நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க கடந்த 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவை பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்த உடனேயே அரசு ஊழியர்கள் அனைவரும் ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் […]
Tag: திராவிட மாடல்
புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் புதுச்சேரி மீது எனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு கூறினார். அதன்பிறகு கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரி மற்றும் தமிழகத்தை யாராலும் பிரித்து பார்க்க முடியாது என்பதால் புதுச்சேரியை திராவிட இயக்கத்தின் தலைநகர் என்று சொல்லலாம். புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிப் படைக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எனவே புதுச்சேரியிலும் தற்போது […]
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவமாக இருந்தவன் நான். அடியை தாங்கும் உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்று அறியாத நிலையில் இருந்தவன் நான். அப்பொழுது என் மேல் விழுந்த அடியை தாங்கி, அதன்பிறகு மன தைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள். தன் உயிரையும் காத்து, என் உயிரையும் காத்த கருப்பு சட்டைக்காரர் என்னுடைய ஆசிரியர் அவர்கள். திக்கற்ற நிலையில் இருந்த […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு அண்ணன் அவர்கள் என்னென்ன நல்லது செய்கிறார்கள், அதை எங்களுடைய மாவட்டத்திற்கு தகுந்தாற்போர் நாங்கள் செய்யக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நாங்கள் அதை பெற்று இருக்கிறோம் என்று சொல்லும்போது, அந்த உத்வேகத்தை நாங்கள் பெறுகின்றோம். தொடர்ந்து நம்முடைய அண்ணன் சேகர்பாபு அவர்கள், இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவர் உரிமையோடு என்னை […]
திராவிடவியல் கோட்பாடுகள் திராவிட மாடல் நிர்வாகம் போன்றவற்றை பற்றி சமூக வலைதளங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் எழுகின்ற நியாயமான கேள்விகளுக்கு உங்களில் ஒருவன் ஆன்சர் தொடரில் பதிலளிக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அதன்படி. கேள்வி: திமுக பாஜக வோடு சமரசமாக போய்விட்டதாக சொல்கின்றார்களே.? பதில்: இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது. கேள்வி: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா அல்லது முடியாதா.? பதில்: முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ஆனால் தாமதமாவதால் நடக்காது என […]
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பரவியேற்ற பின் முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்திற்கு பழனிசாமி சென்றுள்ளார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் மலர் தூவியும் மேளதாளங்கள் முழங்கவும் வரவேற்பு அளித்திருக்கின்றனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு திமுக அரசே கண்டித்து சிவகாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசிய போது அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்துள்ளது. ஆனால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என […]
திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் நடந்த அரசு விழாவில் வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, மகளிர்திட்டம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட 13 துறைகளின் வாயிலாக அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்குதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குதல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது விழாவில் அமைச்சர் வேலு […]
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]
தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திராவிடர் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க கோரி கடந்த 2007ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 4 மாதங்களுக்கு பின் அதை ஆளுனர் நிராகரித்து தமிழக அரசுக்கு திருப்பி […]