Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலுக்கு முன்பே சிறை…! திமுகவினர் ஷாக்… அமைச்சர் எச்சரிக்கை …!!

ஊழல் என்ற வார்த்தையை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டு பேசினால் நல்லது என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் தொடர்பாக ஏகப்பட்ட விருதுகளை வாங்கியவர்கள் திமுகவினர் என்றும், ஊழலுக்காக தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலக அளவில் விருது வாங்கி அவர்கள் திமுகவினர் எனவும் விமர்சித்தார். 2G வழக்கு இன்னும் முடியவில்லை எனவும்,  தேர்தலுக்கு முன்பாகவே திமுகவினர் சிறை செல்லவேண்டிய நிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5முறை நீங்க தானே…! இனி என்ன செய்ய போறீங்க ? சும்மா பொய் சொல்லாதீங்க …!!

5முறை ஆட்சியில் இருந்தும் திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாத்து தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் அதிமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகவும், ஆனால் எந்த திட்டத்தையும் செய்யவில்லை என மு க ஸ்டாலின் பொய் பரப்புரை செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்று அறிக்கை… அரைவேக்காட்டு அறிக்கை…. நான் அமைச்சரே இல்ல… ஸ்டாலினுக்கு பதிலடி …!!

நேற்று, தமிழக அமைச்சரவையில் இரண்டாவது ஊழல் பட்டியிலை தமிழக ஆளுநரிடம் திமுக கொடுக்க இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது குறித்து முதலமைச்சரே சொல்லிட்டாரு. விடாத டெண்டரில் ஊழல் என ஸ்டாலின் சொல்லியுள்ளார்.  என்னுடைய துறையில் வாக்கி டாக்கி டெண்டர் ஊழல் என சொல்கிறார். அந்த டெண்டர் விடும் போது அமைச்சரே கிடையாது. அந்த டெண்டர் முறைப்படி டெண்டர் விடப்பட்டு, உலக வங்கி பணம் கொடுக்கின்றது. உலக வங்கி எல்லாம் சரியாக இருக்கின்றது என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்னைக்கே எடுத்த முடிவு…! எல்லா மாநிலத்துக்கும் பலன்… செமையா கண்டிஷன் போட்ட ”ஜெ” …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், GSTக்கு அம்மா கண்டிஷன் போட்டாங்க. நாங்க VAT இழப்பீடு 5000 கோடி ரூபாய் ஏமாந்து விட்டோம். அப்போ மத்திய ஆட்சியில் இருந்த திமுக – காங்கிரஸ் அரசு எங்களை மோசம் பண்ணிட்டு. அதே போல நீங்களும் மோசம் பண்ணிடுவீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.  அதனால் நீங்க ஒரு உத்தரவாதம் கொடுங்க. தமிழகத்தில் GSTயை அமல்படுத்தணும் என்றால் 14% இழப்பீடு சட்டமாக்கினால் மட்டுமே நாங்கள் GSTயை ஆதரிப்போம் என தெரிவித்ததை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே சும்மா…! பேசுறதெல்லாம் நடிப்பு… ஜாதி பாக்குறாங்க… தம்பிகள் மனக்குமுறல் …!!

கடந்த நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றது. திமுகவில் இணைந்த பிறகு பல நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி, நாம் தமிழர் கட்சியில் 8 ஆண்டுகளாக பயணித்து வருகின்றேன். ஆரம்பத்துல் சீமான் சரியா பயணித்தார்.  போகப்போக  கட்சிக்கு உழைப்பவர்களை புறக்கணிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தம்பி” சொல்லுறது சும்மா… சம்மந்தமே இல்லை…. திமுகவுக்கு சென்ற நிர்வாகிகள்…!!

 நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியில் பல மட்டங்களில் பொறுப்பாளர்களாக பணியாற்றியவர்கள் திமுகவில் இணைந்தனர். கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்ததை தொடர்ந்து இந்த நிகழ்வு அவரின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியில் விலகிய உறுப்பினர் பேசும் போது, சீமானுடைய பேச்சுக்கும்,  செயல்பாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. அவர் தம்பி என்றதே வெறும் வார்த்தை தான்.  கடந்த 2009இல் இயக்கமாக ஆரம்பித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லட்சகணக்கில் இருக்கு…! இது நா கொண்டு வந்தது…. அப்பவே அம்மாட்ட பேசுனேன்… கெத்தாக பேசிய அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர், தண்டையார்பேட்டை தாலுகாவை  பொறுத்தவரை 88 நபர்களுக்கு இன்றைய தினம் மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, விதவை தொகை, முதியோர் உதவித்தொகை,  ஆதரவற்றோருக்கான தொகை இது போன்ற பல்வேறு வகைகளில்  அரசியல் உதவி செய்திருக்கிறது. மீன்வளத்துறையை பொறுத்தவரை கடந்த புயலின் போது சென்னை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு மோதிக் கொண்டு முழுமையான அளவுக்கு சேதமடைந்து, கணக்கெடுப்பு செய்யப்பட்டு,  1கோடி 65லட்சம் ரூபாய் படகு உரிமையாளருக்கு  வழங்கப்பட்டிருக்கிறது. மீனவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊதாரித்தனமா செலவு செய்யுறாங்க…! நாங்க அப்படி இல்லை…. சமூகநீதி பேசிய அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவுடைய அரசைப் பொறுத்தவரை ஒரு சமூக நீதிக்கான அரசு. திமுக ஆட்சியை பொறுத்தவரை கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். அதிமுக அரசின் நிதிநிலை கட்டுக்கோப்புக்குள் வைக்கப்பட்டு, கடன் வாங்கினாலும், அது மூலதன செலவுக்கும், ஒரு ஆக்கப்பூர்வமான செலவுக்கும் பயன்படுத்தும். இது சமூக நீதிக்கான அரசாக இருப்பதால், இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் சமூகநீதிக்கு அதிக நிதி ஒதுக்கீடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிரீஸ் டப்பாவாக இருக்க மாட்டோம்… கொத்தாக கிளப்பிய தம்பிகள்…. அதிர்ச்சியில் சீமான் …!!

ஈரோடு, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி தலைமையில் இந்த இணைப்பு நடந்தது.பின்னர் மொத்தமாக செய்தியாளர்களை சந்தித்தவர்கள், நாம் தமிழர்  கட்சியில் அடிப்படை தமிழக ஜனநாயகமே கிடையாது. நாம் தமிழர் கட்சியில் ஒரு தொகுதி வேட்பாளர் அறிவிக்கிறார்கள் என்றால் தொகுதி செயலாளர், மாவட்ட செயலாளர்களை கேட்பது கிடையாது. அறிவித்து விட்டு, வேலை செய்ய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி ? வெளியான முக்கிய அறிவிப்பு ….!!

12ஆம் வகுப்பு பொதுதேர்வானது மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய 6லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். அரசுப் பள்ளிகளிலேயே தேர்வு என்பது நடைபெற இருப்பதை போல சட்டமன்றத் தேர்தலும், இந்த முறை கிட்டத்தட்ட 93 ஆயிரம் வாக்குச்சாவடி களுடன் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக கடந்த 11, 12ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏழைப் பெண்ணிற்கு தாய்மாமனாக மாறி… சீர்வரிசை செய்த MLA… குவியும் பாராட்டு..!!

மதுரை அவனியாபுரத்தில் ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணை பலரும் பாராட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மலைச்சாமி ஆனந்த ஜோதி தம்பதிகளுக்கு அபிராமி, மணிகண்டன் என்று இரண்டு குழந்தைகள் உண்டு. மலைச்சாமி நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கணவர் மறைவுக்குப் பின்பு மனைவி ஆனந்தஜோதி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பிள்ளைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரோகரா அரோகரா… திமுகவுக்கு அரோகரா… வைரல்…!!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிரித்த முகத்துடன் கையில் வேலுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்றுமுன் பெரும் பரபரப்பு… திமுக – அமமுக திடீர் கூட்டணி…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அமமுக கூட்டணி அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் முதலமைச்சர்…. பழனிச்சாமியா ? ஸ்டாலினா ? பதில் சொல்ல சொன்ன முக.ஸ்டாலின் …!!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு குறுகிய காலத்திலேயே தடுப்பணை உடைந்து விவகாரத்தில் ஒப்பந்ததாரரோ மீது நடவடிக்கை எடுக்காது ஏன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் அருகே காணிக் குப்பம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தில் பங்கேற்ற அவர் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் . அப்போது தாய் தந்தை இழந்த குணசேகரி என்ற இளம்பெண் தனது தம்பிகளை படிக்க வைப்பதற்காக படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு அல்லல்படுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ. மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்காதது ஏன்? : மு.க. ஸ்டாலின்

விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திமுக பிரசாரத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதால் மக்கள் சொல்வது பல்லாயிரம் கோடி திட்டங்களுக்கான கோரிக்கைகள் அல்ல. அவர் எல்லாமே அவங்களோட அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சனைகள். அதை தீர்க்கத்தான் கோரிக்கை வைக்கிறாங்க. அதை கூட பழனிச்சாமி அரசாங்கம் நிறைவேற்றல. திமுகவுக்கு மானம் இல்லையா ? அப்படி என்று கேட்கிறார் சண்முகம். நான் கேக்குறேன் உங்கள கொலை செய்ய ஆளு அனுப்பினாரா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

படார்னு சத்தம் கேட்கும்….! மடார்னு சத்தம் கேட்கும்…. ஸ்டாலினின் புது விளக்கம் …!!

விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, விழுப்புரத்துல பெண்ணை ஆற்றை தடுப்பனை உடஞ்சி விழுந்த காட்சி ஒன்று போதாதா ? அது ஒன்று போதாதா சம்பிளுக்கு. இருபத்தி ஐந்து கோடி ரூபாய் மதிப்பிட கட்டப்பட்ட தடுப்பனை, ஒரு மாத காலத்துல உடைஞ்சு விழுந்துருச்சி அது அணை இல்ல சுவர் தான் என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சொல்றாரு.காலையில பார்த்தா அணைனு சொல்லுவாரு, ராத்திரில பார்த்தா சுவர்னு சொல்லுவாரு. அப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்கள் மக்கள் இல்லையா ? வானத்துல இருந்து குதிச்சி வந்தீங்களா ? எல்லாருக்கும் அல்வா கொடுக்குறாரு….!!

எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு அல்வா தான் கொடுக்கின்றார் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திமுக பிரசாரத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதால் மக்கள் சொல்வது பல்லாயிரம் கோடி திட்டங்களுக்கான கோரிக்கைகள் . அல்ல. அவர் எல்லாமே அவங்களோட அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சனைகள். அதை தீர்க்கத்தான் கோரிக்கை வைக்கிறாங்க. அதை கூட பழனிச்சாமி அரசாங்கம் நிறைவேற்றல. பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருஷம் ஆட்சியில் இல்லை…! அதனால அப்படி செய்யுறோம்… கனிமொழி எம்.பி பேட்டி …!!!

திமுக எம்பி கனிமொழி, 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாததால் மக்களை சந்தித்து குறைகளை கேட்டுவருகிறோம் என்று கூறியுள்ளார். திமுக எம்பி கனிமொழி தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் ‘என்ற தலைப்பில் பரப்புரை ஆற்றி வருகிறார். இது குறித்து பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி, அவிநாசி மற்றும் பல்லடம் சட்ட பேரவை தொகுதிகளில் செய்தியாளர்களை சந்தித்து பெண்களுக்கு  நியாயவிலை கடைகளில் தரமில்லாத மோசமான பொருள்கள் வழங்குவதாக குற்றம்சாட்டுகின்றனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எதுக்கு இவ்வளவு நாட்கள் ஆகுது….! எய்ம்ஸ் வருமா ? வராதா ? கேள்வி எழுப்பிய திமுக எம்.பி …!!

மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு எம்பி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஏன் தாமதம் என கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மதுரை எய்ம்ஸ் மருத்துமனைக்கு 1267 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் 12 கோடி மட்டுமே செலவு செய்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தாமதமாக ஜப்பான் நிறுவனமே காரணம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதிலளித்திருக்கிறார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக போட்ட வழக்கு…! தமிழக அரசுக்கு அவகாசம்…. அதிரடி காட்டிய ஐகோர்ட் …!!

கிராமசபை கூட்டங்களில் நடத்தக்கூடிய வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்கா விட்டாலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் மக்கள், நீதி மையம் கட்சி சார்பாக கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்கள்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு அதிர்ச்சி…! வெளியான பரபரப்பு வீடியோ…. கலாய்க்கும் நெட்டிசன்கள் …!!

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தமிழகம் சென்று கொண்டிருக்கின்றது. ஒருபுறம் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது முடிவை கைவிட்டு பின்வாங்கினார். இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள பல நிர்வாகிகள் திமுக – அதிமுக என்று மாறி மாறி இணைந்து வருகின்றனர். ரஜினியின் உண்மை விசுவாசமும், நெருங்கிய தீவிர ஆதரவாளராக இருந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மிரட்டல்… உருட்டல்… எதுக்கும் பயப்படல…. எதையும் சந்திக்க தயார்…. முதல்வர் அதிரடி

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், கூட்டணி கட்சி தலைவர்கள் சசிகலாவை ஆதரித்து பேசுவது அவர்களுடைய விருப்பம். அடுத்த கட்சியை பற்றி நாங்க குறை சொல்ல முடியுமா ? எங்களுடைய கருத்தை தான் சொல்ல முடியும். பாமக கூட தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறி  கிடையாது.கூட்டணி பேச்சுவார்த்தை என்பது பல கட்டமாக நடைபெறும். திமுகவில் எத்தனை கட்டமாக நடக்கிறது ? எல்லாக் கட்சிகளுமே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்படும். பாமகவுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1லட்சம் இல்ல… 2லட்சம் இல்ல… 67லட்சம் பாத்துக்கோங்க… பட்டியலிட்டு ஓட்டை அள்ளிய எடப்பாடி… கதிகலங்கிய திமுக …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய போது, தமிழகத்திலே அம்மா அரசு எடுத்த நடவடிக்கை பெண்கள் முன்னேற்றம் எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பது பெருமைபட வைக்கிறது. பெண்கள் நாட்டின் கண்கள். பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், அந்த சக்தி அவர்களிடத்தில் இருக்கின்றது. ஒரு குடும்பத்திலே குடும்பத்தலைவி எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகின்றார்களோ அந்த அளவுக்கு அந்த குடும்பம் ஏற்றம் பெறும். ஆகவே தான் புரட்சி தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கு முன்னுரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பம் தான் பெருசு… வீட்டில் ஒருவருக்கு பொறுப்பு… திமுகவை வச்சு செய்த எடப்பாடி …!!

தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிஸியாக உள்ளார். நேற்று சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த முதலவர், திமுகவை கடுமையாக தாக்கினார். அவர் பேசும் போது, திமுக நாட்டு மக்களை எண்ணி, திட்டங்களை தீட்டி செயல்படுத்தி இருந்தால் நாட்டு மக்கள் உள்ளத்திலே நீங்கள் இருப்பீர்கள். பொன்மலைச் செம்மல் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா, அந்த வழியில் நடைபெறுகின்ற அம்மாவுடைய அரசு நாட்டு மக்களை  எண்ணிப்பார்த்து திட்டங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி… ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க சொல்லுறத செய்யுங்க… இல்லேனா தேர்தலே வேண்டாம்… முதல்வர் பரபரப்பு பேட்டி …!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதல் அமைச்சர் நாராயணசாமி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது “கடந்த 35 ஆண்டுகளாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து போராடி வருகின்றனர். எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதே தங்களது கருத்து என்றும், ஆனால் கட்சித் தலைமை என்ன முடிவு சொல்கிறதோ அதுவே செயல்படுத்தப்படும் என்றும் அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ ஏன் கோவபடுற… ? நீ செஞ்சிருந்தா சொல்லு…. மலைத்துப்போன முக.ஸ்டாலின் …!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூரில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர், ஸ்டாலின் திமுக கூட்டத்துல பேசிட்டு இருக்கும் போது, எடப்பாடி பழனிச்சாமி தினந்தோறும் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு இருக்காரு. அவர் எண்ணத்தை கிழிச்சாரு அப்படின்னு சொல்றாரு. நாம எதோ கிழிச்சோமா…  நாங்க கிழிச்சத தான்பா சொல்லிட்டு இருக்கிறோம். நாங்க என்ன என்ன செஞ்சேம்னு தான் சொல்லிட்டு இருக்குறோம். நீ ஏன் கோவபடுற ? நீ செஞ்சிருந்தா சொல்லு… நீ செய்யல, சொல்லுறதுக்கு வழி இல்ல. ஆனால் நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னைக்கு முளைச்சு இருக்க…! ரொம்ப வாய் பேசுற…. உதயநிதிக்கு எச்சரிக்கை …!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்பதை அவரே ஒத்துக்கொண்டார். ஏற்கனவே கருணாநிதி, அடுத்தது ஸ்டாலின், இப்போ உதயநிதி. இன்னைக்கு முளைச்ச  உதயாநிதி நம்ம அமைச்சரை எல்லாம் கிண்டல் அடிச்சி பேசுறது. நீ யாருன்னு தெரியும். கருணாநிதி பேரன், ஸ்டாலினுடைய மகன் என்பதால் உன்னைய பேச்சை கேட்குறாங்க. எங்களை போல் சாதாரண கிளைக்கழகத்தில் கிளை கலைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்ல அப்படி சொன்னாரு…! இப்போ இப்படி சொல்லுறாரு… உங்க பாச்சா பலிக்காது… பொளந்து கட்டிய தமிழக முதல்வர் …!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமியுடைய அரசு பத்து நாட்கள் தாங்காது என ஸ்டாலின் வெளியில் பேசினார், பொதுக்கூட்டத்தில் பேசினார், பத்திரிக்கையிலே ஊடகத்திற்கு செய்தி கொடுத்தார். ஒரு மாதம் தாங்காது, மூன்று மாதம் தாங்காது, ஆறு மாதம் தாங்காது என்றார் இப்பொழுது நாலு ஆண்டு காலம் நிறைவு பெற்று, ஐந்தாண்டு காலம் தொடர இருக்கின்றது ஸ்டாலின் அவர்களே…  ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இளைஞர்கள் சிப்பாய்களே…! எதிரிகளை ஓட ஓட விரட்டுங்கள்… தமிழக முதல்வர் அழைப்பு …!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கறில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கலந்து கொண்டு இருக்கின்ற இளைஞர் பட்டங்களை பார்க்கின்ற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சியில் அமைவது உறுதி. இங்கே காண்கின்ற காட்சி அதையே பிரதிபலிக்கிறது. இன்றைக்கு இளைஞர் பட்டாளங்கள் நிறைந்த கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். தேர்தல் என்ற போர் நெருங்கி வருகின்றது. அந்த தேர்தல் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் இணைந்த 500 ரஜினி ரசிகர்கள்… புதிய பரபரப்பு செய்தி…!!!

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் 500 பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்ல பெயரு கிடைக்க கூடாது…! வேணும்னு பண்ணுறாங்க…. வேதனைப்பட்ட அமைச்சர் …!!

அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக விவசாயிகள் தன்னுடைய வீட்டை முற்றுகையிட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு நிவாரண தொகை வழங்கக்கோரி விவசாயிகள் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி திட்டமிட்டு இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடன் வாங்கி கொள்ளை அடிக்காங்க…! டெபாசிட்கூட வாங்க மாட்டீங்க… அமைச்சர் தொகுதியில் சீறிய அமைச்சர் …!!

அதிமுக அரசு கடைசி நேரக் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளதாகவும், இது மக்களுக்கான ஆட்சி அல்ல, டெண்டர்களுக்கான  ஆட்சி எனவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் வட்டம் புதூர் பகுதியில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், விருதுநகர் மாவட்ட அமைச்சர் பெயர் சொல்வது தமக்கு இழுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொஞ்சம் அசந்தால்… நாட்டையே பட்டா போட்டுருவாங்க…. எடப்பாடி கடும் தாக்கு …!!

இந்தியாவிலேயே அதிகமாக போய் பேசுகிற ஒரே தலைவர் திமுக தலைவர் தான் என முதலமைச்சர் பழனிச்சாமி விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் முதலமைச்சர் பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முக ஸ்டாலின் தந்திரமாக, கவர்ச்சியாக பேசி ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக தெரிவித்தார். திமுக என்றாலே அராஜக கட்சி , ரவுடி கட்சி என குற்றம் சாட்டிய முதலமைச்சர் பழனிச்சாமி, கொஞ்சம் ஏமாற்றத்தால் திமுகவினர் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் எனவும் விமர்சித்தார். இதனைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது அதிமுக…. இது திமுக…. இது காங்கிரஸ்…. இது கம்யூனிஸ்ட்…. ஸ்டாலினுக்கு தக்க பதிலடி …!!

விவசாய கடன் ரத்து செய்தது தொடர்பாக முக.ஸ்டாலின் கூறி வந்ததற்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்  திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக.ஸ்டாலின் சங்கரன்கோவில் பேசுகின்ற போது… விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். அதற்கு ஸ்டாலின்… விவசாயிகள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட […]

Categories
அரசியல்

தூண்டியது ஸ்டாலின் தான்…! அரசியல் மாற்றம் இங்கு நடக்கும்… நன்றி சொன்ன பாரிவேந்தர் …!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு விடியலையும் நல்ல மாற்றத்தையும் தரும் என பெரம்பலூர் நாடாளுமன்றம் டாக்டர் பாரிவேந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மற்றும் பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சத்தியநாதன், இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். […]

Categories
அரசியல்

செங்குட்டுவன் மறைவு: ஆர்.எஸ்.பாரதி மரியாதை …!!

திராவிட முன்னேற்ற கழகம் சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு சில வார்த்தைகளை நீக்கி தமிழிலேயே மிக முக்கியமான வார்த்தைகளை தொடங்குவதற்கு காரணமானவர் திராவிட இயக்க எழுத்தாளர் செங்குட்டுவன் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் மறைந்த திராவிடஇயக்க எழுத்தாளர்கள் உடலுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவர் தான் செங்குட்டுவன் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊரே பார்த்து சிரிக்குது…! மௌனம் சம்மதம் தான… திமுக ஆட்சியில் எல்லாம் இரத்து… முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு …!!

தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், இன்னும் 3 மாதம் தான் இருக்கின்றது தேர்தலுக்கு, இந்த கடைசி நேரத்துல 2885 கோடி ரூபாய்க்கு அவசர டெண்டர் விட்டுருக்காங்க. டெண்டர் எடுத்திருக்கின்ற ஒப்பந்ததாரர்கள் தயவுசெய்து ஏமாந்து விடாதீர்கள். திமுக ஆட்சி ஆட்சிக்கு வந்தவுடனே அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டு புதிய டெண்டர்கள் விடப்படும். மனசுல பதிய வைத்துக்கொள்ளுங்கள். கமிஷன் எதுவும் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். திமுக ஆட்சிக்கு வந்த உடனே எந்த கமிஷனும் இல்லாமல் முறையா…. நியாயமாக அது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊழல்…. ஊழல்…. ஊழலோ ஊழல்…. அரை டஜன் அமைச்சர்கள்… ஸ்டாலின் கடும் தாக்கு …!!

தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசு மீதும், தமிழக அமைச்சரவை மீதும் முக.ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கலந்துகொண்டு தூத்துக்குடியில் பேசிய திமுக தலைவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதில் டாலர் கணக்கில் ஊழல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது எல்.இ.டி பல்ப் ஊழல், கோவை மாநகராட்சி முறைகேடுகள், மின்துறை அமைச்சர் தங்கமணி மீது நிலக்கரி ஊழல், மின் கொள்முதல் ஊழல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருஷமா அமைச்சரா இருக்கீங்க…! எதுக்கு ஒண்ணுமே செய்யல ? பட்டியலிட்டு பேசிய ஸ்டாலின் …!!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர், கோவில்பட்டியை பொருத்தவரை செய்தி துறையின் அமைச்சராக இருக்கின்றார். இவர் கடந்த பத்து வருடமாக கோவில்பட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆனால் நான் கேட்கிற கேள்வி…  கோவில்பட்டியில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு கொண்டிருக்கிறாரா? பத்து வருஷமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராகவும் இருக்கிறார், ஏதாவது கோவில்பட்டியில் இருக்கின்ற பிரச்சினைக்கு முழுமையாக…. நிரந்தரமாக…. தீர்வு கண்டுள்ளாரா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 3மாசம் தான்..! புழல் சிறையில் இருப்பீங்க… முக.ஸ்டாலின் எச்சரிக்கை …!!

தமிழக அமைச்சர்கள் புழல் சிறையில் இருப்பார்கள் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், தூத்துக்குடியில் உங்கள்  தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடையில் குறைகளை கேட்டறிந்து, அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் மனுவாக பெற்று அங்கு இருக்கக்கூடிய பெட்டியில் வைத்து அதனை சீல் வைத்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சிக்கு வந்த மறுநாளே செய்வோம்….. தூத்துக்குடி மக்களிடம் ஸ்டாலின் அறிவிப்பு….!!

திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக எனும் தீய சக்தி…! ராணுவ கட்டுப்பாடோடு இருங்க…. டிடிவி வேண்டுகோள் …!!

தியாகத்தலைவி சின்னம்மா வரும் 7ம் தேதி தமிழகம் வருகிறார் என்றும், அம்மாவின் தொண்டர்கள் அவருக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍க காத்திருப்பதாகவும் அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7ம் தேதி தமிழகம் வரும் சின்னம்மாவின் வருகைக்‍காக அமமுகவினர், அம்மாவின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார். கழகத் தொண்டர்கள் ஓசூரிலிருந்து வரவேற்பு அளிக்‍க தயாராகி வருவதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டார். சின்னம்மா தமிழகம் வந்தபின், அம்மாவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே ..! நான் அடிக்கடி சொல்லுறேன்னு நினைக்காதீங்க…. தெளிவுபடுத்திய ஸ்டாலின் …!!

ஸ்டாலின் ஆகிய நான் எனக் கூறியது அகம்பாவம் அல்ல என்றும், பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான உத்திரவாதம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பது முக்கியமல்ல என்றும், அடுத்த 50 ஆண்டுக்கான திட்டமிடலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அப்பொழுதுதான் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் என்று கூறிய ஸ்டாலின் அத்தகைய ஆட்சி தான் கருணாநிதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2வருஷம் ஆகிட்டு…! ஒண்ணுமே செய்யல…. சும்மா நாங்க இருந்து எதுக்கு ? அதிரடி காட்டிய ஸ்டாலின் …!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் கூட்டுத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் உரையை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் அவையில் ஆளுனர் பேச அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து தொடர் முழுவதையும் புறக்கணிக்க இருப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், நான் எழுந்து பேசுவதற்கு முயற்சித்தேன். ஆளுநர் அவர்கள் என்னை பேச […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டசபை கூட்டம்… ஆளுநரை புறக்கணித்து திமுக வெளிநடப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநரை புறக்கணித்துவிட்டு எதிர்கட்சியான திமுக கூட்டத்திலிருந்து வெளியேறியது. இந்த வருடத்திற்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பித்தது. அவர் பேசத் தொடங்கியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் கூச்சலிட தொடங்கின. அனைத்து விவகாரங்கள் குறித்தும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சித்தப்பா … சித்தப்பானு சொன்னீங்க…! அதிமுகல சேர வேண்டியதானே… அமைச்சரின் சென்டிமென்ட் …!!

தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சியினரும் எம்ஜிஆரை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று நினைப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மழைநீர் கால்வாய் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர், எம்ஜிஆரை திமுக தலைவர் கருணாநிதி இழிவாக பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதியை நம்பாதீங்க… தேர்தலில் விரட்டியடிப்போம்… ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை…!!

உதயநிதி ஸ்டாலின் வேல் ஏந்திய படி இருக்கும் புகைப்படம் குறித்து பாஜக நிர்வாகியான நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.  சமீபத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் கையில் வேல் ஒன்றை ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வெளியானது. இதனை பாஜகவினர் கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில் தற்போது  மு.க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினும் தன் கையில் வேல் ஒன்றை ஏந்தியவாறு இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பாஜக நிர்வாகியான நடிகை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை… திருமாவளவன் நம்பிக்கை…!!!

தமிழகத்தில் திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. சட்டவிரோதமாக கூடிய கும்பல்…. கட்சி உறுப்பினர்கள் 3 பேர் கைது….!!

திருவாரூரில் டிராக்டர் பேரணியை நடத்திய திமுக உள்பட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 26ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியை நடத்தினர். போராட்டத்தின்போது சட்டவிரோதமாக ஒன்று கூடியது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன்,விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட […]

Categories

Tech |