Categories
தேசிய செய்திகள்

தியேட்டர்களை திறக்க அனுமதி…. மகிழ்ச்சியில் சினிமா ரசிகர்கள்….!!

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் வரும் அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை திறக்க மராட்டிய மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு எந்த துறையையும் விதிவில்லக்கல்ல, இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவைகளில் சினிமா மற்றும் திரையரங்குகளும் ஒன்றாகும். தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகளை இயக்குவது தொடர்பாக சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி மற்றும் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் கடந்த மாதம் மகாராஷ்டிரா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று தியேட்டர்கள் திறப்பு…. என்னென்ன படங்கள் வெளியீடு…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் 1100 திரையரங்குகள் இருக்கின்றன. நாங்கள் உட்பட திரையரங்கு பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளோம். மேலும் தியேட்டர்களில் ஏற்கனவே இருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. திரையரங்குகளில் முதற்கட்டமாக அரண்மனை – 3, சிவக்குமார் சபதம், லாபம், பெல் பாட்டம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை தியேட்டர் திறப்பு…. டிக்கெட் விலை உயர்வா…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் செப்-6 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் 1100 திரையரங்குகள் இருக்கின்றன. நாங்கள் உட்பட திரையரங்கு பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளோம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு…? – வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில், முதலில் 50% அதனையடுத்து 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால்தியேட்டர் திறப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் திரையரங்குகள் திறப்பு…. ஆந்திர அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆந்திராவில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]

Categories

Tech |