தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆள போகிறது என்று ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக […]
Tag: திமுக
திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதிமுகவினரை நடுங்க வைத்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய டிகேஎஸ்.இளங்கோவன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, மூன்று ஆண்டுகளாக ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அவர்கள் விசாரணையே செய்யவில்லை. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எங்களுக்கு முந்தைய எடப்பாடி அரசின் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொல்கிறோம். முப்பது வயதுக்கு உட்பட்டு கல்வி கடன் வாங்கி , திருப்பி […]
திமுக தேர்தல் அறிக்கை குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, ஆட்சியில் பத்து வருடமாக இருப்பவர்கள் நாள்தோறும் பெட்ரோல் விலை, டீசல் விலை, சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது என்று மக்கள் கூக்குரலிடும் பொழுதெல்லாம் அமைதியாக இருந்தவர்கள், தேர்தல் வருகிற நேரத்தில் ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய ஏமாற்று பேர்வழிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார். நாங்கள் எதிர் கட்சி தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் என்று நாங்கள் சொல்கிறோம். ஆட்சிக்கு […]
திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து, அக்கட்சியின் எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, இந்த அரசாங்கம் செய்யத் தவறிய பல்வேறு மக்கள் நல திட்டங்கள், குறிப்பாக விவசாயிகளின் நலன், பெண்கள் நலன், மாணவர்கள் நலன், வேலை வாய்ப்பற்று தவிக்கும் இளைஞர்கள் நலன் ஆகியவற்றை குறித்து எங்கள் தேர்தல் அறிக்கை சொல்லியிருக்கிறது. இந்த மக்களுக்கெல்லாம் நன்மை செய்யும் வகையில், விவசாயிகள் வாழ்வு வளம் பெறும் வகையில், மாணவர்களுடைய கல்வி உயரும் வகையில், படித்த இளைஞர்களுக்கு வேலை […]
தமிழகம் முழுவதிலும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து […]
தேர்தல் நேரத்து திடீர் கட்சிகள் என்ன ? தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? வித்தியாசமாக இருந்தாலும் உண்மை அதுதான் . திடீர் இட்லி போல, திடீர் சாம்பார் போல, திடீர் விருந்தாளி போல, திடீர் மழை போல, திடீர் திருப்பம் போல, திடீர் கட்சிகளும் தேர்தல் களத்தில் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் நேரத்தில் திடீர் கட்சிகளில் பங்களிப்பு சில தருணங்களில் முக்கியமானதாகவும், பல தருணங்களில் பொருள் அற்றதாகவும், இருந்திருக்கிறது. சில திடீர் […]
அதிமுகவும் திமுகவும் 129 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டி போட்டுக் கொள்கின்றனர். அது யார் யார் இந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறித்தும் பார்ப்போம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக சார்பில் மு.க ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். இதில் 129 […]
தமிழக சட்டமன்ற தேர்தல் 2016ல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 வெற்றியாளர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கின்றது. இதில் முதல் 10 இடங்களில் 6ல் திமுகவும், 3ல் அதிமுகவும், 1ல் காங்கிரஸ் கட்சியும் இடம்பிடித்துள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே முதல் இடத்தைப் பிடிப்பவர் மறைந்த தமிழக முதல்வர் மு. கருணாநிதி. இவர் திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். பன்னீர்செல்வத்தை விட 68,366 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். […]
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையிலான ஆறு முனை போட்டியில் பாரதிய ஜனதா தவிர்த்த மற்ற ஐந்து கட்சிகளிலும் முதலமைச்சர் வேட்பாளர்கள் முன் நிறுத்தப்பட்டனர். நடந்த முடிந்த தேர்தலில் அவர்களின் நிலை என்னவானது என்று இப்போது பார்க்கலாம். ஆர் கே நகர் தொகுதியில் களமிறங்கிய முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 97,218 வாக்குகளும் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3வாரங்களே உள்ள நிலையில் கடந்த 2016சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் குறித்தான செய்தி தொகுப்பை காண்போம். தமிழகம் சட்டப்பேரவை தேர்தலில் 132 இடங்களை பெற்று வெற்றி பெற்ற அதிமுக பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 40.8% வாக்குகளை பெற்றுது. இரண்டாம் இடம் பிடித்த திமுக 31.5% வாக்குகளையும், அதன் கூட்டணி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் 6.5% வாக்குகளையும் பெற்றன. அடுத்த இடம் பிடித்திருக்கும் பாட்டாளி மக்கள் […]
தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுகவும், திமுகவும் கணிசமான வாக்கு சதவீதத்தை கொண்டுள்ள பிரதான கட்சிகள். 1991 முதல் 2016 வரை 6 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக 2016 தவிர 5 முறையும், திமுக எல்லா தேர்தல்களிலும் கூட்டணி அமைத்து தான் களம் கண்டுள்ளன. 1991 சட்டமன்ற தேர்தலில் அதிமுக […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர், மு.கருணாநிதியின் மகனான ஸ்டாலின் மார்ச் 1ஆம் தேதி 1953ஆம் ஆண்டு பிறந்தார்.தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார். இவரது அண்ணன் மு.க. அழகிரியும், தங்கை கனிமொழியும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகர மேயராகவும், திராவிட முன்னேற்றக் கழக […]
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுத்தர மறுப்பு தெரிவித்து உறுப்பினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]
கோவை மாவட்டம் ஒட்டுமொத்தமாக அதிமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய அளவிற்கு 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வசம் இருக்கின்றது. தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அம்மன் அர்ஜுனன் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த தொகுதியை பாஜகவுக்கு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோவை மாவட்ட அதிமுக […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதற்கு அதிமுக தொண்டர்கள் கஷ்டப்படுவார்கள் என விஜயகாந்த மகன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த மகன் விஜய பிரபாகரன், அதிமுக தலைமை தான் இப்படி முடிவு எடுத்து இருக்கும். இதனால் அதிமுக தொண்டர்கள் எல்லாருமே கஷ்டப்படுவார்கள். அதிமுக தொண்டர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. தேமுதிக தொண்டர்களும், அதிமுக தொண்டர்களும் எவ்வளவு நெருக்கமாக இவ்வளவு பழகிட்டு இருந்தாங்கள் என எல்லோருக்குமே தெரியும். அதிமுக தலைமையில் […]
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றி இழுபறி நீடித்து வருவதால் அதிமுகவுடன் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சி கடையநல்லூரில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]
தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு தரும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திருவாடானை தொகுதியில் வெற்றி பெற்றார். வரும் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி இரண்டு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தார். இந்நிலையில் அதிமுக கூட்டிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகுவதாக அறிவித்தார். அப்போது திமுக கூட்டணியில் அவர் இணைவாரா […]
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி தற்போது திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. அதிமுக திமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இதற்கிடையே கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி அங்கிருந்து விளங்குவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்திருந்தார். அதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். கருணாஸ் திமுகவுக்கு ஆதரவு […]
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அதிமுக […]
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]
நேற்று திமுக கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நவீன தமிழகத்தை’ உருவாக்கியது தி.மு.க. ஆட்சி! தலைவர் கலைஞர் தலைமையிலிருந்த ஆட்சி. இந்த அடிப்படைக் கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்த ஆட்சிதான், அ.தி.மு.க. ஆட்சி. தி.மு.க. உருவாக்கி வைத்த அடிப்படைக் கட்டமைப்பைச் சிதைப்பதும், தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை உருக்குலைப்பதுமே அ.தி.மு.க. ஆட்சியின் பழக்கமாவும் வழக்கமாவும் இருந்தது. ஊழலுக்கு அரசியல் வரலாற்றில் உதாரணமான ஆட்சியாக, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. இந்திய வரலாற்றில் மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் பதவியில் இருக்கும் […]
நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேருரையாற்றினார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நான் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “இன்று முதல் இந்த ஸ்டாலின் புதிதாக பிறக்கிறேன்” என்று சொன்னேன்.“இன்று நீங்கள் பார்க்கும் – கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான் புதிதாய் பிறந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மரபணுக்களோடும், நல்ல ஒரு […]
நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேருரையாற்றினார். அப்போது, இந்த ஆட்சிக்கு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்பட இருக்கிறது. மே 2-ஆம் நாள் தமிழகத்தின் புதிய விடியலுக்கான அழகிய பூபாளமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைய இருக்கிறது. அப்படி அமைய இருக்கும் ஆட்சி, தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சியாக – பேரறிஞர் அண்ணாவின் […]
திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்கம் என்னும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 7 உறுதிமொழி திட்டங்களை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
திருச்சி சிறுகனூரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழுக்கம் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய முக ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மே 2 ந்தேதி தமிழகத்திற்கான புதிய விடியல் பிறக்கும். வறுமையில் வாடும். 1 கோடி பேரை மீட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்திற்கும் மேலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் […]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி […]
திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
தமிழக சட்டமன்றத்தேர்தலில் திமுக ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்தி திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அதிமுக உறுதிமொழி எடுத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல்6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அதிமுகவினர் வெற்றநடை போடும் தமிழகம் என்று தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர்.அதன் பிறகு அதிமுகவினர் “#திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்ற புதிய தோரணையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த தேர்தல் பிரச்சாரத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் […]
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]
திமுக கூட்டணியில் 8 தொகுதிகள் வரை கேட்டு இறங்கி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் திமுக கறார் காட்டுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
பாஜகவில் ரவுடிகள் சேர்வதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில் பிரச்சாரத்திற்கு வரும் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்டுவது என அக்கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு பேசிய நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள், என் மீதும்…. எங்கள் கட்சியின் மீதும் அவதூறு பரப்பி இருக்கின்றார். அந்த அவதூறு பரப்பியதை கண்டித்து நேற்று காவல்துறை இயக்குனரிடம் நேரில் சென்று புகார் அளித்திருக்கிறோம். தலைமை […]
பாமகவுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என கூறப்படுகிறது. எடப்பாடி அணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் தங்களுக்கும் அந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையில், […]
புதுச்சேரியில் மக்களை குழப்பவே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று என்.ஆர் அவர்களுக்கு தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் நாராயணசாமி தலைமையில் எதுவுமே செய்யல என்பதால் முன்னாள் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி நலன் கருதி கண்டிப்பாக NDA கூட்டணியில் இருப்பார் என்று பிஜேபி நம்புகின்றது என பாஜக புதுவை தலைவர் சாமிநாதன் […]
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மார்ச் 12 உடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள கட்சியினர் அனைவரும் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல புதிய கட்சிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுக திமுக என்று பல முன்னணி காட்சிகள் தேர்தல் […]
தமிழகத்தில் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]
திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிடுகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
மார்ச் 10ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ஆம் தேதியுடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல கட்சிகள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி யில் உள்ளது என்ற அறிக்கைகள் வெளியிட ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா கட்சிகளும் நேரடியாக சென்று இஸ்லாமிய மக்களுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார். இந்துக்களுடைய குரலை கூட கேட்கவில்லை. எனவே இந்த முறை நாங்கள் அங்கீகாரத்தை கேட்கின்றோம், எனக்கு உரிமை இருக்கின்றது. பிஜேபியுடமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடமும் கேட்க எங்களுக்கு வந்து உரிமை இருக்கிறது, அவர்களுக்கும் கடமை இருக்கிறது இந்துக்களின் குரலை கேட்க வேண்டும். அதிமுக பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுகவினுடைய தலைமைக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பிலேயே கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்தும், 5 தொகுதிகள் வரை எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டுமென நாங்கள் எங்களுடைய கூட்டணி தொடர்பான கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றோம். 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சிக்கு கிளை இருக்கிறது. தமிழகத்தில் ஹிந்து இயக்கங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும். நாங்கள் திமுக என்ற தீய சக்தி வந்து விடக்கூடாது என்பதிலே தெளிவாக இருக்கிறோம். எனவே எங்களுக்கான அரசியல் […]
தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய அளவில் பல தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்ட வண்ணம் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களோடு கலந்துரையாடி அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கட்சி சார்பில் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களாகவே தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருந்தார். கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அவர் நேரடியாக […]
திமுக தரப்பில் இருந்து கூட்டணி கட்சிகள் ஒருபுறம் பேச்சுவார்த்தை என்பது நடைபெற்று வரக் கூடிய நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது நாளை காணொளி மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒருபுறம் தேர்தலுக்கான நேர்காணல், ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, மற்றொருபுறம் 7ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் என பல்வேறு தேர்தல் பணிகளை திமுக முடுக்கி விட்டுள்ளார்கள். இதனிடையே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர்கள் நிறைய […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட இருப்பதாக விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப் போவதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவுடன் பேச்சுவார்தை நடைபெற இருக்கின்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய எண்ணத்தை அவர்களிடம் பிரதிபலிப்போம். அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு இரு கட்சிகளும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துகொண்டு வகையிலே இலக்கை நிர்ணயித்துப்போம். எதிர்கட்சியினுடைய பொய் வாக்குறுதிகளை அதிமுகவின் நிஜ வாக்குறுதிகளும், இந்த மாதத்தில் ஏழை, எளிய , நடுத்தர மக்களுக்கு அதிமுக அறிவித்திருகின்ற சலுகைகளும் தேர்தலிலே வெல்லும். கூட்டணியை உறுதி செய்ய 24மணி நேரம், […]
அதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது. பிஜேபி அழுத்தத்தம் கொடுப்பதை போல பெரிய அளவுக்கு வதந்தியை கிளப்பி விடுகின்றனர் அமமுகவும், சசிகலாவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணைவதற்கான எந்த சாத்தியம் இல்லை, 100% வாய்ப்பே இல்லை. தினகரன் தலைமையில் கூட்டணி என்பது எள்ளிநகையாட […]