7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் அனுமதி பெறுவாரா ? முதலமைச்சர் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலம் ஆன பிறகும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினேன். ஆளுநர் அலட்சியம் காட்டினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன் . எனது கடிதத்திற்கு பதில் […]
Tag: திமுக
7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்குவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருக்கின்றார். இதனிடையே ஆளுநரிடம் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அதிமுக அமைச்சர்கள் குழு ஆளுநரை சந்தித்தது. ஆளுநரிடம் இதுகுறித்து முறையிட்டம் ஆளுநர் இன்னும் எந்த ஒப்புதலும் வழங்காமல் இருந்ததால் […]
ஸ்டாலின் யாரோ எழுதி கொடுத்ததை படிக்கின்றார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மு.க ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களிடமும் ஆளுநர் இதைத்தான் சொன்னார்… அனால் அமைச்சர்கள் உள்ளே நடந்ததை மறைத்து விட்டார்கள் என்று கூறி திமுக சார்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக […]
தமிழக செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் கூடுதல் காட்சியை திரையிட அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கொரோனா காலத்தில் ரூ.1000 நிவாரணம், நியாயவிலை கடைகளில் பொருட்கள் இலவசம் உள்ளிட்டவற்றை முதல்வர் 7 மாதங்களுக்கு வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. திமுகவுக்கு எடுக்க தான் தெரியுமே தவிர கொடுத்து பழக்கம் […]
மருத்துவ கல்லூரியில் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்திய ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். தனக்கு மூன்று – நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என்று ஆளுநர் சொல்லியிருப்பது மசோதாவை நீர்த்துப் போக வைப்பது. இதையே தமிழக அமைச்சர்கள் குழுவிடமும்ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனால் […]
விளாத்திகுளத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே கொடியேற்றும் விழாவில் மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற திரு மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திகுளத்தில் திமுக கொடியேற்று விழா நேற்று மாலை நடைபெற்றது. அந்த நேரத்தில் விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ திரு சின்னப்பன் தலைமையிலான ஆளும் கட்சியினரும் அங்கு கொடி ஏற்றுவதற்கு வந்தன. போலீஸ் தடையை மீறி அதிமுகவினர் கொடியேற்ற சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் […]
அதிமுக ஆட்சி வேதனை என்று தேனி மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெருவிழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசினார். அதிமுக ஆட்சியில் வேதனையை தான் சொல்ல முடியும். உதாரணத்திற்கு சொல்லணும் என்றால் நீட் தேர்வு கொடுமை காரணமா 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூ ட வலியுறுத்தி அமைதியாக ஊர்வலம் போன தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சிதான் இந்த ஆட்சி. சாத்தான்குளம் […]
OPS, EPS மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெருவிழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொளியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பன்னீர்செல்வம் தான் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கு என்று சொல்லி தர்மயுத்தம் தொடங்கினார். இன்றைக்கு அவரே அந்த விசாரணைக்கு தடையா யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி. போயஸ் […]
ஜெயலலிதாவிற்கு நன்றி இல்லாதவர்களாக இருந்த பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் என ஸ்டாலின் விமர்சித்தார். தேனி மாவட்ட திமுக நடத்திய முப்பெரு விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின், பன்னீர்செல்வம் தான் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கு என்று சொல்லி தர்மயுத்தம் தொடங்கினார். இன்றைக்கு அவரே அந்த விசாரணைக்கு தடையா யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி. […]
நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி தலைவர் கலைஞர் தான் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். தேனி மாவட்டம் சார்பில் நடைபெற்ற முப்பெரு விழாவில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சியில் தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி. மத்திய அரசில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகணும் என்ற சட்டம். மகளிருக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுகவும், அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நகர்வுகளை இப்போதே தொடங்கி விட்டன. திமுக சார்பில் அக்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலமாக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் முக.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், நிர்வாகிகளின் […]
திமுக ஆட்சிக்கு வந்ததும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் நேற்று காணொளி மூலம் கலந்துகொண்ட முகஸ்டாலின்: தமிழக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் துணை முதல்வர் என்று ஒருவர் இருக்கின்றார், பன்னீர்செல்வம். உங்க எல்லாருக்கும் தெரியும். அவரை இப்போது எல்லோரும் தியாகி […]
தமிழர்களின் உடைய கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை காக்கக்கூடிய பெரும் போர் அந்தப் போரிலே வெல்வோம் என முக.ஸ்டாலின் சூளுரைத்தார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையால் கல்வி உரிமை பரிபோகிவிட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி உரிமை பரிக்கப்பட்டு விட்டது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமை பரிக்கப்பட்டு விட்டது. குடி உரிமை சட்டத்தால் சிறுபான்மையினரின் உரிமை சீக்கிரம் பறிபோக போகுது. […]
திமுகவுக்கு இருக்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,திமுக இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் எந்த காலத்திலேயும் அஞ்சியது கிடையாது. 1976 ஆம் ஆண்டைவிட அதற்கு வேறு உதாரணம் நான் சொல்லனுமா. ஆட்சியா? கொள்கையா? என்ற பிரச்சனை வந்தப்போ பதவி பரிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று கொள்கையை காத்து நின்றவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள். அவசரநிலை […]
திமுக மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டுக்காக அதிமுக அரசு பேச ஆரம்பிச்சா ஊழல் வழக்குகளை கொண்டு வந்து இவர்களை முடக்கிடுவாங்க. அதனால்தான் அதிமுக பயந்து போய் கிடக்கு. இவங்க கிட்ட உண்மை இருந்தால், நேர்மை இருந்தால் மத்திய அரசு கிட்ட உரிமைக்காக போராட முடியும். […]
அதிமுக அரசின் கருத்தை மத்திய அரசின் கையில் சிக்கி உள்ளது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக தொண்டர்களிடையே காணொளியில் பேசிய மு க ஸ்டாலின்.. அதிமுக அரசையும், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், இந்த அமைச்சரவையில் அதிகமாக சம்பாதித்து வைத்தது யார் தெரியுமா ? அமைச்சர் வேலுமணி. அவர் […]
வரும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்க போகுது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பாக முப்பெரு விழா நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி மூலமாக கலந்துகொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசும்போது, முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது கடும் விமர்சனம் முன்வைத்தார். இருவர் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை சுமத்தினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் அப்படின்னு ஒருத்தர் இருக்காரு. ஓ […]
பாஜகவிற்கு பாதம் தாங்கும் அடிமையாக முதல்வர் பழனிச்சாமி இருக்கின்றார் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருச்சியில் திமுகவின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் காணொளி மூலம் கலந்துகொண்ட மு க ஸ்டாலின் பேசும்போது,பெரியாரை,பேரறிஞர் அண்ணாவை, திராவிட முன்னேற்றக் கழகத்தை போற்றுகின்ற விழா தான் முப்பெரும் விழா. அதனால் தான் கொரோனா காலத்திலும் கூட நாம் எல்லோரும், நமது கடமையிலிருந்து தவறாமல் பல்வேறு பணிகளை தொடர்ந்து கொண்டு வருகின்றோம். ஆனால் இந்த கொரோனா காலத்திலும் விடாமல் கொள்ளையடிக்க கூடியவர்கள் […]
திமுக ஆட்சியில் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கிடைப்பது உறுதி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து 3 ட்விட் பதிவுகளை போட்டுள்ளார். அதில், அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தபோதும்-இறந்தபோதும் விஜயபாஸ்கரே சுகாதார அமைச்சர். அன்று முதல்வராக இருந்தவர் இன்று துணைமுதல்வர். அன்று அமைச்சராக இருந்தவர் இன்று முதல்வர். ஜெ.மரணத்தின் மர்மம் இவர்களை தாண்டியா மற்றவர்களுக்கு தெரிந்திருக்கப்போகிறது என்பதே மக்களின் கேள்வி. ஆனால், ஜெ மரணம் குறித்து விசாரிக்கும் […]
இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறும் மு க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து, திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்த ஊழல் ஆச்சுக்கு இன்னும் ஆறு மாதம்தான். அதன்பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நிலைமை மாறும். நம்முடைய தமிழ்நாட்டிற்கு நிச்சயம் ஒரு புதிய வெளிச்சம் பிறக்க தான் போகுது. 10 ஆண்டுகளாக சூழ்ந்து இருக்கக்கூடிய […]
தமிழகத்தில் உள்ள ஆட்சியை விரும்புபவர்கள் இரண்டு பேர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாஜகவை சாடியுள்ளார். திமுக அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து, திமுக தலைவர் முக.ஸ்டாலின் உரையாடினார். அப்போது, தமிழகத்தில் உள்ள இருண்ட ஆட்சியை தொடர விரும்புறவங்க ரெண்டே ரெண்டு தரப்பு தான். ஒன்னு பழனிச்சாமியும், அவருடைய ஆட்சியில் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டு எடப்பாடி பழனிச்சாமியும், அவருடைய கொள்ளை கூட்டத்தை இயக்கி வருகிற மத்திய […]
ஊழல் திருமணம், ஊழல் இல்லறம், ஊழல் தேனிலவு என அதிமுகவை முக.ஸ்டாலின் அடுக்கு மொழியில் விமரித்துள்ளார். அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து, திமுக தலைவர் முக.ஸ்டாலின் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா காலத்தை வைத்து கோடி கோடியாக கொள்ளை அடித்து கொண்டிருக்கின்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தி கொண்டு இருக்காங்க. ஆனா […]
தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க பாஜக நினைக்கின்றது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை காணொளி காட்சி மூலம் நடத்தி வைத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார். அப்போது தமிழகத்தில் இந்த நிலை இன்னும் 6 மாதம் மட்டும் தான். அதன் பின் காட்சி மாறும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும் என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான […]
வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலைவாய்ப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்பு கொடுமைகளில் மக்கள் சிக்கித் திணறிக் கொண்டு இருப்பதை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 5 ஆயிரம் ரொக்கம் கொடுத்து விட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், அரசு கமிஷன் அடிக்க உதவும் டெண்டர்கள் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. பொருளாதார மீட்புக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. […]
நேற்று திமுக இளைஞரனி – மாணவரணி போராட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், மத்திய அரசு நிதி ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியே நிறைய நிலுவையில் இருக்கு. மத்திய அரசின் நிதி கிடைக்கலை என்று சொல்கிறார்கள். ஏற்கனவே ஜிஎஸ்டில் பல ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும். இந்த கொரோனாவால் நிவாரண உதவி கேட்டு இருக்கோம். அந்த நிதி தொகை எதுவும் கிடைக்கவில்லை. அதெல்லாம் முதலில் கொடுக்க சொல்லுங்க. மத்திய அரசு நம்முடைய கல்வியை முடக்க […]
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவை கண்டித்து திமுக இளைஞரணி – மாணவரணி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இது எடப்பாடி ஆட்சி, மோடி என்ன சொன்னாலும் செய்வதற்கு ஒரு கேடுகெட்ட ஆட்சி, அடிமை ஆட்சி, எதற்கும் வளைந்து கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு நாம் எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும். இதற்க்கு ஆண்டுக்கு செலவு 300 கோடி, அது மத்திய அரசு 150, கோடி மாநில அரசு 150 கோடி கொடுக்கணும். […]
மோடி சொல்வதை கேட்குற ஆட்சி நடக்குது, வளைந்து கொடுக்குறாரு என உதயநிதி ஸ்டாலின் அதிமுக அரசை விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவை கண்டித்து திமுக இளைஞரணி – மாணவரணி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இது எடப்பாடி ஆட்சி, மோடி என்ன சொன்னாலும் செய்வதற்கு ஒரு கேடுகெட்ட ஆட்சி, அடிமை ஆட்சி, எதற்கும் வளைந்து கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு நாம் எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும். இதற்க்கு ஆண்டுக்கு […]
கைது செய்வதற்கு அஞ்சுபவன் நான் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தமிழகமெங்கும் தி.மு.க இளைஞரணி, மாணவரணி போராட்டம் நடத்தியது. நேற்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற அவர், சுட்டெரிக்கும் வெயிலில், இந்த கொரோனா காலத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்து அதற்க்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் இந்த ஆர்ப்பாட்டம் எவ்வளவு முக்கியமான ஆர்ப்பாட்டம் என்பதை நீங்க தெரிஞ்சுக்கணும். நம்ம வீட்டு பிள்ளைகள் […]
தமிழகத்தில் அடுத்து அமைய இருப்பது கலைஞரின் ஆட்சி என திமுக தலைவர் முக.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சி திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலம் கலந்து கொண்டார். அதில், அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற சட்டமன்ற தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார். 10 பாயிண்ட்களை உள்ளடக்கிய அந்த அறிக்கை குறித்து மு க ஸ்டாலின் நேற்றைய கூட்டத்தில் […]
முதல்வர் வெளியிட்ட அறிக்கை பொய்களின் கூடாரம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த காணொளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார். அதோடு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கை குறித்தும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்தும் முக.ஸ்டாலின் புள்ளி விவரமாக பேசினார். அவர் பேசும் போது, முதல்வர் வெளியிட்டுள்ள […]
எய்ம்ஸ் மருத்துவமனை என்பது வெறும் பொய் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த விழாவில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், அதிமுக என்ற கட்சியை தோக்க போகுது, தோக்க போகிற கட்சிக்கு யாரு முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன ? அப்படின்னு பன்னீர்செல்வம் தன்னை மாட்டி விட்டதே தெரியாமல் பழனிச்சாமி மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அத்தனையும் பொய்கள் தான். பொய்களுக்கு கூடாரமாக பழனிசாமி மாறியிருக்கிறார் […]
6 மாதத்திற்குள் தமிழ்நாட்டை மொட்டை அடிச்சு முடிக்கணும்னு முடிவு பண்ணி எட்டப்பாடியை முதல்வராக தேர்வு செய்துள்ளனர் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேற்று திமுக நடந்த திமுக விழாவில் காணொளி மூலமாக பேசிய முக.ஸ்டாலின், நாட்டுல ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடிகள், இன்னொரு பக்கம் கொரோனா தாக்குதல், இது ரெண்டுக்கும் மத்தியில பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்பாதிக்கப்பட்டு இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு. நிறுவனங்களுக்கு வருமானம் இல்லை, தொழிலாளர்களுக்கு வேலை போச்சு, பலருக்கு […]
அரசு கஜானா அவர்களின் வீட்டு கஜானாவுக்கு செல்கின்றது என முக.ஸ்டாலின் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் இணையம் மூலமாக கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு ஆட்சியில் இருக்குறவங்களுக்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் போடக்கூடிய திட்டங்கள் எல்லாம் அரசாங்க கஜானாவை, அவர்கள் வீட்டு கஜானாவுக்கு எடுத்துட்டு போக தான் திட்டங்களை போடுறாங்க. அதனால தான் அதிமுக ஆட்சியில் தொழில் […]
கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இந்த மூன்றையும் மட்டுமே கொள்கையாக அதிமுக வைத்துள்ளது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக கோவை மாவட்டம் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு ஆட்சியில் இருக்குறவங்களுக்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் போடக்கூடிய திட்டங்கள் எல்லாம் அரசாங்க கஜானாவை, அவர்கள் வீட்டு கஜானாவுக்கு எடுத்துட்டு போக தான் திட்டங்களை போடுறாங்க. அதனால தான் அதிமுக […]
அதிமுக கட்சியானது கொள்ளையர்களின் கூடாரம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் சார்பாக திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், நாட்டில் ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி, இன்னொரு பக்கம் கொரோனா தாக்குதல். இந்த இரண்டுக்கும் மத்தியில் பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில் நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு. நிறுவனங்களுக்கு […]
எல்.முருகன் இருந்தால் தாமரை மலராது என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத தேர்தல் எந்த காரணத்தினாலும், ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவதாலும் இம்முறை தேர்தல் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இன்று தேர்தல் அறிக்கை குழு கூட்டத்தை நடத்தியது. இதுபற்றி […]
திமுக தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். தமிழகம் எதிர்நோக்கியுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி, ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்பிக்கள் இளங்கோவன், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். […]
சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி, ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்பிக்கள் இளங்கோவன், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேராசிரியர் ராமசாமி பங்கேற்றுள்ளார். இவர் தொடர்ச்சியாக தேர்தல்அறிக்கை குழு கூட்டத்தில் இருக்கக் […]
நான் ஒரு பெரியாரிஸ்ட் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தமிழக பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆமாங்க..! நான் பெரியாரிஸ்ட் என்று சொல்கிறேன். பெரியார் என்பது யார் ? பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர், நானும் பெண்களுக்கு எதிராக நடக்கிற பிரச்சினைக்கு குரல் கொடுக்கின்றேன். பெண்களுடைய உரிமைக்காக குரல் கொடுத்தவர்.பெரியாரிஸ்ட் என்று […]
பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏராளமான ஊடகவியலாளர்கள் தங்களின் அறிவார்ந்த கேள்விகளால் தமிழக அரசியல்வாதிகளை நடுங்க வைக்கின்றனர். அந்த வரிசையில் மிக பிரபலமான ஊடகவியலாளர் தான் மதன் ரவிச்சந்திரன். தொலைக்காட்சிகளில் தனது ஆக்கபூர்வமான மக்களுக்கான கேள்விகளை எடுத்து வைத்து அரசியல் கட்சிகளை திணறடித்த மதன் ரவிச்சந்திரன், தொலைக்காட்சியை விட்டு வெளியேறி யூடியூப் சேனல் மூலம் தனது பணியை முன்னெடுத்தார். குறிப்பாக திமுக ஆட்சியில் அவர்கள் செய்தது என்ன ? […]
சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 5 ஆண்டு பதவி காலம் வருகின்ற 2021 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. அதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு இன்னும் ஏழு மாதங்களில் இருக்கின்ற நிலையில் தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அவ்வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கான குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் […]
தொல்லியல் துறை சார்பிலான பட்டய படிப்பில் தமிழ் மொழி இணைக்கப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மத்திய அரசின் தொல்லியல் துறை கல்லூரியில் முதுநிலைப் படிப்பிற்கான இரண்டு ஆண்டுகால பட்டயப்படிப்பு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது. முதுகலை படிப்பிற்கான தகுதி பட்டியலில் தமிழ்மொழி தவிர்க்கப்பட்டிருந்தது.இதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின், மூத்த தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் முதலானோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. இதனிடையில் மத்திய […]
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கடன் பெறும் வழிகள் குறித்து மத்திய அரசு முன்மொழிந்ததற்கு எதிராக வாக்களித்த 10 மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில உரிமைகளுக்காக மத்திய அரசிடம் போராடும் ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பத்து மாநில முதலமைச்சர்களைப் பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்றது, இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா பேரிடர் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் காட்சிகள் ஊரடங்கு காலத்திலும் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக உறுப்பினர் சேர்க்கை இணையத்தில் நடத்தியது. எல்லோரும் நம்முடன் என்ற வாசகத்துடன் திமுக முன்னெடுத்துள்ள இணைய வழி உறுப்பினர் பதிவு தற்போது 10 லட்சத்தை […]
10,00,000 புதிய உறுப்பினர்களை திமுக இணைத்து உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்றது, இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா பேரிடர் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் காட்சிகள் ஊரடங்கு காலத்திலும் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக உறுப்பினர் சேர்க்கை இணையத்தில் நடத்தியது. எல்லோரும் நம்முடன் என்ற வாசகத்துடன் திமுக […]
திமுக கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறாது என்றும் திமுக மூழ்கும் கப்பல் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் எச். ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “திமுக ஒரு மூழ்கும் கப்பல். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.திமுக கூட்டணி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் வெற்றி காண முடியாது”என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் பாஜக இடம்பெற வாய்ப்பு உள்ளது என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் […]
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது கண்டித்து திமுக இளைஞரணி – மாணவரணி போராட்டம் நடத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாணவரணி செயலாளர் எழிலரசன் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் அடிமை அதிமுக அரசே..! ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு வைத்து கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மாணவர்களின் வேலைவாய்ப்பை தடுப்பதா ? தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்வு நடந்துக..! அல்லது கழகத் தலைவர் அவர்களின் […]
திமுகவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் திமுகவை சேர்ந்த மேபல் சக்திநாதன் அக்கட்சியில் இருந்து விலகி 10,071பேருடன் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய எச்.ராஜா, ஒரு மாதத்திற்கு முன்பு 200பேர் 25, 25 பேருடன் 200 பேர் பாஜகவில் இணைந்த பட்டியலுடன் திமுக மேபல் சக்திநாதன் இணைந்தார். அதை சில ஊடகத்தில் […]
சிவகங்கையில் திமுகவை சேர்ந்த 10071 பேர் மாநில தலைவர் டாக்டர் L.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வர இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்துக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை திமுக – அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் போட்டி இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி கடந்த சில நாட்களாக தனக்கான இடத்தை வலுப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அதன் நடவடிக்கைகளும் அதை சார்ந்தே இருக்கின்றன. தனித்து […]
வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகாரம் வழங்குவதில் இழுபறி நீடித்து என்ற தகவல் வெளியாகி உள்ளது. நேற்று காலை முதலே தனித்தனியே முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அமைச்சர்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்த நிலையில் அது இரவு 10.30க்கு மேல் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக ஒரு முடிவு என்பது எடுக்கப்பட்டாலும், அந்த குழுவிற்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் பல்வேறு பிரச்சினை இருப்பதாகவும், […]