மீனவர்கள் பிரச்சினை மூலம் அரசியல் செய்கின்றது திமுக என எல் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் வேல்முருகன் பேசியதாவது: “திமுக ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்திருந்தது. எப்போது திமுக ஆட்சி வந்ததோ அப்போது தான் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. காரணம், மீனவர்கள் பிரச்சினை மூலமாக திமுக அரசியல் செய்ய நினைக்கின்றது. இதில் விரைந்து நடவடிக்கைகளை எடுப்பதில்லை. சொல்லபோனால் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை […]
Tag: திமுக
செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு முடிவை எதிர்த்து வழக்கிலே 25க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டாலும் கூட இந்த தீர்ப்பானது புலிப்படையின் சார்பாக எனது அமைப்பைச் சார்ந்த பால முரளி என்பவர் ஸ்டாலின் என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.ஆரம்பத்தில் இருந்து நாங்கள் வலியுறுத்துவது, தமிழ்நாட்டில் இருக்கின்ற சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்து சமுதாய மக்ளையும் ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த மக்கள் தொகை அடிப்படையில் இட […]
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நீதிமன்றம் இரத்து செய்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், இந்த தீர்ப்பானது புலிப் படையின் சார்பாக எனது அமைப்பைச் சார்ந்த பாலமுருகன், ஸ்டாலின் என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகளில் மற்ற மக்களுக்கு சீட்டு கிடைக்கவில்லை என்பதை அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து விட்டார்கள். எனவே இந்த தீர்ப்பு ஒரு மகத்துவமான தீர்ப்பு. ஒரு சர்வே எடுத்தால் அதில் தமிழ்நாடு முழுவதும் மற்ற சமுதாய மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் […]
திமுக அரசு அணைத்து துறைகளிலும் ஊழல் செய்கிறது என்று, உண்மையான எதிர்க்கட்சி பாஜக தான் என அண்ணாமலை கூறியதற்கு அதிமுக அமைதி காக்கின்றது என்ற கேள்விக்கு, செல்லூர் ராஜு கூறுகையில், அமைதி காக்கவில்லை. ஜனநாயக முறைப்படி 6 மாதம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். எங்கள் மீது மசாற்றை அன்பு வைத்துள்ள தமிழ் மக்கள் மீது எந்த இடையூறு வரக்கூடாது.எதையெல்லாம் செய்வோம் என்று கூறி உள்ளார்களோ அதை செய்ய வேண்டும். இந்த அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும். பாஜக […]
செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரையில் இன்றைக்கு 5000 கோடி காண பணிகள் நடக்கிறது. 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள் நான் மற்றதெல்லாம் பேச விரும்பவில்லை. ஒன்றே ஒன்றுதான் அவர்களிடம் கேட்டுக் கொள்வது எங்களுடைய காலத்தில் 10 ஆயிரம் கோடிக்கான பணிகள் கடந்த பத்து ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்திருக்கோம். 1296 கோடி ரூபாயில் மதிப்பு திட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தண்ணீரை கொண்டு வந்துள்ளோம். 40,50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இல்லாமால் […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோவிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ளச் சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை கோவில் ஊழியர்கள் தரைகுறைவாக பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதால் அந்தப்பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதன் விளைவாக நேற்று அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலயத்தை ஆய்வு செய்து பின்னர், […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், மாணவர்களுக்கு அளிக்கப்படும் முட்டை அழுகிய நிலையில் உள்ளது. மாவட்ட சத்துணவு நிலை என்ன? எனும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர்,சத்துணவை பொறுத்தவரையில்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் குறிப்பாக பொன்மனச்செல்வன் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் சிறுவயதில் அந்த பசியினுடைய துன்பத்தை அறிந்ததன் காரணமாக குறிப்பாக குழந்தைகள் பசியாக இருக்க கூடாது என்பதற்காக கொண்டு வந்த ஒரு மகத்தான திட்டம்.ஐ. நா. வினுடைய பாராட்டை […]
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவை சேர்ந்த தலைவருக்கு எதிராக அக்கட்சியின் கவுன்சிலர்களே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவை சேர்ந்த அழகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது அவருக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயன்றனர். ஊராட்சி ஒன்றிய தலைவரான அழகேசன் தங்களுக்கு உரிய […]
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்த நாள் விழா மற்றும் 59வது குருபூஜை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளில் என்ன சொன்னாங்க… நகை கடன் தள்ளுபடி, அதே போன்று மாணவர் கடன் தள்ளுபடி, மாதம் 1000 ரூபாய் இல்லத்தரசிகளுக்கு, டீசல் விலையில் 4 ரூபாய் குறைத்துவிடுவோம். அதே போன்று வயதான 70 வயதானவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், நீட் தேர்வை உடனே ரத்து பண்ணிவிடுவோம். இப்படி எல்லாவிதமான வாக்குறுதியையும் கொடுத்துவிட்டு […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,ராமநாதபுரத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது, அனைத்து மாவட்டத்தினுடைய மீனவர் சங்கங்கள் உடைய பிரதிநிதிகளான கூட்டமைப்பினுடைய அந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. அந்த கூட்டத்தில் என்ன ? இந்த மாதிரி மீனவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு ஒன்று, ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும், அதே நேரத்தில் இலங்கை, கடற்படை தன்னுடைய தாக்குதலை நிறுத்துவதற்கு உண்டான தொடர்ந்து இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலே ஒரு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும் என்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்ன சொன்னாரு ? ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னார். இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு இருக்கின்ற மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னார். இப்போ ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதுதானே அதுவும் இன்று கொடுக்காமல் 10 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து இருக்கிறார். எங்களை பொறுத்தவரையில் 20 லட்ச ரூபாய் நாங்கள் மீனவர்களுக்கு குடும்பத்திற்கு கொடுத்த நிலையில், இன்று 10 […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது வழக்கமாகி விட்டது. பொதுவாக மீனவர்களுக்கு அந்த எல்லை என்பது கிடையாது. தெரிந்தோ, தெரியாமலோ காற்றின் வேகம், மீன் பிடிக்கின்ற ஆர்வம் அதன் காரணமாக போகும்போது அவர்களை இந்தியாவில் ஒப்படைப்பது தான் ஒரு சிறந்த பண்பு. ஆனால் மாறாக மீனவர்களை அசிங்கப்படுத்துவது, அவமானப்படுத்துவது, கற்களை வீசி தாக்குதல் நடத்துவது, படகு உடைப்பது, படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது, சிறையில் அடைப்பது […]
அம்மா உணவகத்தில் ஆள் குறைப்பு செய்து மூடப்போவதாக தகவல் வந்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என் நேரு, அம்மா உணவகம் ஒரு இடத்திலே 1200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் அந்த இடத்திலே 25 பேர் வேலை செய்கிறார்கள். 25 பேர் வேலை செய்கின்றபோது 7500 சம்பளம் கொடுக்க வேண்டியிருகிறது. அப்படி தொடர்ந்து இந்த மாநகரிலே கூடுதலாக பணியாட்கள் இருக்கின்ற காரணத்தால் அது சம்பளத்தேவை இருப்பவர்களுக்கு தேவையான அளவு கொடுகின்ற அந்த பணி இன்னும் முடியவில்லை. அதனால் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் வார்த்தைகளை கூட கடுமையாக பேசக் கூடாது என்று அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஒருவர் மீது ஒருவர் கை வைப்பது அன்பால் கூட வைக்கலாம். அல்லது ஒருவரால் சரியாக அவர் நிலை தடுமாறி நின்ற போது கை கொடுத்து அந்த தடுமாற்றத்தை கூட தடுக்க முற்படலாம். எங்களைப் பொறுத்த அளவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தல், வார்த்தைகளை கூட கடுமையாக பேசக் கூடாது என்றுதான் வலியுறுத்துகிறார், அதோடு மட்டுமல்லாமல் […]
திமுக எதிர்க்கட்சியை அழிக்க வேண்டும் என காழ்புணர்சியோடு செயல்படுவதாக ஓ.பி.எஸ் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொறுப்பேற்று இருக்கின்ற திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள், எதிர்கட்சியை கார்புனர்ச்சியோடு அழிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள், அது நடக்காது. என்னை பொறுத்தவரையில் அரசியல் கட்சி இயக்கங்களை நடத்தி கொண்டிருப்பவர்கள் அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்கின்ற போது…. பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது போன்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அந்த கண்ணியத்தோடு தான், அரசியல் நாகரிகத்தோடு தான் […]
அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டானது கடந்த 17.10.21 அன்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா திநகர் ஆர்காடு தெருவில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திலுள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றியதோடு இல்லாமல் கழக பொதுச்செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதனை கண்டித்து அதிமுக கட்சியின் கழக அமைப்பு செயலாளர் திரு ஜெயக்குமார், கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு பாபு முருகவேல் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாபு முருகவேல், […]
அதிமுகவின் பொன்விழா ஆண்டானது சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சசிகலா அதிமுக கொடி ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் எம் ஜி ஆர் நினைவு இல்லத்தில் பொதுச் செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்துவைத்தார். இதனால் விகே சசிகலாவின் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் வழிகாட்டுதலின் படியே அதிமுக செயல்பட்டு வருகின்றது. சசிகலா […]
தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணையானது தீவிரப்படுத்த பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது அதிமுக தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் டெல்லி சென்று ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய அதிமுக மூத்த தலைவர்கள் அனைவரும் மோடியை சந்தித்து பேசினர். இதற்கு பிறகும் கூட […]
சென்னையில், லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதன் பின்னர் பேசியதாவது, “தமிழகத்தில் அனைவரும் அடிப்படை கல்வியை பெறும் இலக்கை எளிதாக அடைந்து விட்டோம். இதனைத் தொடர்ந்து அனைவரும் பட்டப்படிப்பு பெரும் இலக்கினை விரைவில் நாம் அடைவோம். ஆகவே தமிழகத்தில் அனைவரும் கல்வி கற்றவர்களாக வளர வேண்டும் மற்றும் வாழ வேண்டும். இந்த இலக்கை எட்டிய முதல் மாநிலமாக தமிழகம் வரவேண்டும். திமுகவானது ஆட்சி அமைத்து 100 […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை குறித்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “அண்மையில் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் திமுகஅமோக வெற்றி பெற்றிருப்பது இந்த ஐந்து மாத காலத்தில் திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று ஆகும். இந்த சாதனை சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்லாது, செய்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக மக்கள் இவ்வெற்றியை நமக்கு தந்துள்ளனர். திமுக ஆட்சியை அமைக்கும் […]
அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சரின் முடிவை வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.. ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல வாரத்தில் 4 நாட்கள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.. அதாவது, வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இதனால் பாஜக இந்து முன்னணி […]
செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கேள்வி கேட்டால் பதில் சொல்லுறத கேக்குறதுக்கு ஒரு பக்குவம் இருக்க வேண்டும். அமைச்சர் சேகர்பாபு உட்கார்ந்து இருக்கிறார் என்றால் கேள்வியே கேட்க மாட்டேங்குகிறீர்கள், அமைதியாக உட்கார்ந்து இருக்குறீர்கள். அவரே சொல்கிறார் கேள்வி கேளுங்க, போரடிக்குது என்று. அப்புறம் நம்ம முதலமைச்சர் அவர்கள் பத்திரிகை நண்பர்களை பார்த்து கேள்விகளையெல்லாம் எதிர்கொண்டாரா எதாச்சு. 200 வாக்குறுதிகள் நிறைவெற்றியுள்ளோம் என்று சொன்னார், உங்களிடம் வந்து பேசுனாரா ? வெள்ளையறிக்கை கொடுத்தாரா ? கேள்வி […]
சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன்பின்னர் ஸ்டாலின் செயல்பாடுகளை அதிமுக ஆதரவாளர் மட்டுமின்றி திமுகவுக்கு எதிராக இருந்தவர்களும் கூட இவருக்கு ஆதரவு கொடுக்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கடந்த 2019ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக வானது 50 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது நடைபெற்றுள்ள இத்தேர்தலில் அதிமுகவானது 10 சதவீத வாக்குகளை […]
உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திமுக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடக்க முடிவு எடுத்திருந்தது. இத்தேர்தலை இரண்டு […]
சசிகலா எங்கே போனால் எங்களுக்கென்ன என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகின்ற 16ஆம் தேதி திருமதி சசிகலா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்துவதற்காக கூறியிருக்கிறார்கள், தொண்டர்களை சந்திக்க போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று செய்தியாளர் முன்னாள் அமைச்சர் ஜயகுமாரிடம் கேட்டதற்கு, அவர்கள் 2, 3 கருத்துக் கூறி இருக்கிறார்கள். ஒரு கருத்து புரட்சித்தலைவர்களுடைய தொண்டர்கள் எங்கேயும் போக மாட்டார்கள்.புரட்சித்தலைவர் இரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டன், […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 2011 க்கு பிறகு உண்டியலில் வருகின்ற காணிக்கைகளை முறையாக அந்த திருக்கோவில் பதிவேட்டிலே பதியப்படவில்லை. அதற்கு முன்பு திருக்கோயில் வருகின்ற காணிக்கைகளை தெய்வத்திற்கு ஏற்ற நகைகளை வைத்து விட்டு, மற்ற நகைகளை உருக்கி திருக்கோவில் பயன்பாட்டிற்கும் அல்லது gold bar schemeக்கும் எடுத்து சென்றிருந்தார்கள். 10 ஆண்டுகளில் அந்த பணி நடைபெறவில்லை என்பதால் தான் தற்போது மூட்டை மூட்டையாக பல திருக்கோவில்களில் இருக்கின்ற தங்கத்தை திருக்கோவில் உடைய வளர்ச்சிக்கு […]
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது […]
போராட்டம் செய்வோம் என்று அச்சுறுத்தலுக்கு எல்லாம் நிச்சயம் இந்த அரசு அடிபணியாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒரு போராளியாக இருந்து பல ஆண்டுகாலம் உழைத்ததன் விளைவாக தான் இன்றைக்கு முதலமைச்சர். போராட்டங்கள் நடத்துவோம், போராட்டம் செய்வோம் என்று அச்சுறுத்தலுக்கு எல்லாம் நிச்சயம் இந்த அரசு அடிபணியாது. நியாயமாக எந்த செயலாக இருந்தாலும் அந்த செயலுக்கு தலைவணங்க காத்திருக்கின்றோம். எச்.ராஜாவுக்கு […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நேற்று காலை முதல் தொடங்கி விடிய விடிய நடைபெற்றுவருகின்றது. இந்த தேர்தலானது வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றதால் வாக்கு எண்ணும் பணியானது பெரும்பான்மையான இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் கையே 9 மாவட்டங்களிலும் ஓங்கி உள்ளது. இதில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்குமான வாக்கு வித்தியாசமானது அதிக அளவில் உள்ளது. மேலும் திமுக 9 மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெரும்பாலானோர் திமுக […]
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 77.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று முதல் நடைபெற்று வருகின்றது. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு […]
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி ஆகிய இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில் முதல் கட்ட தேர்தலில் நடைபெற்ற வாக்குப்பதிவு 77.43% இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 78.47% வாக்குகள் பதிவாகி உள்ளது. இதற்காக 9 மாவட்டங்களில் 78 தேர்தல் மையங்கள் அமைக்கப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற சட்டசபைத் தேர்தல் போல மின்னணு […]
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என செப்டம்பர் 14ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து வலியுறுத்துகிறார்
அதிகாரம் இருக்கு என்று நீங்கள் என்ன வேணாலும் பண்ணுவீங்களா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,யிடம்கோவில் திறப்பதில், நாங்கள் தடையை மீறி முன்னேறி செல்வோம் என்பது கலவரத்திற்கு வலுவகுக்காதா ? இதனை சட்டப்படி எதிர்கொள்வதில் என்ன பிரச்சனை ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த அண்ணாமலை,நாங்கள் பொறுமையாக பேசிட்டு இருக்கோம். சட்டப்படி நீதிமன்றத்திற்கு போக வேண்டுமா ? போறோம். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ […]
வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த கலெக்டரின் காரை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள கிழக்கு தாம்பரம் தனியார் பள்ளியில் பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதற்கு அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு வேட்பாளரின் முகவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தனியார் பள்ளி அருகில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சின்னையா வீடு இருக்கிறது . அந்த வீட்டின் […]
தமிழ்நாட்டில் அதிகமான ஆர்ப்பாட்டம் செய்வது பாரதிய ஜனதா கட்சி தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் அதிகமான ஆர்ப்பாட்டம் செய்வது பாரதிய ஜனதா கட்சி தான். உங்களுடைய தகவலுக்காக சொல்கிறேன், பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும். எல்லா விஷயத்திலும் மக்கள் பிரச்சினையாக காவிரியிலிருந்து, விவசாய சட்டத்திலிருந்து, அன்றாட பிரச்சினைகள் எல்லாமே கையிலெடுக்கிறோம். கோவில் பிரச்சினையிலிருந்து நம்முடைய ஆலயங்களில் இருந்து… எனவே இயற்கை என்பது மிக முக்கியம் […]
பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்ட பண்டிகையை ஆயுதபூஜை அதுவும் இந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை என்பதாலும், அக்டோபர் 15-ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி என்பதாலும், இதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை […]
மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை அனைத்து மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டத்தில் பெயர் எல்லாம் எடுக்கல, பெயர் எல்லாம் எங்களுக்கு வேண்டாம். அந்த பெயரை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். திட்டத்தை முழுமையாக கொண்டு போய் சேர்த்துவிடுங்கள். ஏனென்றால் ஒரு ஒரு திட்டமே கஷ்டப்பட்டு கடைகோடி தமிழன் நன்றாக இருக்கவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட திட்டம். அதில் வந்து முறையாக பண்ணவில்லை […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 47 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி வருகின்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் […]
கோவை மாவட்டம் குடும்பத்தில் 6 பேர் இருந்தும் பாஜகவை சேர்ந்த வேட்பாளருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஊராட்சியில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது. தாய், தந்தை, மனைவி, இரண்டு சகோதரர்கள் என ஐந்து பேர் இருந்தோம் கார்த்திக்கு ஒரே ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது . மொத்தம் 910 […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 47 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி வருகின்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் […]
மோடி குழந்தைக்கு பெயர் வைப்பதில் தமிழகத்தில் போட்டி நடைபெற்று வருகின்றது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் செயப்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்கப்படும் குழு தமிழக அரசு சொல்லியுள்ளது, அப்போ இவங்களே ஒத்துக்கொண்டார்கள். இத்தனை நாள் மத்திய அரசு திட்டங்கள் சரியாக தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என்று ஒத்துக்கொள்கிறார்கள். இதை தான் பல காலமாக நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதாவது பத்து மாசம் ஒரு குழந்தையை சுமந்து பெத்த மோடிஜி […]
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது […]
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் […]
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் […]
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.அக்டோபர் 6 9 ல் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது எண்ணப்பட இருக்கின்றது. காலை 8மணிக்கு தொடங்கிய வாக்கு என்னும் பணியில் 31ஆயிரத்து 245 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கையை அனைத் தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
பண்ருட்டி அருகே உள்ள முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் டிஆர்பி ரமேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் எம் பி ரமேஷ் சரணடைந்துள்ளார். இதேபோன்று திருநெல்வேலியில் ஞானத் திரவியம் ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பாஸ்கர் மீது கடும் தாக்குதல் நடத்தியதோடு சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கி உள்ளார். இதனால் […]
முதலமைச்சர் குடும்பத்திற்க்காக ஞாயிறு கிழமை கோவிலை திறக்காங்க என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிறைய பத்திரிகைகளில் நியூஸ் வந்திருக்கு உண்மையா ? பொய்யா என்று தெரியாது. நம்ம திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு கோவிலுக்கு திமுகவினுடைய முக்கியமான தலைவர் போன ஞாயிறுகிழமை சென்று வணங்கி வந்திருக்கின்றார். ஞாயிற்றுக்கிழமை கோவில் கண்டிப்பா பூட்டி இருக்க வேண்டும். கோவிலுக்கு வெளியே பிரச்சினை இருக்கு, வீடியோ எல்லாம் வந்து இருக்கு. […]
கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் ரவியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை பற்றிய ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.