Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி முகாமில் திரண்ட பொதுமக்கள்… நாளொன்றுக்கு 1000 டோக்கன் மட்டுமே…!!

கேரளாவில் கோட்டயம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் திரண்டுள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனா நோய் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள்  விழிப்புணர்வுடன் தடுப்பூசி முகாம்களுக்கு தாமாகவே முன்வந்து போட்டுக் கொள்கின்றனர். இதனால் முகாம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியான கோட்டையம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலையத்தில் பீதியால் திரண்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்….106 கூடுதல் ரயில் இயக்கம்…..!!

மகராஷ்டிரா மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் முழு ஊரடங்கு அமுல் படுத்தப் படலாம் என்ற அறிக்கையை அறிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் நிலையத்தில் திரண்டுள்ளனர். இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊர் அடங்கினாள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் மரணத்தை கொண்டாட வந்த நபர்கள்.. கையில் பாட்டில்களுடன் இருக்கும் வீடியோ வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்தை அறிந்ததும் அரண்மனை முன் கூடிய மக்களில் இருவர் பாட்டில்களுடன் வந்து நிற்கும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று காலமானார். இந்த செய்தியை அறிந்தவுடன் பொதுமக்கள் பலரும் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டனர். இதில் சில பேர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். இந்நிலையில் இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்திருந்தனர். https://videos.dailymail.co.uk/video/mol/2021/04/09/6346441605284711008/640x360_MP4_6346441605284711008.mp4 அப்போது சைக்கிளில் வந்த […]

Categories

Tech |