Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய…..”திராவிட மாடல் புத்தகம்”….. செப்டம்பர் 15 வெளியீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக திமுக தலைமை கழகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் கொள்கை கோட்பாடுகள் அடங்கிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவின் போது வெளியிடப்படுகிறது. இந்த விழா வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக 144 பக்கங்கள் கொண்ட திராவிட மாடல் கொள்கை கோட்பாடு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் […]

Categories

Tech |