தியேட்டருக்கு படம் பார்க்க வரவேண்டாம் என நயன்தாராவிடம் தியேட்டர் உரிமையாளர் கூறிவிட்டாராம். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது கனெக்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை நயன்- விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தை அஸ்வின் சரவணன் திகில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் இப்படம் சில இடங்களில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் பலயிடங்களில் வரவேற்று கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கின்றது. அண்மையில், நயன்தாரா படம் பார்க்க […]
Tag: தியேட்டர்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் […]
சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் தியேட்டரில் பிரின்ஸ் திரைப்படத்தை பார்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பிரின்ஸ் படம் 600 தியேட்டரில் தமிழிலும், ஆந்திராவில் 300 தியேட்டரிலும் வெளியாகி இருக்கின்றது. இதையொட்டி சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டருக்கு வந்தார். சிவகார்த்திகேயனை பார்த்த […]
தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த பிரம்மாண்ட கதையை தற்போது படமாக இயக்கி இயக்குனர் மணிரத்தினம் பாதி சாதனையை படைத்துள்ளார். படம் ரிலீஸ் ஆகி மக்களிடம் சென்று விட்டால் முழு சாதனையை அடைந்து விடுவார். பல கோடி மக்கள் பார்த்து படித்து ரசித்த கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் கதையை அடித்துக் கொள்வதற்கு இதுவரை வேறு எந்த கதையும் வந்தது இல்லை. இந்த சூழலில் வருகிற […]
வரும் செப்டம்பர் 16ம் தேதி மட்டும் நாடு முழுதும் உள்ள 4,000 திரையரங்குகளில் ரூபாய்.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரை அரங்குகளுக்கு சென்று படம்பார்ப்பது தற்போது மிகவும் யோசனைக்குரியதாக உள்ளது. ஏனெனில் டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், அங்கு விற்கப்படும் உணவு விலை என 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் குறைந்தது ரூ.1000 செலவாகும். அண்மையில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்து விட்டதற்கு டிக்கெட் விலை ஒரு காரணமாக […]
தமிழ் சினிமா திரையரகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் […]
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் காட்சியை சென்னை தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் […]
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லையின் மறுபுறத்தில் இருந்து நீண்ட காலமாக பயங்கரவாதத்தைக் கண்ட காஷ்மீரில் மல்டிபிளக்ஸ் திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 1990ல் பயங்கரவாதம் அதிகரித்ததால் அங்கு திரையரங்குகள் மூடப்பட்டது. மல்டிபிளக்ஸ் திரையரங்கு வரும் செப்டம்பரில் இருந்து திறந்து செயல்படவுள்ளது. INOX ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, மூன்று ஆடிட்டோரியங்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொன்றும் அதிநவீன ஒலி அமைப்புகள் மற்றும் வசதியான இருக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மல்டிப்ளெக்ஸில் சுமார் 520 பேர் அமர்ந்து சினிமா பார்க்கலாம். […]
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்தார். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அல்லது இரவு ஊரடங்கு அல்லது கடும் கட்டுப்பாடுகள் […]
தமிழ்நாடு திரைப்படத் துறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் வசூல் உண்மை நிலையை தெரிந்து கொள்வது இன்றைய சூழலில் இருக்கும் சவாலான விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றோருக்குள் கருத்து மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் 1168 திரைகளையும் கணினிமயமாக்க வேண்டும். அப்போதுதான் இதனை நேர்மையான முறையில் கண்காணிக்க முடியும் என கோரிக்கை எழுந்து வருகின்றது. இது பற்றி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கே […]
அமெரிக்காவில் ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீசாகும் தியேட்டர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதனையடுத்து […]
தியேட்டர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அங்கிருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்று தகவல் இன்னும் வெளியாகவில்லை. ரஷ்யாவின் தாக்குதலால் மரிய போல் நகரில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்து இருக்கும் சூழ்நிலையில் அங்குள்ள மக்கள் தியேட்டர் ஒன்றில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தியேட்டர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தியேட்டர் முழுவதும் உருக்குலைந்த நிலையில் அங்கு இருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில் […]
அஜீத்தின் மனைவி ஷாலினி தனது கணவரின் படத்தை பார்க்க முதல் நாள் முதல் காட்சிக்கு வந்து படத்தை பார்க்காமல் திரையரங்கை விட்டு வெளியே சென்றுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக பாக்ஸ் ஆபீஸில் சர்க்கார் படத்தின் வசூல் சாதனை முறியடித்து முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் […]
வலிமை திரைப்படம் பிற மாநிலத்தில் வெளியாகும் தியேட்டர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்தத் திரைப்படத்துக்காக ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த இந்த திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போனது. இதனையடுத்து, இந்த திரைப்படம் தமிழகத்தில் 1000 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாக […]
‘குட்லக் சகி’ படம் திரையரங்குகளில் ஜனவரி 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் ‘குட்லக் சகி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டது. பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு வழங்கும் இத்திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் விளையாட்டு பின்னணியில் உருவாகிய […]
தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியாகவும், முக்கிய பிரபலமாகவும் வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் பிரேமம், களி தெலுங்கில் பீடா, தமிழில் மாரி 2 என்ஜிகே என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அண்மையில் சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் ஷியாம் சிங்கா ராய். இந்த படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கில் தயாரித்து பல மொழிகளில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி […]
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா முன்னதாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து மலையாளத்தில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் இணைந்து கோல்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, மோகன் லால் நடித்த லூசிஃபர் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் […]
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. எனவே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி போடாதவர்கள் […]
உரிமம் புதுப்பிக்கப்படாமல் மாநாடு திரைப்படம் ஓடிய சினிமா தியேட்டருக்கு ஆர்.டி.ஓ. பிரேமலதா சீல் வைத்து நடவடிக்கை எடுத்து உள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டூர் சாலையில் வி.எஸ்.பி. தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரபல நடிகரான சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா தலைமையில் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இந்த தியேட்டருக்கு வந்தனர். அப்போது தியேட்டர் உள் அரங்கம் பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அலுவலகத்துக்கு சென்று படம் திரையிடுவதற்கான […]
விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் இருக்கும் மகபூப் நகரில் சொந்தமாக புதிய தியேட்டர் ஒன்றை கட்டியுள்ளார்.. பெரும்பாலான நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பது மட்டுமே தங்களது வாழ்க்கை என்று நின்று விடாமல் சொந்தமாகவும் ஏதாவது தொழிலைசெய்து வருகின்றனர்.. குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் பல முன்னணி நடிகர்கள் முதலீடு செய்திருக்கின்றனர்.. நட்சத்திர ஓட்டல், ஹோட்டல்கள் நடத்துவது, நகை வியாபாரம், உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பது என ஏதாவது ஒன்று மட்டுமில்லாமல் சில நடிகர்கள் பல தொழிலை கையில் வைத்திருக்கின்றனர்.. இந்த […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆந்திராவில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]
தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் மருத்துவத் துறை அமைச்சர், செயலாளர், உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு, டாஸ்மாக் பார்கள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியில் நாளை மெட்ரோ ரயில் சேவை 100 சதவீத பயணிகளுடன் செல்லவும், பேருந்துகளில் 100 சதவீத பயணிகளும் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், மால்கள் திறக்க அனுமதி அளித்து அரசு […]
கொரோனாவின் தாக்கத்தால் இன்று முதல் அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது தீவிரமாக பரவி வருவதால் தியேட்டர்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டது. மேலும் மறு உத்தரவு வரும்வரை தியேட்டர்கள் திறக்கக்கூடாது என்றும் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]
கடைகள் தியேட்டர்கள் மால்களுக்கு பொதுமக்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் […]
திண்டுக்கல்லில் ஹோட்டல்கள், தியேட்டர்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். மேலும் நின்று கொண்டு செல்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணித்தனர். அதேபோல் ஓட்டல்கள், டீக்கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று […]
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போனிபாஸ், முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் – ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய […]
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை காண்பதற்காக முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டிற்கு ரசிகர்கள் ஒன்று கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு பொங்கலை முன்னிட்டு […]
கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய ஆறு ஏழு மாதங்களாக பொதுமக்கள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுக்கான உத்தரவுகளை பிறப்பித்தது. படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் திரையரங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னும் திரையரங்கம் திறக்காமலே இருந்து […]