Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னை ஜாமீனில் எடுத்துருங்க… வக்கீலுக்கு 1/2KG தங்கம் அட்வான்ஸ்…. அதிர வைத்த கொள்ளையன் ….!!

ஜாமீனில் எடுக்க அரை கிலோ தங்கத்தை கொள்ளையன் அட்வான்ஸாக வக்கீலுக்கு கொடுத்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள தியாகராய நகர் மூசா தெருவில் உத்தம் ஜுவல்லர்ஸ் என்ற மொத்த நகை விற்பனை கடை உள்ளது. இந்தக் கடை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கு கடந்த 21ஆம் தேதி அதிகாலை கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 2.5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை அள்ளிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் […]

Categories

Tech |