Categories
உலக செய்திகள்

“நான் இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்”…. அல் சதர் கருத்து….!!!!!!!

ஈராக் அரசியலில் சியா தலைவர் முக்தாதாம் அல்-சதர் ஒரு காலத்தில் அமெரிக்க எதிர்ப்பு போராளிகளை வழி நடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்துள்ளார். கடந்த வருடம் அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடித்து வருகிறது. ஈரான் ஆதரவு ஒருங்கிணைப்புடன் ஈராக்கில் பிரதம வேட்பாளர்களுடன் அரசாங்கத்தை அமைக்க அல்-சதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி அவர்களே… “நாட்டிற்காக நாங்கள் இந்த தியாகத்தை செய்கிறோம்”… குழந்தைகளின் நகைச்சுவை வீடியோ..!!!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்று காரணமாக நாங்கள் எங்களது படிப்பைத் தியாகம் செய்ய தயாராக உள்ளோம் என்று இரு சிறுவர்கள் பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சில மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் […]

Categories
பல்சுவை

“உலக தந்தையர் தினம்” தந்தைக்கு நிகர் உலகில் வேறு யார்….?

தந்தை என்பவர் அனைவரையும் விட மிகச்சிறந்த முறையில் நமக்கு நன்மையை செய்யக்கூடியவர். தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும். அதையும் பாடமாக படிக்க வேண்டியது அவசியம். தந்தைக்கு முன்பு பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். இது தந்தைக்கு தரும் முதல் மரியாதை ஆகும். தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள். ஏனென்றால் பிறர் நமக்குச் சொல்லும் நிலைமை வரக்கூடாது அல்லவா? தந்தைக்கு மரியாதை கொடுங்கள். அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடும். தந்தையின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 24 ..!!

இன்றைய நாள் : மார்ச் 24   கிரிகோரியன் ஆண்டு :  83 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு :  84 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு :  282 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1401 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார். 1550 – பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. 1603 – முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார். 1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 23 …!!

இன்றைய நாள் : மார்ச் 23   கிரிகோரியன் ஆண்டு : 82 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு : 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 283 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. 1540 – வால்த்தம் அபே திருச்சபை இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரிடம் சரணடைந்தது. 1568 – சமயத்துக்கான பிரெஞ்சுப் போர்களின் இரண்டாம் கட்டம் முடிவுக்கு வந்தது. 1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 19…!!!

இன்றைய நாள் : மார்ச் 19ம் நாள் கிரிகோரியன் ஆண்டு :  78 -ஆம் நாளாகும். நெட்டாண்டு: 79 -ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 287 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1279 – யாமென் சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது. 1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1853 – தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது. 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 18..!!

இன்றைய நாள் : மார்ச் 18 கிரிகோரியன் ஆண்டு : 77 -ஆம் நாளாகும். நெட்டாண்டு:  78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு :  288 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 37 – உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது. 633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது. 1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர். 1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார். 1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. 1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 10..!!

இன்றைய நாள் : மார்ச் 10 கிரிகோரியன் ஆண்டு: 69 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 296 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 298 – உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார். 1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை. 1735 – உருசியாவின் முதலாம் பவுல் மன்னருக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின. 1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 1804 – லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது. 1814 – பிரான்சில் லாவோன் […]

Categories

Tech |