அரசு கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கும்போது ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பட்டியலின சமூக மக்களை தவறாக பேசியது தொடர்பாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலையில், இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் சரணடையத் […]
Tag: திமுக
நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக மீதான விமர்சங்களை தேதி வாரியாக பட்டியலிட்டார். அப்போது நாடு முழுவதும் உள்ள மொத்த கொரோனா எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 10 சதவீதம் மட்டுமின்றி தற்போது, நோய் தொற்று 5.2 சதவீதம் என்ற வீதத்தில் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 435 பேர் கொரோனா நோய் தொற்றினால் இறந்து இருப்பதாகவும், அது 0.7 சதவீதம் மரண வீகிதம் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இறுதியாக பேசிய அவர், நான் இறுதியாக அரசுக்கு சொல்ல விரும்புவது இந்த கொரோனா காலத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும், குளறுபடிகளும் குழப்பங்களும், உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மருத்துவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். பரிசோதனைகளை பரவலாக்கி அதிகப்படுத்த வேண்டும். வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சி முகட்டை […]
10 பேரில் ஒருவருக்கு கொரோனா இருக்கின்றது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் முதல் முதலாக கொரோனா நோய் மார்ச் 7ம்தேதி கண்டறியப்பட்டது. மார்ச் 21ம் தேதி மத்திய அரசு ஊரடங்கு அறிவிக்கும் வரை இரண்டு வாரங்களாக தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.முதல்கட்ட ஊரடங்கின் போது தினமும் சராசரியாக 40 பேர் என்ற அளவில் 1204 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இரண்டாம் […]
திமுக எடுத்துரைத்த ஆலோசனைகளை உடனே கேட்காமல் நிலைமை முற்றிய பிறகு அதனை பின்பற்றுகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று நடந்த செய்தியாளர்களுடன் நடந்த இணையவழி பத்திரிகையாளர் சந்திப்ப நடத்தினார். அதில்கொரோனா தொற்று ஏற்பட்ட தொடக்கத்திலிருந்து இது அரசியலுக்கான நேரமில்லை மக்கள் நலனே மிக முக்கியம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து. அந்த எண்ணத்தில்தான் திமுக தொடர்ந்து இருந்து வருகின்றது. அந்த அடிப்படையில்தான் திமுகழகம் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறது. […]
நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இறப்பை தெரிவிப்பதில் நடைபெற்ற இந்தத் தவறின் தீவிரத்தை ஏதோ ஒரு அதிகாரியின் தலையில் பழி போட்டு தப்பிக்க முடியாது. அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் சில முக்கிய கேள்விகளை மாண்புமிகு முதலமைச்சர் இடத்தில் நான் கேட்க விரும்புகின்றேன். இந்த கேள்விக்கான பதில் எனக்காக மட்டும் இல்ல, அது மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் அதனால் இந்த […]
கொரோனா இறப்பை தமிழக அரசு மறைத்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசிய அவர் ஆளும் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.அதில், சென்னையில் கொரோனா வைரஸ்சால் இறந்த 236 பேரின் மரணம் அதாவது இரு மடங்கிற்கும் அதிகமான மரண எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது தான் கவலை அளிக்கிறது. கணக்கில் வராத 236 பேர் மரணங்கள் என்பது ஏதோ ஒரு புள்ளி விபரம் மட்டுமல்ல. […]
கொரோனா உயிரிழப்பு கணக்கெடுப்பில் இது ஒரு நடை முறை பிரச்சனை அவ்வளவுதான் என்றார் என ஸ்டாலின் குறிப்பிட்டார். காணொளி காட்சி மூலம் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 13 மே மாதம் 28ம் தேதி நிகழ்ந்த மரணம் மூன்று வாரம் கழித்து ஜூன் 7ஆம் தேதி அரசின் செய்திக்குறிப்பில் வெளியிடப்படுகிறது. மே 24 முதல் ஜூன் 7ம் தேதி வரை நிகழ்ந்த ஏழு மரணங்கள் நேற்று முந்தின செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக […]
கொரோனா நோய் தொற்று குறித்த விவரங்களில் தமிழக அரசு வரிசையாக தவறுக்கு மேல் தவறு செய்தது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், மே 13ஆம் தேதி நோய்தொற்று மிக அதிகமாக இருந்த நேரத்தில் ஜூன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவோம் என்று அறிவித்தது. அதற்குள் நோய் தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்ற பொய் தோற்றத்தினை மக்களிடையே அரசு ஏற்படுத்திச்சு. 31ம் தேதி வரை மத்திய அரசு […]
பிரதமரிடமும், அகில இந்திய எதிர்க்கட்சித் தலைவரிடமும் பேச முடிந்தது. நம் மாநில முதலமைச்சர் இடத்தில் பேச முடியவில்லை என ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிமுக அரசு தவறவிட்ட பல விஷயங்களை புள்ளி விவரங்களோடு திமுக தலைவர் முக.ஸ்டலின் தெரிவித்தார். காணொளி மூலம் நடைபெற்ற 30 நிமிட செய்தியார்கள் சந்திப்பில் முக.ஸ்டாலின் பல்வேறு குற்றசாட்டுகளை அரசின் மீது வைத்தார். அதில், முதலமைச்சரின் பொறுப்பின்மையால் இன்றைக்கு தமிழ் நாடு இந்திய நாட்டுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று இணையம் மூலமாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் ஒவ்வொருவரையும் சந்திக்க முடியாத சூழலில் இருந்து கொண்டிருக்கிறோம். இன்றைய சூழலிலும் உயிரை பணயம் வைத்து செய்திகளை சேகரித்து வரக்கூடிய ஊடக நண்பர்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல ? ஊடக நண்பர்களாக இருக்கக்கூடிய பலர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துகிட்டு இருக்காங்க. அவருடைய உடல்நலம் குறித்து அவ்வப்போது விசாரிகின்றேன். கடமை […]
பொறுப்பற்ற அரசினால் பொதுமக்களுக்கு பேராபத்து என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பேசிய இணையவழி செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரையில் தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் முடிவிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. மே 12-இல் 8,718 18ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 44,000 […]
இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் […]
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. திருவல்லிகேணி – சேப்பாக்கம் தொகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைந்தார். திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி சாமி […]
50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது. 2020 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவமனை படிப்புகளில் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும். இதில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியதோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் விசாரணையில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஏற்கனவே திராவிடர் […]
டாஸ்மாக் கடைகளை திறக்க அவசரம் அவசரமாக தமிழக அரசு முடிவெடுத்தது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, கோயம்பேடு சந்தை விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதால் நோய் தொற்று அதிகரித்தது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் நேரத்தில் ஜூன் 1ம் தேதி பொதுத்தேர்வுகளை நடத்த முடிவெடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் இணையம் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணியில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தமிழக அரசை நோக்கி 5 கேள்விகளை முன்வைத்தார். தொடர்ந்து ஸ்டாலின் பேசும் போது, இறுதியாக இந்த அரசுக்கு உங்கள் மூலமாக சொல்ல விரும்புவது, கொரோணா பேரிடர் காலத்தில் நடக்கும் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்கள் வாயிலாக தமிழக அரசிடம் 5 கேள்விகளை முன்வைத்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை தனது இல்லத்தில் இருந்து இணையம் வாயிலாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பில் அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த ஸ்டாலின் அரசிடம் 5 கேள்விகளை முன் வைத்தார். அப்போது, இந்தக் கேள்விக்கான பதில் எனக்கானது மட்டுமல்ல, மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் எனவே இந்த கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு கேள்வியை முன்வைத்தார். […]
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் இணையம் வாயிலாக செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, தமிழகத்தில் கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூறவில்லை. நாட்டிலேயே கொரோனா பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் போது தமிழகத்தில் மட்டும் அதிகரித்தது. அரசின் அலட்சியத்தால் கொரோனா அதிகரித்து வருகின்றது. இந்தியாவிலுள்ள […]
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியிருந்தார். அதன்படி தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. […]
மு.க ஸ்டாலின் சொந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதிகமான எண்ணிக்கையில் குணமடைந்து செல்வது மக்களுக்கு நிம்மதி ஏற்படுகிறது. கொரோனா மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டி இருந்தாலும், சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு […]
கொரோனா பாதிப்பு எதிரொலியால் தமிழக சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரம் எடுத்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம், மனநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக 1000த்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால் இதுவரை 42 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 397 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 30 ஆயிரத்து 444 பேர் […]
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முழக்கத்தின் முதல் கட்ட வெற்றி என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இட ஒதுக்கீட்டுக்காக திமுக தனது தோழமை கட்சிகளுடன் இணைந்து எழுதிய சமூக நீதி இலட்சிய முழக்கம் தேசிய அளவில் எதிரொலித்து இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரும், பாஜகவும் உறுதியாக இருப்பதாக அக்கட்சித் தலைவர் திரு ஜேபி நடடா அவர்களும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இட […]
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என்று முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார். அதில்,சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றி இருக்க வேண்டும். பல குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் விஜயபாஸ்கரை மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுகாதாரத் துறையை முதல்வர் […]
தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனாகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனு விவரம்: மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் 2019ம் ஆண்டு டிசம்பர் […]
கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ., ஜெ.அன்பழகன் உடல் சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் […]
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜெ.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர […]
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 3 நாட்கள் திமுக கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக […]
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஜெ அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் எம்எல்ஏ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை கொரோனா சிகிச்சை பெற்றுவரும் அன்பழகனுக்காக ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் உடல் நலம் குறித்து தமிழக முதலமைச்சர் கேட்டறிந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் திமுக தலைவர் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுமென்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய – நகர – பகுதி கழக செயலாளர்கள், சட்டத்துறை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை ( 07- 06- 2020 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் கேட்டறிந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகனின் உடல்நலம் எவ்வாறு இருக்கிறது ? அரசு தேவையான உதவிகளை […]
தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷாக்: கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை (பி.எம்.சி) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு செலுத்தலாம் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதை அப்படியே நம்பிய அப்பாவி மக்களுக்கு மிகப் பெரிய ”ஷாக்” ஏற்படுத்திய பகல் கொள்ளை என மின் நுகர்வோர் கொந்தளிக்கிறார்கள். நடிகர் பிரசன்னா இது குறித்து கேள்வி […]
ஜெ. அன்பழகனின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலன் விசாரிக்கின்றார். சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஜெ அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அன்பழகனுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது ? அரசின் சார்பில் என்னென்ன மாதிரியான உதவிகள் வேண்டும் ? […]
பேரிடர் கால சலுகை என மின் சார கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மின் கட்டணம் நடிகர் பிரசன்னா தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ள முக.ஸ்டாலின் நான்கு மாத மின் நுகர்வு இரண்டு மாதமாக பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் பகல் கொள்ளையாக மின்நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா காலத்திலும் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து நுகர்வோரை துன்பத்திற்கு ஆளாகி இருப்பது கண்டனத்துக்குரியது. மின்கட்டணத்தில் முந்தைய மாத கட்டணங்களை பேரிடர் […]
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை நல்ல முன்னெச்சம் பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கடந்த இரண்டாம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்று நேற்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அன்பழகனும் 80 % ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரத்தில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை […]
சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழு சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடுவீடாக பரிசோதனை செய்ய வேண்டும்.சென்னையில் ஐந்து மண்டலங்களில் அரசு முழு சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும். ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா எண்ணிக்கை அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில பாதிப்பை விட சென்னை பாதிப்பு அதிகம் என்பதை அரசு உணர்ந்து உள்ளதா ? கேரளா, அசாம், […]
கொரோனா பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது. கொரோனா தாக்குதல் சட்டமன்ற உறுப்பினரையும் விட்டுவைக்கவில்லை. கொரோனவால் பாதிக்கப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினராக ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல் திமுகவினரை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசின் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் PCR பரிசோதனை கருவிகள் குறைவாக இருக்கின்றது, அது என்ன ? என்பதை முதல்வர் தெரிவிக்கவேண்டும், முறைகேடு நடந்துள்ளது என்றெல்லாம் திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்தார். எதிர்க்கட்சி தலைவரின் குற்றசாட்டுவுக்கு தமிழக முதல்வர் மாஸ்ஸாக பதிலளித்து அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வென அடுக்கினார். அதிலும் குறிப்பாக முக.ஸ்டாலின் ஒன்றை தவறவிட்டு விட்டார் என்று சொல்லிவிட்டு விமர்சனகளுக்கு பதிலடி […]
அதிமுகவின் ஊழலை அம்பலப்படுத்துவதில் கடுகளவும் பின்வாங்கமாட்டோம் என்று திமுக அமைப்பு செயளாலர் தெரிவித்துள்ளார். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறும் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் மாலை 4.30 மணியளவில் என்னை ஜாமீனில் விடுவித்து இருக்கிறார். உத்தரவு என்னவென்றால் தேவைப்படும்போது நான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளார்கள். எடப்பாடி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னெவென்றால், சென்னை மாநகரம் இன்றைக்கு கொரோனாவில் […]
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஜாமின் வழங்கி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் ஆர் […]
ஊரடங்கு 5.0 காலத்திலாவது கொரோனாவை தடுத்து மக்களை காப்பாற்றுக என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா : தமிழகத்தில் 22 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. தினமும் 500 – 1000 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்படுகின்றது. சுமார் 50 சதவீதம் பேர் இன்னமும் சிகிச்சையில் இருக்கின்றார்கள். இதுவரை 173 குடும்பங்களில் ஓர் உயிரை இழந்து பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. எடப்பாடியின் பாட்டுகள்: கொரோனாவே தமிழகத்தில் இல்லை […]
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் ஆர் […]
திமுக தலைமையிலான கூட்டணி இப்படியெல்லாம் விமர்சனம் செய்யலாம் என்று அதிமுகவுக்கு ஷாக் கொடுத்துள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரத்து 333 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு, 12,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல 176 பேரின் உயிரரை பறித்த கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிக பரிசோதனை: […]
கொரோனா நோய்த் தடுப்பிலும்- ஊரடங்கிற்குப் பிறகான செயல் திட்டத்திலும் தோல்வியடைந்த மத்திய- மாநில அரசுகளுக்குக் கண்டனம் என திமுக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக அரசுக்கு, “கொரோனா நோய்” ஜனவரி 7-ஆம் தேதியே தெரிய வந்தும் – மத்திய பா.ஜ.க. அரசுக்கு டிசம்பர் 2019லேயே தெரிந்திருந்தும், அரசியல் காரணங்களுக்காக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல், நாட்டு மக்களை பெரும் பாதிப்பிலும் துன்ப துயரங்களிலும் ஆழ்த்தியிருக்கும் அதிமுக அரசுக்கும்- மத்திய பா.ஜ.க. அரசுக்கும் அனைத்துக் கட்சிகளின் […]
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, வீரமணி உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக – பாஜகவை சாடிய தீர்மானம்: இதில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் […]
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று திமுக கூட்டணி வலியுறுத்தியுள்ளது. கடந்த இரண்டு மணி நேரமாக 11 கட்சித் தலைவர்களும் ஆலோசித்த நிலையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரேஷன் கார்டுகளுக்கு தமிழக அரசு கொடுத்துள்ளது. போதாது இரண்டு மாதத்திற்கு மேலாக மக்கள் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு ரூபாய் 5000மும், மத்திய அரசு ரூபாயை 7500 […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை. அரசியல் மட்டும் செய்கிறது என்று திமுக தலைவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து புட்டு புட்டு என விளக்கம் அளித்தார். திமுக தலைவர் முக .ஸ்டாலின் அரசு எதுவும் செய்யவில்லை, கொரோனாவை கட்டுப்படுத்த அரசியல் தவறி விட்டது என்று குற்றம் சாட்டி வந்த நிலையில் அனைத்திற்கும் பதிலளிக்கும் […]
திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (31-05-2020) மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு மறுக்கும் பிரச்னை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கோரிக்கைகள் […]
கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர். இந்த புகார் அளித்தபோது செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக கரூர் மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் […]