான் சென்னை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருந்த போதும் சரி, அம்மா மறைவுக்கு பிறகு சரி எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கின்றதோ அதை கண்டறிந்து, அந்த பகுதியில் வடிகால் வசதி செய்து கொடுத்த அரசு அம்மாவுடைய அரசு. குறிப்பாக சில விவரங்களை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீர் இல்லை…. உணவு இல்லை…. மின்சாரம் இல்லை…. எடப்பாடி தாருமாறு விமர்சனம் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக பல பகுதியில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலே ஆங்காங்கே தண்ணீர் இன்னும் தேங்கி நின்று கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று பார்க்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு விரைந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் ரொம்ப பாவம்…! விடியாத அரசால் வேதனை…. திமுகவை கண்டித்த ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆகாயத்தாமரையை அகற்றுவதாக விளம்பரம்தான் வந்ததே ஒழிய… பத்திரிக்கையில் போட்டோ போட்டு, எங்கயாவது ஆகாய தாமரை அகற்றினார்களா ? பொதுவாக கொசத்தலையாறு, கூவம் நதி, அடையாறு இதெல்லாம் பிரதான மழைநீர் செல்ல கூடிய அளவிற்கு ஆறுகள்…. இந்த ஆறுகளை தூர் எடுத்து முழுமையாக மக்களுக்கு எந்தவித பாதிப்பில்லாத வகையில் செய்வதற்கு ஆகாய தாமரை அகற்றுவது மட்டுமல்லாமல் தூர்வார வேண்டும். ஆனால் இந்த பணி ஒருநாள் செய்துவிட்டு அதோடு மூடுவிழா  பண்ணிட்டாங்க. அதனுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இருந்தா…! வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும்…. இப்போ திமுக வேட்டு வச்சுட்டு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் காரி துப்புகிறார்கள். இதே போல கேரள அமைச்சர் திறந்த போது இதே இடத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்து,  திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.ஆண்மை இல்லாதவர்கள், எதிர்த்து கேட்க முடியாதவர்கள் என்று வசை பாடியிருப்பார்கள், நீங்களே அதை போடுவீங்க. இப்ப நீங்க யாரவது போடுறீங்களா ? முதலமைச்சர் இது குறித்து கருத்து பேசி இருக்காரா ? சொல்ல மாட்டேங்குறீர்கள். தண்ணீரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

50 லட்சம் பேர் கலந்துக்கிட்டாங்க…! உயிரை பற்றி கவலைப்படல… கெத்தாக பேசிய செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 142 அடி உயருவதற்கு காரணமாக இருந்தது முழுக்க முழுக்க அண்ணா திமுக.  எம்முடைய தாய் புரட்சித்தலைவி அம்மாதான் சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்றார்கள். அன்றைக்கு திமுக இதே மாதிரி 2006ல் பிப்ரவரி மாதம் 142 அடியாக முதற்கட்டமாக உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 27.2.2006ல் அன்றைக்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தை அணுகுகிறது. அணுகும்போது நமக்கு தேர்தல்  நோட்டிபிகேஷன் வந்தது. எனவே நாம் எந்தவிதமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொல்லி இருக்கணும்…! அறிக்கை கொடுத்து இருக்கணும்…. எதுமே பேசல ஏன் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எங்கள் ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமைகளை நிலைநாட்டியுள்ளோம். 145 அடியாக இருந்த போது அணையை  திறக்கவில்லையே. அப்ப அசாதாரண சூழ்நிலை இல்லை, இப்பதான் அசாதாரண சூழ்நிலை. இன்றைக்கு 139 அடி கூட வரல,  138 அடியிலே திறக்குறாங்க. நமக்கு 2,500 கன அடி வருது. அங்க  3300 கனஅடி போயிட்டு இருக்கு. இப்போ கூட நீர்மட்டம் 139 அடியை எட்டவில்லை. இப்படி இருக்கும்போது  அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தண்ணீ குடிக்க முடில… சாப்பிட உணவு கொடுக்கல… அரசு எப்படி சமாளிக்க போகுதோ ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு முதலமைச்சர் தொகுதியாக இருக்கின்ற கொளத்தூர்  தொகுதியில் கூட சாக்கடை நீர்,  கழிவு நீர் எல்லாம் கலந்து குடிநீர் குடிக்க முடியாத அளவிற்கு இருக்கிறதெல்லாம் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்  கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல….  எல்லா தொகுதிகளும் இன்றைக்கு இருக்கும் நிலை… புழல் ஏரி திறக்கப்படும் போது சரி ஒரு அறிவிப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான முன்னேற்பாடுகள் செய்வார்கள். என்னவென்றால் தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற மக்கள் எல்லாம் என்ன பண்ணுவார்கள் என்றால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லேட்டாக வந்த ஸ்டாலின்…. நாங்க எல்லாம் அப்படி இல்லை….அல்லோலப்படும் சென்னை மக்கள்… சொல்லி காட்டிய ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  பெருமழை என்று சொன்னால் ஒரு மழைக்கே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு அவல நிலை. இந்த அரசனுடைய அவலநிலை வெட்டவெளிச்சமாக தெரிந்திருக்கின்றது. பொதுவாகவே மழைக்காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையம் கொடுக்கின்ற  அறிவிப்பின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக எல்லாவிதமான நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். அப்படித்தான் டிசம்பர் மாதம் பெருமழை பெய்த போது அம்மாவுடைய அரசைப் பொருத்தவரை எல்லா விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் பெருமளவு பாதிப்பில்லாத வகையிலே சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காடு வா வாங்குது…வீடு போ போங்குது – துரைமுருகனை கலாய்த்த செல்லூர் ராஜூ ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஆங்கிலேயர்களில் ஒருவராக இருக்கின்ற பென்னிகுயிக் அவர்கள் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் கருதி, தன்னுடைய சொந்த செலவில் தன்னுடைய மனைவியுடைய நகைகளை எல்லாம் விற்று ஐந்து மாவட்ட மக்களுக்காக தியாகம் புரிந்து அணையை கட்டியவர். இது ஏறத்தாழ 1000 ஆண்டுகள் நமக்கு பாத்தியம் இருக்கிறது. எனவே கேரள அரசு அத்துமீறி ஒவ்வொரு முறை செய்கின்ற செயல்களை […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! 56,000பேருக்கு அரசு வேலை…. விரைவில் ஸ்டாலின் ஒப்புதல் …!!

செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, குறிப்பாக மின்சார துறையை பொருத்தவரை பருவமழை காலங்களை எதிர்கொள்வதற்காக எங்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டு சீரான மின்சாரம் வழங்குவதற்காக அனைத்துப் பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 1 லட்சம் மின் கம்பங்கள் தற்போது தயாராக இருக்கிறது. அதற்கு தேவையான கம்பிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. இன்னும் தேவையான அளவிற்கு கொள்முதல் செய்வதற்கு வாரியம் தயாராக உள்ளது. எனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் துணை பிரதமர்…! பிளான் போடும் முக.ஸ்டாலின் ? அண்ணாமலை பரபரப்பு …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, 2024 ஆம் ஆண்டு துணை பிரதம மந்திரியாக நிற்பதற்கு ஸ்டாலின் கேரளாவின் உடைய கம்யூனிஸ்ட் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று வாய் வார்த்தையாக இந்த ட்ராமா நடக்கிறது. இல்லாத ஊருக்கு போற வழி தேடுகிறார். அப்போது அவர் துணை பிரதமராக நிற்பதற்கு கம்யூனிஸ்ட்  எம்பிக்கள் சப்போர்ட் பண்ணுவார்கள் என்பதற்காகத்தான் இது நடக்கிறது என்று மேலோட்டமாக தெரிகிறது. மாநிலத்தின் உடைய உரிமைகளை நம்முடைய மாநில அரசு முழுவதுமாக விட்டுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5,000பேர் திரண்டுட்டோம்…! ஹிந்துக்களை தள்ளாதீங்க…. தமிழக அரசின் மீது எச்.ராஜா பாய்ச்சல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன் என்று அறநிலையத்துறை அமைச்சர் ஒவ்வொரு கோவில் முன்னாடியும் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட வேண்டும். தவறு செய்து விட்டேன் என்றும், சட்டவிரோதமாக நடந்து கொண்டேன் என்றும், ஹிந்து விரோதமாக நடந்து கொண்டேன் என்றும் கூற வேண்டும். நான் உண்மையைக் கூறுவதால் அவர் ஏதோ ஒன்று குரைக்கிறது என்று கூறுகிறார். மரியாதை இல்லாதவர் என்று சொல்கிறார். இது மாதிரி பேசலாமா? ஒரு மிக […]

Categories
அரசியல்

திமுகவின் வாக்குறுதி என்ன ஆச்சு….? ஈபிஎஸ் செக்…!!!

ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை எப்போது நிறைவேற்றும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  இதில் புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வாழ்த்து சொல்லல…! இது ஒரு நவீன தீண்டாமை… மத்திய அமைச்சர் விமர்சனம் …!!

முதல்வர் முக ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இதை நவீன தீண்டாமை என தான் பார்ப்பதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் 12 அடி உயரம் கொண்ட 35 டன் எடை கொண்ட ஆதிசங்கரர் சிலையை அதனருகே நிறுவி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வை இராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் தொலைக்காட்சி வாயிலாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கும், கேரள அரசுக்கும் கள்ள உறவா? – அண்ணாமலை

தமிழகத்தில் உள்ள திமுக அரசுக்கும், கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசுக்கும் என்ன கள்ள உறவு ? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தாயார் சன்னதி அருகே பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் நிகழ்வை திரைக்கு முன்பாக அமர்ந்து பார்த்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசும்கூட்டணி கம்யூனிஸ்ட் அரசும், கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு…! ஸ்டாலின் சொல்லி இருக்காரு…! நம்பி, ஏற்ற திருமாவளவன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பொதுவாக உள்ள 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு இருப்பதாக தான் நம்பிக்கொண்டு இருக்கிறோம். அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டிருக்கிற சூழலில் அதற்கு எந்த பாதிப்பும் நேராது என்று நம்பிகையில் இருக்கிறோம். சமூகநீதிக்கு 69% இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விழிப்பாக இருந்து அரசு உச்சநீதிமன்றத்தில் என்ன வகையில் வாதாட வேண்டுமோ அந்த வகையில் போராட […]

Categories

Tech |