முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் அதிகாரத்தை பயன்படுத்தி என்ன செய்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று சேலத்தில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் இணையவழி பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சார்பில் சேலத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் இணையவழி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக-வின் சேலம் மத்திய மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 580 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னர் […]
Tag: திமுக
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பதற்கான சூழல் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கருத்து கூறியுள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் […]
பிரதமர் மோடி கடுமையாக உழைக்கின்றார், ஆற்றலோடு செயற்படுகின்றார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மாண்புமிகு அம்மா அவர்களது அரசு அனைத்து துறைகளிலும் ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து, தமிழக மக்களுடைய பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. அம்மாவின் அரசு கோடிக்கணக்கான தமிழக மக்களை நம்பி கழகத் தொண்டர்களின் மீது நம்பிக்கை வைத்து, மக்களுடன் பயணித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதில் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது என்பதை நாம் நன்றாகவே அறிவோம். […]
பாஜக தலைமையிலான அரசு தமிழகத்துக்கு என்ன செய்துள்ளது என பட்டியலிட்டு காட்டவா என அமித் ஷா திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார். சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி இணைத்து விட்டது என்று கூறுவார். நான் இங்கே சென்னைக்கு வந்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். பத்து ஆண்டுகளிலேயே நீங்கள் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் அங்கம் […]
திமுக – காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் பற்றி பேச என்ன தகுதி இருக்கின்றது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின்பு பேசிய அமித் ஷா, திமுகவையும் – காங்கிரஸையும் கடுமையாகச் சாடினார். அப்போது பேசிய அவர், மிகுந்த காலத்துக்கு பிறகு நான் சென்னை வந்து இருக்கின்றேன். ஆகையால் நான் அரசியலும் பேசு விரும்புகின்றேன். தமிழ்நாட்டிற்கு நான் வந்திருக்கும் இந்த வேளையிலே […]
நான் பாஜகவில் இணையவில்லை என்று திமுகவில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவில் மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியது. இதைத்தொடர்ந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் பாஜக […]
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவில் மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியது. இதைத்தொடர்ந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் பாஜக தொண்டர் களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமித்ஷாவை தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்தனர். இதனிடையே அமித்ஷா கலந்து கொண்ட […]
கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என தமிழக பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இன்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்ற இந்த பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் அதிமுக […]
கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என தமிழக பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இன்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்ற இந்த பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் அதிமுக […]
சென்னைக்கு வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் தமிழகம் மிகுந்த முன்னேற்றம் கண்டு வருகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக தலைவர் அடிக்கடி […]
7.5% உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மூலம் ஏழை எளிய அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவு பறிக்கப்படுகின்றது என்று பெரும்பாலானோர் குற்றசாட்டு எழுப்பி வந்தனர். இதனை தவிர்க்கும் வகையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வழி செய்யும் வகையில் தமிழக அரசு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்ட மசோதாவை […]
தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் 227 இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. இது போக மற்ற இடங்களில் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த கடனை செலுத்துவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். ஆனாலும்கூட எப்படியோ சிரமப்பட்டு தான் போகிறோம் என்று மாணவர்களும், பெற்றோர்களும் தெரிவித்தார்கள். […]
தமிழக முதல்வர், துணை முதல்வர் இன்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து முக்கியமான விஷயங்களை பேச இருக்கின்றார். இன்று சென்னை வரும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்த பிறகு லீலா பேலஸ் ஹோட்டலுக்கு செல்கிறார். அவருடன் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் அமைச்சரும் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், நட்சத்திர விடுதியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் […]
தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் 227 இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. இது போக மற்ற இடங்களில் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த கடனை செலுத்துவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். ஆனாலும்கூட எப்படியோ சிரமப்பட்டு தான் […]
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து உள்ளனர். மாலை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் அமித்ஷா பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனை […]
அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிப்பது சரித்திர சாதனை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க அதிகமான கல்லூரிகளைத் திறந்துள்ளோம். அதன் விளைவாக இன்றைய தினம் நாட்டிலேயே உயர்கல்வி படிப்பிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கின்றது. கலை மற்றும் […]
ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை முக.ஸ்டாலின் தொடங்குகின்றார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றார். மாவட்டம் தோறும் காணொளி மூலம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழகம் மீட்போம் என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை தினமும் காணொளியில் நடத்தி வருகின்றார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்கள் பரப்புரையை தொடங்குகின்றார். கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் இந்த […]
திமுக தலைவர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தி பெயர் போடாமல் தரக்குறைவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அக்கட்சியின் தொண்டர்கள் கிழித்துவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அச்சடித்தவர் யார் என்ற பெயரே போடாமல் கோவை மாநகராட்சியின் பல்வேறு […]
திமுகவை விமர்சித்து போஸ்டர் ஒட்டினால் நாங்களும் ஒட்டுவோம் என்று உதயநிதி கூறி ஒரு மாத காலம் ஆவதற்குள் ஸ்டாலினை விமர்சித்து மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் திமுகவை விமர்சித்து பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவந்தன. சில போஸ்டர்களில் யார் என்ன என்பது எதுவும் தெரியாமல் வெறும் போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டுவந்தன. இது திமுகவினர் இடையேயும், திமுக ஆதரவு கட்சியினர் இடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவந்தது. […]
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா நெல்லை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மயக்க நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பூங்கோதை தற்போது விழிப்போடு இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர வேண்டியுள்ளதாகவும், மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தினம்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும். இல்லனா தூக்கமே வராது அவருக்கு. முதல்ல ஒருவாரம் இந்த ஆட்சி ஆட்சி தாங்காது, ஒரு மாசம் தாங்காது, ஆறு மாசம் தாங்காது, ஒரு வருஷம் தாங்காதுன்னு சொன்னாங்க. இப்போ மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காவது ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சிறப்பான […]
கோவையில் ஸ்டாலினை விமர்சிக்கும் மீண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை விமர்சித்து போஸ்டர் ஒட்டினால் நாங்களும் ஒட்டுவோம் என்று உதயநிதி ஒரு மாதத்திற்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில் கோவையில் ஸ்டாலினை விமர்சித்தே மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது திமுக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர்களில் ஊரடங்கு காலத்தில் அயராது உழைத்தவரா என்ற கேள்வி கேட்டார் போல் பழனிசாமியின் புகைப்படமும், அதன் அருகிலேயே WIG-U வில் மாட்டியவரா இந்தக் கேள்வி கேட்டார் போல் […]
தமிழக அரசு இந்த ஆண்டு குடிமராமத்து பணிகளை கொஞ்சம் நன்றாக செய்துள்ளது என சீமான் பாராட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், பீகார் தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு தேர்தல் முடிவில் மறுபடியும் EVM இயந்திரம் வென்றுள்ளது என்றுதான் நான் பார்க்கின்றேன். அவர்கள் ராமரை நம்புவதை தாண்டி EVM எந்திரத்தை தான் ரொம்ப நம்புறாங்க. என்னை கேட்டால் பிஜேபி யாரோடும் கூட்டணி வைப்பது இல்லை, EVMமுடன் தான் கூட்டணி வைக்கிறார்கள். […]
திமுக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் ஆன்லைன் மூலமாக முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து மண்டல வாரியாக, தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தினார். தற்போது தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்த்துகின்றார். இந்த நிலையில் 100 நாள் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தொடங்க இருக்கின்றார். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் […]
இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் கட்சிகளின் வியூகங்கள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. பரபரப்பு பேட்டிகளும், அதிரடியான விவாதங்களும் அனல் பறந்து கொண்டு இருக்கும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மு.க ஸ்டாலின் சகோதரருமான முக அழகிரியின் அரசியல் நிலைப்பாடு என்ன ? அவர் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க போகிறார் ? […]
தூத்துக்குடி சம்பவம் வருவதற்கு ஸ்டாலின் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம். அவர் தான் இரண்டாம் விரிவாக்கத்திற்கு தொழில்துறை அமைச்சராக இருக்கும் போது அனுமதி கொடுத்தோம்னு மறந்துவிட்டு பேசிட்டு இருக்காரு. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்னும் தெரியாது என்று நினைக்கின்றார். ஸ்டாலின் பேசிய பேச்சு இன்றைக்கும் அவை குறிப்பில் இருக்கு. பத்திரிகையாளரும், ஊடகங்களும் தாராளமாக பார்க்கலாம். அதை யாரும் மறைக்க முடியாது. ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பேசும் போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்படும் என்று சொல்லி அவரே […]
இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, என்னை போலியான விவசாயி என்று ஸ்டாலின் சொல்கிறாரே… அவருக்கு விவசாயத்தைப் பத்தி தெரியாது. போலியான விவசாயி, உண்மையான விவசாயி என்று எப்படி கண்டுபிடிச்சாரு. அதைச் சொல்லுங்க முதல்ல. அவருக்கு வேளாண்மை பற்றி என்ன தெரியும். இங்க கூட வந்தாரு, தூத்துக்குடிக்கு வந்த பதநீரை சாப்பிட்டு விட்டு, இதில் என்ன சர்க்கரை கலந்து இருக்கின்றதா என கேட்டாரு. அப்படிப்பட்டவர் எல்லாம் அப்படிதான் […]
#என்னசொல்றீங்கபழனிசாமி என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது அதிமுகவினரை கவலையடைய வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு – எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே ஒவ்வொரு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றது. திமுகவைப் பொறுத்தவரை மு.க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இருக்கும் நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக அதிமுக என […]
அமைச்சர் உதயக்குமாரின் ஊழலைப் போல ஒவ்வொருவர் வண்டவாளமும் இன்று தமிழ்நாட்டு மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது என முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், ‘இன்டர்நெட்’ இணைப்பு […]
பணத்தைக் கேட்டு அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்படுவதாக ஸ்டாலின் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார். அதில், அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அ.தி.மு.க. தலைமை கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து வைத்திருந்தது என்றும், அந்தப் பணத்தைக் கேட்டு துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்பட்டது என்றும், அதற்கு உத்தரவாதம் கிடைத்த […]
திமுகவை எதிர்த்து பாஜக மட்டுமே கேட்கிறது என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று வேல் யாத்திரை நடைபெற்றது. இதற்க்கு அனுமதி மறுத்த தமிழக காவல்துறை, திருத்தணி வரை மட்டும் செல்ல விட்டு பாஜகவினரை கைது செய்தது. இதில் திருத்தணியில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், நாம் தமிழர்கள், தமிழ் இந்துக்கள், முருக பக்தர்கள், கந்தனை, கடம்பனை, கதிர்வேலை, சுப்பிரமணியனை, முருகனை, கார்த்திகேயனை வணங்கும் வீர […]
சமமான கட்சி , சரித்திரம் படைத்த கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கள் உத்தி நேர்மை தான் என்று சொல்லட்டும் பார்ப்போம் என கமல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனையில் ஈடுபட்ட மக்கள் நிதீ மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மைய்யம் கூட்டணி அமைக்குமா அமைக்காத என்பதற்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல. நாங்கள் எங்கள் கட்டமைப்பை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் எண்ணிக்கையில் முன்னேற்றத்தையும் பார்த்துக் […]
கிராமசபை ரத்து செய்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட திமுகவின் மூத்த தலைவர் கே.என் நேரு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் கூட்டத்தை சமாளிக்க இயலும் போது கிராமசபை கூட்டங்களை நடத்த இயலாதா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கூற அரசுக்கு அதிகாரம் எங்கே உள்ளது ? தனிமனித இடைவெளி காரணமாக கிராம சபை […]
ஸ்டாலின் பற்றி விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரில் அதிமுகவின் சாதனைகளை போஸ்டராக அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அதில் திமுக தலைவரான ஸ்டாலினை விமர்சித்து இருந்ததாக கோரி திமுகவினர் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து புகாரை ஏற்ற காவல்துறையினர் அதிமுகவின் சாதனை போஸ்டர்களை கிழித்த குற்றத்திற்காக 5 பிரிவுகளின் கீழ் […]
7.5% உள்ஒதுக்கீடு மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பு அதிமுகவுக்கு இருந்திருக்க வேண்டும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், முத்துராமலிங்கத்தேவர் தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று கொண்டவர். நாட்டினுடைய நலன்கருதி பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துகின்றோம் என்று […]
தமிழக அரசை குறை கூற எதையோ பேசி நாடகம் போட்டு பார்க்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டபோது கூட நம்பியார் போல சிரித்துக்கொண்டு கடந்து செல்கின்றோம். அதிமுக முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்சை ஓபிஎஸ் அறிவித்ததில், ஸ்டாலின் எதிர்பார்த்தது நோ பால் ஆனது. முதல்வர் அடிக்கும் பந்துகள் எல்லாம் சிக்சர், எதிர்க்கட்சித்தலைவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் பந்துகள் நோபால் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், சிறந்த களப்பணியாளருமான விராலி மலை கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சகோதரர் எம். பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலை தெரிவித்துதந்துள்ளேன் என ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகின்றது. இன்னும் ஆறு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட இருக்கிறது. இந்த நிலையில்தான் அனைத்து அரசியல் […]
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ படிப்பில் பி.சி/ எம்.பி.சி-க்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதியை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே இருக்கும் 27 சத இட ஒதுக்கீட்டை தரவும் பாஜக அரசு மறுக்கிறது. அதிமுக அரசின் அடிமைத் தனத்தால் தமிழகத்துக்கு விழுந்த பெரிய அடி இது. கமிஷன் அடிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ள எடுபுடி அரசு வலுவான வாதத்தை எடுத்து வைக்காததன் மூலம் இட ஒதுக்கீட்டை அழிக்கத்துடிக்கும் […]
தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது அணியை உருவாக்க தேமுதிகவில் மட்டும் தான் முடியும் . அதை கடந்த தேர்தலிலே நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். தேமுதிக மூன்றாவது அணி அமைக்க எந்த தடையும் கிடையாது. இந்த தேர்தலில் கூட தேசிய முற்போக்கு திராவிட கழகம் நினைத்தால் மூன்றாவது அணியை கண்டிப்பாக அமைக்கும். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு. இந்த தேர்தலில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கு என விஜயகாந்தின் மகன் விஜயப்ரபாகரன் தெரிவித்தார். மேலும் திமுக – அதிமுகவுக்கு […]
தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுக நிலைப்பாடு. நீட் தேர்வு விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததுபோல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் குடும்ப அரசியலை அறிமுகப்படுத்தியதே திமுக தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் மூலம் முதல்வரை விமர்சித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே போட்டி, மோதல் முற்றி கொண்டிருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது . குறிப்பாக பல மாவட்டங்களில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் திமுக தொண்டர்கள் கிழித்ததோடு மட்டுமில்லாமல் கண்டித்து போராட்டமும் நடத்தி வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் […]
திமுக தலைவரை கேலி செய்யும் வகையில் ராமநாதபுரம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளன. ராமநாதபுரம் நகர் பகுதியில் கடந்த மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை கேலி செய்தும், தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டியும் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி சார்பாக ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்.,25) மீண்டும் ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் இரண்டு வகையான […]
அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட முக ஸ்டாலின் உட்பட 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை […]
திமுக கூட்டணியை உடைக்க என் மீது பழி போடுகின்றார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய கோரி வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெண்களை இழிவு படுத்திவிட்ட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியையோ அல்லது என்னையோ இழிவு படுத்துவது அல்ல இவர்களின் நோக்கம். நான் இடம் பெற்றிருக்கின்ற திமுக கூட்டணியை சிதறடிக்க […]
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் அதிமுக மக்களை ஏமாற்றி வருகின்றது என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது. தமிழகத்தில் நீட் வேண்டாம் என்ற […]
நீட் தேர்வை எதிர்க்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சட்டமன்றத்திலே தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நீட்டிற்கு விலக்கு தந்திட வேண்டும் என்று 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுகவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. கூட்டணி கட்சியான திமுக தலைவர் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்று சமூக தளங்கள் எல்லாம் கருத்துகள் வந்தன. இந்த நிலையில் தன்னுடைய ஆதரவை திருமாவளவனுக்கு […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் அனுமதி வழங்க கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் அதிக காலஅவகாசம் எடுத்துக் கொண்டதை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், பேசிய முக.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை வழங்கிட 7.5% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இருக்கக்கூடிய […]
திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் […]
கொரோனா மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்திருக்கிறார். நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்க கூடிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதி திமுக எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயம் தேடும் செயலில் ஈடுபட்டு உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வாயிலாக குற்றம்சாட்டியுள்ளார். ஒரு விரிவான அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலாக கொடுத்துள்ளார். அதில் […]