Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை… துரைமுருகன் அதிரடி…!!!

எடப்பாடி பழனிசாமிக்கு, திமுகவைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் தங்களது வீட்டுகாகவே உழைத்து வருகின்றனர். சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் . கமிஷனும், கலெக்சனும் மட்டுமே முதலமைச்சரின் கண்களுக்கு தெரியும். திமுக தலைவர் மு .க.ஸ்டாலின் சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, சென்னை மாநகர துணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா தடைகளையும் தாண்டி செல்வோம்… ஸ்டாலின் அதிரடி டுவிட்…!!!

தடைகளை உடைத்து திமுக மக்களை சந்திக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். ஊரக வளர்ச்சி துறை செயலர் அரசியல் நோக்கத்துடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கிராம சபை கூட்டம் விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்ன பிள்ளை மாதிரி…. பூச்சாண்டி காட்டாதீங்க… நாங்க தான் ஆட்சிக்கு வருவோம்… எடப்பாடிக்கு அட்வைஸ் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், நாடாளுமன்றம் என்பது அரசியல் அமைப்புச் சாசனம் உருவாக்கியுள்ள மாண்புமிகு அவை. அதேநேரத்தில், மாதிரி நாடாளுமன்றம் என்ற பெயரில் கருத்துகளை வெளிப்படுத்தும் அறிவுசார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் நாடாளுமன்றம் என்ற அமைப்புகள், குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்காக, நாடு முழுவதும் இயங்குகின்றன. அதுபோலத்தான், தி.மு.கழகம் நடத்துவதும் மாதிரி கிராமசபைக் கூட்டங்கள். உண்மையாக நடத்த வேண்டியவர்கள், உரிய காலத்தில் உரிய முறையில், நடத்தத் தவறிய காரணத்தால் – மக்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளப் பயப்படுவதால், மாதிரி கிராமசபைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக என்றால் சும்மா இல்லை… டெல்லிக்கு பதிலடி கொடுத்துளோம்…. மறைமுகமாக சாடிய முக.ஸ்டாலின் …!!

அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல தி.மு.க. திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும்!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில்,  தி.மு.க நடத்தும் கிராமசபைக் கூட்டங்களைத் தடுக்க நினைப்பது, அ.தி.மு.க அரசின் பயத்தையும் படு பலவீனத்தையுமே காட்டுகிறது. சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்தி விட முடியுமா? கிராமசபை என்ற பெயரைத்தானே கூட்டத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள்? இத்தகைய அடக்குமுறைகளை, எத்தனையோ காலமாகச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உலகமகா ‘ராஜதந்திரி’ எடப்பாடி பழனிசாமி…! ஜெயலலிதாவையும் மிஞ்சிட்டாரே….!!

அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல தி.மு.க. திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும்!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதில், பத்தாண்டுகளாக நடைபெறும் அ.தி.மு.க ஆட்சியில், மக்களுக்குப் பயன் தரும் சாதனைகள் என்ன என்பதை எடுத்தியம்பிட எதுவும் இல்லை என்பதால், தி.மு.க நடத்தும் மக்களுடனான மகத்தான சந்திப்பை, அரசாங்க அதிகாரத்தைக் கொண்டு முடக்கும் முனை முறிந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அவரது உத்தரவின் பேரில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல, 2இலக்கு…! உளவுத்துறை அறிக்கை… ஒரே நாளில் தூக்கம் போச்சு உடன்பிறப்புகளே…!!

“அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல தி.மு.க. திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும்!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். அனைத்துக் கிராமங்களில் உள்ள அன்பிற்கினிய தமிழ் மக்களைத் தேடி ஓடிவந்து 16,500 ஊராட்சிகளிலும் கூட்டம் நடத்துகிறது திராவிட முன்னேற்றக் கழகம். கழகம் அழைப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். வாஞ்சை பொங்க வரவேற்பு வழங்குகிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை கண்டு பயம்..! அதானே இப்படி செய்யுறீங்க ? சாடிய ஆர்.எஸ்.பாரதி ..!!

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்துக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக தடை விதித்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுக்கு எடப்பாடி அரசு சுற்றறிக்கை விடுத்திருந்தது. இதற்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி துறை செயலாளர் அவசரமாக அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பல பிரச்சனைகள் தலைவிரித்தாடும் சூழலில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க ஆட்சிக்கு வாரோம்.. நீட்டை இரத்து செய்யுறோம்… உறுதியளித்த உதயநிதி …!!

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என அனிதா நினைவு நூலகத்திற்கு சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை பயணத் திட்டத்தின்படி தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகிறார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அதன்படி, நேற்று முதல் அரியலூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இன்று செந்துறையை அடுத்த குழுமூரில் நீட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த பயம் இருக்கணும்…! 2 நாளில் எடப்பாடிக்கு காய்ச்சல் வந்துட்டு… மு.க.ஸ்டாலின் சாடல் ..!!

“அ.தி.மு.க. அரசின் அவலங்களை அம்பலப்படுத்தும் தி.மு.க. கிராம சபைப் பிரச்சாரக் கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; இனி ‘மக்கள் கிராமசபைக் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்படும்” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற கிராமசபைக் கூட்டங்களில் மிகப்பெரிய அளவில் இளைஞர்களும், தாய்மார்களும் – அனைத்துத் தரப்பு மக்களும் கூடுவதைப் பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியில் மூழ்கி – அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி “கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீப்பை ஒளித்து வச்சுட்டீங்க…. கல்யாணம் நின்றுவிடுமா? கிண்டல் அடித்த துரைமுருகன் …!!

தி.மு.க நடத்தும் கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதைப் பார்த்து அச்சமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளார் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பொன்னையாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் சமீபத்தில் பெய்த மழையில் மேம்பாலம் பழுதடைந்தது. இதனை இன்று காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடி போட்ட ஒரே உத்தரவு….! யூ டர்ன் எடுத்த திமுக…. அரசியல் ஆட்டம் ஆரம்பம் …!!

இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் மூலமாக கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் நாம் ஆட்சியர் மூலமாக நடத்தவில்லை. இப்போது இந்த கூட்டத்திற்கு நான்தான் ஆட்சியர். நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்துகின்றோம். வேண்டுமென்றே இந்த கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென காவல்துறை மற்றும் ஆட்சியர் மூலமாக முயற்சித்தனர். அதனால் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதித்தனர். தடையை மீறி நம்மால் நடத்த முடியும். ஆனால் தேவையற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க தான் ரொம்ப நம்புறீங்க…! திமுக ஆட்சிக்கு வரும்…. நம்பிக்கையூட்டிய ஸ்டாலின் …!!

திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று நாங்கள் நம்புவதை விட உங்களிடம் அதிக நம்பிக்கை இருப்பதை நான் பார்க்கிறேன் என ஸ்டாலின் மக்களிடம் பேசினார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முக.ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தை உங்களுக்கு தெரியும். கடந்த பத்து வருடமாக நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருப்பது யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுகவை நிராகரிப்போம்”… திமுக அறிவிப்பு… கிராம சபை கூட்டம் தொடக்கம்…!!!

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டங்கள் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதில் திமுக தலைவர் கிராமசபை கூட்டங்கள் நடத்த அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் “அதிமுகவை நிராகரிக்கிறோம்”எனும் பெயரில் கிராம சட்டசபை கூட்டம் திமுக சார்பில் நடந்து வருகிறது. ஸ்ரீபெரம்பத்தூர் அருகிலுள்ள […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலை இப்படி மட்டும் வைக்காதீங்க…! கள்ள ஓட்டு பயத்தில் திமுக…. நீதிமன்றம் ஓடியது …!!

80வயதுக்குடப்பட்ட முதியவர்களுக்கு தபால் ஓட்டு என்ற நடைமுறையை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு அதிகமானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை விரிவுபடுத்த முடிவெடுக்கப்பட்டது. பீகார் தேர்தலில் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில் 80 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த வசதி வழங்குவது என்றும், அவர்கள் தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மலிவான விளம்பரம் தேடும் திமுக… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்…!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக பொய்யான தகவலை வெளியிட்டு மலிவான விளம்பரத்தை தேடுவதாக குறைச்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்குவது தாங்கிக் கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு வருகிறார். தற்போது கோரானா காலகட்ட சூழ்நிலை நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.நாட்டு மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்ற எண்ணம் கடுகளவு கூட ஸ்டாலினுக்கு இல்லை. தன் குடும்பத்திற்காக […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊழல் செய்தவர் கருணாநிதி… பின்பற்றும் மு.க.ஸ்டாலின்… திமுகவை கிழித்த பாஜக பிரமுகர்!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் நேற்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கருணாநிதிதான் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர். அரசுத் துறைகளிலும் தற்பொழுது வரை ஊழல் குறையவில்லை. கருணாநிதியை  பின்பற்றி தற்போது மு க ஸ்டாலினும் திரைப்பட ஹீரோ போல பேசி வருகிறார். விவசாயி போல போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டுள்ளார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.200,00,00,000 சொன்னாங்க…! ரூ.425,00,00,000 பில் போட்டாங்க… செக் வைத்த எடப்பாடி ..!!

திமுக ஆட்சி காலத்தில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர், நிர்வாகிகளுடன் இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து முதல்வர் உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் முக. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தாங்க ஆதாரம்…! எங்க கிட்ட இன்னும் நிறையா இருக்கு… வசமாக சிக்கிய அதிமுக …!!

முதல்வர் உட்பட அதிமுக அரசின் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் திமுக தலைவர் மனு அளித்துள்ளார். இன்று காலை ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளரை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “கடந்த 2011ல் இருந்து 2016 வரை அதிமுக ஆட்சியில் நடைபெற்றிருக்கும் ஊழல் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் ஆட்சியில் நான்கு வருடத்தில் எல்லாத்துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கவலைப்படாதீங்க…! நான் பார்த்துக்கொள்கிறேன்…. ஒரு இன்ச் கூட குறைய கூடாது …!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், கடந்த 6 மாதமாக கொரோனா எனும் கொடிய நோயின் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் நாம் சும்மா இல்லாமல் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை ஆரம்பித்து லட்சக்கணக்கான மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளோம். நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகளை தயார் செய்து கொடுத்துள்ளோம். மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளோம். நிதி உதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு வாக்களிப்பது அவமானம்… 10 வருடம் பாழாகிவிட்டது… மக்களே சிந்தியுங்கள்…!!!

அதிமுகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று மக்கள் மனதில் உருவாக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போங்க, கேளுங்க, சொல்வாங்க… அதிமுகவை வீழ்த்த ஸ்டாலினின் பார்முலா ..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் 1500க்கும் அதிகமான நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர்,  திமுக மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதேபோன்றுதான் அதிமுகவை  நிராகரிப்போம் என்று   கூட்டம் நடத்த வேண்டும். இது நிச்சயம் எழுச்சியை ஏற்படுத்தும். இது அந்தந்த கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய கழகத்தின் செயலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து தர வேண்டும் என்று நான் உங்களை மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடன்பிறப்புகளே..! முதல இதை செய்யுங்க… அடுத்த என்னனு நான் சொல்லுறேன் ..!!

நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுங்கட்சியிடம் ஏராளமான பணம் இருக்கிறது. கொள்ளையடித்துள்ளனர், கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பயனடையும் தொழிலதிபர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள பணம் கொடுப்பார்கள். பணமா? மக்கள் மனமா? என்று கேட்டால் பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனதிற்கு இருக்கிறது என்று நான் கூறுவேன். இந்த நிலையில் மக்கள் மனதை நீங்கள் மாற்ற வேண்டும்.. அதற்காக தான் இந்தப் பிரசார வியூகம் அமைக்கப்பட்டு உள்ளது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வியூகம் ரெடியா இருக்கு…! ஒரு அமைச்சரும் ஜெயிக்க கூடாது… ஸ்டாலின் எடுத்த முடிவு ..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், திமுகவை யாரும் வீழ்த்த முடியாது, திமுகவினரால் தான் வீழ்த்த முடியும் என்று அண்ணா அவர்கள் அடிக்கடி கூறினார்கள். நாம் அனைவரும் அண்ணாவின் தம்பிகள். கலைஞரின்  உடன் பிறப்புகள், கருப்பு சிவப்பின்  காவலர்கள், உதயசூரியனின் ஒளி விளக்குகள். இதுதான் நமக்குள் இருக்கும் ஒற்றுமை. இதுதான் நம்ம இந்த அரங்கத்திற்குள் அமர வைத்துள்ளது. உங்களில் சிலர் எம்எல்ஏவாக மாறலாம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பண்ணை வீடு”… ஸ்டாலின், கமல் ரகசிய சந்திப்பு… வெளியான புதிய தகவல்..!!

பண்ணை வீட்டில் ஸ்டாலினும் கமலும் ரகசிய சந்திப்பு நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில் டில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு விஷயம் அலசப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் ஒரு பங்களாவில் ரகசிய ஆலோசனை நடந்துள்ளதாகவும், சென்னைக்கு அருகே உள்ள இந்த பண்ணை வீடு ஒரு டிவி உரிமையாளருக்கு சொந்தமானதாகும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த பண்ணை வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியும், நடிகர் கமல் சந்தித்தனர். சிறுபான்மையர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அர்ஜூனன் போல குறி வையுங்க…. திமுகவின் குறி தப்பாது… ஸ்டாலின் அட்வைஸ் ..!!

திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஐந்து முறை ஆட்சியில் இருந்தோம் என்று பெருமைபடச் சொல்கிறோம். உண்மைதான். ஆறாவது முறையும் நாம்தான் ஆட்சிக்கு வந்தோம் என்ற பெருமையைப் பெற்றாக வேண்டும்! இந்தத் தேர்தலில் நாம் அடைய இருக்கிற வெற்றி என்பது, இதுவரை ஐந்து முறை பெற்ற வெற்றிக்குச் சமம்! இதன் உண்மையான பொருளை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! ஐந்து முறை வெற்றி பெற்றதற்குச் சமம்தான் இப்போது அடையப் போகும் வெற்றி. அதனை நீங்கள் அனைவரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாழ்வா ? சாவா ? உடன் பிறப்புக்களே…! ‘நாம்’ என மாறுங்கள்…! ஸ்டாலின் வேண்டுகோள் ..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் “மிஷன்-200 என்ற இலக்கை நோக்கி டிசம்பர் 23 முதல் கழகத்தினர் பிரச்சாரத்தைத் துவங்கிட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஸ்டாலின் பேசும் போது, “மிக மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த அரங்கத்தில் 1,659 பேர் கூடியிருக்கிறீர்கள். உங்கள் கையில் தான் 234 தொகுதிகளும் […]

Categories
அரசியல்

யாரையும் தாக்கல..!”பிரச்சனையை சொல்றோம்”…. மக்கள் முடிவெடுப்பாங்க… கேஎ.ஸ்.அழகிரி நம்பிக்கை ..!!

நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் மக்களின் பிரச்னையை தான் எடுத்து கூறுகின்றோம் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் மூலமாக தனது இரண்டாம் கட்ட பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற கருத்து அவர்களுடைய முகத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக கூறும் கருத்தாக இருக்கும். இந்தத் தேர்தலை பொறுத்தவரை எங்களின் மதசார்பற்ற கூட்டணி என்பது மிகவும் பலமான […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எம்ஜிஆருனு சொல்லுறாங்க… ஜெயலலிதானு சொல்லுறாங்க… நம்ம வீரம் எங்கே போனது …!!

எடப்பாடியை ஜெயலலிதாவாகவும், எம்ஜிஆரை பன்னீர்செல்வமாகவும் பேசுகின்றார்கள் நம்முடைய வீரம் என்ன ஆனது ? என துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுகவின் மாவட்ட செயலாளர்கள், மாநகர செயலாளர் கள்,  பேரூர் கழகச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. வரக்கூடிய சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேர்தல் பிரசார வியூகம் அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டமாக இது அமைந்துள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வரவேற்புரையில் பேசிய திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது […]

Categories
அரசியல்

இன்னும் 3 நாள் தான்… நேரடியாக களத்தில் குதிக்கும் தளபதி…. வெளியான முக்கிய தகவல்…!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி நேரடி பிரச்சாரத்தை தொடங்குவதாக  தகவல் வெளியாகி உள்ளது. திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது தொண்டர்கள் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பேசிய அவர் தேர்தல் முடியும் வரை ஒரே லட்சியம் தலைவர் கோட்டையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

டிச.23ல் இருந்து ஸ்டாலின் நேரடி பரப்புரை – திமுக தலைமை முடிவு …!!

டிசம்பர் 23ஆம் தேதி முதல் திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேரடியாக பரப்புரை செய்கின்றார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை அண்ணா திமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகளுடன் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகின்றார். இதில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட – நகர – ஒன்றிய திமுக செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட உள்ளார். இந்நிலையில் இந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்டாலின் போர்குரலை அறிவிப்பார் – துரைமுருகன் பேச்சு …!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை அண்ணா திமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகளுடன் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகின்றார். இதில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட – நகர – ஒன்றிய திமுக செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட உள்ளார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய திமுகவின் பொருளாளர் துரைமுருகன், கூட்டத்தின் இறுதியில் ஸ்டாலின் ஒரு போர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக வெற்றி பெற்றால் கார் ? 10மணிக்கு ஸ்டாலின் அறிவிப்பு…. அதிரடி காட்டும் கட்சி தலைமை …!!

இன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கின்றார். திமுக சார்பில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி பிரச்சார பயணத்தை தொடங்குவது தொடர்பாக மு க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் என 1650 நிர்வாகிகள் உள்பட சிறப்பு அழைப்பாளர் என மொத்தம் 2500 பேர் பங்கேற்க இருக்கும் கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் சூப்பரா ஆகிடுச்சு…! நான் சொன்ன ஆலோசனை தான்… காலரை தூக்கி விடும் எடப்பாடி ..!!

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தமிழக முதல்வர் நேற்று தொடங்கினார். அதில் பேசிய அவர்,  சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை மக்கள் சக்தியோடு பெரும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் தொடக்கிவைத்த இயக்கம் அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். சுமார் 31 ஆண்டுகள் ஆட்சி நடத்தி அதிகம் ஆட்சி புரிந்த இயக்கம் அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரும் கேள்வி கேட்கக் கூடாது… ‘ஷோ’ நடத்திட்டு இருக்கீங்க.. என்னோட வேலையே இது தான்…!!

முதல்வர் கொரோனா ஆய்வு என்ற பெயரில் ‘ஷோ’ நடத்தி கொண்டு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று திமுக கூட்டணி நடத்திய போராட்டத்தில் பேசிய ஸ்டாலின்,  தொடர்ந்து இப்படி போராட்டங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் – சகித்துக்கொள்ள முடியாமல் – தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆத்திரத்தோடு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து அவர் பேசக்கூடிய பேச்சுகளைப் பார்க்கிறோம். ஊர் ஊராகச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவியலா செய்ய முடியும்…! ‘முதல்வர் கொடுத்த ”பட்டத்தை ஏற்கிறேன்” ஸ்டாலின் அறிவிப்பு ..!!

வேளான் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டத்தில் பேசிய ஸ்டாலின், இந்தப் போராட்டத்தை இன்று ஏதோ திடீரென்று நாம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு முடிவுசெய்து நடத்துகின்ற போராட்டம்தான், இந்தப் போராட்டம். இந்த கொடுமையான மூன்று வேளாண் சட்டங்களை எப்போது அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார்களோ, மறுநாளே தமிழகத்தில் உள்ள நம்முடைய கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, அண்ணா அறிவாலயத்தில் நாம் ஒரு கூட்டத்தைக் கூட்டினோம். உடனடியாகக் கண்டித்துத் தீர்மானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதோட விட போறது இல்ல…! திரும்பவும் போராடுவோம்….! முக.ஸ்டாலின் உறுதி …!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் முக.ஸ்டாலின் பேசியது வருமாறு: மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதமான அடிப்படையில் கொடுமையான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி டெல்லி தலைநகரில் மட்டுமல்லாது வடமாநிலங்களில் விவசாயிகள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள் இல்லை இன்றோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞரோட பிள்ளை நான்…! ”பேசாதீர்கள் மிஸ்டர் எடப்பாடி” வைகோ சொல்லி இருக்காரு …!!

நேற்று திமுக கூட்டணி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணா விரத போராட்டம் நடத்தியது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நேற்று நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய ஸ்டாலின், முதல்வர் எப்போ பார்த்தாலும் நான் விவசாயி நான் விவசாயி அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்களுக்கு என்ன விவசாயம் பற்றி தெரியும். எனக்கு தெரியாது டி ஆர் பாலு அவர்கள் பேசினார்கள் தலைவர் கலைஞர் அவர்கள் 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் நின்று அதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறுநிமிடமே ராஜினாமா செய்யுங்க…. மங்குனிகள் முட்டுக் கொடுக்குறாங்க… வெங்கடேசன் எம்.பி சாடல் ..!!

“இந்தியாவில் மோடியும், எடப்பாடியும் இருக்கும் வரை வேறு இடைத்தரகர் உருவாக முடியாது” என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சாடியுள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. மேலும், தொடர்ந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடந்தாலும் சந்திக்க தயார்…! நாங்க பாக்காத வழக்கா…! முக.ஸ்டாலின் சூளுரை …!!

“விவசாயப் பெருங்குடி மக்களுக்காக எதையும் சந்திக்க தயார்” என உண்ணாநிலை போராட்ட நிறைவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்திய போராட்டத்தில் நிறைவுற ஆற்றிய ஸ்டாலின், இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியபோதே நான் எனது உரையை ஆற்றி விட்டேன். ஏற்கனவே காலம் கடந்து கொண்டு போகிறது. காலை எட்டு மணியிலிருந்து மாலை 5 மணி வரை தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி அரசுக்கு கூஜா தூக்கும் எடப்பாடி…! ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரமிது…! எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய அரசுக்கு கூஜா தூக்கும் மாநில அரசின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ள நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 4 மாதங்கள் பொறுங்கள்… முதுகெலும்புள்ள முதல்வர் வருவார்… திருச்சி சிவா எம்.பி பேச்சு ..!!

“லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட நிலையில், விவசாயமும் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது” எனத் திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி ஆட்சிக்கு காவடி தூக்கி…. கொள்ளை அடிக்கும் எடப்பாடி… பொன்முடி குற்றசாட்டு …!!

“மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இங்கு அவருக்கு காவடி தூக்கும் எடப்பாடி இருக்கும் வரை இந்த நாட்டு மக்களை கொள்ளையடிக்க இருக்கின்றனர்” என தி.மு.க துணை பொது செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ சாடியுள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசவிரோதிகள்…. அந்நியக் கைக்கூலிகள்…. மாவோயிஸ்ட்டுகள்… தீவிரவாதிகள்… உங்க இஷ்டத்துக்கு சொல்லாதீங்க …!

“மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடும் விவசாய போராளிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உண்ணாநிலை அறப்போராட்டம் இன்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

யாரு கிட்ட மோதுறீங்க ? சட்டம் எங்களிடம் இருக்கு…. திமுக கூட்டணிக்கு ஷாக் …!!

அரசின் தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட 1600பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து வேளாண் திருத்த சட்ட மசோதா இயற்றப்பட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், விவசாயிகளின் விலையை கார்ப்பரேட்டுகள் தீர்மானிப்பார்கள் என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். மேலும் விவசாய சங்கங்களும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டத்தை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்டாலின் உள்ளிட்ட 1600பேர் மீது வழக்கு பதிவு – அதிரடி காட்டிய எடப்பாடி சர்க்கார் …!!

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட 1600பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் குளிர் தாங்காமல் விவசாயிகள் பலரும் உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் போராட்டம்…. புதுவையில் புறக்கணிப்பு…. டபுள் கேம் ஆடும் திமுக …!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுக புதுச்சேரியில் போராட்டத்தை புறக்கணித்திருக்கின்றது. இது போன்ற திமுகவின் இரட்டை வேடத்தை கண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விவகாரத்தை வைத்து திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டங்கள் என்பது கஷ்டங்கள் தான் – பாரிவேந்தர் எம்.பி விமர்சனம் ..!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் என்பது கஷ்டங்கள் தான் என பாரிவேந்தர் எம்பி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திமுக கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 3மாசம் தான் இருக்கு… ஆட்சியை கவிழ்க்க சதி …. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு …!!

தமிழக முதல்வர் பதற்றத்தில் உளறிக்கொண்டு இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார சிறப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், மத்திய அரசு கொண்டுவர இருக்கக்கூடிய புதிய மின்சார சட்டத்தில் மின் உற்பத்தியை பெரும்பாலும் தனியாருக்கு கொடுக்க போறாங்க. காலப்போக்கில் மின் இணைப்புகளை தனியார் நிறுவனங்கள் தர கூடிய அளவிற்கு சூழ்நிலை வந்துரும். அப்படி செய்தால் இலவச மின்சாரம் தர மாட்டார்கள். விவசாயிகளுக்கு, கைத்தறி, விசைத்தறிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் பாட்டு பாடி முதல்வர் எடப்பாடியை தாக்கிய ஸ்டாலின் …!!

எம்.ஜி.ஆர் பாடல் பாடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக சார்பாக பொது கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில்  நேற்று கடலூர் மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற சிறப்பு பொதுக்கூட்டதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் எம்ஜிஆர் பாடல் பாடி தமிழக முதல்வர் பழனிசாமி விமர்சித்தார். அப்போது, உங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள…  உங்களை காப்பாற்றிக்கொள்ள….  தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் நாட்டை ஆண்டால் ஒரு குடும்பம் கூட உருப்படாது – தமிழக முதல்வர் காட்டம்

நடிகர் கமல் நாட்டை ஆண்டால் ஒரு குடும்பம் கூட உருப்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அரியலூரில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சரிடம் அரசு வழியில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கமல் முன்வைத்துள்ள விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடிபழனிசாமி, சினிமா மூலம் குடும்பங்கள் எடுப்பதே கமலஹாசனின் வேலை என்று காட்டமாக பதில் […]

Categories

Tech |