Categories
மாநில செய்திகள்

வ.உ.சி மறைந்த நாள் தியாகத்திருநாளாக அறிவிப்பு…. முதல்வர் முக ஸ்டாலின்…!!!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பின் வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதங்களுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை அமைச்சர்கள் ராமச்சந்திரன், மெய்யநாதன் வெளியிடுகின்றனர். இதற்கு முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் வஉசி மறைந்த நாள் தியாகத்திருநாளாக அறிவிக்கப்படும். அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டையொட்டி மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |