மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கள் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகிறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுத்தாக்கள் மனுவில் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். அதேபோல வேட்பாளர்களின் சொத்து விவரம் , […]
Tag: திமுக
கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவினர் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை அரசு என்ன எடுத்துள்ளது என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இன்று தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் மீண்டும் கூட்டும் போது கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படுமென்று தெரிகின்றது. தமிழகம் முழுவதும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு […]
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக,திமுக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சென்ற கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி, திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சி மறைமுக தேர்தல் டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் விஜயலக்ஷ்மி போட்டியிட்டார். இதில் அவர் 6 வாக்குகள் அதிகமாக பெற்று ஒன்றிய குழு தலைவராக விஜயலக்ஷ்மி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை, பொறுத்து கொள்ள முடியாத திமுகவினர், திமுக […]
தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவை தொடர்ந்து, சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்ததால் அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். பின்னர் சசிகலா சிறை சென்றதும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்த TTV.தினகரன் அதிமுகவில் ஆதிக்கம் பெற்றார். பின்னர் அவரும் சிறை செல்ல தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, திமுக தலைவர் கருணாநிதி மறைவு என மாறி மாறி 2017ஆம் ஆண்டு வரை தமிழக […]
அடுத்தடுத்து நிகழ்ந்த திமுக எம்.எல்.ஏக்களின் மரணத்தால் திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவெற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ கே.பி.பி சாமி நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் இயற்கை எய்தினார். இரண்டு நாட்களில் அடுத்தடுத்து திமுக உறுப்பினர்கள் மரணமடைந்ததால் திமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்க இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் […]
சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகர் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவருமான குப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் குப்பனை கொலைசெய்தது. கொலை செய்த 4 பேரில் ஒருவனை போலீஸ் கைது செய்தது. கஞ்சா விற்பனை செய்தவரை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் , திருச்சி , அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏன் விடுபட்டடு இருக்கிறது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இந்த கேள்வி முன்வைத்துள்ளார். தஞ்சை , திருவாரூர் , நாகை , புதுக்கோட்டை , கடலூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமே டெல்டா […]
இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து திமுக , காங்கிரஸ் , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை பேசிய முக.ஸ்டாலின் , 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் உச்ச நீதிமன்ற உத்தரவில் சபாநாயகர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்று நாங்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லவில்லை. முதல்வரை மாற்றவேண்டுமென்று ஆளுநரிடம் மனு கொடுத்ததற்கு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த […]
சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். சிஏஏ சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. […]
திமுக ஆட்சியில் இருந்தபோது டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக ஏன் அறிவிக்கவில்லை என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நான்கு நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று மீண்டும் சட்டப்பேரவை தொடங்கிய நிலையில் இன்றைய விவாதத்தின் போது முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அரசு […]