Categories
மாநில செய்திகள்

இலவச பஸ் வசதி….. “குடும்பத்தில் பல ஆயிரம் மிச்சம் செய்த பெண்கள்”….. சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசிய முதல்வர்….!!!!

தமிழக அரசு கொண்டுவந்த இலவச பஸ் டிக்கெட் திட்டத்தின் மூலமாக பல பெண்களின் குடும்ப செலவுகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். இன்றுடன் அவர் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவர் செய்த சாதனைகளை பட்டியலிட்டு தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பணத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை” துரைமுருகன் பேட்டி…..!!

வருமானவரிதுறையினர் சோதனை நடத்தியத்தில் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றும் நேற்று  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் வேலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் இது திமுக . பொருளாளர் துரைமுருகன் பணமென்றும் , அவரின் நெருங்கிய நண்பருடைய சிமெண்ட் தொழிற்சாலை என்றும் தகவல் வெளியாகியது. கட்டு கட்டாக இருந்த பணத்தை கைப்பற்றி சென்ற […]

Categories

Tech |