Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…!!

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகில் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் வந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. […]

Categories

Tech |