Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. தெலுங்கானா கிராமத்தை தத்தெடுத்த பிரபல தயாரிப்பாளர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

திம்மாப்பூர் என்ற கிராமத்தை பாலிவுட் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தத்தெடுத்துள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் “காஷ்மீர் பைல்ஸ்” மற்றும் தெலுங்கில் “கார்த்திகேயா-2” போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் திம்மபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தத்தெடுத்து அவர் நடத்தி வரும் சந்திரகலா அறக்கட்டளை மூலமாக தேவையான உதவிகளை செய்து வருகின்றார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் தந்தை தேஜ் நாராயணன் அவர்களின் 60வது பிறந்த […]

Categories

Tech |