செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும். அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு நாங்கள் செல்ல முடியாது. கோவக்ஷின் தடுப்பூசி நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகத்திலே வெகு நல்ல முறையிலே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த […]
Tag: திமுக
திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து வேகமாக நடந்து ஜெயலலிதா ஆட்சி நிலவ பாடுபடவேண்டும். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன். என் மீது அன்பும், அக்கரையும் காட்டியே ஜெயலிதா தொண்டர்களுக்கு நன்றி. ஜெயலலிதா மறைந்த பிறகும் அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக பணியாற்றுவேன். ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்ற வேண்டும். நம் பொது எதிரி […]
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இடதுசாரி கட்சிகளுக்கு இடையே இழுபறி ஏற்பட்டு இருக்கிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்து முடிந்திருக்க கூடிய நிலையில் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூகமான முறையில் நடைபெறவில்லை என்று இடதுசாரி கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிரதான கட்சிகளாக இருக்கும் அதிமுக – திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள. மேலும் மக்கள் நீதி மையம் சார்பாக மூன்றாவது அணியும் களம் காண்கின்றது. இதனிடையே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர். பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக – அதிமுக கூட்டணி கட்சிகளை இறுதி செய்து வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. […]
தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
8 தொகுதியில் வெற்றி பெற்றாலே அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது அதற்குண்டான ஏற்பாடுகள் நடத்து வருகிறது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகலும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளுடன் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட நடிகர் விமல் மனைவி பிரியதர்ஷினி விருப்ப மனு அளித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மார்ச் 3ஆம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]
தமிழக முதல்வரின் அறிவிப்பு எல்லாமே தேர்தலுக்கான வேஷம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், முதல்வர் இப்போ நான் சொல்லுறதை தானே அறிவிச்சிட்டு இருக்காரு. அதுவும் கடைசி இரண்டு மாசத்துல பார்த்தீங்கன்னா…. கூட்டுறவு கடன் ரத்து என்று நான் சொன்னேன். செஞ்சாரு முதல்வர். மகளிர் சுய உதவி குழு கடன் ரத்துன்னு சொன்னேன். செஞ்சாரு முதல்வர். நகை கடன் ரத்துனு சொன்னேன் செஞ்சாரு முதல்வர். […]
திமுக கூட்டணியில் கட்சிகள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், […]
நேற்று சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய முக.ஸ்டாலின், கொரோனா காலத்து கொள்ளைகளால் சென்னை மாநகராட்சி முதல் இடம் பிடித்துள்ளது என்கிற அளவுக்கு ஊழல் தலைவிரித்து ஆடியது. நோய் கட்டுப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகை…. நோய் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தல…. போலி பில்களைக் போட்டு பணத்தை எடுத்துக் கொண்டார்கள். மஸ்க், பிளீச்சிங் பவுடர் இதையெல்லாம் அநியாய விலைக்கு வாங்கி கொள்ளை அடிச்சிருக்காங்க. மாநகராட்சி துப்புரவு பணியாளர்க்கு உணவு கொடுத்தோம் என சொல்லி பொய் கணக்கு எழுதி பல கோடி சொல்லி […]
சசிகலாவுக்கு தமிழக முதல்வர் பயந்து இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக சார்பில் நேற்று சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய முக.ஸ்டாலின், ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை விடுத்த முடியாதுன்னு முதல்வர் பேசியிருக்கிறார். அதிமுகவை வீழ்த்துவதற்கு இந்த ஸ்டாலின் எந்த அவதாரத்தை எடுக்க தேவையில்லை. ஸ்டாலின், ஸ்டாலின் ஆகவே இருந்தாலே அதிமுக அழிஞ்சிடும். அதிமுகவை கரையானை போல பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் அரிச்சுக்கிட்டு இருக்காங்க, அது பலவீனமாயிடுச்சு. எனவே இதனை வீழ்த்துவதற்கு இன்னொரு அவதாரம் […]
தமிழக தேர்தலை கருத்தில் கொண்டு நேற்று திமுக சார்பில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் பார்க்கிறோம் எங்க பார்த்தாலும் குப்பை நகரமாக மாத்திட்டாங்க. சிங்கார சென்னையை சீரழிந்த சென்னையாக ஆக்கிட்டாங்க. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200வார்டுகளிலும் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் தான் ஊருக்கு. குப்பை மேடுகளில் தான் இப்போ மக்கள் நடந்து போயிட்டு இருக்காங்க. குப்பைத்தொட்டிகளில் இல்ல, இருந்தாலும் அது நிரம்பி வழிஞ்சிட்டு இருக்கு, எடுக்குறது இல்ல.நிரம்பி […]
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரமாக்கபடுவார்கள் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் […]
திமுக சார்பில் சென்னை கொளத்தூர் பகுதியில் போட்டியிட மு க ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது என்ற […]
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி […]
தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் திமுக குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற உள்ளதாக தெரிகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி […]
திமுக பற்றி பேசுவதை மோடி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தேவை இல்லைமல் நான் யாரையுமே விமர்சிக்க மாட்டேன். ஆளுங்கட்சி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் இருக்கும் நல்ல விஷயங்களையும் நாம் சுட்டிக் காட்டியுள்ளேன். வாய்ப்பளித்ததோ மாங்காய் புளித்ததோ என நான் பேசுறது இல்ல. எந்த மனிதரிடமும், நிர்வாகத்திலுள்ள நல்லதையும் சொல்லணும், கெட்டதையும் சொல்லனும். யாரு மேலையும் தனிப்பட்ட விரோதமோ, கோபமோ கிடையாது. அதே மாதிரி இருந்தாதான் வார்த்தைகள் எல்லாம் ஒருமையில் வரும். இந்த 4ஆண்டுகளில் அது போல ஒருமுறை கூட பேசியதில்லை.ரொம்ப […]
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை பாரதிய ஜனதா சூது – சூழ்ச்சியால், திட்டமிட்ட சதியால் கவிழ்த்து இருக்கிறது. இந்த ஆட்சி கவிழ்ப்பு மிக மோசமான ஒரு ஜனநாயக படுகொலை. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. ஒட்டுமொத்த தேசத்திற்கே இது பெரும் தீங்கை விளைவிக்கும். இன்னும் சொல்லப்போனால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்குமேயானால் அதை கூட எங்களால் கவிழ்த்து விட முடியும் என்று எச்சரிக்கை […]
புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏகளிடம் நேரடியாக பேசி, அமித்ஷா மிரட்டினார் என்றும், அதனால்தான் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குன்டுராவ் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக பேசி […]
தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது. மேலும் பெட்ரோல் – டீசல் விலை மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்ய நிலையில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சட்டப்பேரவையை புறக்கணித்து வெளியேற்றினர். அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் […]
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசாரத்தில் திருப்பூரில் பேசிய ஸ்டாலின், தொழில் வளர்ச்சியில், பின்னல் ஆடை உற்பத்தியில், பருத்தி நூல் உற்பத்தியில், துணிகள் ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் தலை சிறந்து விளங்கிய திருப்பூர் மாவட்டமானது பின் தங்கியதுக்கு இவங்க தானே காரணம். மத்திய அரசோட தவறான பொருளாதார கொள்கை, பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி, ஏற்றுமதி – இறக்குமதி விதிமுறைகளால் சிறு குறு தொழில்கள் முடங்கி போச்சு.பாதிக்கப்பட்ட இந்த தொழில் வர்த்தகர்களை கொரோனா காலத்துல அழைத்து பேசினாரா ? […]
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பிரசாரத்தில் திருப்பூரில் பேசிய முக.ஸ்டாலின், பல துறைகளில் பல உயரம் தொட்டு, தமிழ்நாடு வெற்றிநடை தொடர வேண்டும்னு முதல்வர் கூறியிருக்கிறார். பொய் சொல்றதுல முதல்வருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கணும், அந்த அளவுக்கு பொய்யராக மாறிவிட்டார்கள். ஒவ்வொரு அரசு துறையும் சீரழிச்சு, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழக அரசின் நிர்வாக கட்டமைப்பை உருக்குலைத்து விட்டார் முதல்வர். முதலீடுகள் பெற்றது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட முடியல. சட்டமன்றத்துல கூட வெள்ளை அறிக்கையை வைக்க முடியாமல் […]
நேற்று திருப்பூரில் பேசிய முக.ஸ்டாலின், அத்தி கடவு அவினாசி திட்டத்தை ஏதோ தங்களுடைய சாதனையை போல அதிமுக அரசு சொல்லிட்டு இருக்கு. இது இவங்களால தொடங்கப்பட்ட திட்டமல்ல. 1972ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களால், கொள்கைரீதியாக ஏற்கப்பட்ட திட்டம்தான் அத்திக்கடவு அவினாசி திட்டம். அடுத்து வந்த அதிமுக ஆட்சி எதுவும் செய்யல, 1990இல் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், அதனை செயல்படுத்தக் கூடிய அளவுக்கு முயற்சி எடுத்தப்போது ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சி எதுவுமே […]
நேற்று திருப்பூரில் பேசிய திமுக தலைவர், முதல்வர் லட்சம், கோடி திட்டங்களை கொண்டு வருவாராம். லட்சக்கணக்கான பேருக்கு வேலை குடுப்பாராம், அவர் முதலமைச்சர் பழனிச்சாமியா… ? இல்ல மந்திரவாதி பழனிச்சாமியா புரியல. அதிமுக அரசு உருவானது முதல் சொல்லப்பட்ட அனைத்தும் வாய் ஜாலம் தான். ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தபோ தமிழகத்துக்கு விஸன் 2020என்ற ஒரு திட்டத்தை அறிவிச்சாரு. 2012ஆம் ஆண்டு அந்த புதிய கொள்கையை வெளியிட்டார். அதை இப்போது படிச்சாலும் புல் அரிக்குது. அதுல சொல்லியிருக்கிறார், தனிநபர் […]
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் திருப்பூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முக.ஸ்டாலின், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறு குறு தொழில் செய்வோர், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஆதரவற்றோர், முதியோர், பெண்கள்,மாற்று திறனாளிகள், திருநங்கையர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர்,புறம் தள்ளப்பட்டோர் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உழைக்கின்ற இயக்கமான திராவிட முன்னேற்ற கழகத்தில் வாக்குறுதியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இந்த பந்தலுக்குள் வந்து நீங்கள் எல்லாம் […]
நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி எந்த குறையும் சொல்ல முடியாது ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பருவமழையின் தவறாக பொழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தொழில் புரட்சி, உலகத்தில் இருக்கின்ற பணக்கார நாடுகளை எல்லாம் இங்கு அழைத்து வந்து, தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய புரட்சி, அனைத்து நிலைகளிலும் விவசாய பெரும்குடிமக்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக பல்வேறு […]
நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு இருக்கின்ற எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியின் தலைவர் தினந்தோறும் வசை பாடி கொண்டிருக்கிறார். திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்கள் ஆட்சியில் ஜீரோ. உழுகின்ற நேரத்தில் ஊர் சுற்றிவிட்டு, அறுவடை நேரத்தில் அரிவாளை தூக்கி கொண்டு போன கதையாக திமுக கதை இருக்கு. திமுக தமிழகத்தில் ஆண்ட போதும், மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 16 ஆண்டுகாலம் இருந்த போதும் என்ன செய்தார்கள் […]
நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி எந்த குறையும் சொல்ல முடியாது ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பருவமழையின் தவறாக பொழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தொழில் புரட்சி, உலகத்தில் இருக்கின்ற பணக்கார நாடுகளை எல்லாம் இங்கு அழைத்து வந்து, தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய புரட்சி, அனைத்து நிலைகளிலும் விவசாய பெரும்குடிமக்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக […]
கொரோனா காலங்களில் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்க பிரதமர் மோடி வீட்டில் தீபம் ஏற்ற சொன்னதை போல முதல்வரும் ஒரு முடிவு எடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கின்றன. ஆளும் கட்சி அதிமுக, எதிர்கட்சியான திமுக அடுத்தடுத்து பல்வேறு முடிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தேர்தல் பிரச்சார வியூகங்களை வகுத்து வருகின்றன. மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெறும் தேர்தல் என்பதால் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய […]
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததை அடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மேலும் அமைச்சரவை ராஜினாமா பெறுவதற்கான கடிதத்தையும் கொடுத்ததாக செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சரவை ராஜினாமா தொடர்பாக கொடுத்த கடிதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் […]
தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை […]
அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைப்பது குறித்தான கேள்விக்கு, VAT வரியை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் குறைவு. ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை விட மிக மிக குறைவு. பெட்ரோல், டீசல் விலை எல்லா தரப்பட்ட மக்களையும் பாதிக்கின்ற ஒரு விஷயம். இந்த விஷயத்துல மத்திய அரசு கண்டிப்பா குறைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு, அதுக்குரிய அழுத்தம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம். அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும், அமமுக தலைமையில் தான் மூன்றாவது அணி […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொள்வோம் என்ற டிடிவி கருத்து குறித்த கேள்விக்கு, ஓ.பன்னீர் செல்வத்தை ஏற்றுக்கொள்வோம் என்பது டிடிவி தினகரனின் நட்பாசை. டிடிவி தினகரனின் அமமுக, அதிமுகவுக்கு எதிராகவும், புரட்சித்தலைருக்கு எதிராகவும், புரட்சி தலைவி அம்மாவுக்கு எதிராகவும் கட்சியாக ஆரம்பிச்சது போனி ஆகவில்லை. இப்போ வருவாங்களா ? வருவாங்களான்னு வாசல் திறந்து வச்சிட்டு எந்த வகையிலாவது ட்ரை பண்ணுறாங்க. ஆனால் ஒரு தொண்டர் கூட அந்த கட்சிக்கு போக மாட்டாங்க. அந்த […]
கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கொடுத்து திமுகவின் பீ டீம் ஆக அதிமுக உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசைப் பொறுத்த வரையில் நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை என இருக்கு. ஒரு விஷயம் நீதித்துறைக்கு போய், நீதித்துறை அனுமதி வழங்கி வழிகாட்டல் கொடுத்தா அரசு அனுமதி கொடுக்கத்தான் செய்யணும். அரசு கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அந்த வகையில் மதுரையில் கருணாநிதிக்கு சிலை திறக்க அரசு அனுமதி கொடுக்கப்பட்டது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மாவின் […]
தமிழக மக்கள் உங்களுக்கு கட்டம் கட்டி உக்கார வச்சுருவாங்க என திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தி, ஊழல் பட்டியலை திமுக ஆளுநரிடம் கொடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்னொரு நல்லது திமுக தலைவர் ஸ்டாலின் பண்றாரு. என்ன பண்றார்ன்னா ? ஆர். ராஜாவை தொகுதி தொகுதி அனுப்புறாரு. 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்மா அவர்கள் வெளிக்கொண்டு வந்து, 1லட்சத்தி 76ஆயிரம் கோடி திமுக […]
அரசின் மீது ஊழல் குற்றசாட்டு இருக்கிறது என சொல்லும் திமுக நீதிமன்றம் செல்லாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக சார்பில் ஆளுநரிடம் மீண்டும் ஊழல் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், குற்றச்சாட்டில் துளி அளவு கூட உண்மை இல்லை. இதை நீதிமன்றத்திற்கு எடுத்துட்டு போனா இது நிக்காது. இதே போல பல வழக்கு தொடுத்து நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானார்கள். திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொன்னால் அது […]
தமிழ்நாடு என வெறும் பெயர் தான் ஆனால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முக.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5% வட மாநிலத்தவர்களை நியமனம் செஞ்சிட்டு வருகிறார்கள். தொடர்ந்து அதுதான் நடந்துகிட்டு வருது. 2017ஆம் ஆண்டு முதல் ரயில்வே, அஞ்சல் துறை, என்.எல்.சி, பாரத மிகை மின் நிலையம், வருமான வரித்துறை, வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய […]
புதுவை காங்கிரஸ் – திமுக கூட்டணி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க நிற்கும் நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் எதிர்க்கட்சியினரை விட ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் குறைந்துள்ளது. எதிர்கட்சியினர் பலம் 14 ஆக இருக்கிறது. ஆளுங்கட்சி தரப்பில் இன்றைக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும், திமுகவில் இருந்து MLA ஒருவரும் விலகியிருக்கிறார். இதனால் காங்கிரஸில் 9 சட்டமன்ற உறுப்பினரும், திமுகவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் […]
புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினரும் பதவி விலகி உள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி இருக்கிறார். ஆனால் இன்றைய தினம் சற்று நேரத்திற்கு முன்பாக முதலாவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தொடர்ச்சியாக ராஜினாமா செய்திருக்கிறார். புதுச்சேரியில் மொத்தம் மூன்று திமுக […]
புதுவை அரசியல் சூழலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் அடுத்தடுத்து திருப்பமாக புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். […]
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை […]
புதுச்சேரி அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என கூறி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி தலைமையிலான அரசு தான் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து தங்களுடைய பதவியை […]
புதுவையில் நாளை ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்து இருந்தார். இந்த நிலையில் தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்யவதற்காக சபாநாயகர் வீட்டிற்கு வந்திருக்கிறார். 3 திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தற்போது வந்துள்ளார். ஏற்கனவே ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த நமச்சிவாயதுடன் சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டுக்கு வந்திருக்கிறார். ராஜினாமா கடிதத்தை கொடுக்கப் போவதாகச் சொல்கிறார். […]
புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பாக தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகிய நிலையில் தற்போது அதன் கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலக போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியது. இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமினராயணன் ராஜினாமா […]
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சசிகலா உடல் நிலை நார்மல் ஆயிட்டாங்க. இருந்தாலும் மருத்துவர்கள் இன்னும் கொஞ்சம் ஓய்வு எடுங்க என்று அட்வைஸ் பண்ணி இருக்காங்க. 24ஆம் தேதி அம்மாவுடைய திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்துவாங்க, கோவில் போகணும்னு சொன்னாங்க. சசிகலா தொடர்ந்த வழக்கில், நல்ல விதமான தீர்வு கிடைக்கும்ன்னு நம்புறோம். எங்களுக்கு சாதகமான தீர்வு சட்டப்படி கிடைக்கும்ன்னு நம்புறோம். சசிகலா மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பார்கள்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள ரசாயன மாற்றம் தொடர்ந்து இருக்கு. அதனால் தான் […]
தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடி இருப்பார் என தமிழ் துறை வளர்ச்சி தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லாத காரணத்தால் பிரேக்கிங் நியூஸ் வரவேண்டும் என்பதற்காக, அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் கொடுப்பதாக அவர் விமர்சித்தார். மேலும், சிஎம் துறையில் ஸ்டாலின் வச்ச குற்றச்சாட்டுக்கு அடுத்த நாளே முதல்வர் அதை உடைத்தார். டெண்டரே […]