Categories
மாநில செய்திகள்

இரவு நேர போக்குவரத்துக்கு தடை…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. பரபரப்பு….!!!!!

திம்பம் மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதற்கிடையில் மலைப்பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி நடமாடுவதால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நலனை கருத்தில் கொண்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடப்படுகிறது. இவ்வாறு இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் தமிழக-கர்நாடக எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 5 மணி நேரத்திற்கும் மேலாக திம்பம் […]

Categories

Tech |