Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான்: பெருமையோடு சொன்ன துரைமுருகன்…!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன்  தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி,  ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும்,  நம்ம கட்சிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தன்மானம்… இனமானம்… எல்லாரும் கற்றுக்கொள்ளுங்க… தமிழகம் முழுவதும் DMK சம்பவம்… ஸ்டாலின் அறிவிப்பு …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில்  கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தன்மானம், இனமானம் என்கின்ற இந்த இரண்டையும் தமிழ் மக்கள் நெஞ்சில் விதைத்தது திராவிட இயக்கத்தின் உடைய வெற்றி. திராவிட இயக்க கொள்கையை மையப் பொருளாகக் கொண்டு இந்த திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையை….  வலிமையை… நான்  கலைஞரிடம் இருந்தும்,  பேராசிரியரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அதே போல் அனைவரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இதே நிலை தான் … 20% கமிஷன் கேட்கும் உதயநிதி… புதுக்குண்டை போட்ட எடப்பாடி..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்…  திரைப்படத்தில் நடித்து,  அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை…  கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில்  தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க அப்படி தான் கேட்போம்…. மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு வா… DMKவினருக்கு அண்ணாமலை சவால் ..!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டி கொடுக்க போறோம்னு தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்க. அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரா ? உங்க ரேஞ்சுக்கு,  உங்க லெவலுக்கு தான் ஒரு எதிரி வருவான்னு பார்த்தா… பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்…  உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Udhayanidhi யின் தகுதிக்கு கிடைத்த பதவி.. BJP யில் இல்லையா வாரிசு அரசியல்… கொந்தளித்த TKS Elangovan!!

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம்,  ஒருவனே தேவன் என்று  எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயங்கர புத்திசாலின்னு சொன்னாங்க…! ஒண்ணுமே புரியாம இருக்காரு… ஆளுநரை ரவியை ரவுண்டு கட்டிய கனிமொழி…!!

மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு தமிழ்நாட்டில ஒரு கவர்னர் இருக்காரு.நாம் அவரிடம் என்ன கேட்கிறோம் ?  ஆன்லைன் ரம்மி வேண்டாம். நமக்காக கேட்கல,  திமுக அதை ஏதோ ஒரு காரணத்திற்காக தடை செய்ய நினைக்கிறது என்பதற்காக கேட்கவில்லை. நம்முடைய அமைச்சருக்கு அந்த ஆன்லைன் ரம்மி நடத்துறவங்களை புடிக்கலை என்பதற்காக கேட்கல.  எத்தனை குடும்பங்கள் அந்த ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுகிறது ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை: அமைச்சர் அதிரடி பேட்டி… தமிழக அரசு சூப்பர் முடிவு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு   நடைபெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா சூரசம்காரத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் லட்சோப லட்சம் மக்கள் கூடினாலும்…  அரோகரா கோஷம் தான் எங்கும் எதிரொலித்ததே தவிர…  ஐயோ அம்மா என்கின்ற கோஷம் எங்கும் எதிரொலிக்காத வகையில் அந்த நிகழ்வு நடந்தேறியது. அதேபோல் திருவண்ணாமலையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு…  25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினாலும்…. சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1st இடத்துக்கு தமிழகம்… உதயநிதி சொன்னாரு தானே… கண்டிப்பா செஞ்சு காட்டுவாரு… அமைச்சர் பொன்முடி நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உலக அளவில் இருந்த சதுரங்க போட்டியை நடத்துவதற்கு மிக முக்கிய காரணமாக நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தாரோ, அது போல இன்னும் பல்வேறு போட்டிகளையும் வருங்காலத்தில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளையும் அவர் நிச்சயமாக முன்னின்று நடத்தி,  தமிழகத்திலே அவர் சொன்னது அதான். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் விளையாட்டில் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்கின்றதை  நிறைவேற்றுவேன் என்று சொல்லி இருக்கின்றார். அதை நிறைவேற்றுவார்.. கண்டிப்பாக அதுதான் சொல்லியிருக்கிறார்கள்.. தொகுதிகளில் ஸ்டேடியம் வரும்பொழுது.. அதே […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரூ. 75 இலட்சம் போதாது…! ரூ. 1 கோடி கேட்டு C.Mக்கு கடிதம்…. நடிகர் பார்த்திபன் தகவல் …!!

திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், கிட்டத்தட்ட 21 கோடி ரூபாய் செலவு பண்ணிட்டு…  அந்த பணம் திரும்பி வந்ததாக வரலை என்கிறது பற்றி எனக்கு கவலையே கிடையாது. நான் பண்ண படம் மக்கள்கிட்ட போய் ரொம்ப பெருசா ரிச் ஆகி  இருக்குது. உலகம் பூரா இந்த படம் போய் சேர்ந்திருக்கிறது. இந்த உலகப் பட விழாவில் என்னுடைய படம் திரையிடறாங்க அப்படிங்கறது மிக மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம். இந்த நேரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டேய்..! இங்க வாடா என்று கூப்பிடுவதை விட…. ஹேய்! இங்க வாடா என்று சொன்னால் வருகின்றவர் கொஞ்சம் மெதுவாக வருவார்.!! நூல் வெளியீட்டு விழாவில் லியோனி பேச்சு…!!

அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, ஜி.ராமநாதன் என்ற  இசை அமைப்பாளர் 1,958ம் ஆண்டே அப்படிப்பட்ட வெஸ்டின் மியூசிக்கில் ஒரு பாட்டும், அதை  பாடிய டி.எம் சௌந்தராஜனே  மேற்கத்திய இசையோடு பாட வைத்து மாபெரும் புரட்சி செய்தார். உத்தம புத்திரன் என்ற படத்தில்….  ஹா…..யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி…. ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ”ஹா” என்கின்ற அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெட் பாடி இல்ல,  எடப்பாடி. SORRY  கொஞ்சம் தடுமாறிட்டேன்: கலாய்த்து தள்ளிய செந்தில் பாலாஜி…!!

திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி,  கோவை என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உடைய கோட்டை.  இப்பொழுது நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் உடைய எக்கு கோட்டை என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில்,  நம்முடைய கோவையை மக்கள் நடந்து முடிந்திருக்கின்ற நகரப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 96 விழுக்காடு கழகத்திற்கு பெரிய  இமாலய வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி இருக்கின்றார்கள். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமைத்தனத்தை தொடரும் ADMK: கனிமொழி MP விமர்சனம் …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து  ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று  ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள்.  ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக..  தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ ஏம்பா வர…. நான் நல்லா தான் இருக்கேன்…. நெகிழ்ந்து பேசிய C.M ஸ்டாலின் …!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியரை வார்த்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் அங்க போய் பார்க்கும் போதெலாம் அவர் சொல்வார்…  எவ்வளவோ பணிகள் இருக்கு. நீ ஏம்பா வர,  நான் நல்லா தான் இருக்கேன் என்று பலமுறை சொல்லி இருக்கிறார். அந்தப் புண் சிரிப்பு முகம் இன்னும் என் நெஞ்சில் நிழலாடிகிட்டு இருக்கு. அவர் எந்த அளவுக்கு கோவக்காரரோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞருக்கு மட்டும் இல்லை; எனக்கும் ஸ்டாலின் வாரிசு – அன்பழகன் குறித்து நெகிழ்ச்சியோடு பேசிய MKS ..!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  கலைஞருடைய ஆற்றல்,  ஸ்டாலினுடைய செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் என்னுடைய பேராசிரியர் அவர்கள் தான். மு.க ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வர வேண்டும் என்று என்னை மேடையிலே பாராட்டியவரும் பேராசிரியர் அவர்கள் தான். வாரிசு,  வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் மாடு வளர்க்கவில்லை ? பிரதமர் மோடியே பேசுகிறார்கள் அல்லவா ? – சீமான் கேள்வி  

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா.  அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]

Categories
அரசியல்

DMK… ADMK… காங்கிரஸ்… கம்யூனிஸ்ட்…. தனித்து நின்றால் ? பாஜக செம குஷி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று….  எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்…  பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குஷி மோடில் DMK தலைமை…! தேசிய அரசியலுக்கு போன உதயநிதி…! வேற லெவல்ல பேசும் நிர்வாகிகள் ..!!

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பேசிய திமுகவின் டிகே.எஸ். இளங்கோவன்,  சட்டமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றிசுழன்று பிரச்சாரம் செய்து பணியாற்றியவர். அவரைப் பொருத்தவரை இயக்க தோழராக, இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்து செல்பவராக திமுக குடும்பத்திலிருந்து வந்தவராக இருக்கிறார். அவரை கட்சி முழுவதுமாக ஏற்றுக் கொண்டது. அவரது பணிகள் கட்சிகார்களால் பாராட்டப்படுகின்ற பணிகளாக இருக்கின்றன. எனவே அவருக்கு அமைச்சராக கூடிய தகுதிகள் இருக்கின்றன. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சங்கீஸ் தொல்லை தாங்க முடியல…! கிடுக்கிப்பிடியில் தமிழக முதல்வர்… குஷி மோடில் அண்ணாமலை…!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நாங்கள் கட்டி கொடுக்கிறோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக சொன்னீர்கள். அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கி சென்று விட்டாரா ? அந்த மருத்துவமனை என்ன ஆகிவிட்டது ? உ.பி என்று சொல்லுவோம். உபி என்றால் உடன்பிறப்புகள். ஒரு உடன்பிறப்பு சொன்னாரு….  தளபதி இந்த சங்கீஸ் தொல்லை தாங்க முடியவில்லை தளபதி என்று சொன்னார். இங்கேயும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவில் மரியாதை இல்லை… கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் உதயநிதி. எடப்பாடி பகீர் தகவல்

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அதை கட்டி காத்தவர் இதய தெய்வம் அம்மா அவர்கள். இருபெரும் தலைவர்கள். குடும்பம் கிடையாது. இங்கே இருக்கின்றவர்கள் தான் பிள்ளைகள் என்று அந்தப் பிள்ளைகளுக்காக உழைத்து மறைந்த தலைவர் நம்முடைய தலைவர்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும்,  இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும்… தன்னுடைய உயிர் இருக்கின்ற வரை… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK-இல் இவர்கள் நிலைக்க முடியாது: பத்த வச்ச துரைமுருகன்…!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன்  தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி,  ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும்,  நம்ம கட்சிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

100% கொடுங்க… நச்சுன்னு கேட்ட வேல்முருகன்… தமிழக அரசுக்கு சூப்பர் கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டின் வேலை தமிழர்களுக்கே உறுதி செய்யப்பட வேண்டும். மாநில அரசு வேளையில் 100%, மத்திய அரசு மற்றும் தனியார் துறைகளில் 90 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய உரிய சட்டத்தை தமிழக அரசு இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். எல்லா மாநிலங்களிலும் அந்த மாநில அரசுகளில் 100 சதவிகித அந்த மாநில மக்களுக்குத் தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எதையும் நான் புதிதாக கேட்கவில்லை, மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

App, வெப்சைட், டோல் ஃப்ரீ நம்பர்…. DMKவுக்கு புதிய சிக்கல்… பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக ..!!

திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளரை பேசியபோது,  நீங்க திமுகவுடைய பினாமி சொத்துக்கள் எங்காவது இருக்கு என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் ரிஜிஸ்டர் பண்ணலாம். மக்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுக்கின்றோம். அதெல்லாம்  ஒரு ஆப்போட லான்ச் பண்றோம். தமிழ்நாட்டில உங்களுக்கு தெரியும். கரூரா அண்ணே….  செந்தில் பாலாஜி பினாமி 10 பேர் இருக்காங்க. இதெல்லாம் அவங்க சொத்து என்று நீங்க என்டர் பண்ணுங்க.  நாங்க அதை சரி பார்க்கிறோம். தேவையில்லாமல் உங்களுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஜனவரி 4ல் தமிழக அமைச்சரவை கூட்டம்…!!

தமிழக அமைச்சரவை கூட்டம் என்பது வரக்கூடிய ஜனவரி நான்காம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் 35 அமைச்சர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து பங்கேற்க உள்ளார்கள். வரும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூட இருக்கிறது. அது பொங்கலுக்கு முன்பா ? பின்பா ? என அறிவிப்பு வர இருக்கிறது. அதில் என்ன அறிவிப்பு வெளியிடலாம்?  தமிழக அரசின் செயல்பாடுகள்,  அறிவிப்புகள் என்ன இருக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஷாக்”… முதல்வரே… நியாபகமிருக்கா ? எல்லாத்தையும் மறந்துட்டீங்களே.. முதல்வரே என செல்லூர் ராஜீ பரபர …!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எவ்வளவு மோசமாக இருக்கு இந்த ஆட்சி ? நம்ம எல்லாம்  கொத்தடிமைகளாக வைத்திருக்கின்றது இந்த அரசு. கொத்தடிமைக்கு கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு,  நம்ம முதலமைச்சர் என்ன பேசுகிறார் ? இன்றைக்கு இந்தியாவிலே சிறந்த ஆட்சியை கொடுக்கிற ஒரே மாநிலம் திமுக ஆளுகின்ற திராவிட மாடல் ஆட்சி என்கிறார். பொதுவாகவே மாடல் என்றால் என்ன ? மாடல் என்றால் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவது..  சேலைக்கு மாடல் வருவார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செம சூப்பர்…! ரூ.100 குறைத்த தமிழக அரசு… கலக்கலான அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதல்வருடைய அறிவுரை என்னவென்றால்,  சிறப்பு தரிசனம் – சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கம். இருந்தாலும் திருக்கோவிலின் உடைய பொருளாதார நிலை,  சூழ்நிலையை கருதி,  சிறப்பு கட்டணங்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். ஒரு சில திருக்கோவில்களில் நல்ல நிலையில் அந்த திருக்கோவிலின் பொருளாதாரம் இருக்கின்ற நிலையில் முழுமையாக அந்த கட்டணத்தை ரத்து செய்கின்றோம். அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவிலில் 200 ரூபாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவிலே தமிழ்நாட்டை BEST ஆக உதயநிதி மாற்றுவார்: அமைச்சர் பொன்முடி உறுதி …!!

செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எப்பொழுதுமே விளையாட்டுத்துறை என்பது தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கின்ற இந்த ஒன்றரை ஆண்டுகளிலே ஆரம்ப  பள்ளிகளில் இருந்தே அவைகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கேயும் இதற்கான ஊக்கங்களை அளித்துக் கொண்டிருக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கின்ற அன்பிற்குரிய மாண்புமிகு உதயநிதி அவர்களும் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்கு…  ஸ்டேடியத்தை உருவாக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம்  என்று உறுதி அளித்து இருக்கின்றார். நிச்சயமாக வருகின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 100 ஸ்டாலின் வரணும்: DMKவில் 40 ஆண்டுக்கு முன்பே முழக்கம்… பெருமையாக பேசிய C.M ..!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  கலைஞருடைய ஆற்றல்,  ஸ்டாலினுடைய செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் என்னுடைய பேராசிரியர் அவர்கள் தான். மு.க ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வர வேண்டும் என்று என்னை மேடையிலே பாராட்டியவரும் பேராசிரியர் அவர்கள் தான். வாரிசு,  வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துணிச்சல் இல்லாமல்…. ஆமா, ஆமா என தலையாட்டும் அதிமுக…! டார்டாராக கிழித்த கனிமொழி …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து  ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று  ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள்.  ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக..  தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல்

ADMK உண்ணாவிரதப் போராட்டத்தில் lunch & tea break : தெறிக்க விட்ட செந்தில் பாலாஜி

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்களும் இருக்கிறோம்னு இருப்பை காட்டக் கூடிய வகையில்,  சில பேர் போராட்ட களம் என்று சொன்னார்கள்… அப்புறம் லஞ்ச் பிரேக் என்ற ஒரு செய்தி சோசியல் மீடியாவுல வந்தது. உண்ணாவிரத போராட்டம் என்று  சொன்னாங்களே… கடைசில லஞ்ச் பிரேக்  என்று வருதுன்னு பார்த்தேன். ஒரு 2 மணி நேரம் கழிச்சு டீ பிரேக் என்று ஒரு செய்தி வந்துச்சு. 24 மணி நேரத்தில் 20 மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா, ஊரடங்கை முறியடித்த C.M : மக்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஸ்டாலின்; மெர்சலாகி பேசிய லியோனி …!!

அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, கடந்த 2021ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்ற பொழுது நாம் எல்லோரும் முக கவசத்துடன் ஒருவருக்கொருவர் பேச முடியாமல்,  யார் என்ன பேசுகிறோம் ? யாரிடம் பேசுகிறோம் ? என்று கூட தெரியாமல் நடந்து கொண்டிருந்த வாழ்க்கையை மாற்றி,  தனது அயராத பணியால் அந்த கொரோனவையும், ஊரடங்கையும் முறியடித்து, இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசும் போது சிரிச்சீங்க… இன்னைக்கு மோடியே பேசுறாரு…. காலரை தூக்கிவிட்ட சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா.  அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPSஆ OPSஆ தேவை இல்லாத கேள்வி ..கடுப்பான Pon Radhakrishnan..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று….  எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்…  பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை DMK தலைவராக வரப்போகும் Udhayanidhi Stalin.. 5 வது தலைமுறையை.. Duraimurugan அதிரடி..!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன்  தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி,  ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும்,  நம்ம கட்சிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அ” ”ஆ”-க்கு வித்தியாசம் தெரியாதவன் வாரிசு; இன்பநிதி அடுத்த முதல்வர்: சீறிய துரைமுருகன்

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன்,  நாங்கள் யாருடைய வாரிசுகள் ? இந்த மண்ணிலே வெள்ளையன் வந்தபொழுது…  வெள்ளையனை 13 முறை ஓடவிட்டு புலித்தேவனின் வாரிசுகள் நாங்கள். வெள்ளையனுக்கு வரி கொடுக்க மறுத்த  எங்கள் பாட்டன் மருதுபாண்டியணின் வாரிசுகள் நாங்கள். இந்திய நிலப்பரப்பில் வெள்ளையனிடத்தில் இழந்த நிலத்தை மீட்டெடுத்த பெருமைக்குரிய சொந்தக்காரி எங்கள் அப்பத்தா வேலுநாச்சியாரின் வாரிசுகள் நாங்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தற்கொலைப் படை போராளியாக மாறி, இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கட்சிக்கு 10 லட்சம் எவன் கொடுக்குறானோ, அவனுக்கு கொடு: பட்டுன்னு வச்ச போட்டியில்…. நச்சுன்னு ஜெயிச்ச ஸ்டாலின்…!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ…  தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த  அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ…  தொழிலாளி அணி கேக்குது,  மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

NO சொன்ன கலைஞர்…! ரூ.11 லட்சம் கொடுத்து…. OK வாங்கிய ஸ்டாலின் ..!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ…  தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த  அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ…  தொழிலாளி அணி கேக்குது,  மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு கொடுக்க முடியாது… மகனுக்கு கொத்துட்டேன்னு கெட்ட பெயர் வரும்… பின்வாங்கி மறுத்த கலைஞர் ..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ…  தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த  அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ…  தொழிலாளி அணி கேக்குது,  மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொன்னதும்…. NO சொல்லி மறுத்த கலைஞர்… நெகிழ்ந்து பேசிய முதல்வர்..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், என்னை பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே 2 பேரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கலைஞரும்,  பேராசிரியராக தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் இடத்திலும் சொல்லிவிட்டு செய் வேண்டுமென்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செஞ்சா சரியாத்தான் இருக்கும் அப்படி நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியல் பார்ப்பது என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை காக்கும் பொறுப்பு…. இவரால் தான் கிடைத்தது… பெரியப்பா மீது பாசமழை பொழிந்த C.M ஸ்டாலின்…!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கோபாலபுரத்தினுடைய தலைவருடைய தெரு இருக்கு பாருங்க…  அதோட மூளை பகுதியில 5, 6 கடைகள் இருக்கும் அதுல ஒரு கடை பார்பர் ஷாப். முடிதிருத்து நிலையம். அந்த இடத்தில் தான் என்னுடைய அலுவலகத்தை ஆரம்பிச்சேன். அதை திறந்து வைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் இடத்தில், பேராசிரியர் இடத்திலே சொன்ன போது,  2 பேரும் கிளம்புனாங்க, நடந்தே வந்தாங்க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தான் கரெக்ட்…! கலைஞர் முன்னாடியே பேச்சு …. பெரியப்பா மூலம் வந்த பதவி.. உண்மையை உடைத்த சி.எம்..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், என்னை பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே 2 பேரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கலைஞரும்,  பேராசிரியராக தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் இடத்திலும் சொல்லிவிட்டு செய் வேண்டுமென்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செஞ்சா சரியாத்தான் இருக்கும் அப்படி நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியல் பார்ப்பது என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வருகின்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கும் திமுக”?…. கமலுக்கு பறந்த உத்தரவு…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு கிடைத்த பாராட்டு பாத்திரம்..! வாரிசு அரசியலுன்னு சொல்பவர்களுக்கு…. C.M MK Stalin பதிலடி..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் 100 ஸ்டாலின்கள் வரவேண்டும். வாரிசு, வாரிசு என்று சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள் அல்லவா,  அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ கல்வெட்டு போல எனக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தவரு பேராசிரியர் தான். அவரு சொன்னார்…  கலைஞருக்கு மட்டும் இல்ல,  எனக்கும் ஸ்டாலின் வாரிசு தான். அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டிய கடமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ எப்படி வேணும்னாலும் இருந்துட்டு போ… உடனே ஓடி வந்த அண்ணாமலை… தூத்துக்குடியில் அரசியலில் பரபரப்பு…!!

மறைந்த மூத்த தலைவர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதல் அமைச்சர் தான் நம்பர் ஒன். இந்தியாவிலே சிறந்த முதலமைச்சர்,  சிறந்த நிர்வாகம் என்று இந்தியா டுடே போட்டு இருக்கு. இந்தியா டுடே ஒன்றும் திமுக பத்திரிகை அல்ல.  இந்தியா டுடே நம்ம பத்திரிக்கையா ? நம்ம விளம்பரம் கொடுக்கறது இல்ல. நமக்கு தெரியவும் செய்யாது. ஆனா  கரெக்டா போட்டிருக்கிறார்கள். ஆங்கில பத்திரிகை சரியாக இந்தியாவில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல 2இல்ல 30 வருஷம்…. அண்ணி, அண்ணின்னு சொல்லி…. C.M குடும்பத்தில் ஒருவரான வேல்முருகன்… !!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அணைக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் எனக்கு பக்கத்தில் கவர்னர், முதலமைச்சர், டிஜிபி, மூத்த அமைச்சர் துரைமுருகன் அடுத்த சீட்டு எனக்கு தான். நானு, ஜிகே மணி, செல்வ பெருந்தகை, ஜவாஹிருல்லா பக்கத்து, பக்கத்து இருக்கையில் இருந்தோம். உதயநிதி ஒவ்வொரு டேபிலா  வந்து பார்த்துட்டு போகும் நாங்க ஜாலியா ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருந்தோம். அது எடுத்து வெட்டி, ஒட்டி போட்டு இருக்காங்க. நான் சால்வை கொடுத்தது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணன் உதயநிதி…! வயதில் சின்னவர் தான்… ஏன் அப்படி கூப்பிடுறேன் ? வேல்முருகன் விளக்கம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கலாம்,  நீக்கலாம் என்ற அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அந்தந்த மாநில முதலமைச்சருக்கு வழங்கி இருக்கிறது. உதயநிதி கட்சியின் இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அந்த அடிப்படையில் திமுக கட்சிக்கும்,  மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இருக்கின்ற அதிகாரம். பொது மக்களாகிய நாம் நம்முடைய கருத்துக்களை,  விமர்சனங்களை முன் வைக்கலாமே தவிர,  அவருடைய அதிகாரத்தில்  நாம் யாரும் தலையிட முடியாது. உதயநிதியை அண்ணன் என சொன்னது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Pongal: பொங்கல் பரிசு தொகுப்பு – முதலமைச்சர் ஆலோசனை …!!

ஆண்டுதோறும் தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதேபோல இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை வழங்குவதற்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த பரிசு தொகுப்பில் இடம் பெறும் நிலையில் இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகை வழங்குவதற்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிள்ளையார் சுழி போட்ட நாசர்…! 2 நாளாக சிக்கிய உதயநிதி… எல்லா சேனலிலும் பரபரப்பு …!!

திமுகவின் மறைந்த தலைவரும், இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  எத்தனையோ பொறுப்புகள் வரலாம், போகலாம். பதவி அல்ல, பொறுப்பு.  ஆனால் நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக…  உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. இப்போது அமைச்சர் பொறுப்பு என்பதினால் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பதற்கு நான் முயற்சிப்பேன். பத்திரிக்கை நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். இரண்டு நாட்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும், […]

Categories
மாநில செய்திகள்

“அது பற்றி சி.வி சண்முகம் கூறியது நிஜம் தான்”… துடியாய் துடிக்கும் தி.மு.க…. ஜெயக்குமார் விமர்சனம்…..!!!!

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியாதவது “மத்திய பா.ஜ.க அரசு கூறுகின்ற பணிகளை வாயைமூடி தன் தலையில் தூக்கி வைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க -பா.ஜ.க கூட்டணி வர இருக்கிறது. அப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓடபோகிறார்கள்” என தெரிவித்தார். இந்நிலையில் தி.மு.க-பா.ஜ.க கூட்டணி தொடர்பாக சி.வி சண்முகம் கூறியது நிஜம் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களில் செல்ல பிள்ளை…. பொறுப்பான தங்க பிள்ளை… புது தெம்பில் உதயநிதி ஸ்டாலின்…!!

திமுகவின் மறைந்த தலைவரும், இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  எத்தனையோ பொறுப்புகள் வரலாம், போகலாம். பதவி அல்ல, பொறுப்பு.  ஆனால் நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக…  உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. இப்போது அமைச்சர் பொறுப்பு என்பதினால் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பதற்கு நான் முயற்சிப்பேன். பத்திரிக்கை நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். இரண்டு நாட்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உலகத்திலே செம மாஸ்…! எந்த கட்சியாலும் முடியாததை… நச்சுன்னு செஞ்சு காட்டிய DMK ..!!

திமுகவின் மறந்த இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  இங்கு வரும்போது…  கிருஷ்ணசாமி அண்ணன் அவர்களும், நாசர் அண்ணன் அவர்களும் முதல் கோரிக்கை வைத்து விட்டார்கள். ஆவடிக்கு ஸ்டேடியம் வேண்டுமென்று…  நான் கூட கேட்டேன்…  மினி ஸ்டேடியம் தானே என்று… எங்களுக்கு மினி ஸ்டேடியம் எல்லாம் பத்தாது, இடத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம்… அதற்கான சட்டமன்ற உறுப்பினர் நிதி கொடுத்து விடுவார், அதே மாதிரி கிருஷ்ணசாமி அவர்களும் கொடுத்து […]

Categories

Tech |