தமிழகத்தில் இன்று முதல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை தொடங்குகிறார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. […]
Tag: திமுக
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக திராவிட அரசியல் கோலோச்சி வருகிறது. திமுக – அதிமுக என இரு துருவங்களாக திராவிட அரசியலே தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சியாக இருந்து வரும் நிலையில் நாம் தமிழர் என்ற கட்சியை ஒருங்கிணைதத்து சீமான் அதனை தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்றார். பட்டிதொட்டி எங்கும் நாம் தமிழர்களின் கொடியை சீமான் வழி நின்ற தம்பிகள் பறக்க விட்டனர். திராவிடத்திற்கு மாற்று தமிழ் தேசியம் என்ற வலுவான விவாதங்கள் சமூக […]
கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து ராஜீவ்காந்தி, பேராசிரியர் கல்யாணசுந்தரம் இருவரும் விலகினர். பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது இணைந்த நிலையில் ராஜீவ் காந்தி எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் ஈடுபடாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் […]
சசிகலாவை வரவேற்கும் விதமாக நெல்லையில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கேடிசி நகர், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதிமுகவை வழிநடத்த வருகைதரும் பொதுச் செயலாளர் அவர்களே வருக, வாழ்க, வெல்க, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுகவை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற மாநகர மாவட்ட இணைச் செயலாளர் திரு சுப்ரமணிய ராஜா கூறுகையில், தங்களுக்கு எப்போதுமே சின்னம்மா தான் பொதுச்செயலாளர் என்றும் திமுகவை […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிய சிறுபான்மை மக்கள் மீது வழக்கு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, திருப்பூரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களை திமுகவினர் சந்தித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அதிமுகவை நிராகரிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் திமுகவே […]
திமுக தலைவர் மு க ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்கின்ற தலைப்பில் மக்களை சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசியதாவது, தமிழகம் அதிமுக ஆட்சியால் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மக்களுக்கு துரோகம் செய்வது போன்றவற்றை தான் அதிமுக செய்கிறது. எந்த தொகுதிகளிலும் புதிய திட்டங்கள் இல்லை.மக்களுக்கு அவர்களது அடிப்படை வசதிகளைக் கூட […]
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்ப்பளிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் […]
சென்னையில் கோபாலபுரம் இல்லத்தில் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களின் பிரச்சினைகளுக்கு திமுக போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். மக்கள் தங்களது பிரச்சினைகளை முகஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரும் போது நேரடியாக விண்ணப்பங்களை கொடுக்கலாம். திமுக ஆட்சி அமைந்ததும் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் […]
முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், வருகிற 29-ஆம் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து என்னுடைய பிரச்சாரத்தை தொடங்குகின்றேன். அடுத்த முப்பது நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதிகளில் உள்ள மக்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றேன். நான் கலந்து கொள்ளக்கூடிய கூட்டங்களில் அந்த தொகுதியைச் சார்ந்த கிராமம், வார்ட் மக்கள் ஒவ்வொருவருடைய குறைகளையும், கோரிக்கைகளையும் குறிப்பிட்ட தனித்தனி பதிவு எண் கொண்ட ஒரு படிவம் கொடுக்கப் போகின்றோம். ஒவ்வொருவருடைய […]
முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், கொரோனா காலத்தில் தமிழக மக்களை அரசு கைவிட்டது. திமுக ஆட்சியில் இல்லாத எந்த சூழ்நிலையிலும் திமுக மக்களை கைவிடல. அதற்கு உதாரணம் தான் ஒன்றிணைவோம் வா என்ற அற்புதமான திட்டம். அதைத்தொடர்ந்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை நம்முடைய கழக முன்னணியினர் ஏறக்குறைய 20 பேர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டம் கிராமத்திலிருந்து நகரம் வரை […]
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் வழக்கமா தேர்தல் அறிக்கையை வழங்குவோம். தொலைநோக்கு திட்டங்களை அறிவிப்போம். அதுதான் திமுக தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்க கூடிய வழக்கம். ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விஷயம் தமிழ்நாட்டு மக்களுக்கு அவசியம் தேவைப்படுது. அதை ஊடகங்கள் மூலமாக நான் அறிவிக்கிறேன். மு க ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் […]
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும், எல்லா வகைகளிலும் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தினுடைய கடன்சுமை 5 லட்சம் கோடி, எல்லா துறைகளிலும் பல ஆயிரம் கோடி கொள்ளை, தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து இருப்பது, பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகத்தை […]
கோவையில் இரண்டாம் நாள் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி தீய சக்தியான திமுகவை தேர்தலில் இருந்து புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரண்டாம் நாள் பரப்புரை தொடங்கினார். அதன்பின் அவர் மக்களிடையே பேசியதாவது,சிங்காநல்லூரில் பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின் வேறு அவதாரம் எடுத்து விட்டார். தேர்தல் என்றாலே அவர் பல்வேறு நாடகங்களை நடத்தும் நடிகராக மாறுகிறார். இந்த நாடகத்திற்கு வடநாட்டில் உள்ள பிரசாந்த் கிஷோர் […]
திமுகவின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர் கூட்டம் வரும் 26-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் அறிவாலயத்தில் நடைபெறும் என திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக ஆலோசிக்கபட இருப்பதால், இது முக்கிய கூட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி வருவாய் விஷயங்கள், சமீபத்தில் கிடைக்க வேண்டிய நிதி, நிவர் புயல் நிவாரணங்களில் தமிழகத்துக்கு தேவையான இழப்பீட்டை […]
ஜனவரி 26-ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் தொடங்க இருக்கும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி திமுக எம்பி கூட்டம் நடைபெற இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் ஜனவரி 26 திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நேற்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடக்க உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது பரப்புரையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியைச் சார்ந்த 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைத்தவர்க்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளராக இருந்த ஏ.ஜோசப் ஸ்டாலின் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த அவருக்கு திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தினர் […]
முக அழகிரியால் திமுக உடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார். திமுக கட்சியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே முக அழகிரி நீக்கப்பட்டார். ஆனால் அவரது பெயர் இன்னும் அரசியலில் ஓங்கி ஒலிக்கிறது. சமீபத்தில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை நடத்திய அழகிரி ஸ்டாலினால் நிச்சயம் முதலமைச்சராக முடியாது என்று தெரிவித்தார்.அதற்கு முன் சென்னைக்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முக அழகிரி சந்திப்பார் என்ற தகவல் கசிந்தது. […]
“ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிய ஓ. பன்னீர்செல்வம், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாதது ஏன்?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று தேனியில் பேசிய முக.ஸ்டாலின், ஓ.பி.எஸ் தனது பதவியை பறித்த கோபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று உட்கார்ந்தார். 40 நிமிடம் தியானம் செய்தார். “அம்மா என் பதவியைப் பறித்து விட்டார்கள். நீதி செத்துவிட்டது. இருந்தாலும் இதை விட மாட்டேன். உங்களுடைய […]
நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில், ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்பு, ஓ.பி.எஸ். அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பிறகு சட்டமன்றம் நடக்கிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் நான் உட்கார்ந்து இருந்தபோது, ஓ.பி.எஸ். முதலமைச்சராக உட்காருகிறார். உட்கார்ந்த சில மாதங்களில் அவர் பதவியை பறித்து விட்டார், சசிகலா. […]
நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, துவக்கத்தில் நான் அதிகம் பேச விரும்பவில்லை. இங்கே 10 பேர் பேசுவதற்காக பெயர்கள் கொடுத்திருக்கிறீர்கள். அத்தனை பேரையும் பேசவைக்க வாய்ப்பில்லை, நேரமில்லை. நிறைவாக நான் நீண்ட நேரம் பேசுவேன். இருந்தாலும் சுருக்கமாக சிலவற்றை மட்டும் இப்போது உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். […]
நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இல்லை. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நேரத்தில், ஆட்சியில் இருப்பது போல மக்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கிறோம்; தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். கொரோனா என்ற கொடிய நோய் வந்தது. இன்னும் போகவில்லை. […]
எக்காலத்திலும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, அதிமுகவில் யாரும் ரவுடித்தனம், அடாவடித்தனம் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எங்களது கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக உருவாக்கி […]
தமிழகத்தில் திமுக ஒருமித்த மற்றும் சித்தாந்த அடிப்படையில் அமைந்த கூட்டணி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை தீவிரமாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் […]
தமிழகத்தில் முக்கிய ஆளுமைகளாக விளங்கிய மறைந்த முதல்வர்கள் கருணாநிதி – ஜெயலலிதாவிற்கு பிறகு அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று பலரும் பேசி வந்தனர். இந்த வெற்றிடத்தை சினிமா பிரபலங்களால் நிரப்ப முடியும் என்று கருதி அரசியலில் குறித்தான பரபரப்பை நடிகர்கள் தொடங்கினர். குறிப்பாக கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி களம் கண்டார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம். இப்ப இல்லனா […]
இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. களத்தில் திமுக – அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர், மக்கள் நீதி மையம், ரஜினி, டிடிவி தினகரன் என்ற சூழல் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். இது பெரிதும் நம்பியிருந்த அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆங்காங்கே உள்ள பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். […]
ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் திமுகவில் இணைகிறார். நடிகர் ரஜினி சார்பில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் தற்போது ரஜினி கட்சி தொடங்காத காரணத்தால் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். தற்போது பார்த்தோமென்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் செயலாளராக இருந்த ஸ்டாலின் திமுகவில் இணைய இருக்கின்றார். வட சென்னையில் உள்ள எர்ணாவூரின் இருந்த இவரின் வீட்டு முகவரியில் தான் மக்கள் சேவை கட்சி என்ற ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டது. அந்த கட்சியினுடைய சின்னம் […]
அதிமுகவை எதிர்க்க சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என குருமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாகத் திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாகக் காரணம் என்று துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடந்தது. இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா கலந்து கொண்டு பேசினார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, “யார் தேசியத்தை விரும்பிகிறார்களோ […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுகவினரை எதிர்த்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பெண்கள் குறித்து தரைகுறைவாக பேசி வருவதால் அதனைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட கழக அணைத்து பெண்கள் அமைப்பு சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. நகர் முழுவதும் அதிமுகவினர் ஒட்டியிருந்த போஸ்டர்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர். ஆனால் அதிமுகவினர் […]
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி திமுக கூட்டணியில் நெருக்கடியும் இல்லை நெருடலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,வரும் 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று மதுரையில் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வார். இந்நிகழ்ச்சி “ராகுலின் தமிழ் வழக்கம்” எனும் பெயரில் நடைபெறும். ராகுல் காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை மட்டுமே பார்ப்பதற்கு வருவதால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட மாட்டார். […]
திமுகவின் வரலாற்றைப் பற்றிக் கூறினால் சந்தி சிரித்து விடும் என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் மிக கடுமையாக சாடியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை […]
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப் படும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அடைதரர்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ஊக்கத் தொகையாக ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அந்த வகையில் கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி 12ஆம் தேதிக்குள் இதனை விநியோகம் செய்யவும், குறிப்பிட்ட நாளில் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்க வில்லையென்றால் 13ஆம் தேதியன்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த […]
உதயநிதி ஸ்டாலின் சசிகலா – முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்ததால் வருத்தம் தெரிவித்துள்ளார். நான் பெண்களை தவறாக பேசவில்லை, நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். நான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் சசிகலா குறித்து உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசியதாக பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன பல்வேறு தரப்பிலிருந்து […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவண்ணாமலை. இந்த தொகுதியில் உள்ள ஒரே நகராட்சி திருவண்ணாமலை நகராட்சி மட்டுமே. வேறு பேரூராட்சிகள் நகராட்சிகள் இந்த தொகுதிக்குள் வரவில்லை. மேலும் 68 ஊராட்சிகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.இங்கு விவசாயமே பிரதானமாகும். நெல், கரும்பு, மணிலா மற்றும் வாழை ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன. 55 ஆயிரம் ஏக்கரில் நெல், 42 ஆயிரம் ஏக்கரில் கரும்பு, 45 ஆயிரம் ஏக்கரில் மணிலா 20 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. […]
தி.மு.கவை அழகிரி உட்பட யாராலும் பலவீனப்படுத்த முடியாது என திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் ராசா, ஆளுநரிடம் தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து நாங்கள் கொடுத்த புகாரில் எந்த முன்னேற்றமுமில்லை. எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் முதலமைச்சருடன் விவாதிக்க நான் தயார். முதலமைச்சர் தனது உதவியாளரை அனுப்பினாலும் நான் விவாதிக்க தயார். முதலமைச்சரிடம் இருந்த 30 ஏக்கர் நிலம் கூட என்னிடம் இருந்ததில்லை, நான் பரம ஏழை. […]
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசினார். அப்போது, கடந்த சில நாட்களாக முதலமைச்சர் பழனிசாமி தி.மு.க மீதும், தி.மு.க தலைவர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி விவாதத்துக்கு அழைத்து வருகிறார். விவாதம் குறித்து கடந்த வாரம் முதலமைச்சருக்கு நான் எழுதிய மடலுக்கு இதுவரை பதிலில்லை. சர்க்காரியா, 2ஜி போன்ற நிரூபணமற்ற, நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டை முதலமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க தலைவி ஜனநாயகத்தை படுகொலை […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முன்னதாக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட திமுக தலைவர் மு க ஸ்டாலின் அக்கட்சியின் தலைமையகத்தில் ஒட்டுமொத்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், சட்டமன்ற உறுப்பின்னர், மக்களவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர – பேரூர் கழக பிரதிநிதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மு.க ஸ்டாலின் இந்த தேர்தலில் […]
திமுகவிற்கு நான் பதிலடி கொடுப்பேன் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடலில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, நான் தேர்தலில் போட்டி விடுவேனா என்று எனக்கு தெரியாது. அதை மேலிடம் தான் முடிவு செய்யும். முதலமைச்சர் பழனிசாமியை நாங்கள் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் விதிமுறைப்படி வேட்பாளர் அறிவிக்கப்படுவர். முதலமைச்சர் […]
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவை பற்றி அவதூறாக பேசியதால் அவர் மீது பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் பல்வேறு முறைகளில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சசிகலா குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனை எதிர்த்து அண்ணா திராவிடர் கழகம், அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அண்ணா திராவிடர் […]
பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளுக்கு அருகில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வருவதாகவும், இந்த பரிசு பொருட்களை ஆளும் கட்சியினர் வீடு வீடாக சென்று வழங்கி வருவதாகவும் இதற்கு […]
அ.தி.மு.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை என்றும் தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறது என்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.எம்.பி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, திமுக கூட்டணி தற்போது மிகவும் வலுவாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட சக்தியும் திமுகவின் வெற்றியை தடுக்க இயலாது. விடுதலை சிறுத்தை கட்சியும் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. சுமூகமான முறையில் எங்களது பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டணி வெற்றி பெறக்கூடிய வகையில் தொகுதிகளை […]
ஸ்டாலின் மேடையில் தடுமாறுவதால் அகில பாரத அனுமன் சேனா மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் சிலேட்டு மற்றும் குச்சிகள் கொடுத்துள்ளனர் திருப்பரங்குன்றம் அகில பாரத அனுமன் சேனா மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முக ஸ்டாலினுக்கு இரண்டு வாய்ப்பாடு புத்தகங்கள், இரண்டு சிலேட்டுகள் மற்றும் எழுதுவதற்கான குச்சிகளை தபால் மூலமாக அனுப்பி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் “ஸ்டாலின் அவர்கள் மேடையில் பேசும்போது தடுமாறுகிறார். அவர் சிலேட்டுகளில் எழுதி பார்த்து […]
தமிழகத்தில் திமுக இனி ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் உறுதியாக உள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக […]
முன்னாள் அமைச்சர் முக.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனியாக கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் முக.அழகிரி […]
மதுரையில் மக்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் வாரிசு ஆட்சி மட்டும் தான் நடக்கிறது என்று கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை விமான நிலையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது,வரும் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவிருக்கிறது. அதில் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய […]
திமுக நடத்திக் கொண்டிருக்கும் கிராமசபை கூட்டங்களை கண்டு அதிமுகவினர் அச்சம் அடைந்துள்ளனர் என்று பொருளாளர் பாலு கூறியுள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் திண்டுக்கல்லில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அரசு ஊழியர்கள், வணிகர்கள், விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்பு டி.ஆர்.பாலு பேட்டி அளித்தார். அப்போது அவர், திமுக கூட்டங்களில் மக்கள் அதிக அளவு கூடுவதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர். அதனால் கிராம சபை கூட்டத்தை தடுப்பதற்கு முயற்சி செய்து […]
திமுக சார்பாக நடந்த பிரசாரத்திற்காக மணப்பாறையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் திமுக கொடிக்கு பதிலாக அதிமுக கொடி இருந்தது வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து […]
வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுகவின் நோக்கமல்ல எனவும், எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கம் எனவும், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, அதிமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், நகைக் கடன் தள்ளுபடி, இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக திமுக வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டினார். இத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றாத […]
தை திருநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கில், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தடுக்க ஸ்டாலின் சூழ்ச்சி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்டையாம்பட்டி பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசிய முதலமைச்சர், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார். […]
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக தலைவர் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த […]