Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்….!!!!

அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் இபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மட்டும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் திமுக வளர திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ வெளியேற்றம்… காங்கிரஸ் பந்தாட்டம்… சைலண்ட் மோடில் கம்யூனிஸ்ட்கள்… வச்சு செய்த DMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி,  சட்டமன்றத்திலும் சரி,  அதேபோல எங்கு பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் புராணம் தான் பாடுகிறார்கள். மூத்த  அமைச்சர்கள்,  கூட்டணி கட்சிகள் அனைத்தும் உதயநிதிக்காக பேசுகின்றன. வைகோ அவர்கள் தலைவராக உருவாகி விடுவார்கள் என்று  வெளியே அனுப்பினார்கள், எம்.ஜி.ஆரை வெளியே அனுப்பி வைத்தார்கள். கம்யூனிஸ்ட்கள் யாரும் பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சியையே திமுக ஸ்டாலின் பந்தாடிக் கொண்டிருக்கிறார். பசுமை வழிச் சாலைக்கு எதிராக அதிமுக ஆட்சியில் என்னென்ன போராட்டங்கள் நடக்கிறதோ அவை அனைத்தும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கையில் தான் முடிவு…. கரெக்ட்டா சொன்ன எடப்பாடி…! நச்சுன்னு விளக்கிய எஸ்.பி வேலுமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்து எடப்பாடியார் ஏற்கனவே தெளிவாக பதில் சொன்னார். சட்டமன்றம் முடித்து வரும்போது என்று நினைக்கின்றேன்…. இதற்கு எந்த தீர்மானமும் வேண்டியதில்லை. எடப்பாடியார் கூறிய பதிலையே நானும் மீண்டும் திரும்ப கூறுகிறேன். மு.க ஸ்டாலின் நினைத்தால் உடனே துணை முதலமைச்சர் ஆக்கலாம்.  வாய்ப்பு அவரிடமே இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து சொல்லி, ஸ்டாலின் செய்வது போல் ஒரு பாவனை காட்டுகிறார்கள். திமுக கட்சி பேரறிஞர் அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் “முக்கிய புள்ளி”…. நாளை திமுக-வில் இணைகிறார்?…. வெளியான தகவல்….!!!!

சென்ற சில நாட்களாகவே ஓபிஎஸ் அணி சார்பாக நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக அவருக்கு ஓபிஎஸ் உடனான கருத்து வேறுபாடு உறுதியாகி விட்டதாக கூறப்பட்டது. அத்துடன் ஓபிஎஸ் அணியில் இருந்து விரைவில் கோவை செல்வராஜ் விலகிவிடுவார் என்றும் கூறப்பட்டது. இதனிடையில் ஓபிஎஸ் அணி சார்பாக கோவை மாவட்டத்தை 4ஆக பிரித்து புது மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இவற்றில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆக இருந்துவந்த கோவை செல்வராஜின் பதவியானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது.. முதல்வர் MK Stalin ஆவேசம்..!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவமாக இருந்தவன் நான். அடியை தாங்கும் உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்று அறியாத  நிலையில் இருந்தவன் நான். அப்பொழுது என் மேல் விழுந்த அடியை தாங்கி,  அதன்பிறகு மன தைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள். தன் உயிரையும் காத்து, என் உயிரையும் காத்த கருப்பு சட்டைக்காரர் என்னுடைய ஆசிரியர் அவர்கள். திக்கற்ற நிலையில் இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாள் டைம்… 4 மணி நேர பேச்சு…! நேரடியா இறங்கிய வேலுமணி… ADMKவை கடுப்பாக்கிய கோவை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார். கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசாவுக்கு சம்மன்..!!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ. ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராசாவின் உறவினர் பரமேஷ் குமார்,  நண்பர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ 2015 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக 5.53 […]

Categories
மாநில செய்திகள்

“சொத்து பாதுகாப்பு குழு செயலாளர்”…. திமுகவில் நிதி அமைச்சர் பிடிஆருக்கு புதிய பதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!!!

திமுக கட்சியில் அண்மையில் பொதுக்குழு கூட்டமும், 15-வது உட்கட்சி தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட  நகரம், பேரூர், ஒன்றிய மாநகர், கிளைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதேபோன்று திமுக கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் அவை தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் போன்றவர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது திமுக கட்சியில் தேர்வு செய்யப்பட்ட ‌பல்வேறு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்தி திணிப்பு….. “87 வயது திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை”….. இடியென வந்த செய்தியால் கலங்கி நிற்கும் முதல்வர் ஸ்டாலின்… ஆழ்ந்த இரங்கல்.!!

சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மோடி அரசே..! இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர் தற்கொலை… சேலத்தில் பரபரப்பு..!!

மேட்டூரில் இந்தி திணைப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே C.M ஸ்டாலினை…. பாராட்டுறாங்க… போற்றுறாங்க…. பொறுத்துக்க முடியாமல் பதட்டத்தில் எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜகவிலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய உள்கட்சி பிரச்சனை உச்சகட்டத்தை எட்டி இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில்…  அதிலிருந்து திசை திருப்புவதற்காக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு கருவியாக மாறி  ஆளுநரை சந்தித்திருப்பதை போன்ற ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறாரா ? என்ற கேள்வியும் எனக்குள்ளே எழுகிறது. பொதுவாக சென்னை ஒரு பெரு மழையை சந்தித்திருக்கிற பொழுது,  அந்த பெரு மழையை மிக சாதுரியமாக,  மிக தைரியமாக , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்கே ரூ.5 கோடி கொடுக்கங்க… இங்கே ரூ.25 லட்சம் தான்… கடுமையாக எதிர்க்கும் விசிக…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது பரந்தூர் விமான நிலையத்திலும் தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் ”போட்டா போட்டி காட்டா குஸ்தி”… ஓபிஎஸ்-ஐ சமாளிக்க ஆளுநரிடம் ஓடிய ஈபிஎஸ்…” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநரை சந்தித்தது குறித்து விமர்சனம் செய்துள்ளார். திரு ஓ. பன்னீர்செல்வத்தோடு தன்னை இணைத்து வைத்து,  அப்போது இருந்த ஆளுநர் ஒரு சமரச உடன்படிக்கையை உருவாக்கியதை போல,  இப்போது அதிமுகவினுடைய இரு  அணிகளுக்கும் இடையே நடக்கக்கூடிய இந்த உள்கட்சி போட்டோபோட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு அவர் அங்கே போய் முறையிட்டாரா ? என்கின்ற சந்தேகம் எனக்கு வலுவாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK சொல்லுறத செய்யாது… ஏமாந்து ஓட்டு போட்ட மக்கள்…. என்ன செய்யனு முழிச்சுகிட்டு இருக்காங்க…!!

செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், DMK சொல்வதை மட்டும் தான் செய்ய மாட்டாங்க. சொன்னதை இதுவரை செஞ்சது இல்லை, அதுதான் திமுக. என்ன செஞ்சிருக்காங்க ? சொல்லுங்க. வாக்குறுதிபடி ஏதாவது எஞ்சோம்னு ஒன்னு சொல்லுங்க,  நான் ஏத்துக்கிறேன். ஒண்ணுமே இல்லையே.  மக்களுடைய மனநிலையை புரிந்து அன்னைக்கே தேர்தல் வாக்குறுதி அது, அவ்வளவு தான். மக்கள் ஏமாந்து ஓட்டு போட்டு இன்னைக்கு முழிச்சிட்டு இருக்காங்க, இதுதான் உண்மை. இந்த மாதிரி வாக்குறுதிகள் பொய்த்து போகாமல் உண்மையான வாக்குறுதிகளை சொல்லி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியை மிதிக்கும் காலம்…. OPSயை சந்திப்பேன் TTV அதிரடி… கலக்கத்தில் ADMK தலைமை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவை கட்சியை பலவீனப்படுத்தினால் திமுகவிற்கு தான் லாபம். அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார். எல்லோருக்கும் துரோகம், துரோகத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாமல் சுயநலத்தோடு சுயநலத்தின் உச்சத்தில் செயல்படுகிறார். அவருக்கு ஒரு வீழ்ச்சி வந்தால், அது அம்மாவின் இயக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்க்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு நல்லதொரு முடிவாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது OPSயை சந்திப்பேன். கருணாநிதி குடும்பம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆக்டோபஸ் மாதிரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாற்றம் அடிக்குது…! மிருகம் கூட போகாது… செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை,  சிஏஜி என்ன கொடுத்திருக்கிறார்களோ,  அதற்குள் நான் போக முடியும். அதே மீறி போக முடியாது.  1948-இல் இருந்து நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் இருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொவொன்றாக  எடுத்துட்டு வருகிறோம். இன்றைக்கு சில தகவல்களை எடுத்து இருக்கிறோம். எதற்காக என்றால் ? கால நேரம் கம்மி, அடுத்த முறை வருவோம். தொடர்ந்து இதை விசாரிப்போம். இன்றைக்கு எடுத்திருக்கின்ற துறை மருத்துவம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேதிக்காக வெய்ட்டிங்…! வி.சி.க, தா.வா,க, கம்யூனிஸ்ட்… திருமா போராட்ட அறிவிப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜீவ் காந்திக்கு மாநில தலைவர் பதவி: DMK தலைமை அதிரடி அறிவிப்பு …!!

திமுக சட்டதிட்டம் விதி 18, 19 பிரிவுகளின் படி மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர் நியமனம் என்று தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில தலைவர் ராஜீவ் காந்தி. மாணவர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன். மாணவர் அணி இணைச் செயலாளர்கள் ஜெரால்ட்,  மோகன். மாணவரணி துணைச் செயலாளர்கள் சோழராஜன், தமிழரசன், செந்தில்குமார், ஆனந்த், பொன்ராஜ், கோகுல், பூர்ண சங்கீதா, வீரமணி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று திமுகவின் பொதுச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ராஜீவ் காந்திக்கு திமுகவில் மாநில பதவி – திமுக தலைமை அறிவிப்பு …!!

திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி மாநில மாணவரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். திமுகவினுடைய மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுக சட்டப்பதிகளின்படி இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி திமுகவினுடைய மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கொள்கை பரப்பு இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் தற்பொழுது மாநில மாணவரணி தலைவராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வசமாக சிக்கிய மாஜி அமைச்சர்..! எங்கேயேயும் போகக் கூடாது…! 45 நாள் கெடு விதித்த நீதிபதி…!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்தார் என்று குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,  இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அந்த நிபந்தனை ஜாமீனில் அவர் தமிழ்நாட்டிற்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும்,  தமிழ்நாட்டை விட்டு அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி: தங்கம் தென்னரசு

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து பொய்களினுடைய ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துறைகள் நிரம்பிய புளுகு மூட்டைகளை அவரிடத்திலே ஒரு கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அதிமுகவை யார் கைப்பற்றுவது ? என்று இப்போது அவர்களுக்கிடையே பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.  அந்த யுத்தத்திலே தான் வெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சென்று சந்தித்து விட்டு, அதே கையோடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திறமையற்ற பொம்மை முதல்வர்…! C.Mயை கடுப்பாக்கிய எடப்பாடி… பட்டியல் போட்டு விமர்சனம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்றது. தமிழகத்தில் நடைபெறுகின்ற மோசமான சம்பவங்களை மேதகு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக ஆளுநரை சந்தித்து, தமிழகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வினை மனு மூலம் அளித்துள்ளோம். குறிப்பாக விடியா தி.மு.க அரசாங்கம் திரு.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி ஏற்பட்டு, 18 மாத காலம் ஆகிறது. இந்த 18 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு தெரியும்… உடனே தலையிடனும்… இல்லனா போராட்டம் நடத்துவோம்… எச்சரித்த திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது முதலமைச்சர் இதில் தலையிட வேண்டும், […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் இளைஞரணி…. உதயநிதி டீமில் 10 பேர்…. திமுகவில் இனி அதிரடி ஆக்சன் தான்…..!!!!!

திமுக கட்சியில் புதிய இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி செயலாளர்கள் குறித்த அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள நிலையில், திமுக இளைஞர் அணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அதன் பிறகு கனிமொழி எம்பிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், மகளிர் அணி செயலாளர் பதவி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சாமிநாதன் போன்றவர்கள் இருந்த நிலையில்  தற்போது உதயநிதி ஸ்டாலின் செயலாளராக இருக்கிறார். இதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இபிஎஸ் ஒரு புளுகு மூட்டை”…. அவருக்கு பேச தகுதி இல்லை….. தங்கம் தென்னரசு கடும் சாடல்….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து திமுக அரசின் மீது புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லாததால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வியை காண்பிக்கிறது. தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை நிகழ்வுகளோடு, மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி என்ற பெயரில் கஜானாவை காலி செய்யும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK-யால் முடியல…! BJP முகத்திரையை கிழித்த DMK… அதிரடி காட்டும் ஸ்டாலின்… காலரை தூக்கிவிடும் உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,திரு. மோடி அவர்களே நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி… இங்கு  நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆச்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி. நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி. இங்க இருந்து போய் காசியில் நடத்திக் கொண்டிருக்கிற தமிழ் சங்கம் அப்படின்னு… தமிழ்நாட்டுக்கு இதுவரைக்கும் என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்…. பாஜகவுக்கு சிம்ம சொப்பனம்…! கெத்தாக பேசிய உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இங்கே அக்கா அருள்மொழி அவர்கள் இயக்க வரலாறையும்,  அண்ணன் ஜெயராஜ் அவர்கள் மாநில சுயாட்சி பற்றியும் எவ்வளவு சிறப்பாக உரையாற்றினார்கள். அதையெல்லாம் உள்வாங்கி, நீங்கள் ஒவ்வொருவரும் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்… எப்படி 2019 இல் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் பெற்று தந்தீர்களோ… அதேபோல் அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றி, அவர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் […]

Categories
மாநில செய்திகள்

தூது அனுப்பிய சரவணன்…. பதிலுக்கு ஸ்டாலினின் வாழ்த்து மடல்…. திமுக-வில் இணைவாரா டாக்டர் சரவணன்?…..!!!!!

தி.மு.க-வில் எம்எல்ஏ-வாக இருந்தவர் டாக்டர் சரவணன். சென்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரையில் இவர் போட்டியிட எண்ணி இருந்த தொகுதி திமுக-வின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து கட்சியிலிருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து டாக்டர் சரவணன் பாஜக சார்பில் களமிறங்கி தோல்வி அடைந்தார். எனினும் பாஜக-வில் தொடர்ந்து பயணப்பட்டு வந்தார். இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன் மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜக-வினர் காலணி வீசினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

350 ரூபாய் பேனருக்கு 7900 பில் ? DMK மீது பரபரப்பு புகார்… அதிரடி காட்டிய எடப்பாடி …!!

ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி அமைப்பில் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பணிகள் எல்லாம் விளம்பரப் படுத்துகிறார்கள். அந்த விளம்பரம் படுத்துகின்ற பேனர் விலை 350 ரூபாய், அதற்கு வந்து 7906 ரூபாய் பில் போட்டுள்ளார்கள். விளம்பர பேனருடைய தோராய மதிப்பு 350 ரூபாய் இருக்கும். ஆனால் 7906 உள்ளாட்சியில் இருந்து அரசு உத்தரவு போட்டு, ஒரே கம்பெனிக்கு  கொடுத்து இருக்கிறார்கள். இது தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரை தேர்தெடுப்போம்: அணிலை போல செயல்படுவோம்: டிடிவி அதிரடி முடிவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலை நோக்கி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதற்கான பணிகளில் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற பணியில் நாங்களும் அணிலைப் போல பணியை சிறப்பாக ஆற்றுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தலை இல்லாத முண்டமாகஅதிமுக கட்சி இருக்கிறது. திரு.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும், திரு.பழனிச்சாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாராட்ட சொன்ன உதயநிதி…! ஐடியா கொடுத்த ஸ்டாலின்… பக்கா பிளான் போட்ட DMK இளைஞரணி ..!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா…  கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல,  இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி,  இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]

Categories
மாநில செய்திகள்

கண்களில் கண்ணீர் வராமல் அதிகாரிகள் பார்க்க வேண்டும்…. மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது….. முதல்வர் ஸ்டாலின்..!!

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில்  4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் பயன் கிடைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில்  4% இட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுக்கு DMK இப்படி செய்யுது ? கிண்டலடித்த கட்டுரைகள்…. முடிவெடுத்த உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா…  கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல,  இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி,  இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினிடம் தேதி கேட்ட உதயநிதி… இது முடிவல்ல, ஆரம்பம்னு சொன்ன C.M ..!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா…  கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல,  இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி,  இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]

Categories
மாநில செய்திகள்

கனிமொழி பதவிக்கு ஹெலன் டேவிட்சன் நியமனம்….. வெளியான அறிவிப்பு….!!!

திமுக மாநில இளைஞரணி, மாநில மகளிர் அணி, பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள் ஆலோசனைக்குழு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞர் அணியின் துணை பொதுச்செயலாளராக எஸ்.ஜோயல், ந.ரகுபதி, இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ். சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து திமுக மகளிர் அணி செயலாளராக ஹெலன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக இளைஞர் அணி செயலாளராக மீண்டும் உதயநிதி…. மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன்…. யார் யாருக்கு என்ன பொறுப்பு?

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சட்டதிட்டம் விதி -18, 19 பிரிவுகளின் படி மாநில இளைஞர் அணி செயலாளர் – துணைச் செயலாளர்கள் தலைமை கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள். இளைஞர் அணி செயலாளர் : உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் : எஸ். ஜோயல், பி.ஏ., பி.எல்., (தூத்துக்குடி) ந. ரகுபதி (எ) இன்பா ஏ.என்.ரகு, பி.பி.ஏ, எல்.எல்.பி (ராமநாதபுரம்) நா. இளையராஜா பி.இ (திருவாரூர் மாவட்டம்) ப. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: டிசம்பர் 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…! திமுக தலைமை அறிவிப்பு ..!!

டிசம்பர் 1 இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. டிசம்பர் 1இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என தற்போது திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த வாரத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டார். 234 தொகுதிகளிலும் இருக்கக்கூடிய திமுகவினுடைய பூத் எஜெண்டுகள் ஒவ்வொருவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக பேசியிருந்தார். தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் ? எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தலைவர், புதிய செயலாளர், புதிய நிர்வாகிகள்…. திமுக தலைமை அறிவிப்பு …!!

திமுகவினுடைய மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி மாற்றம் செய்யப்பட்டு, அவர் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மகளிர் அணிக்கு புதிய தலைவர்கள்,  செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு திமுக தலைமை புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளது. அதன்படி திமுகவினுடைய மகளிர் அணி தலைவராக சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த திருமதி விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல மகளிர் அணி செயலாளராக நாகர்கோவிலை சேர்ந்த திருமதி ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மகளிர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: திமுக மகளிர் அணிச் செயலாளர் மாற்றம் ..!!

திமுகவின் மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.  கனிமொழி துணை பொது செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளர் ஆக இருந்த கனிமொழி துணை பொதுச் செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறா. திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்..!!

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணைச் செயலாளர்களாக பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் இதனை அறிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போ, எப்போ ? என கேட்டுட்டே இருந்த உதயநிதி…! நீ வா பா என சட்ரென்று வந்த பதில்…!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  அண்ணன் அன்பரசன் அவர்கள் என்னிடத்திலே தேதி வாங்கும் பொழுது உன் பயிற்சி பாசறை கூட்டத்தில் பெருசா கலந்துக்கறது இல்ல, நான் முதல் கூட்டத்தில் கலந்துக்கிட்டேன். அதன் பிறகு சென்ற மாதம்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட நம்முடைய அக்கா அருள்மொழி அவர்கள் பேசிய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அண்ணன் வேலு அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அன்பரசன் அவர்கள் உரிமையோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக செல்வாக்கை இழந்து விட்டது….. தேர்தலில் எப்படி கணக்கு போட்டாலும் ஜெயிக்க முடியாது…. பாஜக ஆருடம்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சாபாளையம் பகுதியில் பாஜக அலுவலகம் அமைந்துள்ளது. இன்று சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் வலிமைப்படுத்து வதற்காக பாஜக சார்பில் சக்தி கேந்திரா அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். திமுக அரசை எதிர் கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

20 வருஷ டேட்டா இருக்கு…! போட்டோ எடுக்கும் முதல்வர்… C.M மீது அன்புமணி விமர்சனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், இந்த மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டம் எல்லாமே வடிகாலாக தான் இருக்கின்றது. எங்கே மழை பெய்தாலும் அங்கே தான் தண்ணீர் போகும். அப்படி தாழ்வான பகுதி. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை எந்த மழை வந்தாலும் எங்கே வந்தாலும் அங்கே தண்ணீர் தேங்கும். நெல்லூரில் மழை பெய்தால் வெள்ளம் கடலூரில் வரும், ஊட்டியில் மழை பெய்தாலும் கடலூருக்கு தான் வரும், தர்மபுரி எங்கே […]

Categories
மாநில செய்திகள்

யார் என்ன சொன்னாலும் ? … ”அப்படியே நம்பாதீங்க” உடனே கேள்வி கேளுங்க… C.M ஸ்டாலின் அட்வைஸ்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் சென்னையில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் நடைபெறும் நடனப்போட்டியில்  முதல் பரிசு பெற்று பெருமை பெற்று இருக்கிறோம். ராணி மேரி கல்லூரி இசைத்துறை மாணவியர் திறை, இசை மற்றும் கர்நாடக இசையில் முன்னிலை வகித்து வருகின்றனர். மாணவிகள் மட்டுமல்ல ராணி மேரி கல்லூரியின் உடைய பேராசிரியர்களும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது முடிவல்ல, இதுதான் ஆரம்பம்…! DMK வெற்றிக்கு நான் காரணமல்ல; உதயநிதி பரபரப்பு பேச்சு …!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அன்பரசு அண்ணன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள் இன்றோடு முடிகிறது என்று,  அண்ணன் ஜெயராஜன் அவர்கள் பேசும் போதும் சொன்னார்கள் ஒரு சுற்று முடிகிறது என்று,  இது முடிவல்ல இதுதான் ஆரம்பம். இங்கு பேசும் பொழுதெல்லாம் சொன்னார்கள்… அண்ணன் பாலு மாமா அவர்கள் சொன்னார்கள்…. கடந்த பாராளுமன்ற தேர்தல் ஆரம்பித்து நான்கு தேர்தலாக நான் பிரச்சாரம் செய்து வருகிறேன், வெற்றிக்கு […]

Categories
மாநில செய்திகள்

செம கலக்கு கலக்கும் மாணவிகள்…! மெர்சலாகி பேசிய ஸ்டாலின்… கல்லூரி விழாவில் C.M நெகிழ்ச்சி …!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சி இல்ல…! DMKவின் MKS ஆட்சி… மோடிக்கே சவால்விட்ட உதயநிதி ..!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே..  நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான்,  இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மட்டும் C.Mன்னா போதாது…! நீங்க எல்லாருமே C.M ஆகணும்…. புது திட்டம் போட்ட ஸ்டாலின் அரசு…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, எனது கனவு திட்டங்களில் ஒன்றான புதுமைப்பெண், உயர்கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் இந்த ஆண்டு ராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவிகள் இதனால் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மிகப்பெரிய பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவியரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Modi தமிழகத்துக்கு செய்தது என்ன ? அதிரடி காட்டிய Udhayanithi Stalin …!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே..  நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான்,  இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! DMK ஆட்சியில் செம…. குஷியில் பெண்கள்…. பட்டியல் போட்டு பேசிய ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகிய நீங்கள் உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கௌரவம் மட்டுமல்ல. அது அடிப்படை உரிமை. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு இன்னொரு சிறப்பு என்னவென்று கேட்டீங்கன்னா, மாற்றுத்திறனாளிகளை பெண்கள் 4 பேரும் இன்று பதக்கம் […]

Categories

Tech |