ஆளுநர் நடத்திய தேநீர் விருந்துக்கான பில் வரட்டும் காத்திருப்போம் என்று நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டு, தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தேனீர் விருந்து நடத்தினார். இதற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்த நிலையில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த தேநீர் விருந்து வைத்து […]
Tag: தியாகராஜன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நிதியமைச்சர் பி டி ஆர் கலாய்த்துள்ளார். கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 5-ம், டீசல் மீதான கலால் வரி ரூபாய் 10-ம் குறைத்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களை பெட்ரோல் டீசல் மீதான […]
இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தமிழ்நாட்டு நிதி அமைச்சர் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாடினார். தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அந்தத் துறையில் உள்ள அமைச்சர்கள் தங்களுக்கான சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் ஆலோசனைப்படி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தியாகராஜன் கலந்து […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடையும் என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து கட்சியினரும் பிசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் கராத்தே தியாகராஜன் அ.தி.மு.க.வின் பின்னணியில் பாஜக மற்றும் பாமகவின் கூட்டணி இருக்கும் வரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றியை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார். தி.மு.க தலைவர் மு .க.ஸ்டாலின் மேயர் […]