தமிழகம் முழுவதும் மண்டல வாரிய திமுக வழக்கறிஞர் குழுக்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. “சட்டப் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் திமுகவின் 7 மண்டலங்களுக்கும் வழக்கறிஞர் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள் தொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள இந்த குழுக்கள் உதவும் என்றும் அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது புகார் குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் வழக்கறிஞர்கள் குழுக்கள் உதவும் என்றும் தகவல் அளித்துள்ளனர். முன்னதாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி […]
Tag: திமுக
மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தினமும் எவ்வளவு மருத்துவக் கழிவு அகற்றப்பட்டு அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதை வெளியிட வேண்டும். அகற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் விவரத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடவேண்டும். கொரோனாவால் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் பயன்படுத்திய உபகரணங்கள் மருத்துவ கழிவாக மாறி உள்ளன என்றும் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுகவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் துவக்கத்தில், கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. […]
திமுக ஆலேசனை கூட்டத்தில் தொண்டர்களை காக்க கழகம் நேரடியாக களம் இறங்கும் என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் என்பது காணொளி மூலமாக நடைபெற்றது. இதில், நேற்றைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியின் கைது நடைபெற்றது சட்டப்போராட்டம் நடத்தி அவர்கள் விடுதலை பெற்றதும் ஜாமீன் பெற்றதை பற்றி பேசியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி […]
மாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் இன்று காலை தொடங்கியது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், அதில் பொய் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்னாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் […]
ஆர்.எஸ். பாரதி கைது குறித்து சேலத்தில் தமிழக முதல்வர் விளக்கம் அளித்ததற்கு முக.ஸ்டாலின் விடுத்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வரும் பேசி இருந்த நிலையில் மீண்டும் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஆளும் தரப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சி […]
நேற்று தமிழக அரசியலில் திமுக – அதிமுக என அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருந்ததை நாம் பார்க்க முடிந்தது. கொரோனா தாக்கத்தால் ஒட்டுமொத்த உலகமும், ஊரடங்கில் இருந்து வருகின்றது. அரசியல் நடவடிக்கைகளும், அரசியல் பேச்சுக்களும் முடங்கி இருக்கும் இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று அரசியல் ஆட்டங்கள் அரங்கேறின. அதிகாலை தொடங்கி இரவு வரை திமுக – அதிமுக என அரசியல் ஆட்டம் அனல் பறந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் […]
தமிழகத்தில் நேற்று திமுகவின் முன்னணி நிர்வாகிகளை நடுங்கச் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி பாஜகவின் புதிய மாநிலத் தலைவரான முருகனை திமுகவின் வி.பி துரைசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து பல யூகங்கள் கிளப்பி விடப்பட்டன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.பி துரைசாமி இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது. மு. க ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள் அவரிடம் தவறாக சொல்கிறார்கள். கட்சிக்குள் ஜாதி […]
பாஜகவின் தேசிய செயலாளர் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? என்று பதிவிட்டு திமுகவை கிண்டல் செய்துள்ளார். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சையாக பேசியதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு பாஜகவின் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கின்றது. நேற்று காலை திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த நிகழ்வு தமிழகத்தில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்க்கு திமுக தலைவர் முக. ஸ்டாலின் […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் வாய்தா பெற்றுக் கொண்டு அவசரஅவசரமாக கைது செய்கிறது என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பட்டியலின சமுதாய மக்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு அவர் மீது காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு பதிவின் கீழ் நின்று அவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர் தேனாம்பேட்டை காவல் […]
ஆர்.எஸ் பாரதி கைது விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் அபத்தமான பொய் செய்தியை பரப்புகிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் அமைப்பு செயலாளர் பாரதி கைது குறித்து சேலத்தில் பேசிய தமிழக முதல்வர், ஆர்.எஸ் பாரதி என் மீது ஊழல் புகார் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார். எதுவுமே கொடுத்த மாதிரி எனக்கு தெரியல, ஏதோ ஒரு பேப்பரில் எழுதி கொண்டு கொடுத்து இருப்பர். பத்திரிகைகளும் ஊடகங்களும் அதை முழுசா போடுங்க. தயவு செய்து அவர் புகார் கொடுத்தால் […]
முக.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என முதல்வர் தெரிவித்துள்ளார். நேற்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டார். இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசை கண்டித்து அறிக்கை விட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கட்சியை சேர்ந்த ஆர் எஸ் பாரதி என்பவரை இன்றைக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்காக என் மீதும், அரசு மீதும் குற்றம் சாட்டி […]
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 96 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி பேசியது சர்ச்சையாகிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்ட ஆர் எஸ் […]
திமுக எம்.பிக்கள் தயாநிதிமாறன், டி.ஆர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இன்று காலை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். பட்டியலின சமூக மக்களை கொச்சை படுத்துவதாக பேசுகின்றார் என்று அவர் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பதியப்பட்ட SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர். இது காலை முதலே தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ் பாரதிக்கு இடைக்கால ஜாமீன் […]
மே 12ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மிரட்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே திமுக எம்.பி ஆர் . எஸ் பாரதி கைதாகி ஜாமீனில் வந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி தயாநிதிமாறன், டி.ஆர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அண்மையில் தமிழக தலைமைச்செயலாளர் சந்திக்க சென்ற திமுக எம்.பிக்களான தயாநிதிமாறன், டி.ஆர் பாலு தங்களை தாழ்த்தப்பட்டவராக நடத்துவதாக பேட்டியளித்தார். தயாநிதிமாறனின் இந்த பேச்சுக்கு கண்டம் எழுந்தநிலையில் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதனிடையே தயாநிதிமாறன், டி.ஆர் பாலு மீது கோயம்புத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் காவல்நிலையத்தில் புகாரின் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் […]
நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முக. ஸ்டாலின் தலைமையில் நடைபெறம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த கூட்டத்தின் நோக்கம் என்னெவென்றால் திமுக நிர்வாகிகள் மீது அமைச்சர்கள் மற்றும் […]
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்கள் அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை இரத்து செய்ய சொல்லி சென்னை உயர் […]
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் […]
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் ஊழலையும், நிர்வாக தோல்விகளையும் திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதாக ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட புகாரை தூசிதட்டி எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. சென்னை அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக சர்ச்சையை எழுப்பியது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி உரிய விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் இந்த அராஜக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதே புகார் தொடர்பாக பதிவு […]
திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைத்துக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செயப்பட்டார். இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் உத்தரவுக்காக காத்திருக்கும் நிலையில் ஆர்எஸ். பாரதி கைதுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். ஊழலையும் தனது நிர்வாக தோல்வியையும் திசை திருப்ப குரோத எண்ணத்துடன் எடப்பாடி பழனிச்சாமி ஆர் எஸ்பாரதியை அதிகாலையில் […]
தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை […]
தூத்துக்குடி தூப்பாக்கிசூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டான இன்று திமுக தலைவார் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் இரண்டாம் ஆண்டான இன்று மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்ணீர் நினைவுகள் என்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ரத்த […]
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி இன்று காலை 10 மணிக்கு பாரதிய ஜனதாவில் இணைந்தார். மேலும் திமுகவில் இருந்து விலகிக்கொள்வதாக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வி.பி.துரைசாமி. இவர் எம்.எல்.ஏ, எம்.பி, துணை சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த வி.பி.துரைசாமி கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். கடந்த திங்கட்கிழமை அன்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தன் மகனுடன் […]
இந்தியாவையே பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாநிலங்களையும் நடுங்கச் செய்து வரும் கொரோனவைரஸ்சுக்கு எதிராக மாநில அரசுகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றன. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஒரு லட்சத்தி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தார் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும், அதே வேளையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3600 நெருங்கி வருகிறது. முதலிடம் வகித்த கேரளா: இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா […]
இந்தியாவிலேயே தமிழக அரசியல் ஒரு விசித்திரமானது. திமுக-அதிமுக என இரு துருவங்களாக இருந்து தமிழக அரசியலில் ஆளுமை செலுத்தி வரும் இவர்கள் செய்யும் அரசியல் அலப்பறைக்கு அளவே கிடையாது. அதை நாம் பேரிடரில் வெளிப்படையாக பார்க்க முடிந்தது. கொரோனா தொடங்கியதுமே எதிர்க் கட்சியான திமுக ஆளும் கட்சியிடம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று கோரிக்கை வைத்தது, அதை செவிசாய்க்காமல் புறம் தள்ளியது ஆளும் அதிமுக அரசு. நீங்கள் என டாக்டரா? அரசியல் கட்சியினரை கூட்டி பேசுவதற்கு அவர்கள் […]
பொறுப்புகளையும் பகிர்ந்தளித்து கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே ஏற்கத் தகுந்ததாகும் என்று முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு – அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. அதிகாரப் போட்டி, பொறாமை: […]
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைத்தால் முறையல்ல என்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமித்து உள்ள அதிமுக அரசு அந்தப் பகுதி அமைச்சர்களோ, அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ குழுவில் இடம்பெறச் செய்யவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் சூழலில் அதிகாரிகளுடன் மக்கள் பிரதிநிதிகளையும் பயன்படுத்தினால்தான் சிறப்பாக இருக்கும். மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம் […]
திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அண்மையில் திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி, பாஜக தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுக கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜகவில் இணைவார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த வி.பி துரைசாமி முருகனை சந்தித்து வாழ்த்து சொன்னதில் தவறு ஏதும் இல்லை என திமுக தலைவர் உணர்ந்ததால் பிரச்சனை இல்லை. அருகில் இருப்பவர்களின் சொல்லை கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் […]
பாஜக தலைவர் முருகனை சந்தித்த திமுக திமுக துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி கடந்த 18ஆம் தேதி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுகவிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வி.பி துரைசாமி பாஜகவில் இணைய போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டன. இந்தநிலையில் தான் பாஜக தலைவர் சந்திப்பு குறித்து வி.பி துரைசாமி விளக்கம் அளிக்கையில், இன்னும் பல பதவிகள் பெற்று நீண்ட காலம் வாழ […]
திமுகவின் முக்கியமான மாநில பொறுப்பாளர் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி துரைசாமி பாஜகவின் மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தும் திமுகவில் எனக்கு எதிராக சதி நடைபெறுகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது மு க ஸ்டாலின் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் அதிமுக சில முன்னெடுப்புகளை செய்துள்ளது. தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில்தான் தமிழகத்தை புரட்டிப் போட்டது கொரோனா வைரஸ். ஆனால் கொரோனாவுக்கு முன்பே திமுக ஐபேக் நிறுவனத்தோடு கைகோர்த்து தேர்தல் பணியை நடத்துவதாக அறிவித்தது. இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களாக கொரோனா குறித்த விஷயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை மாற்றப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டித்து அறிக்கை […]
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைவாக நடைபெற வில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கொரோனா நடவடிக்கையை இந்தியாவிலேயே சிறப்பாக கையாண்டு வருகிறது. அதற்கு உதாரணம் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இறப்பு விகித குறைவும், தமிழகத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் ஆகும். ஆனால் தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும், எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் மனசாற்றியின்றி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட முதல்வர் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 17ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனையை அறிக்கை மூலமாக விமர்சித்திருந்தார். அதில், தமிழகத்தில் மே 7-ஆம் தேதி செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 14102, இது படிப்படியாக குறைக்கப்பட்டு மே 6-இல் வெறும் 8270. பரிசோதனைகள் ஏன் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனைகளை குறைத்து நோய் தொற்று குறைகிறது அல்லது நோய் தொற்று இல்லை […]
தமிழகத்தில் கொரோனா சோதனை குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைவாக நடக்கின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்கும் போது, ( ஸ்டாலின் கருத்து: பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?) என்ற கருத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்தார். அதில், டெஸ்ட் குறைவா இருக்குது, அது போலியான தகவல் அப்படின்னு சில வார்த்தைகளை பேசுறது மனதிற்கு வேதனை அளிக்கக்கூடிய […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10,585ஆக உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சம் அடைய வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 10, 585 ஆக உயர்ந்துள்ளது. 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 6,973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனவால் அதிகம் […]
கொரோனா சோதனையை தமிழக அரசு சரியாக செய்யவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். முதல் முறையாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெறுகின்றது. ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அந்தந்த ஊரில் இருந்து பங்கேற்கிறார்கள். இதில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை திமுக ஆரம்பித்து உதவி செய்து வருவது குறித்து பேசப்பட்டது. இதன் மூலமாக 122 சட்டமன்ற தொகுதிகளில் 20 லட்சம் பேர் பலன் அடைந்திருப்பதாக ஸ்டாலின் […]
டாஸ்மாக் மதுக்கடை வழக்கில் ஆளும் தரப்பு கடுமையான மகிழ்ச்சியில் திளைக்கின்றது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை பிறப்பித்தது. ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். ஐந்து பேருக்கு மேல் கூட கூடாது. முறையான சமூக விலகல் கடைபிடிக்கவேண்டும். ஒருவருக்கு இத்தனை நாள் தான் மது வாங்க வேண்டும். ஒருவருக்கு 750 மில்லி தான் மது விற்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து திறக்கப்பட்ட மதுக்கடைகளில் முறையான சமூகவிலகல் கடை […]
திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மாறன் பேச்சுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த பின்பு பேட்டியளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைமைச் செயலாளர் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை, நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா ? என தயாநிதி மாறன் குறிப்பிட்டது சர்சையை கிளப்பி பல விமர்சனங்களை எழுப்பியது.இவரின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் கண்டித்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.5000, நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் செய்யாமல், விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யவேண்டும் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும் ஆக்கபூர்வமான நிவாரணங்களை கொடுக்காமல் அலங்கார பேச்சுகள் […]
தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டு வந்தது மாநில அரசாங்கங்கள் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து பல மாநில அரசாங்கங்கள் மதுக்கடைகளை திறந்து விட்டன. தமிழக அரசும் கூட தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு மதுக்கடைகளை வாங்க செல்கிறார்கள் என்று மதுக்கடைகளை திறந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளில் […]
ரூ 1000 நிவாரணம் கொடுத்தால் அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல் 5000 நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் பரவல் கூடிக்கொண்டே செல்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 50 நாளை கடந்த நிலையிலும் கொரோனாவின் பாதிப்பு […]
தமிழக முதல்வர் மக்கள் மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்க்காத அளவில் இருக்கிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையப்புள்ளியாக விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு சந்தை மூலமாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பரவலாக அதிகரித்து தமிழகத்தையே உலுக்கிஉள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, […]
பாஜக ஆளும் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை பார்த்த தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக கட்சி தொண்டர்கள், மக்களிடம் பேசினார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று ட்விட்டர் வாயிலாக பேசினார் அதில், அனைவருக்கும் அன்பான வணக்கம். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக இன்றைக்கு நாடே முடங்கிக் கிடக்கின்றது. இதனால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யனும் என்ற நல்ல நோக்கத்துக்காக தான் ஒன்று இணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கினேன். மளமளவென போன் வந்துச்சு: அன்றாட தினக்கூலிகள், […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் மக்களிடம் இருந்து வந்த கோரிக்கை மனுக்களை முதல்வருக்கு அனுப்ப போறேன் என்று தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று ட்விட்டர் மூலம் பேசியதில், மிகுந்த நெருக்கடியான நேரத்தில், எங்களால் முடிந்த உதவிகளை இந்த 20 நாட்களாக செஞ்சுட்டு வந்தோம். நமக்கு வருகின்ற கோரிக்கையை வைத்துப் பார்க்கும்போது அரசாங்கம் செயல்படவே இல்லை என்று தெரிகின்றது. அரசாங்கமும், அரசு பதவியில் உள்ளவர்களும் மக்களுக்கான கடமையை செய்யும் பொறுப்பில் இருந்து தவறக் கூடாது. நான் முன்பே சொன்ன மாதிரி […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக கட்சி தொண்டர்கள், மக்களிடம் பேசினார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று ட்விட்டர் வாயிலாக பேசினார் அதில், அனைவருக்கும் அன்பான வணக்கம். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக இன்றைக்கு நாடே முடங்கிக் கிடக்கின்றது. இதனால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யனும் என்ற நல்ல நோக்கத்துக்காக தான் ஒன்று இணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கினேன். அன்றாட தினக்கூலிகள், அமைப்பு சாரா பணியாளர்கள், […]