Categories
அரசியல் மாநில செய்திகள்

விஷம் போல ஏறுது…! ”இதயத்தில் ஈரம் இல்லை” 21ஆம் தேதி இருக்கு பாருங்க…. திமுக அறிவிப்பு

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மே மாதத்தில் இருந்து ஐந்து முறை கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது 15 நாள் இடைவெளியில் 50 ரூபாய் என இரு முறை உயர்த்தி ஒரு சிலிண்டரின் விலையை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

3000பேர் கூடுவார்கள்….! ”திமுகவுக்கு அனுமதியில்லை”…. செக் வைத்த அதிமுக அரசு ….!!

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக திமுக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்திருக்கிறது. சென்னையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 144 தடை உத்தரவு இருக்கின்றது. அதனால் வரும் 19ஆம் தேதிக்கு பிறகுதான் பொதுவெளியில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி என்று தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. அந்த காரணத்தை சுட்டிக் காட்டி நாளை வள்ளுவர் கோட்டத்தில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு காவல்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

75 நாட்களில் மானம் போச்சு…. இது அரசுக்கு ஏற்பட்ட களங்கம்…. புலம்பும் எடப்பாடி தரப்பு …!!

கடந்த 75 நாட்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 3 மாதத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகளில் 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். 127 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையில் இதுவரை சுமார் 6 இலிருந்து 7 கோடி ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். 7 கிலோ தங்கம்,  9 கிலோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடப்பாவிகளா..! விவசாயிகளின் விரோதிகளா ? தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டுவோம் …!!

நாங்களும் வீடுவீடாக சொல்லி, போஸ்டர் ஓட்டுவோம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின்  மூத்த தலைவர் எச்.ராஜாவிடம், தலைகீழா நின்றாலும் அதிமுகவையும், பிஜேபியும் விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என்று டி ஆர் பாலு கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நான் ஒரே ஒரு கோரிக்கைபாலுவிடம் வைக்கின்றேன். எங்க வீட்டுக்கு அவரு வரட்டும், நான் அவரு வீட்டுக்கு வருகின்றேன்.  நான் பால் கறக்கின்றேன், நீங்களும் கறங்க. என்ன […]

Categories
அரசியல்

எல்லாரிடமும் சொல்லுங்க….. அவங்க செஞ்சதையும்….. நாம செய்ய போகிறதையும்….. ஸ்டாலின் வேண்டுகோள்….!!

மக்களிடமும் அதிமுகவின் ஊழல் பற்றியும் திமுகவின் சாதனைகள் பற்றியும் கூறுமாறு ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அமலிலிருந்த ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் நாடு முழுவதும் சினிமாத்துறை, கல்வித்துறை, தொழில்துறை உட்பட பல துறைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. தளர்வுகளை தொடர்ந்து பல மாநிலங்களில் தேர்தல் பணிகளும் நடைபெற தொடங்கிவிட்டன. அந்த வகையில், தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொள்ளைக் கூட்டம்… கோட்டையை விட்டு விரட்டுவோம்… எல்லாரும் சபதமெடுங்க …. அதிமுகவை அதிர வைத்த ஸ்டாலின் பேச்சு

கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு விரட்ட சபதமெடுப்போம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் சூளுரைத்தார். நேற்று தேர்தல் பிரச்சார சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், செம்மொழிக்கு  அங்கீகாரம் தர வேண்டும் என்பது நூறு வருட கோரிக்கை. ஆட்சியில்  காங்கிரஸ் திமுக கூட்டணி இருந்தபோது முதல் நிபந்தனையாக வைத்து பெற்றுக்கொடுத்தார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் இன்று அதன் நிலைமை என்ன? இதைவிடவும் தமிழ் துரோகம் இருக்க முடியுமா? செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூப்பரா பேசி இருக்கீங்க…! மகிழ்ச்சியா இருக்கு… மோடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்… ஏன் தெரியுமா ?

பிரதமர் மோடி பேசியது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பாராட்டினார்.  நேற்று நடந்த திமுக பிரச்சார கூட்டத்தில் முக.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். திண்டுக்கல்லில் நடந்த சிறப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  கடந்த 11ஆம் தேதி மகா கவி பாரதியாரின் பிறந்த நாள் விழா. நமது பிரதமர் மோடி அவர்கள் பாரதியாரை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலையாட்டனும் இல்லனா… முதல்வர் பதவி போயிரும்… சுய நலம் சுருண்டு போச்சு …!!

மத்திய அரசுக்கு தலையாட்டனும், இல்லனா முதல்வர் பதவி போயிரும், சுயநலம் சுருண்டு போச்சு என ஸ்டாலின் அதிமுக அரசை விமர்சித்துள்ளார். திமுக நடத்திவரும் தேர்தல் பிரச்சார சிறப்பு பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,  மத்திய அரசின் புதிய மின்சார சட்டமானது தமிழக விவசாயிகள் இதுவரை பெற்று வரும் இலவச மின்சாரத்தை பறிக்கப் போகிறது. விவசாய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய மாபெரும் கொடை தான் இலவச மின்சாரம். அந்த உரிமையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது புதுசு அல்ல பழசு தான்… கல்வி அல்ல காவி…. மோடி அரசை விளாசிய ஸ்டாலின் …!!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கை குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முக.ஸ்டாலின்,  மத்திய அரசால் புதிய கல்விக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அல்ல, பழைய கொள்கையை புதியது என பொய் கூறினார்கள். அது கல்விக் கொள்கையை இல்லை காவி கொள்கை. 3, 5, 8, 10, 12 என அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வைப்பதால் குறைந்தபட்ச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொல்லுறதுக்கு 2 நாட்கள் ஆகும்…! தரையில் ஊர்ந்து செல்லனுமா ? ஈபிஎஸ் மீது ஸ்டாலின் காட்டம் …!!

பஞ்சாப் விவசாயிகள் முதல்வர் போல தரையில் ஊர்ந்து செல்ல வேண்டுமா ? என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,  இன்று ஒரு ஆட்சி இருக்கிறது. எடப்பாடி தலைமையில் இருக்கும் அந்த அதிமுக ஆட்சியில் எந்தத் தரப்பு மக்களாவது நன்மை அடைந்துள்ளார்களா என்று கேட்டால் இல்லை. அனைத்து தரப்பு மக்களையும் துன்பத்தில் துடிக்க விட்ட ஆட்சிதான் இந்த அதிமுக ஆட்சி. ஏழைகளுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? […]

Categories
அரசியல் சற்றுமுன்

சாதனை நிறையா இருக்கு…. சொல்லிட்டா பொறாமை வரும்…. திண்டுக்கல்லை திணறடித்த ஸ்டாலின் ….!!

திமுக ஆட்சியில் செய்தது குறித்து முக.ஸ்டாலின் பட்டியலிட்டு திண்டுக்கல் மாவட்ட மக்களை திணறடித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக நடத்தும் சிறப்பு பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் முக. ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் செய்திருக்கும் சாதனைகளை தொகுதிவாரியாக கூற முடியும். அதை கூற ஆரம்பித்தால் மற்ற பகுதியில் இருப்பவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கமல், ரஜினியை தொடர்ந்து…. பிரபல தமிழ் நடிகர் புதிய கட்சி …!!

தமிழகத்தில் இரு ஆளுமைகளாக விளங்கிய முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா – கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கின்றது என்று கூறி திரைப்பிரபலங்கள் அரசியலை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கிய கமலஹாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மேலும் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். விரைவில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இந்நிலையில்,  நடிகர் கமலஹாசன் – ரஜினியைத் தொடர்ந்து விரைவில் புதிய அரசியல் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமிரு தனமா பேசுறாங்க… எல்லாரும் உடனே வாங்க….. பாஜகவுக்கு எதிராக திமுக அதிரடி …!!

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வரும் 18ஆம் தேதி சென்னையில் திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பாக வரக்கூடிய வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று சொல்லியுள்ளார்கள். டெல்லியில் முற்றுகையிட்டு அறவழியில் அமைதியாக போராடிவரும் விவசாயிகள் முன் வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அமைதி வழியில் நடைபெறும் விவசாயிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 4குற்றவாளிகள்… பட்டியலிட்ட திமுக… திணறி போன அதிமுக ..!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, 2ஜி வழக்கு குறித்து முதல்வருக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வீராணம் பற்றிய புகார் குறித்தோ – சர்க்காரியா கமிஷன் குறித்தோ – 2ஜி வழக்கு குறித்தோ தங்களால் ஏதும் ஆதாரத்தோடு பேச முடியாது என்று தெரிந்திருந்தும் உங்கள் ஊழலை மறைக்க அவ்வப்போது நீங்களும் உங்கள் சகாக்களும் விடும் ‘உதாரு’க்கும் உளறலுக்கும் எப்போதும் நீங்கள் வெட்கப்பட்டதில்லை. “விஞ்ஞான ரீதியாக நடைபெற்ற ஊழல்” என்று எந்த இடத்திலும் சர்க்காரியா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பகிரங்க சவால் விட்டேன்… அதிமுகவில் இருந்து பதில் வரல… மாஸ் காட்டிய ராசா ..!!

நான் தமிழக முதல்வருக்கு விடுத்த பகிரங்க சவாலுக்கு எந்த பதிலும் இல்லை என திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.  நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா,கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் எந்த முகாந்திரமும் இல்லாமல், 2ஜி வழக்கு குறித்து நீண்ட நேரம் பெரிய மெகா ஊழல் நடந்தது போலவும், மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு இணையான பெரிய தொகையை ஊழலாக திமுக செய்து விட்டது, ராஜா செய்து விட்டத்தை போலவும் ஒரு முதலமைச்சரே கீழமை […]

Categories
அரசியல்

“60 கோடி மதிப்பில் ஸ்மார்ட்சிட்டி” பணத்தையும் காணும்…. சிட்டியும் காணும்… பிரச்சாரத்தில் தெறிக்கவிட்ட கனிமொழி…!!

கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக எம்பி கனிமொழி அதிமுகவின் ஸ்மார்ட்சிட்டி திட்டம் குறித்து விமர்சித்துள்ளார் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி கோவை மாவட்டத்தில் இருக்கும் வெள்ளலூர் பகுதிகள் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் “2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அமைச்சர் வேலுமணி ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தின்கீழ் குப்பைகளை பிரித்து எடுத்து மக்க செய்வதற்கான வழி செய்வேன் என 60 கோடி மதிப்பில் திட்டம் ஒன்றை அறிவித்தார். திட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

30 நிமிடம் கிழிகிழியென கிழிச்சாரு…. முதல்ல அவருட்ட பேசுங்க… பிறகு நாங்க வாறோம் …!!

2ஜி ஊழல் குறித்து முதலில் வழக்கறிஞ்சர் ஜோதியிடம் பேசிய பிறகு நாங்க பேசுறோம் என அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, ராஜா ஒரு வழக்கறிஞர். அவர் சட்டம் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கலாம். அவர் எப்படிபட்ட வக்கீலுனு எனக்கு தெரியாது. ஆனால் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இவரே தீர்ப்பு எழுதிய மாதிரி அவரின் கருத்து உள்ளது. வழக்கு நடந்து கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பாஸ் ஆகிட்டு…. திமுக பெயில் ஆகிட்டு…. விரைவில் ஜெயில் இருக்கு …!!

2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருப்பதால் விரைவில் ஜெயில் செல்ல வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கின்ற நிலையில் அதிமுக – திமுக குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களை வைத்து மோதிக்கொள்ள ஆரம்பித்த்து விட்டன. 2ஜி ஊழல் குறித்து மாறி மாறி விமர்சனங்கள் வைத்து வரும் நிலையில் இன்று  மீன்வளத் துறை அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 100% மதிப்பெண் எடுத்த ஆட்சி என்றால் அதிமுக அரசு, அம்மாவின்  அரசு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காலைல பேசிட்டேன்…. என்னோட செலவு… டைம் சொல்லுங்க… திமுகவுக்கு சவால் …!!

2ஜி வழக்கு குறித்து திமுக – அதிமுக இடையே உச்சகட்ட மோதல் நடந்து கொண்டு இருக்கின்றது. அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, திமுக மக்களைவை உறுப்பினர் ராஜா அம்மா வழக்கை கோடிட்டு காட்டுகின்றார். உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. இறந்தவர்கள் பற்றி நாம் எந்த நிலையிலும் பேசக் கூடாது, அது பண்பாடு இல்லை என்று கூறி விட்டது. ஆனால் திமுகவிற்கு பண்பாடு கிடையாதா ? ராஜாவிற்கு பண்பாடு கிடையாதா ? அவர் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஷாக் கொடுத்த திமுக…. மிரண்ட ஆளும் தரப்பு…. எடப்பாடிக்கு சென்ற மடல் …!!

தமிழக முதலமைச்சருக்கு, தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., நேற்று (9.12.2020), செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிட்ட திறந்த மடல். அதில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் – மத்திய அமைச்சராக பணியாற்றி 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்மீதும் கடந்த 03.12.2020 அன்று தொலைக்காட்சியில் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் விதமாக அதே தேதியில் நானும் ஊடகங்களை சந்தித்து யார் ஊழல்வாதி, எந்தக் கட்சி ஊழல் கட்சி என்பதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவிற்கு சகுனம் சரியில்லை… அது எதற்கும் உதவாது… கேலி செய்த அமைச்சர்… கடுப்பான ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் திமுகவிற்கு சகுனம் சரி இல்லை அதுதான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவை கேலி செய்துள்ளார். தமிழகத்தில் முழங்கை வரை மந்திரித்த கயிறுகள், எப்போதும் மஞ்சள் நிற சட்டை, நெற்றி நிறைய குங்குமம் என அரை சாமியார் ஆகவே மாறிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. நடுவில் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு ஆன்மீக நடமாட்டம் இரட்டிப்பானது. அதன் பலனாக அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திரும்பி வழங்கப்பட்டது. அதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் கோமாளி அல்ல… ஸ்டாலின் ஒரு ஏமாளி… அமைச்சர் விமர்சனம்…!!!

நான் கோமாளி அல்ல தமிழகத்தின் தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின் ஒரு ஏமாளி என தெரியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் முழங்கை வரை மந்திரித்த கயிறுகள், எப்போதும் மஞ்சள் நிற சட்டை, நெற்றி நிறைய குங்குமம் என அரை சாமியார் ஆகவே மாறிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. நடுவில் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு ஆன்மீக நடமாட்டம் இரட்டிப்பானது. அதன் பலனாக அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திரும்பி வழங்கப்பட்டது. அதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிங்கம் களம் இறங்கிடுச்சு… இனி சேதாரம் தான்… திமுக தயாரா?..!!!

திமுக விவாதத்திற்கு அழைத்தால் முதல்வர் ஏன் வரவேண்டும் நான் வருகிறேன் திமுக தயாரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, ஆ.ராசா மேல்முறையீடு பற்றி விவாதிக்க கோட்டையில் வரத் தயாரா? என்று சவால் விடுத்தார். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் அதற்கு இன்னும் வாய் திறக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்தால் முதல்வர் ஏன் வர வேண்டும், நான் வருகிறேன். திமுக தயாரா? என்று அமைச்சர் ராஜேந்திர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது…. முதல்வர் தெளிவாக இருக்கார்…. அமைச்சர் அதிரடி பேட்டி …!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியலுக்கு வருவேன், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தொடர்ந்து பேசி வந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வாழ்க்கையை உறுதி செய்துள்ளார். வருகின்ற 31ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு என்றும், ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் கட்சியை ஒருங்கிணைக்க நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். இந்த நிலையில் ரஜினி யாருடன் கூட்டணி வைப்பார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி…! நீங்க எப்போ வர்றீங்க ? மாஸ் காட்டிய அமைச்சர்…. சிக்கி கொண்ட திமுக …!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வியூகம் தற்போதைய களைகட்டியுள்ளது. ஆளும் அதிமுக மூன்றாவது முறையாக தொடர்ந்து அரியணையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடும்,  10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு திமுகவும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்மையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நடந்த 2ஜி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி போடு சக்க…. அதே நாளில் அறிவிப்பு…. ரஜினியும் டிசம்பர் 31ஆம் தேதியும் …!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். தனது டுவிட்டர் மூலமாக ரஜினி பதிவிட்டுள்ள கருத்தில், ஜனவரி மாதம் கட்சி தொடக்கம்…  டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்,  இப்போ இல்லனா எப்பவும் இல்லை என்ற ஹேஸ்டேக் உடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, […]

Categories
அரசியல் சற்றுமுன்

அற்புதம்… அதிசயம்…. அதிரடி காட்டிய சூப்பர் ஸ்டார்…. பதறும் திமுக கூட்டணி …!!

வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதசார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்….  நிகழும் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட் போட்டுள்ளார். மேலும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், டிசம்பர் 31 இல் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டாக்குடன் நடிகர் ரஜினி இதனை பதிவிட்டுள்ளார். இதனை ரஜினிகாந்த் ரசிகர்கள், ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்….. இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல… ரஜினி அதிரடி ட்விட்

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியீட்டு இருக்கின்றார். ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் வாயிலாக தன்னுடைய அரசியல் வருகையை மீண்டுமொருமுறை உறுதி செய்திருக்கிறார். குறிப்பாக ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31இல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதம் சாராத ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம், அற்புதம், அதிசயம், நிகழும் என்று தன்னுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது… கனிமொழி பேட்டி…!!!

தமிழகத்திலிருந்து திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று எம்பி கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து மு.க.அழகிரி, தனியாக கட்சி தொடங்குவது பற்றி தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வதாக நேற்று கூறியிருந்தார். அது பற்றி கருத்து தெரிவித்துள்ள எம்பி கனிமொழி அளித்த பேட்டியில், “முக.அழகிரி கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி உதயநிதி சொல்லுங்க….! அப்போ உங்க நிலைப்பாடு…. இப்போ வாயை மூடு அப்படி தானே…. கொதித்தெழுந்த சீமான்

நாங்க ஆட்சிக்கு வந்தா 7 பேரையும் விடுதலை செய்து விடுவோம்னு திமுகவால் சொல்ல முடியுமா ? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து திமுக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது, தெரிவிக்க முடியாது. ஏனென்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்த பிறகுதான் குறைந்தது என் தம்பி பயாஸ்சுக்கு சிறை விடுப்பு கிடைத்துள்ளது. நான் முதல்வரை சந்திக்கும் போது இது குறித்து அரை மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொலைக்காட்சி பெட்டிகள் உடைக்கப்படும்..? கொந்தளித்த ஸ்டாலின்.!

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு எனும் ஆலமரத்தை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு எனும் கோடரி கொண்டு பிளக்கும் பிற்போக்கான செயல்பாட்டை இனியாவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும் என்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள செம்மொழியாம் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமான தகுதியையும், ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சியையும் அளித்து, பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் ஒருமைப்பாட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னது..! எடப்பாடி ஏரில நிக்குறாரா?… கிளப்பிய ஸ்டாலின்…!!

தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்தே முக. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிக்கு வந்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக கவசம் அணிந்து, மிகப்பெரிய பாதுகாப்பு கவசத்துடன் ஸ்டாலின் புயல் பாதித்த பகுதிக்கு வந்தார். வெள்ளத்தில் பார்வையிட யாரு வந்தாலும் பாராட்டத்தான் செய்வோம். எடப்பாடியார் களத்துக்கு போயிட்டார் என்று சொன்னவுடனே…  அமைச்சர் எல்லாம் பேரிடர் நிவாரண பணியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்த உடனே வேற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சேவை செய்ய வேண்டும் என்று வரவில்லை”,தேர்தலுக்காக வருகிறார் ஸ்டாலின் – ராஜேந்திர பாலாஜி

சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை ஸ்டாலின் பார்வையிடுவது இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கொட்டும் மழையிலும் மக்களை பாதுகாக்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று தெரிவித்தார். சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தண்ணீரைத் தேடி நடந்து செல்கிறார் ஸ்டாலின்” – அமைச்சர் உதயகுமார் விமர்சனம்

தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை நீர் தேங்கி நாளும், அவை உடனுக்குடன் வடிந்து விட்டன என்றும், தண்ணீரை தேடி ஸ்டாலின் நடந்து செல்வதாகவும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசின் நடவடிக்கையால் புயல் கரையை கடந்த போது எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 100 சதவீத மக்கள் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்பூ சேர்ந்ததால்… 10 ஆண்டுகள்… திமுக ஆட்சியில் இல்லை… வம்பு இழுக்கும் சர்ச்சை நாயகி..!!

திமுகவில் குஷ்பு சேர்ந்ததால் 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரவில்லை என்று மீராமிதுன் வம்பிலுத்துள்ளார். நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களை தரக்குறைவாக பேசி விமர்சித்த மீரா மிதுன் பிக் பாஸ் சீசன் இடம்பெற்றதால் பிரபலமானார். இவர் கடைசியாக கமலையும் விட்டுவைக்கவில்லை. தற்போது குஷ்புவை நக்கல் செய்துள்ளார். குஷ்பு எம்எல்ஏ சீட்டுக்காக திமுகவில் சேர்ந்தார். அவர் சேர்ந்த 10 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றும், காங்கிரஸில் சேர்ந்தார் அவர்களாலும் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாலை முழுவதும் வெள்ளம்…. படையோடு இறங்கிய ஸ்டாலின்… பொதுமக்களுக்கு உதவி …!!

மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னையின் பல பகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது. திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் எந்தெந்த போது அத்தியாவசிய பொருட்கள், அடிப்படை வசதிகளின்றி பாதிப்படைகின்றார்களோ, அந்த பகுதியில் திமுக நிர்வாகிகள் உடனடியாக தங்களுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்

திருச்சி திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பெண்கள் குறித்து இழிவாக பேசிய தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான காடுவெட்டி தியாகராஜன், ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காடுவெட்டி கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், அவர் மீது 6 பிரிவுகளுக்கு கீழ் காட்டுப்புதூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக – விளாசிய சி.வி சண்முகம்

70 ஆண்டுகாலம் குடும்ப ஆட்சி மூலம் நாட்டை சீரழித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, திமுக குடும்ப அரசியல் செய்து கொண்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இதில் ‘நிவர்’ புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தி.மு.கவின் சாதனைகள் இதோ.. பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?”- அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி!

மத்திய பா.ஜ.க அரசு, தமிழ் மொழியைப் புறக்கணித்தது, இந்தித் திணிப்பு, மத துவேஷம் உருவாக்குவது, சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டுக்குச் செய்து வருகிறது. மத்திய அரசில் இருந்தபோது தி.மு.க தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன எனக் கேள்வி எழுப்பிய அமித்ஷாவுக்கு தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : “மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்த்துங்கனு சொன்னா…. நீங்க குறைக்குறீங்க…. கேள்வி கேட்ட துரைமுருகன் …..!!!

ஊதிய உயர்வு கேட்ட பொறியாளர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையே குறைத்து வழங்கிய ஆட்சி, நான் அறிந்தவரையில், இந்தியாவிலேயே அ.தி.மு.க. ஆட்சியாகத்தான் இருக்கும் என துரை முருகன் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு கேட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தை எடப்பாடி அரசாங்கம் குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கழகப் பொதுச்செயலாளரும் – முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு ஊழியர்கள் என்போர் அரசிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணியாற்றுவார்கள். சில நேரங்களில் அவர்கள், ஊதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேண்டாம் இதல்லாம் தப்பு… சீண்டி பாக்காதீங்க… இல்லனா கடுமையா இருக்கும்… எச்சரிக்கை விடுத்த திமுக …!!

அ.தி.மு.கவை மிரள வைத்த தி.மு.கவின் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும் என தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (23.11.2020) கழகத்தின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு: “தி.மு.க-வின் பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும்!” மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக முன்னணியினர் இருபது பேர் பங்கேற்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிரடிப்படை, போலீஸ்… கையில் ஆயுதம் வச்சு மிரட்டுறாங்க… உதயநிதி ட்விட் …!!

எனது பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நேற்று குத்தாலத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினை காவல் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ‘விடியலைநோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற 100 நாள் தேர்தல் பரப்புரை பயணத்தை கடந்த 20ஆம் தேதி திருக்குவளையில் தொடங்கினார். மூன்றாவது நாளாக நேற்று  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலுள்ள கடைவீதியில் இன்று உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எஸ்.பி.ஸ்ரீநாதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கொடிப்பிடிக்கும் தொண்டன் முதல்வராகலாம் – ஜெயக்குமார் கருத்து

அதிமுகவில் கொடிப்பிடிக்கும் அடிப்படைத் தொண்டன் கூட முதலமைச்சராக முடியும், இந்த நிலை திமுகவில் சாத்தியமா? என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். “சுரதா” என்ற புனைப்பெயரில் பல்வேறு கவிதைகள், பாடல்கள் மூலம் அனைவரையும் கவர்ந்த கவிஞர் சுப்புரத்தினதாசனின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயகுமார், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மதியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், “பல்வேறு கவிதைகள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

புதிய அணியை உருவாக்கிய திமுக…. முக்கிய முடிவு எடுத்து அதிரடி …!!

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்தும், அடுத்த கட்ட தேர்தல் பரப்புரை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உதயநிதி ஸ்டாலின் கைது உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எத்தனை தொகுதியில் போட்டியிடலாம் ? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை …!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் தொடங்கி இருக்கிறது. திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் செயற்குழு, பொதுக்குழுவுக்கு அடுத்து நடைபெறும் முக்கியமான ஆலோசனை கூட்டமாக பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் 2018 முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பிறகு அவசரமாக கூடி அப்போதைய நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்தார்கள். அதற்கு பிறகு 2019 இந்தி திணிப்புக்கு எதிராக அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அதிமுகவுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா’ – உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற அரசு விழாவில் கூட்டம் கூடியபோது கரோனா பரவாதா என்று கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி, அதிமுகவுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதி என்று காவல் துறை செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, “விடியலை நோக்கி – ஸ்டாலினின் குரல்” என்ற தேர்தல் பரப்புரை பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மேற்கொண்டு வருகிறார். பரப்புரை பயணத்தின் முதல் இரண்டு நாள்கள் காவல் துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தட்டி கேட்கிறோம்…. கதவு திறக்கும்… இல்லைனா…. அதிமுகவுக்கு திமுக எச்சரிக்கை …!!

தமிழக டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் டிஆர்.பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் ஆணைப்படி, 2,3 நாட்களாக திருவாரூர், நாகை  மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றுவதற்காக செல்லுகின்ற இடமெல்லாம்….. அவர் கருத்துக்களை  தெரிவித்துக்கொண்டு இருக்கும் போது திடீர் திடீரென காவல்துறையினர் வந்து கைது செய்து அழைத்துச் செல்கிறது. பின்னர் பல மணி நேரம் காக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு 10 மணி, 11 மணி என்று ஒவ்வொரு நாளும் விடுதலை செய்யப்படுகிறார். மூன்று நாட்களாக அது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன?” – அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி

இந்தி திணிப்பு, தமிழக வருவாய் பறிப்பு தவிர, 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன என்று, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் சென்னை வந்திருந்த அமித்ஷா, மத்திய அரசில் இருந்த போது தமிழகத்திற்குக் தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து, டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது ஐக்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின் …!!

தேர்தல் பரப்புரையின்போது, தருமபுரம் ஆதீன 27ஆவது குருமகாசந்நிதானத்தைச் சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆசிப்பெற்றார். தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலை அடுத்து, “விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல்” எனும் தேர்தல் பரப்புரை பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இரண்டாவது நாளாக நேற்று (நவம்பர் 21) நாகையில் பரப்புரை மேற்கொண்ட அவர், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் அம்மா வளர்த்த சிங்கங்கள்…. எங்களிடம் நரிகள் வாலாட்ட முடியாது… திமுகவை எச்சரித்த ஓபிஎஸ் …!!

சிங்கத்தின் குகையில் வந்து சிறுநரிகள் வாலாட்ட முடியாது என திமுகவை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சாடினார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களுக்கான நலத்திட்டங்களை அம்மா அவர்கள் அரசு இன்றைக்கு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது என்பதற்கு சாட்சி தான் மாநில அரசு பெற்றுள்ள இத்தனை தேசிய அளவிலான விருதுகளும், பாராட்டுகளும். கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மாண்புமிகு […]

Categories

Tech |