Categories
அரசியல்

7ஆவது பாயிண்ட்டையும் படிங்க…. இதையே பிழைப்பா வச்சு இருக்காரு…. அண்ணாமலை கடும் தாக்கு …!!

மக்களிடம் பொய் சொல்வதை மட்டுமே ஒரு பிழைப்பாக அமைச்சர் வைத்திருக்கின்றார் என அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சில கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். மத்திய அரசை காரணம் காட்டி அதன் காரணமாக நாங்கள் கோவிலை திறக்கவில்லை மத்திய அரசிடம் இருந்து அனுமதி வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். மத்திய அரசு அனுமதியை நான் படிக்கின்றேன். என்ன ஆர்டரை வைத்து அவர் பேசிக்கொண்டிருக்கிறாரோ அதை ஆர்டரில் மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கு – திமுக எம்.பி ரமேசுக்கு  அக்.,13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!!

கடலூர் திமுக எம்பி ரமேசுக்கு  அக்டோபர் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி ரமேஷுக்கு வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன்பின் எதற்கு நான் சரணடைந்தேன் என்று  விளக்கத்தையும் அவர் கொடுத்திருந்தார்.. அதனை தொடர்ந்து நீதிபதி முன்பு எம்.பி ரமேஷ் ஆஜர் படுத்தப்பட்டார்.. இந்த […]

Categories
அரசியல்

திமுகவுடன் தேமுதிக இணைப்பு…. காலம் பதில் சொல்லும்…. விஜயகாந்த் மகன் பேச்சு…!!!

திமுக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இதன் காரணமாக கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தையும் அவரது மகனான விஜய பிரபாகரன் மற்றும் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக சார்பில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எந்த அலை வந்தாலும் சந்திப்போம் – கெத்து காட்டும் தமிழக அரசு

எதிர்காலத்தில் எந்த  அலை வந்தாலும் அதை தமிழகம் சந்திக்கும் வகையில் தமிழக அரசு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எதிர்காலத்தில் எந்த  அலை வந்தாலும் அதை தமிழகம் சந்திக்கும் வகையிலான ஆக்சிஜன் ஆலைகளை  மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது. உலகம் முழுக்க டெலி  ரேடியாலஜி பிரபலம் ஆகி, எங்கேயும் யாரும் கையில் கொண்டு செல்வதே இல்லை. இந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்த பிறகும் கூட […]

Categories
அரசியல்

உதயநிதி அப்படி ட்விட் போடுறாரு…! அரசு வெட்கப்பட வேண்டும்… முட்டாள் என நினைக்காதீங்க …!!

அமைச்சர் சேகர்பாபு முட்டாள் என்று நினைத்திருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சினிமா தியேட்டர் ஏ.சி ஹால். எந்த கோவில் ஏசி இருக்கு. கோவில்  திறந்தவெளி. ஒரு ஏசி ஹாலுக்குள்… சினிமா தியேட்டருக்கு  மக்களை  உட்கார அனுமதிக்கிறார்கள். கொரோனா பரவும் என்றால் மூடிய ஏசி ஹாலில் தான் வேகமாக பரவும். சேப்பாக்கத்தினுடைய எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,  அவருடைய சமூக வலைதள அக்கவுண்டில் இந்த […]

Categories
அரசியல்

ரொம்ப அராஜகம் பண்றாங்க…. தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்து…. எச்சரிக்கும் அண்ணாமலை…!!!

தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் திமுக எம்பிக்கள் வன்முறை அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையாவது,”திருநெல்வேலி வள்ளியூரை அடுத்த காவல்கிணறு அருகே ஓட்டலில் நேற்று இரவு பாஜக நிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கரன் சாப்பிட்டு கொண்டிருந்தபொழுது தி.மு.க., – எம்.பி., ஞானதிரவியம் அவரை நேரில் சென்று தாக்கியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த கேமராக்களை அடித்து நொறுக்கி, கேமராவையும் கையோடு எடுத்து சென்றுள்ளார். இதனால் வெளியே செல்ல பயந்து, மருத்துவமனைக்கு […]

Categories
அரசியல்

இங்க தான் பொட்டு வைத்து…. குங்குமம் வைத்து ஓட்டு வாங்கினார்… அண்ணாமலை சரமாரி கேள்வி …!!

அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மிகப் பெரிய டிராமா செய்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மக்களுடைய வாழ்வியல் முறையில், இறைநம்பிக்கையில் கை வைக்காதீர்கள். அதனால்தான் இந்த போராட்டம் முடியும்போது பத்து நாட்கள் மாநில அரசுக்கு நேரம் கொடுத்திருக்கிறோம். மக்களிடையே குரலுக்கு செவி சாய்ப்பார் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் இது நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்களுடைய தொகுதி. இங்க தான் அவரு பொட்டு வைத்து, குங்குமம் […]

Categories
அரசியல்

“உண்மையை பேசுங்க.. விவாதிக்கத் தயாரா?” OPS-க்கு மா சுப்பிரமணியன் சவால்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் எதுவுமே தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், இல்லாத செவிலியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு நாங்கள் ஏன் 144 கோடி ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் தலைப்புகளையாவது படித்து தெரிந்து கொண்டு  நிதிநிலை அறிக்கை சம்மந்தமான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டிருக்கலாம். அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

விரைவில்…. குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொடுத்த 502 வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.. முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தி வருகின்றது.. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.. அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதனை எதிர்கட்சிகள் விமர்சித்து […]

Categories
அரசியல்

திமுகவிற்கு கைவந்த கலை..! பொறுமையை சோதிக்காதீங்க…. அண்ணாமலை பரபரப்பு …!!

கடவுள் இல்லை என்கின்ற நம்பிக்கையை திமுக நம்மை நம் மீது திணிக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தன்னிச்சையாக முடிவெடுப்போம் என்று சொன்னார்கள். கோவிலை முடியதற்கு இப்போது இவர்கள் காரணம் காட்டுவது மத்திய அரசினுடைய சுற்றறிக்கையை வைத்து காரணம் காட்டுகிறீரர்கள். அதுவும் பொய் என்று நமக்கு தெரியும். ஏனென்றால் தேவைப்படும் பொழுது மத்திய அரசு சுற்றிக்கையை  […]

Categories
அரசியல்

இதுலாம் லாஜிக்கே இல்லை…! எந்த ஒரு தமிழனுக்கும் தெரியும்…!!

திமுக லாஜிக் இல்லாமல் கோவிலை மூடி இருக்கின்றார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அரசு எந்த ஒரு லாஜிக்கான காரணமில்லாமல் கோவிலை மூடி இருக்கின்றார்கள். நாங்கள் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்த போது சொல்லியதை தான் இப்போது சொல்கிறோம். ஒரு எதிர்க்கட்சியாக ஆளுகின்ற அரசு செய்கின்ற நல்ல மக்கள் பணிக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுப்பது பாரதிய ஜனதா கட்சியினுடைய நோக்கம். நல்ல விஷயங்களுக்கு ஒத்துழைப்பு […]

Categories
அரசியல்

நான் திமுகவில் சேர்ந்திருப்பேன்….! அமைச்சராக கூட ஆகி இருப்பேன்… சீமான் அதிரடி பேச்சு …!!

நான் எந்த இனத்தில் பிறந்தேனோ என்னால் முடிந்ததை செய்துவிட்டேன் என சீமான் தேர்தல் பரப்புரையில் கூறினார். ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான்,  நானும் தற்குறி தறுதலையாக தான் திரிந்திருப்பேன் பிரபாகரனை பார்க்கவில்லை என்றால். திமுகவில் தான் இருப்பேன், ஒருவேளை அமைச்சராக கூட இருந்திருக்கலாம், எம்பி, எம்எல்ஏ வாக கூட இருந்திருக்கலாம் பிரபாகரனை சந்திக்க வில்லை என்றால். இப்படி வெயில் முச்சந்தியில் நின்று கத்த வைத்தவர் பிரபாகரன் தான். இந்த பெருமகனார் தான். […]

Categories
Uncategorized அரசியல்

தேர்தல் தில்லுமுல்லு – திமுக மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தேர்தல் தில்லுமுல்லு என திமுக அரசின் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையம் ஒரு சார்புத் தன்மை எடுக்கின்ற நிலையில் இருக்கும் போது உயர் நீதிமன்றத்தை அணுகி, ஒரு தெளிவான உத்தரவை பெற்றோம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட வேண்டும்.  வாக்குப்பதிவை முழுமையான அந்த கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை, அதேபோன்று பூத் சிலிப் கொடுப்பது இதுபோன்ற […]

Categories
அரசியல்

காற்றில் பறக்கவிட்ட திமுக…! இது ஜனநாயக விரோத செயல்… ஜெயக்குமார் தாக்கு ..!!

திமுக ஜனநாயக விரோத செயலை செய்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தற்போது முதல்கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முதற்கட்ட தேர்தலில்  12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் நிரப்புவதற்கும் 9 மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் ஒரு ஜனநாயக விரோத செயலை திமுக அரசு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் முழுமையாக திமுக அரசின் ஜனநாயக விரோத செயலை […]

Categories
அரசியல்

ரூபாய் 202 ஆக உயர்த்திட்டோ…! திமுகவை கலாய்த்த எச்.ராஜா …!!

இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் திமுக அரசு தோல்வியடைய போகிறது. அவங்க சொன்ன எதுவுமே செய்யவில்லை. ஆனா 505க்கு 202 எங்கிருந்து யார் தனக்கு தானே மார்க் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரைக்கும் டுவிட்டரில் சமூக வலைதளங்களில் 200 கொடுத்ததை 202 ஆக்கிட்டான்களோ… அது தெரியல. இதனால் தோல்வி அடையும், திமுகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

27 சதவிகித இட ஒதுக்கீடு… தடை விதிக்கக் கூடாது… சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடைக்கால மனு தாக்கல்!!

27 சதவிகித இட ஒதுக்கீடு முறையை இந்த ஆண்டு அமல்படுத்துவது தொடர்பாக தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. 27% இட ஒதுக்கீட்டு முறையை இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் அமல்படுத்தவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு இருந்தார்கள்.. இந்த அரசாணைக்கு எதிராகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச […]

Categories
அரசியல்

மோடி சாதாரண மனுஷன்…. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்…. காயத்ரி ரகுராம்

மோடி சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த, சாதாரண மனுஷன் என காயத்ரி ரகுராம் பிரச்சாரத்தில் பேசினார்  பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த காயத்ரி ரகுராம், தயவு செய்து இந்த திருட்டு கும்பலை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களுக்கு திட்டங்கள் கண்டிப்பா வந்து சேர வேண்டும் என்றால் எங்களின் வேட்பாளர் மகாலிங்கம் அவர்களுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதே போல மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சியில் என்ன கொடுத்தார்கள் ? […]

Categories
அரசியல்

மோடி நமக்கு 6000 ரூபாய் பேங்க்ல போடுறார்… ஸ்டாலின் ஒண்ணுமே பண்ணல! – காயத்திரி ரகுராம் காட்டம்

மோடி நமக்கு 6000 ரூபாய் பேங்க்ல போடுறார்… ஸ்டாலின் ஒண்ணுமே பண்ணல என பாஜகவின் காயத்திரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜகவின் காயத்திரி ரகுராம், ஸ்டாலின் அவர்கள் அவர் குடும்பத்திற்காக மட்டும்தான் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றார். அவர் குடும்பத்துக்கு மட்டுமே தான் யோசிக்கிறாரே… இங்கு இருக்கின்ற கிராம மக்கள் உங்களுடைய குடும்பத்திற்கு எந்த நல்லதும் செய்தது கிடையாது எதிர்க்கட்சிகள். உங்களுக்கெல்லாம் என்ன நடந்திருக்கு ? […]

Categories
அரசியல்

ஒரு தூசி அளவு கூட இல்லைனு சொல்லுங்க பாப்பபோம் – திமுகவை பாராட்ட ரெடியான பாஜக ?

கோவிலின் நிலம் ஒரு தூசி அளவு கூட வெளியே போகாது என்று சொன்னால் அதை நாங்கள் பாராட்டுகிறோம் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கைது நடவடிக்கையே  அங்கு போன குரூப்பில் போதைப் பொருட்கள் பயன் படுத்துகிறார்கள் என்பதை வைத்து வந்திருக்கிறது. இதில் எங்கே  மூடி மறைப்பதற்கு இருக்கு. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே அப்பப்போ சம்மந்தப்பட்ட துறை அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நாமே  […]

Categories
அரசியல்

கவலையா இருக்கு….! இதை போய் சாதனைனு சொல்லுறீங்க ? திமுகவுக்கு பாடம் எடுத்த பாஜக …!!

சாதனை என்றால் என்ன என பாஜக சட்டமன்ற வானதி சீனிவாசன் திமுகவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழக அரசு தான் பதவியேற்ற குறைவான மாதங்களுக்குள்ளாக நாங்கள் மிகப்பெரிய சாதனையை செய்து விட்டோம் என தமிழகத்தினுடைய முதல்வரும், அமைச்சர்களும் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாளிதழ்களில் தமிழகத்தினுடைய மின்சாரப் பற்றாக்குறை என்பது அபாயகரமான அளவிற்கு வந்து விடுமோ என்கின்ற தகவல்கள் எல்லாம் வருகின்றது. ஒருபுறம் விவசாயிகளுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கின்ற […]

Categories
அரசியல்

எங்குதான் இவ்ளோ பேர் இருந்தார்களோ… இதை சாதனையா சொல்லுறாரு… திமுகவை சீண்டும் ஓபிஎஸ் …!!

தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை நடக்கின்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு என்ன  நிலைமை…. காலையில் செய்தி தாளை திறந்தால் எல்லா பக்கத்திலும் கொலை, கொள்ளை, கொலை, கொள்ளை. தேர்தல் முடிந்த இந்த நான்கரை ஐந்து  மாத காலங்களில் தினந்தோறும் இது நடக்கின்றது. எங்குதான் இவ்ளோ ரவுடிகள் இருந்தார்களோ….  ஈஸியா வழி பறிப்பு பண்ணலாம், பட்டப்பகலில் கொலை செய்யலாம் என பூரா ரவுடியும் […]

Categories
அரசியல்

நம்மை தடுக்கும் சக்தி தமிழகத்தில் யாருக்கும் இல்லை – ஓ.பி.எஸ் அதிரடி பேச்சு …!!

தொண்டர்கள் தேர்தல் களத்தில்  எழுச்சியோடு நின்று பணியாற்றினால் நம்முடைய வெற்றியை தடுக்கின்ற சக்தி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடக்கின்ற மாவட்டங்களில் உறுதியாக நம்முடைய ராணிப்பேட்டை மாவட்டம் முதன்மை மாவட்டமாக வெற்றிபெறும் மாவட்டமாக… அனைத்து வேட்பாளர்கள் வெற்றிபெற்று வெற்றி மாவட்டமாக அமையும். டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக […]

Categories
அரசியல்

அண்டபுளுகு, ஆகாசபுளுகு புளுகுகிறார் ஸ்டாலின் – ஓ.பி.எஸ் தாக்கு

அண்டபுளுகு, ஆகாசபுளுகு புளுகுகிறார் ஸ்டாலின் என ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 505 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தார்கள்.இன்றைக்கு எல்லா வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விட்டாச்சு,  ஸ்டாலின் சொன்னார்… அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் எல்லாகூட்டத்திலும் சென்று பொய் பொய்யாக  பேசி வருகிறார் . அண்டப் புளுகு ஆகாசப் புளுகு அதுசொல்கின்ற தகுதியும் திறமையும் திமுகவிற்கே இருக்கிறது, வேறு எவருக்கும் இல்லை. […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: ஆதரவு தாங்க…. 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க ஸ்டாலின்!!

நீட் தேர்வு தொடர்பாக 12 மாநில முதலமைச்சர்களின் ஆதரவைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட்தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும். மாநில அரசின் மருத்துவ நிறுவனத்தில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. […]

Categories
அரசியல்

எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது – கெத்து காட்டிய ஓபிஎஸ் …!!

அதிமுகவை கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றியது அம்மா என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.அபன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட  முன்னேற்ற கழகத்தை 1972 ஆம் ஆண்டு தோற்றுவிக்க வீரவரலாற்றில் அனைத்திந்திய அண்ணா முன்னேற்றக் கழகம் 49 ஆண்டுகாலம் தன்னுடைய வெற்றி நடையை நிறைவு செய்து,  50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நல்ல தருணத்தில் நாம் இந்த […]

Categories
அரசியல்

எல்லா மாவட்டத்திலும் பிரச்சனை இருக்கு…! நடவடிக்கை எடுக்க சொல்லல…. நடந்ததை சொல்லி இருக்கோம் ….!!

விடுதலை சிறுத்தைகள் கொடி ஏற்றுவதில் வந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க சொல்லவில்லை, நடந்ததை சொல்லியுள்ளோம் என திருமாவளவன் கூறினார். தமிழக முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அப்படி செய்வது இல்லை. சில அதிகாரிகள் இந்தக் கொடியை ஏற்றினால் பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்ற ஒரு யூகத்தின் அடிப்படையில் தடை விதிக்கிறார்கள். அதுவே பிறகு பிரச்சனையாக மாறிவிடுகிறது. வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு அதிகாரம் […]

Categories
அரசியல்

யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்படி தான்….!! கூட்டணியில் குண்டை போட்ட திருமா ….!!

எந்த ஆட்சியாக இருந்தாலும் சில பகுதியில் போலீஸ் இப்[படி தான் இருக்கும் என தமிழக முதல்வரை சந்தித்த பின்பு திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவதில் ஏற்ப்பட்ட வன்முறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இது போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது இந்த ஆட்சி மட்டுமல்ல எந்த ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் கூட பல மாவட்டங்களில் பல இடங்களில் கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் தான் முதலில் எதிர்ப்பு […]

Categories
அரசியல்

மன்னிப்பு கேட்க போயிருக்காரு…! PTR-யை மீண்டும் சீண்டும் ஜெயக்குமார் …!!

மன்னிப்பு கடிதம் கொடுப்பதற்காக தான் மத்திய நிதி அமைச்சரை தமிழக நிதி அமைச்சர் சந்தித்து இருப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஜி.எஸ்.டி கூட்டத்திற்கு தமிழக நிதி அமைச்சர் செல்லாதது குறித்த விமர்சனங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு மாநிலத்தினுடைய நிதியமைச்சர் மத்திய நிதி அமைச்சரை பார்ப்பது என்பது ஒரு நல்ல விஷயம். போன ஜிஎஸ்டி கூட்டத்திற்கு போகவில்லை. அதற்கு பல்வேறு விவகாரங்கள்…  வளைகாப்பிற்கு போனார் என்றார், அது முக்கியம் என்கிறார்கள். […]

Categories
அரசியல்

மக்களே..! இந்தியாவிலே நாங்க தான்…. எங்களை பயன்படுத்திக்கோங்க… தலை நிமிர்த்து சொன்ன ஸ்டாலின் …!!

உள்ளாட்சி தேர்தலில் வாக்கு அளித்து ஆதரவு தர கோரி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஸ்டாலின் பேசியபோது, சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி மலர வேண்டும் என்று தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த நீங்கள் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், நம்முடைய கூட்டணி கட்சியினருக்கும் உங்களுடைய பொன்னான வாக்குகளை வழங்க வேண்டுமென்று நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தரவிடுங்கள் உங்களுக்கு […]

Categories
அரசியல்

கூட்டு பொரியல் பற்றி கவலையில்லை…. கூட்டணி பற்றி தான் கவலை…. ஜெயக்குமார் செம கலாய் …!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு கூட்டணி பற்றி தான் கவலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திடீர் ஆய்வாக மாணவர் விடுதிக்குள் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினார். இதுகுறித்த கேவிக்கு  செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் விசிட் அடிக்கட்டும். ஒரு முதலமைச்சர் வந்து செல்வது ஒரு நல்ல விஷயம் அதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் விசிட் அடிப்பதனாலோ ஆய்வு செய்வதாலோ    என்ன பிரயோஜனம்? ஒரு […]

Categories
அரசியல்

சீமான் அப்படி தான்…! என்ன சொன்னாலும் பேசுவாரு…! அமைச்சர் கருத்து …!!

100 நாட்கள் வேலை திட்டம் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக  அமைந்துள்ளது என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். 100 நாட்கள் வேலை திட்டம் மக்களை சோம்பேறி ஆக்குகின்றது என விமர்சனம் செய்த சீமான்,  வறுமையை போக்கவேண்டும் என்றால் பசியை போக்க வேண்டும் என்றால் வேளாண்மை செய்ய வேண்டும்.100 ரூபாய் நீங்கள் கொடுக்குறீங்க அரிசி எங்கிருந்து வரும் ?  பருப்பு எங்கிருந்து வரும் ?  வெங்காயம், தக்காளி எங்கிருந்து வரும் ? கத்தரிக்காய் எங்கிருந்து வரும் […]

Categories
அரசியல்

போய் படிச்சுட்டு வாங்க…! இது திமுகவினர் செய்யும் வேலை…! அட்வைஸ் செய்த அண்ணாமலை …!!

திமுகவில் சமூக ஊடகத்தில் வேலை செய்கின்ற நண்பர்கள்  பள்ளி, கல்லூரிகளில் படித்து விட்டு வர வேண்டும் என அண்ணாமலை அறிவுரை வழங்கியுள்ளார். காமராஜர் நினைவு நாளை அனுசரித்து, அவரின் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், சமூக வலைத்தளங்களில் பாஜக தலைவராவதற்கு முன்பு நீட் தேர்வை எதிர்த்து, பாஜக தலைவராக மாறியதும் நீட் தேர்வை ஆதரிப்பது போன்ற கருத்து பரவி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், […]

Categories
அரசியல்

ஆல் இன் ஆல் அழகு ராஜா ”ஸ்டாலின்” – நெருப்போடு விளையாடாதீங்க… ஜெயக்குமார் எச்சரிக்கை …!!

எம்.ஜி.ஆரை சீண்டினால் நெருப்போடு விளையாடுவது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு பேருந்து நிலையத்தில் எல்லாம் பார்த்தால் யாருடைய முகமும் கிடையாது. ஒரே ஒரு முகம் பார்க்கலாம் அது திமுக தலைவர் முதலமைச்சர் திரு ஸ்டாலின் முகம் தான். எங்க பார்த்தாலும் சரி, இந்த அரசு செய்கின்ற சாதனை என்பதே பஸ் பேருந்து நிலையத்தில் விளம்பர பலகையில் வைத்து தான் அரசு செய்த சாதனையாக  இருக்கிறது. நானே ஆல் […]

Categories
அரசியல்

அமைச்சரே…! வரலாறு முக்கியம்… எம்.ஜி.ஆர். நம்பிக்கை துரோகியா…? ஜெயக்குமார் கடும் தாக்கு …!!

திமுக தான் துரோக கட்சி, துரோக கும்பல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். எம்.ஜி.ஆரை அமைச்சர் துரைமுருகன் துரோகி என விமர்சித்தது குறித்து கண்டனம் தெரிவித்த முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார்,  இன்றைக்கு உண்மையிலேயே அமைச்சரே வரலாற்றை மாற்றி எழுதப்பட கூடாது. திமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் அடையாளம் காட்டியது. அன்றைக்கு அடையாளம் காட்டவில்லை என்றால் இன்றைக்கு துரைமுருகன் வந்து […]

Categories
அரசியல்

எங்களுக்கு பயம் கிடையாது..! எல்லாத்துக்கு ரெடியா இருக்கோம்… திமுகவுக்கு சவால் விட்ட பாஜக …!!

பாஜகவுக்கு யாரையும் கண்டு அச்சமில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முக.ஸ்டாலின் கருணாநிதியை விட ஆபத்தானவர் என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் திமுகவினர் பலரும் ஸ்டாலினை கண்டு பாஜக பயம் கொள்கின்றது என கருத்துக்களை பரிமாறி வந்தனர். இந்த ஆடியோ விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் […]

Categories
அரசியல்

ஆமாம்..! ஸ்டாலின் ஆபத்தானவர்.. H ராஜா ஏன் அப்படி சொன்னார் ? அண்ணாமலை பதிலடி

ஸ்டாலின் ஆபத்தானவர் என எச்.ராஜா சொன்னது அவரின் தனிப்பட்ட கருத்து என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கருணாநிதியை விட ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணன் ராஜா பேசினார்கள், ரகசியமாக பதிவு செய்து போட்டு விட்டோம் அப்படி என்று சில ஊடகங்கள் சொல்கிறார். ராஜா அண்ணா பல இடங்களில் இது போன்று சொல்லியிருக்காங்க. இது ராஜா […]

Categories
அரசியல்

வெறும் பேச்சுக்காக செய்தால்…. பிரசினையை தீர்க்க முடியாது…. திமுகவை சாடிய டிடிவி…!!!

தமிழக அரசானது ஆன்லைன் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  நெல்லை  விற்பனை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. டெல்டா விவசாயிகள் பலரும் இந்த நடைமுறைக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா எண் கூட தெரியாத நிலையில், அவர்களால் எவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலும். இது மிகவும் சாத்தியமற்ற செயலாகும். இதுகுறித்து அண்ணா மக்கள் பொதுச் செயலாளர் டி டி வி […]

Categories
அரசியல்

ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுனா பலமானவரா ? நோஸ்கட் செய்த அண்ணாமலை ….!!

சைக்கிள் ஓட்டினால் ஸ்டாலின் பலமானவரா என பாஜக தலைவர் அண்ணாமலை கலாய்த்துள்ளார். பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கருணாநிதியை விட ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது ராஜா அண்ணாவின் தனிப்பட்ட கருத்து. எதற்காக கருணாநிதி அவர்களை விட ஸ்டாலின் அவர்கள் ஆபத்தானவர் என்று ராஜா அண்ணன் சொல்கிற கருத்து  புரிந்து கொள்கிறேன் என்றால்…. ஸ்டாலின் அவர்கள் சுயமாக இயங்கவில்லை என்று சொல்கிறார். அவரை […]

Categories
அரசியல்

எங்களை பார்த்து பயப்படும் திமுக….. வேட்பாளர்களை கடத்துகிறார்கள்…. சீமான் குற்றசாட்டு…!!!

விழுப்புரத்தை அடுத்த கோலியனூரிலுள்ள தனியார் மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டமானது சீமான் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் விசிகவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் நம் கட்சியானது தொடர்ந்து போராடி வருகிறது. தேர்தலில் வெற்றி பெறும் […]

Categories
அரசியல்

ராகுல் கூட உள்ளே வரல …! ஸ்டாலின் மதுரை போறாரு… அண்ணாமலை வேதனை ..!!

ராகுல் காந்தி கூட காமராஜர் மணி மண்டபம் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு நேற்று பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாபெரும் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய 46-வது நினைவு நாளில் அவருடைய சமாதிக்கு வந்து மணி மண்டபத்திற்கு வந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எங்களுடைய அஞ்சலியை செலுத்தியிருக்கிறோம். இதற்கு […]

Categories
அரசியல்

கவனிச்சு கேட்ட ஸ்டாலின்…! நன்றி சொல்லி நெகிந்த திருமா …!!

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை நட்டுவது தொடர்பான பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் – காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. தமிழக காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இன்று தமிழக முதல்வரை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இது சம்மந்தமாக பேசியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், மாலை 6.30 மணியளவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். சேலம் – மோரூர் வன்முறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகை கடன் தள்ளுபடி… இப்படி ஒரு சிக்கலா ? கிளப்பிய புதிய பரபரப்பு …!!

43லட்சம் பேர் நகைக்கடன் வாங்கியுள்ள நிலையில் 6லட்சம் பேருக்கு தான் கொடுப்பதாக தகவல் வந்துள்ளது என எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தார்கள். அந்த அறிவிப்புகளை நம்பி தான் வாக்களித்தார்கள் பொதுமக்கள். அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழகம் வென்றது, ஆட்சி பிடித்தது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக வந்திருக்கிறார். இதுவரைக்கும் என்ன அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள் ? என்ன […]

Categories
அரசியல்

அதிமுக செஞ்சது வேற…. திமுக செஞ்சது வேற…. வேறுபாட்டை குறிப்பிட்ட திருமா …!!

அதிமுக தீர்மானம் தான் நிறைவேற்றியதே தவிர மசோதாவை நிறைவேற்றவில்லை,  திமுக சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது என திருமாவளவன் தெரிவித்தார். நீட் தேர்வு நிலைப்பாடு குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  இரட்டை நிலைப்பாடு இல்லை. ஒரு நம்பிக்கை மக்களுக்கு வந்து நீட் தேர்வால் இருக்கின்ற அச்சத்தைப் போக்குவதற்காக சொல்லப்பட்ட கருத்து. விடுதலைசிறுத்தைகளும் தான் சொல்லியிருக்கிறது நீட் கூடாது என்று ஆனால் எல்லாவற்றிலும் ஒரு முறை இருக்கிறது. சட்டத்தை நாம் மசோதாவை நிறைவேற்ற முடியும், […]

Categories
அரசியல்

திமுகவுக்கும், நாம் தமிழருக்கும் மட்டுமே போட்டி – கெத்தாக பேசிய சீமான் …!!

திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே போட்டி என சீமான் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு நாம் தமிழர் கட்சிக்குமே போட்டி என்று தெரிவித்தார். ஒரு மாநிலத்திற்கு உள்ளேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதவர்கள் எப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாம் தமிழர் […]

Categories
அரசியல்

வெறும் 8பேரை 435ஆக மாற்றிய… சாதனையை சொல்லி….. எடப்பாடி வாக்கு சேகரிப்பு ….!!

அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு வாழ்வளித்த அரசாங்கம் மாண்புமிகு அம்மாவினுடைய அரசாங்கம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு நீட் தேர்வில் யாரு பாதிக்கிறார்கள் ? கள்ளக்குறிச்சி மாவட்டத்திலே இருக்கின்ற இந்த மாவட்டத்தை போல….  தமிழ்நாட்டில் இருக்கின்ற பல மாவட்டங்களில் இருக்கின்ற கிராமப்புற மாணவர்கள்,  ஏழை குடும்பத்திலேயே பிறந்த மாணவர்கள்,  அவர்கள் நீட் தேர்வில் தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களோடு போட்டிபோட்டு தேர்வு எழுதி அதிக மதிப்பெண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர் ஊராக சொல்லி ஏமாத்திட்டீங்களே….! நாங்களும் இதை தான செஞ்சோம்…. திமுக மீது ஈபிஎஸ் தாக்கு …!!

ஊர் ஊராக சென்று பொய் சொல்லி வெற்றிபெற்றது தான் திமுக என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் அறிவிக்கப்பட ஒரு சில அறிவிப்பை மட்டும் நான் சொல்கின்றேன். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதற்காக முதல் கையெழுத்து போடப்படும் என்று திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் […]

Categories
அரசியல்

எதிர்க்க தெம்பில்லாத…. திராணி இல்லாத திமுக… வெளுத்த எடப்பாடி பழனிசாமி …!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  எதிர்க்க தெம்பில்லாத,  திராணி இல்லாத நீங்கள் வேட்பு மனுக்களை நிராகரிக்கிறீர்களே என எடப்பாடி குற்றம் சாட்டிள்ளார். கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 30 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இருக்கின்றது. நாங்களும் உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம்…. நான் முதலமைச்சராக இருந்தபொழுது உள்ளாட்சித்தேர்தல் நடத்தினேன்….  இந்த ஒன்பது மாவட்டத்தை தவிர்த்து மீதி மாவட்டங்களில் எல்லாம் உள்ளாட்சி தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் முடிவு வந்த கையோடு…. கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும்…. அமைச்சர் அதிரடி…!!!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் முடிவு வந்த பின்னர் கூட்டுறவு சங்க தலைவர்களின் பதவிகள் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில்  திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை […]

Categories
அரசியல்

ஸ்டாலின் அவர்களே…! ”வெட்கமாக இல்லை”…. எதுக்கு தேர்தல் வைக்குறீங்க ? எடப்பாடி தாக்கு …!!

அதிமுக வேட்புமனுவை வேண்டுமென்றே நிராகரித்து விட்டனர் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தினார். கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த பகுதியில் வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய வேட்பாளர்கள் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளும், சில அதிகாரிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய கழக வேட்பாளர்கள் வேட்பு மனுவை நிராகரித்திருக்கின்றார்கள். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, ஊராட்சி […]

Categories
அரசியல்

திமுக அரசை காப்பாத்துறாங்க …! 4மாசமா இதான் நடக்குது…. எடப்பாடி சொன்ன முக்கிய தகவல் …!!

திமுக அரசையும், திமுக கட்சியை  காப்பாற்றுவது பத்திரிக்கையும், ஊடகங்களும் தான் காப்பாற்றி கொண்டு இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி விமர்சித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார்கள். சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது முதல் கட்டமாக 505 வாக்குறுதிகளை அறிவிப்பின் மூலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் […]

Categories

Tech |