இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CSF அதிகாரி கேள்வி கேட்டார் என்று கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Today at the airport a CISF officer asked me if “I am an Indian” […]
Tag: திமுக
திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப் பட்ட, நிலையில் பாஜக தலைவர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் முடிவதற்குள் திமுகவில் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்று பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதைத்தொடர்ந்து மறுப்பு தெரிவித்து துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனை அதிமுகவில் இணைய […]
கு.க செல்வம் எம்எல்ஏ தன்னை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நீதிக்கு விரோதமானது என்று பதிலளித்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தது தமிழக அரசியலில் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுகவில் இருந்து அவர் இடைக்கால நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு, விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதற்கு பதில் அளித்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர் குக செல்வம் பாஜகவினரை சந்தித்தது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு […]
தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு கோரும் வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கலைஞர் கருணாநிதி மறைந்த ஒரு ஆண்டு குறித்தும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் 2021ல் வெற்றிபெற்று பெறுவோம் என்ற சூளுரை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு முதல்வர், அவர் ஒரு மூத்த அரசியல் தலைவர். நீண்ட காலமாக தமிழகத்தின் […]
திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் திமுகவில் இருக்கப்பிடிக்க வில்லை என்று கூறி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் சென்ற அவர் திமுகவில்குடும்ப அரசியல் நடக்கிறது என்றும், என்னை மதிக்கவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக இளைஞரணி செயலாளர் […]
சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020ஐ முழுமையாக கைவிட வேண்டும். இந்த வரைவு அறிக்கை அமலுக்கு வந்தால் தமிழகம் மிக கடுமையாக பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த அறிக்கையை கைவிடாவிட்டால் திமுக நீதிமன்றத்திற்கு செல்லும். சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020 தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம். இந்த வரைவு அறிக்கை மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை காட்டுகிறது என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேட்டியளித்துள்ளார்.
இன்று காலை ஒரு செய்தி வெளியானது. அதில் பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக ஒரு செய்தி வந்தது. அதற்கு பதில் அளிக்க கூடிய துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஏதோ எனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்தில் கலகத்தை உருவாக்குவது போல ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அது முற்றிலும் என்னுடைய கற்பனையானது. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார். எனக்கு எம்எல்ஏ பதவி எம்பி பதவி […]
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் நேற்று மதுரை சென்றார். அங்கு மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகம் முழுவதும் இ-பாஸ் வழங்க ஏற்கனவே ஒரு குழு இயங்கி வந்த நிலையில் அதை எளிமையாக மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதனால் இனி விரைவாக பெற முடியும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் […]
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட முதல்வர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேசிய கல்வி கொள்கை சம்பந்தமாக தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கனவே விளக்கமாக சொல்லி விட்டோம். எல்லா ஊடகத்திலும் பத்திரிக்கையின் போட்டு விட்டீர்கள். பேரறிஞர் அண்ணா கண்ட கனவு. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவு இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும். அதற்கான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல பல்வேறு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதை எல்லாம் இன்றைக்கு […]
இன்று கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது… கு.க செல்வம் பாஜகவுக்கு செல்வது திமுகவின் உட்கட்சிப் பூசல். அதுக்கும் எங்களுக்கு என்ன சம்பந்தம் ? நயினார் நாகேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து தான் பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றார். அவர் எங்களுடைய கட்சிக்கு மீண்டும் வந்தால் நாங்கள் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம். எங்களுக்கு இந்தி தெரியும்னு SV சேகருக்கு எப்படி தெரியும். அவரு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர், தேர்தல் […]
இ பாஸ் நடைமுறையை உடனே ரத்து செய்திடுக என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்… இ-பாஸ் நடைமுறையை நீட்டித்து மக்களை துன்புறுத்தி வருவது அடுக்கடுக்கான எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. ஐந்தாவது மாதமாக அவசர தேவைகளுக்கு கூட மக்கள் நகர முடியாமல் அல்லலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். திருமணம், மருத்துவ சிகிச்சை, உயிரிழப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதுமே இ-பாஸ் வழங்குவதில் தாராளமாக ஊழல் அரங்கேறி வருகிறது. ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் வித்திடும் […]
முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் மடலில் எத்திசை திரும்பினாலும் தனக்கு தலைவர் கலைஞர் திரு முகம் தான் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். இயக்கத்திற்காக எந்த பணியையும் மேற்கொண்டாலும் அவர் நினைவு தான் நெஞ்சத்தை வருகிறது என்றும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நிழலில் வளர்ந்த மகன் என்பதை விட கலைஞரின் குரலின் கட்டளைகளை ஏற்று சிப்பாயாய் கலைஞரின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் ஒருவன், அரை நூற்றாண்டு காலம் அவர் […]
ஆயிரம்விளக்கு திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம்… திமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக பாஜகவில் இணைவதாக கூறி டெல்லி சென்று திரும்பினார். பின்னர் நான் பாஜகவில் இணைய வில்லை என்று பேட்டி அளித்தது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய து.இதனிடையே அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பாஜக கமலாலயம் சென்ற அவர்… முடிந்தால் திமுக என்னை கட்சியிலிருந்து நீக்கம் செய்யட்டும் என்று சவால் விடுத்தார். இன்று செய்தியார்களிடம் பேசிய, திமுகவில் வளர்ச்சி […]
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏக்கள் கு.க செல்வத்தை சஸ்பெண்ட் செய்தார் ஸ்டாலின். பாரதிய ஜனதா கட்சிக்கு மாற டெல்லி வரை சென்று திரும்பி நிலையில் கு.க செல்வம் மீது நடவடிக்கை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ். திமுக தலைமை செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கு.க செல்வம் விடுவிப்பு
மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எத்தனை பேருக்கு நடத்தப்பட்டுள்ளது ? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ? பலியானவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வந்தாலும், அதில் முழுமையாக தகவல் இல்லை. முழுமையான தகவலை வெளியிடாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மதுரையில் ஜூலை மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தொடங்கி கொரோனவை கட்டுப்படுத்த அரசு […]
திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க.செல்வம் திமுகவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. அதே போல அவரும் டெல்லியில் வந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனையடுத்து ஜெ.பி நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய கு.க.செல்வம், நாளை நடைபெற இருக்கும் […]
எதிர்க்கட்சியினர் மீதும், ஊடகத்துறையின் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள், இணையத்தில் ஊடகத்தை அச்சுறுத்தி தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட ஊடக கண்காணிப்பு குழுவினர் டிஜிபியிடம் புகார் அளித்தனர். அளித்த பிறகு திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டிஜிபி நேரடியாக சந்தித்தது புகார் அளித்தோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதைச் செய்வார் என்று நம்புகிறோம். இதன் மூலம் பத்திரிகையாளர்கள், […]
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக நயினார் நாகேந்திரன்…. பாஜகவின் மாநிலத்தின் துணை தலைவராக இருக்கிறார். இவர் மனவேதனையில் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வந்த நிலையில் தற்போது அவர் வெளிப்படையாக முக்கிய தகவலை தெரிவித்து இருக்கின்றார். அதில், முன்னாள் எம்எல்ஏ வி கே ஆர் சீனிவாசன் அதிமுகவில் இணைந்ததை பாஜக தலைமை தடுத்திருக்க வேண்டும். வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் மீண்டும் திமுகவில் சேர்ந்ததை தடுத்திருக்க வேண்டும். இவர்களை கட்சியிலிருந்து செல்ல தலைமை அனுமதித்து இருக்க கூடாது என […]
திமுகவை பூச்சாண்டி தங்களால் எவராலும் எதுவும் செய்துவிடமுடியாது என பாஜகவை கடுமையாக முக.ஸ்டாலின் சாடியுள்ளார். சமூகநீதி காத்து சமத்துவ கல்வி வளர்ப்போம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடி தமிழகம் வரை கைது நடவடிக்கைகள். இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை […]
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பெரம்பலூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டில் வேலைபார்த்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக முன்னாள் எம் எல்.ஏ ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், […]
தமிழகத்தில் சில காலங்களாக சிலைகள் அவமதிக்கப்ட்டு வருவது குறித்தான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, எங்களுடைய நிலைப்பாட்டை பொருத்தவரை பேரறிஞர் அண்ணாவின் நிலைப்பாடுதான். ஒன்றே குலம் ஒருவனே தேவன். அதுதான் நம்முடைய பொன்மனச்செம்மல் எம் ஜி ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஜாதி, மதம், இனம், மொழி எல்லாத்தையும் கடந்து ஒரு தேசியத் தலைவராக… எல்லாத்துக்கு அப்பாற்பட்ட தலைவராக இருந்தாங்க. குண்டர் சட்டம்: சமீபகாலமாக தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுத்து, அதேபோன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை […]
தமிழகத்தில் சிலைகள் சேதபடுத்துவதில் காவி தொடர்புடையதாக உள்ளது எனவே உங்களுக்கும் பாஜகவுக்கும் உள்ள கூட்டணி எப்படி இருக்கின்றது என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது…. எங்களுக்கு எந்த கலரும் முக்கியம் இல்லை… யார் தப்பு செய்தாலும் தப்பு தன… தப்பு பண்ணுனா குண்டாஸ் தான்… தமிழ்நாட்டை பொருத்தவரை இங்கு இடம் கிடையாது…. இங்க பெரியார், அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். எங்க கொள்கையை நாங்கள் சொல்லிவிட்டோம். இந்த மண்ணை […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்புக்கிணங்க திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் எம்எல்ஏக்கள் 97 பேரில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் பங்கேற்கவில்லை. எம்பிக்கள் 28 பேரும், மாவட்ட செயலாளர் 65 பேரும் என 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். திமுக அமைப்புச் […]
டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் தற்போது டீசலுக்கான வாட் வரியை குறைத்து டெல்லி மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வரி குறைப்பால் டீசல் விலை 8ரூபாய் 36 பைசா குறையும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், டீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் […]
தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில், […]
தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில், […]
திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த தோழமை கட்சி கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை தோழமை கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டம் தோழமை கட்சியை சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டதில் பேரிடர் காலத்தில் நடக்கும் அரசின் குளறுபடிகள் மற்றும் நிர்வாக திறன் பற்றிய […]
திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது கொரோனா பேரிடர் கால மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக 444 பேர் மரணம் குறித்தும், ரேஷன் கடையில் முகக்கவசம் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்தும் இதுபோன்ற பல்வேறு தமிழக அரசின் முறைகேடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் செய்ய […]
விசாரணை என்ற பெயரில் வனத்துறையினரால் விவசாயி உயிர் பறிப்பு – காவல்துறை மறைக்க முயற்சி என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, சட்டத்தை ஆளாளுக்கு கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடும் அவலம் நடக்கிறதா என்ற சந்தேகமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களின் கொடூரமான தாக்குதலால் தந்தை – மகன் இருவரது உயிரும் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வின் ரத்தச் சுவடுகள் காயாத […]
அரசின் தவறுகளும் மறைக்கப்படும் மரணங்களும் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தன் நிர்வாக தவறுகளால் லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடி கொண்டி ருக்கிறது அதிமுக அரசு. ஏப்ரலில் வெளியான அரசாணை எண் 196-ன் படி மரணங்களின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக 38 மாவட்ட கமிட்டிகளும், ஒரு மாநில அளவிலான கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏழு வாரங்கள் கடந்தும் ஜூலை 11 இல் அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை பற்றி ஏன் பொதுமக்களுக்கு […]
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவர்தான் முதலமைச்சர் என்று நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளை தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் கே.பிள்ளை , நடிகர் எஸ்வி சேகர் மற்றும் காணொளி காட்சி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் […]
கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விடுபட்ட குடியிருப்புகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை 75 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் தாமோதரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்ருக்கு மத சாயம் பூசக்கூடாது. எம்.ஜி.ஆர் சிலை மீது மதச் சாயம் பூசி அவர்கள் […]
கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கறுப்புக் கொடிப் போராட்டம் உள்ளிட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகப் பேரிடரான கரோனா கால ஊரடங்கில் மக்கள் நலனைக் காப்பதற்குப் பதில், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் – மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு. […]
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளை தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் கே.பிள்ளை , நடிகர் எஸ்வி சேகர் மற்றும் காணொளி காட்சி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி […]
கொரோனா பேரிடரால் ஒட்டுமொத்த நாடுகளில் பொருளாதாரம் முற்றிலும் சிதைத்துள்ளது. இதில் இந்தியாவும் தப்பவில்லை, தமிழகமும் தப்பவில்லை. கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே அதிகம் நோய் தொற்று கொண்ட மாநிலமாக இரண்டாவது இடத்திலிருக்கும் தமிழகம் கொரோனா ஊரடங்கு காலத்தால் சிதைந்துபோன பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று முதலீடுகளை கவர்ந்து வந்த ஒப்பந்தங்களை அனுமதி அளித்து வருகின்றது. […]
திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல் தமிழக அரசு மிகவும் விறுவிறுப்பாக கொரோனா தடுப்புப் பணிகளை முன்னெடுத்தது. இதற்கு சிறந்த உதாரணமாக இருந்ததுதான் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் இறப்பு வீதம் மிகவும் குறைவு. தமிழகத்தில் இறப்பு வீதம் குறைவு என்று பலராலும் தமிழக அரசு பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நாட்டிலேயே அதிகமான சோதனை செய்த மாநிலமாகவும் தமிழகம் விளங்கியது. இருந்தும் எதிர்கட்சியான […]
கொரோனா விவகாரம் தொடர்பாக வரும் 27ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று சொன்னாலும், திமுகவின் உடைய கூட்டணி கட்சிகள் தான் வழக்கமாக பங்கேற்பார்கள். ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டத்திலும் திமுகவின் கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்கின்றன. எனவே இது திமுகவின் கூட்டணி கட்சிகள் […]
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதா ஜீவனுக்கு நேற்று தொடர்ந்து காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து மாநகராட்சி சார்பில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்குகொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல அவரின் மகள், மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் 3பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவரை சேர்த்து தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி […]
தமிழகத்தில் விடுபட்ட மரணங்கள் என்று நேற்று தமிழக அரசு அறிவித்தது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கொரோணா பரவலைத் தடுக்கும் அக்கறை இவர்களுக்கு இல்லை. கொரோனா பரவல் இல்லையென்று மறைந்தால் போதும், கொரோனாவால் மரணம் அடைந்தவர்களை காப்பாற்றும் அக்கறை கிடையவே கிடையாது. ஆனால் மரணத்தை மறைத்தால் போதும். இப்படி நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்காங்க. மே மாதம் 28ஆம் தேதி இறந்த ஒருவரின் மரணம் ஜூன் 7ஆம் தேதி அரசின் […]
விடுபட்ட மரணங்கள் என்று தமிழக அரசு சேர்த்து குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் விடுபட்ட மரணங்கள் என்று தமிழக அரசு நேற்று 444 எண்ணிக்கையை கூடுதலாக சேர்த்து குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய அவர், மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆச்சுன்னா அது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியாதான் இருக்கும். இது மாதிரியான கொலைபாதக ஆட்சியை இதுவரைக்கும் […]
தமிழகத்தில் காலியாக உள்ள இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இதனை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மூன்று சட்டமன்ற தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. திருவெற்றியூர், குடியாத்தம் மற்றும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி விட்டது என்ற அறிவிப்பு வெளியாகி 6 மாத காலத்திற்குள்ளாக தேர்தல் ஆணைய விதிப்படி இடைத் தேர்தலை நடத்த வேண்டும். […]
ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, மாநிலத்திற்கு மாநிலம் இட ஒதிக்கீடு முறை மாறும். அண்ணல் அம்பேத்கர் 125வது ஆண்டு பிறந்தநாளை மத்திய அரசாங்கம் வருடம் முழுவதும் கொண்டாடியது. அம்பேத்கார் வாழ்ந்த வீடு, அவர் இறந்த வீடு, அவர் லண்டனில் படித்த வீடு, அவர் கடைசியாக இருந்த அலிப்பூர் ரோட்டில் இருக்கிற வீடு இதை அனைத்தையும் பிரதமர் நாட்டுக்காக அர்ப்பணித்தார். 200 கோடி செலவில் டெல்லியில் டாக்டர் […]
மின்கட்டண போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் காலகட்டத்தில் மின் கட்டணத்தில் முறைகேடு நடைபெற்றது என்று கூறி எதிர்க்கட்சி திமுக, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தது. அதுமட்டுமல்லாமல் மின் கட்டண விவகாரம் நீதிமன்றம் வரை சென்று அரசுக்கு சாதகமான முடிவை பெற்றுக் கொடுத்தது. அதே நேரத்தில் அதிமுக அரசு மின் கட்டணத்தில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசாங்கம் மக்களிடம் கொள்ளை அடித்து உள்ளது என்றெல்லாம் […]
திருவாரூரில் 144 தடை உத்தரவை மீறியதாக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா உட்பட 1050 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தியும், மின்வாரிய அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தியும் போராட்டம் நடத்தினர். காவல்துறை அனுமதி இன்றி 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது காவல்துறை மூன்று பிரிவின் […]
தமிழ் கடவுள் முருகனை வழிபடும் கந்த சஷ்டி கவசத்தை சர்ச்சையாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலின் தொகுப்பாளர் சுரேந்திரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பூதாகரமாக எழுந்துள்ளது. பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள், விவாதங்கள் அனல் பறக்கின்றந்தன. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அமைச்சர் ராஜேந்திர […]
திமுகவின் மின்கட்டண போராட்டம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி அடிக்கடி தெளிக்கப்டுகின்றது. காவல் துறை மூலமாகவும், உள்ளாட்சித் துறை மூலமாக தெருத்தெருவாக ஒலிபெருக்கி மூலமாக அந்த அரசு அறிவித்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்வாய்ப்பட்ட […]
கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவின் மூலம் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் […]
திமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பரமகுரு தனது சொந்த கட்சியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை, கோசராபாளயம், திருநின்றவூர் திமுக பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பரமகுரு. இவர் நேற்று கடந்த 13ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தனது சொந்தக் கட்சியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.. சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள், இந்த குற்றத்தைச் செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.. […]
இன்று திமுகவின் எம்பி, எம்எல்ஏக்களின் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தற்போது இருந்து வரும் மின் கட்டண உயர்வு தொடர்பாக பிரச்சனை ஆலோசிக்கட்டப்பது. பல இடங்களில் மின்கட்டணம் 1 லட்சம் ரூபாய் வந்தது தொடர்பாக முக.ஸ்டாலின் ஆலோசித்தார். மின்கட்டண உயர்வு குறித்து திமுக சார்பில் வரும் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.