Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ் இஷ்டத்துக்கு செய்ய முடியாது – அதிமுகவில் இரவு நடந்த கூத்து …!!

வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகாரம் வழங்குவதில் இழுபறி நீடித்து என்ற தகவல் வெளியாகி உள்ளது. நேற்று காலை முதலே தனித்தனியே முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அமைச்சர்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்த நிலையில் அது இரவு 10.30க்கு மேல் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக ஒரு முடிவு என்பது எடுக்கப்பட்டாலும், அந்த குழுவிற்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் பல்வேறு பிரச்சினை இருப்பதாகவும்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே அடிமை தான்…. ட்விட் போட்ட உதய்…. கடுப்பில் அதிமுகவினர் …!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நாளை அறிவிக்க இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் ட்விட் போட்டு கடுப்பேத்தியுள்ளார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு தற்போது ஓய்ந்துள்ளது. அதுவும் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே சமாதானம் ஒருவழியாக நடந்துவிட்டதாக பேச்சு அடிபட்டு வருவது தான் இந்த ஓய்வுக்கு காரணம். நாளை அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2ஜி மேல்முறையீடு வழக்கு…. ”இனி தினமும் விசாரணை” ஷாக் ஆன உ.பிக்கள் …!!

கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுதலை செய்தது தொடர்பான 2 ஜி மேல்முறையீடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்பதாக அறிவித்தது. அதன்படி, இன்று (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடக்கவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் சரியான டைம்… ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்…. அதிர்ச்சியில் அதிமுக ….!!

உத்தரபிரதேசத்தில் பட்டியலின இளம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூர, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனங்கள் எழுந்தது மட்டுமல்லாமல், போராட்டங்களும் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த இளம் பெண்ணின் சடலத்தை உத்தரப்பிரதேச மாநில காவல்துறை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், அவர்கள் அனுமதி இல்லாமலேயே எரித்து அடக்கம் செய்தது அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஸ் போடுவீங்கன்னு பயமா…! எங்களுக்கா ? துணிச்சலான திமுக… மிரள போகும் அதிமுக …!!

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்திலும் திமுக மகளிரணி நாளை கண்டன பேரணி நடத்த இருக்கின்றது உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம் பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையை எரித்து, அடக்கம் செய்த நிகழ்வு அனைவரையும் அதிர வைத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி காவல்துறையினரால் தடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மெழுகுவர்த்தி எடுத்துகோங்க… முகக்கவசம் போட்டுக்கோங்க… திமுகவின் அதிரடி அழைப்பு…. !!

உத்தரபிரதேச இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக அமைந்திருக்கின்றது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவர்களும், பிரியங்கா காந்தி அவர்களும் அந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது, காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்ணினத்தின் மீதான இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அரசு ரொம்ப மோசம் பண்ணுது…. பெண்கள் படையை கிளப்பிய திமுக…..!!

உத்தர பிரதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பாக இன்று பேரணி நடைபெறுகின்றது. நாட்டையே உலுக்கிய உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் இன பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு நாட்டின் பல முனைகளிலும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதே போல திமுக சார்பாக இன்றைய தினம் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட பெண்ணுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களே..! கவலைய விடுங்க…. ஸ்டாலின் உறுதி…. 80,000 ஆசிரியர்கள் ஹேப்பி…!!!

அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர். நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற வலியுறுத்தி, ‘நீட் தேர்வுக் கொடுமையால் மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக் கண்டித்து’ பணியிலிருந்து விலகிய ஆசிரியர் சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் […]

Categories
அரசியல்

4 மாசம் தான்…. அப்புறம் இந்த ஆட்சி கிடையாது…. திமுக பொது செயலாளர் உறுதி…!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நாலு மாதம் தான் அதிமுகவின் ஆட்சி இருக்கும் என்று கூறியுள்ளார் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் காட்பாடி அடுத்துள்ள வன்றந்தங்கள் கிராமத்தில் திமுக பொதுச் செயலாளர் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரான துரைமுருகன் மக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் துரைமுருகன் பேசியபோது அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கிராம சபை கூட்டத்தை காந்தி ஜெயந்தி அன்று இந்த அரசுதான் ரத்து செய்துள்ளது. திமுகவின் தலைவர் இன்று நடைபெற இருக்கும் கிராம சபை […]

Categories
அரசியல் சற்றுமுன்

திமுக எடுத்த அதிரடி முடிவு..!! அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.அரசியல்  கட்சிகளின்  சார்பாக பல்வேறு  முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக தற்போது முக்கிய முடிவினை அறிவித்துள்ளது. இதுவரை தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் ஒரே ஒரு பொறுப்பாளர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதிக்கு பயம்… ஜெயிலில் போட்டு விடுவார்கள்…. பாய்ந்த அமைசர் ஜெயக்குமார் …!!

மத்தியில் கூட்டணி ஆட்சியில் திமுக இருந்த போது தமிழ்நாட்டின் உரிமையை காவு கொடுத்தார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் திமுக மீது பாய்ந்துள்ளார். வேளாண் சட்டமசோதாவையோ கண்டித்து முக.ஸ்டாலின் பெரிய அளவுக்கு அறிக்கை விட்டது. உண்மைக்கு மாறான ஒரு அறிக்கை. அது வேளாண் மக்களை , விவசாய மக்களை திசை திருப்புகிற செயல். முதலமைச்சர் சொன்னது போல, எந்த விதத்திலும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காது.  எந்த விதத்திலும் அவர்களுடைய வாழ்வுரிமை, நெல் விலை நிர்ணயம் விவசாய மக்களை பாதிக்காது. […]

Categories
மாநில செய்திகள்

பாஜக ஆட்களை கூட அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பர் கிண்டலடித்த உதயநிதி ஸ்டாலின்…!!

அதிமுக முதல்வர் வேட்பாளராக பாஜகவினர் இருக்க வாய்ப்பு என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல். பாஜகவினரை கூட முதல்வர் வேட்பாளராக அதிமுகவினர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விமர்சித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடுபிடியாக…. கூனிக்குறுகி… மண் புழு…. விஷவாயு…. போலந்து கட்டிய ஸ்டாலின் …!!

வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக முதல்வரை முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். தமிழகம்  முழுவதும் திமுக கூட்டணி சார்பில் வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்தார். அதில், பேசிய ஸ்டாலின்,  நாடு முழுவதும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து போராடக் கூடியவர்களை நாங்கள் கைது செய்யவே மாட்டோம் என்று பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அறிவிகத்திருக்கின்றார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்னால இப்படியே இருக்க முடியாது – EPSயை நோக்கி பாய்ந்த OPS …..!!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டம் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. செயற்குழு கூட்ட முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்று வருகின்ற ஏழாம் தேதி முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பார்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன சொல்லணுமோ சொல்லிக்கோங்க…. எங்களுக்கு கவலையே கிடையாது…. மாஸ் காட்டிய முக.ஸ்டாலின் …!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை  கண்டித்து திமுக கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில், திமுக போராட்டத்தை தூண்டி விடுகின்றது என சிலர் தவறான விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன விமர்சனம் செய்தாலும் எங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் வேண்டாம்…. இரு மொழி தான்… GST தொகை கொடுங்க…. மத்திய அரசை கேட்டு அதகளம் செய்த அதிமுக …!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக கொரோனா நோய் தொற்று காலத்திலும்,  தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசும்,  தமிழக முதலமைச்சரும், தமிழக துணை முதலமைச்சரும்,  அமைச்சர்களும் தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாட்டிற்கு முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக நோய் தொற்று, நோய் தடுப்பு பணிகளையும், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக செயற்குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது ….!!

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சொல்லி அதிமுக செயற்குழுக் கூட்டம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை அந்த கட்சி ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்தது. அவரே பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தினார். ஆனால் ஜெயலலிதா மறந்த பிறகு அதிமுகவில் உருவாகியுள்ள இரட்டை தலைமை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகின்றது. சட்டமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லா போய்ட்டு இருக்கு…. பேச தான் செய்யல…. களம் இறங்கிய காங்கிரஸ் ..!!

தேர்தலில் எவ்வளவு இடங்களில் நிற்பது என்பதை திமுக  காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 20ம் தேதியில் இருந்தே தேர்தல் பணிகளை காங்கிரஸ் தொடங்கி விட்டது. ஆகஸ்ட் மாதத்தில் கோவை மாவட்டத்தின்  3 சட்டமன்ற தொகுதிகளுக்கு போய்… ஒவ்வொரு நாளும் ஒரு முழு தொகுதி என ஆய்வு செய்து இருக்கிறேன். அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது தான் பாஜகவின் மரியாதையா ? ஏன் அப்படி சொன்னேன்… எம்.பி கனிமொழி விளக்கம் …!!

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு இது தான்  மரியைதையா என பதிவிட்டது குறித்து எம்.பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் தந்தை பெரியாரின் சிலை காவி சாயம் அடித்து அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்… அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் முருகனும் இது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருந்த நிலையில் மக்களவை உறுப்பினர் கனிமொழியும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி இஸ் கிரேட்… நம்மள பாராட்டியுள்ளார்… பெருமைப்பட்ட அமைச்சர் …!!

பிரதமர் மோடி தமிழக முதல்வரை, தமிழக அரசை பாராட்டியுள்ளார் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,கட்சியின் தலைமை கழகத்தில் செயற்குழு நடக்க இருக்கிறது. அந்த செயற்குழுவில் சில முடிவுகள் எடுப்பார்கள்.  எந்த முடிவெடுத்தாலும், தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற ஒரே நோக்கத்துடன்  அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி சிறந்த நிர்வாகி…. நாங்க முடிவு எடுப்போம்…. நீங்க ஏத்துக்கோங்க …!!

அதிமுக செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்தியாவில் சிறந்த நிர்வாகி, மனதில் பட்டதை பேசுபவர் பிரதமர் மோடி என்று தெரிவித்தார். திமுக தலைவர் முக. ஸ்டாலின் ஆசை நிறைவேறாத ஆசையாகவே முடியும் என்று தெரிவித்த செல்லூர் ராஜு அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேட்பாளராக உதய்… கொளுத்தி போட்ட தயாநிதி… திமுகவில் முணுமுணுப்பு …!!

சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திரும்ப திரும்ப தப்பு பண்ணுறீங்க…. எப்போது புரிஞ்சுப்பீங்க… ஸ்டாலின் எச்சரிக்கை …!!

திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை […]

Categories
Uncategorized அரசியல் மாவட்ட செய்திகள்

மியா காலிஃபா, சன்னி லியோன் திமுக உறுப்பினரா சொல்லவே இல்ல..!!

முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சில்க் சுமிதா, மியா கலிபா,சன்னிலியோன் என சகட்டுமேனிக்கு உறுப்பினர் அட்டை வழங்கி காமெடி பொருளாகி இருக்கிறது திமுகவின் இணையவழி உறுப்பினர் சேர்க்கை. 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி எல்லாரும் நம்முடன் என்ற ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை திமுக தொடங்கியுள்ளது. திமுகவில் இணைய விரும்புவோர் தங்களது செல்போன் எண்ணைக் கொடுத்து அதில் வரும் ஓ.டி.பியை பதிவிட்டால் போதும் யார் பேரில் வேண்டுமானாலும் உறுப்பினர் அட்டை பெறலாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திமுகவினர் அராஜக செயலுக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம்

பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் திமுக தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சென்னையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை நங்கநல்லூர் பகுதியில் சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா  கட்சி இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. வாய்த் தகராறு கைகலப்பாக மாறியதில் திமுக நிர்வாகி சந்திரன் என்பவர் தாக்குதல் நடத்தியதில் பாஜகவை சேர்ந்த சிலர் காயம் அடைந்தனர்.  திமுகவின் இந்த அராஜக செயலுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் பல இடங்களில் பாஜக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திமுக பிரமுகரின் மணல் திருட்டை தட்டிக்கேட்ட அமமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மணல்  திருட்டில் ஈடுபடும் திமுக பிரமுகரை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. வினம்பள்ளி பகுதிக்கு உட்பட்ட சித்தேரி ஏரியில் திமுக பிரமுகர் நாளொன்றுக்கு 10 யூனிட் மணல் எடுத்து  டிப்பர் லாரி மூலம் திருடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை, வருவாய்த் துறைக்கு தகவல் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். குவித்து வைக்கப்பட்டிருந்த ஆறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தி.மு.க 100 தொகுதிகளை தாண்ட கூடாது! அமித் ஷா முடிவு! தெறிக்கவிடும் தமிழக அரசியல்

திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது தமிழக பாஜக கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கான மாற்றுக்கட்சிகள் என பல கட்சிகள் இருந்தும் அது சோபிக்கவில்லை அந்த கட்சிகள் தேர்தலில் திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்று வந்துள்ளது. திராவிட கட்சிகளின் வெற்றிகளுக்கு காரணம் அவர்களின் தலைமை மட்டுமே மிகவும் பிரபலமான முகம் அவர்களை வைத்துதான் இத்தனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்டம் முடிகிறது…. 6 மாதத்தில் விடிகிறது….. முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை …!!

மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் சட்டப்பேரவையில் விவாதிக்கவில்லை என்று மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் மூன்று நாட்கள் மட்டுமே கூடிய சட்டமன்றக்  கூட்டத்தொடரில் திமுக கோரிய ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தனவா ? ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம், முதலீட்டாளர்கள் மாநாடு-முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஈர்த்த முதலீடுகள்  வேலைவாய்ப்புகள் எவ்வளவு?  ஜல் ஜீவன் மிஷன் திட்ட […]

Categories
மாநில செய்திகள்

உள்ளூர் பட்டதாரிகளுக்கு 90 சதவீத இடஒதுக்கீடு வழங்க திருச்சி சிவா வலியுறுத்தல் …!!

தமிழகத்தில் நிரப்பப்படும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் முக்கிய பிரச்சினை ஒன்றை திமுக MP. திருச்சி சிவா எழுப்பினார். மத்திய அரசு பணிகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அண்மையில் வெளியான மத்திய அரசு துறை பணியிடங்களில் மிகச் சிலரே தமிழகத்திலிருந்து நிரப்பபட்டதாக திருச்சி சிவா கூறினார். எனவே மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் 90% இடங்களை உள்ளூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்துக்குமே இவுங்க தான் காரணம்…. திமுக – காங் கூட்டணியை வெளுத்த எடப்பாடி …!!

தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஒரு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நீட் மரணத்திற்கு திமுக தான் காரணம் – ஆவேஷமான எடப்பாடி பழனிசாமி …!!

நீட் மரணத்திற்கு திமுக தான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக குற்றசாட்டை முன்வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நண்பர் சூர்யா பேசிட்டாரு…. எல்லாருமே பேசுங்க…. ட்விட் போட்ட உதயநிதி …!!

நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர்  சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்று பொறுமையா இருங்க…. அப்பா ஆட்சி வரட்டும்…. கனவு நினைவாகும்….. உதயநிதி அதிரடி ட்விட் …!!

நாளை நீட் தேர்வு நடக்க இருக்கும் நிலையில் மாணவர்கள் நீட் அச்சத்தால் மரணம் அடைந்து வருகின்றனர். தற்போது வரை அடுத்தடுத்து 3 மாணவர்கள் மரணம் அடைந்துள்ள நிலையில் திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்னொரு நீட் மரணம். நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தருமபுரி ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அடிமை அதிமுக-பாசிச பாஜக சேர்ந்து செய்த கொலை. மாணவர்களே சற்றே பொறுமையாக இருங்கள். 8 மாதங்களில் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சவால் விடுத்த பாஜக… OK சொன்ன திமுக… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு …!!

ஹிந்தி திணிப்பு தொடர்பாக திமுகவினர் நேரடி விவாதத்துக்கு தயார் என தெரிவித்த பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையின் சவாலை திமுக மக்களவை உறுப்பினராக உள்ளார். அண்மையில் பாஜகவில் சேர்ந்து மாநில துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ஒரு பேட்டியில் திமுகவை கடுமையாக சாடினார். அப்போது நான் விவாதத்துக்கு வர  ரெடி திமுக ரெடியா என்று சவால் விடுத்தார். மேலும் அவர் பேசும் போது, எங்களுக்கு தமிழ் முக்கியம், தமிழ் மக்கள் முக்கியம், தமிழ்நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலைமையேற்க வா”… மதுரையை தாண்டி கோவை வரை வீசும் அழகிரி அலை… பீதியில் திமுக…!!

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணிக்குள் குழப்பம், உட்கட்சி பூசல், கட்சி மாறுதல் போன்ற பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தமிழகத் தேர்தல்களம் மாறி வருகிறது. இந்நிலையில் கோவையில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக தலைவராக பொறுப்பு வகித்த மு.கருணாநிதி காலத்திலேயே மு.க.அழகிரி திமுகவிலிருந்து ஓரங்கட்டபட்டார். மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியே கட்சி இயங்கிவந்தது.   திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவிற்கு பிறகு கட்சியில் இணைய மு.க.அழகிரி […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் போட்டியின்றி வெற்றி… ரஜினிகாந்த் வாழ்த்து…!!

திமுகவில் போட்டியின்றி பதவியேற்ற இரு தலைவர்களுக்கு ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக கட்சியின் பொருளாளராகவும் பொதுச் செயலாளராகவும் டி ஆர் பாலு மற்றும் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த போது இவர்களுக்கு எதிராக எந்த ஒரு வேட்புமனுத்தாக்கல் இல்லாத காரணத்தால் போட்டிகள் ஏதும் இல்லாமல் இந்த பதவியை பெற்றனர். இதனை பல்வேறு தலைவர்கள் தற்போது பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந் தன்னுடைய வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவிக்கும் விதத்தில் […]

Categories
மாநில செய்திகள்

போட்டி இல்லாமல் வெற்றி… நேரடியாக பதவி நியமனம்…!!

டிஆர் பாலுவும் துறை ராஜனும் நேரடியாக பொருளாளராகவும் பொதுச் செயலாளராகவும் போட்டியில்லாமல் பதவி ஏற்கிறார்கள். திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் டிஆர் பாலுவும், துறை ராஜனும் தேர்வாகியுள்ளனர். அதாவது டிஆர் பாலுவை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதேபோல் துரைராஜனை எதிர்த்தும் வேறு யாரும் அவர் பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்கள் இருவரும் நேரடியாக பொருளாளராகவும், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் – அமமுகவினர் போராட்டம்…!!

திருப்பூரை அடுத்த உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் 27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட பல்வேறு கட்சியினர் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடுமலையை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்ற 4  மாத காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி 27 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் குழாய்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு கொடுத்தீங்க… மக்களுக்கும் கொடுங்க….. சுட்டிக்காட்டிய ஸ்டாலின் …!!

வங்கிகளில் இஎம்ஐ திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் தவணை தொகையை இஎம்ஐ செலுத்தும் கால அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு மேல் நீடிக்கப்படாது என்ற செய்தி  கொரோனா பேரிடரால் முடங்கியிருப்போருக்கு பேரதிர்ச்சி. இந்திய பொருளாதாரம் நொறுங்கிருக்கின்றது என்றெல்லாம் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் ஆகஸ்ட் மாதம் பேசியிருக்கிறார். கொரோனாவின் தாக்கம் தெரிந்திருந்தும் கால […]

Categories
அரசியல்

திமுகவினருக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் 19 எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா போன்ற பல்வேறு புகையிலைப் பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ள  நிலையில், தற்போது தமிழகத்தில் சகஜமாக புகையிலைப் பொருட்கள் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில், திமுக கட்சியினர் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொண்டுசென்று சபாநாயகரிடம் காண்பித்துள்ளனர். அதன் பின்னர் திமுக தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் முதல் முறையாக… பிள்ளையாருடன் உதயநிதி…!!

உதயநிதி ஸ்டாலின் மண் பிள்ளையாரை கையில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். திமுக இளைஞர் அணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் மண் பிள்ளையாரை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும்  ஒருவர் பிள்ளையார் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவுசெய்வது என்பது இதுவே முதல்முறை ஆகும். திமுக தலைவர் ஸ்டாலின் பொருளாளராக இருந்தபோது 2014இல் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அதற்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி ? முதல்வருடன் டிஜிபி ஆலோசனை …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாரும் மொத்தமாக கூடி பொது இடத்தில் சிலையை நிறுவாமல் தனித்தனியாக வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை பொது இடத்தில் நிறுவ அனுமதி வேண்டும் என்றும், சமூக விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வந்தன. இதே கோரிக்கையை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலில் கையை காட்ட போகும் பாஜக… தமிழக அரசியலில் பெரிய மாற்றம்…!!

பாஜக மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி மூலம் நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், தமிழகத்தில் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் களைந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தங்களுடைய எண்ணம் அனைத்துமே சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்களை தங்கள் மாவட்டதிலிருந்து அனுப்ப வேண்டும். குறிப்பாக எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா ? அந்த மாவட்டத்துக்கு தலைவருக்கு இனோவா கார் பரிசு வழங்கப்படும் என […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

விரைவில் அதிமுக அறிக்கை – பரபரப்பாகும் அரசியல் களம் …!!

தமிழகம் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அமைச்சர்கள் அடுத்தடுத்து இருமுறை சந்தித்து ஆலோசனை நடத்தியது தொடர்பாக அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பொதுவெளியில் கட்சி தொண்டர்கள் ஆகட்டும், மூத்த நிர்வாகிகள் ஆகட்டும் யாரும் முதல்வர் தொடர்பாக பேச வேண்டாம். அதிமுகவை பொறுத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ… அதை மட்டும் தற்போது தொண்டர்கள் மேற்கொள்ளலாம் என்ற ஒரு அறிவுறுத்தல் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ். வீட்டில் ஆலோசிக்கப்பட்டது என்ன ?

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மூத்த அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் உள்ளிட்ட 14 அமைச்சர்களோடு பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் என மொத்தம் 16 பேர் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். கட்சிகளில் நடக்கக்கூடிய முரண்கள் குறித்தெல்லாம் பேசியிருக்கிறார்கள், கலந்தாலோசித்து இருக்கிறார்கள். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் போது… இது முக்கியமான ஒரு தருணமாக இருக்கிறது, இந்த தேர்தல் என்பது நம்முடைய கட்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய சிக்கலில் திமுக…. கொளுத்தி போட்ட MLA…. கலக்கத்தில் கழகத்தினர் …!!

திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, என் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன். யார் நல்லபடியாக ஆட்சி நடத்துகிறார்களோ அவர்களை பாராட்டி பேசுவேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் போட்டுயிடுவேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டு முறை திமுக போட்டிருக்கிறது. திமுகவின் தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலின் அவர்கள் இந்த தொகுதியில் நின்று தோற்றுப் போயிருக்கிறார். […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மக்களுக்காக – மகிழ்ச்சி செய்தி …!!

கொரோனா கால ஊரடங்கு, தடுப்பு பணிகள்,  நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தாலும், எட்டு மாதங்கள் கழித்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் அதிமுக அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கு ஏதுவாக ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் நடமாடும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் ரூபாய் 9.66கோடியில் 3501 நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

களத்தில் அதிமுகவுக்கு இடமில்லையா? கூட்டணியில் கொளுத்தி போட்ட பாஜக …!!

தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி கருத்து அதிமுக கூட்டணியில் சர்ச்சையை பற்றவைத்துள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தேர்தல் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் ஒருபக்கம் இருந்தாலும் சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்து அரசியல் விவாதங்கள் திரும்பியுள்ளதால் அரசியல் களத்தில் தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது எனலாம். சென்னையில் பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் இன்று அக்கட்சியின் துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் திமுக Vs அதிமுக என்ற நிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது இந்தியாவா? “இந்தி”-யாவா? – முக.ஸ்டாலின் கேள்வி …!!

  விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CISF அதிகாரி கேள்வி கேட்டார் என்று  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்.பி கனிமொழி, இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது, சம்மந்தபட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், இந்தி தெரியாது என்று சொன்னதால், […]

Categories
அரசியல்

திமுக தேர்தல் வேலைகளை தடுப்பதற்காக இ-பாஸ் நடைமுறை… உதயநிதி ஸ்டாலின் கருத்து…!!!

திமுக தேர்தல் வேலைகளை துவங்க கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையை அரசு நீக்காமல் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா நகரில் ஆட்டோ ஓட்டுனர் தாண்டமுத்து என்பவர், ஆட்டோவிற்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் எஃப்சி செய்வதில் நீண்ட காலம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த நிலையில், தனது ஆட்டோவை கொளுத்திவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் செய்திகளில் வெகுவாக பரவி வந்தது. அந்தச் செய்தியை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆட்டோ ஓட்டுனர் தாண்டமுத்து […]

Categories

Tech |