Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆளுங்கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்து 2 பேர் உயிரிழப்பு..!!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கிழக்கு மிதினப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீடு உள்ளது. இந்த வீட்டில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் பயங்கர குண்டு வெடிப்பு…. 2 பேர் பலி…. பரபரப்பு….!!!!!

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெதினிபூர் பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னா வீட்டில் திடீரென பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வரின் மருமருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் ஊர்வலம் நடைபெற இருந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“காளி இறைச்சி உண்ணும், மது அருந்தும் தெய்வம்” எம்.பி மஹுவாவின் சர்ச்சை பேச்சால் திடீர் பரபரப்பு….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆக மஹுவா மொய்த்ரா என்பவர் இருக்கிறார். இவர் பழங்குடியின மக்கள் கொண்டாடிய மகா பஞ்சமி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த மக்களுடன் சேர்ந்து எம்.பி மஹுவா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் போது எம்பி மஹுவா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய காளி புகை பிடிப்பது போன்ற ஆவணப்படம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் பாஜக, காங்., தனியாக ஆட்சி அமைக்காது…. இது என்ன புது ட்விஸ்ட்?….!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவை தோற்கடிக்க ஒரே தலைவர் இவர் தான்…. காங்கிரஸ் முன்னாள் தலைவர் அதிரடி பேச்சு…..!!

அரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் தன்வார் மம்தா பானர்ஜியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவை தோற்கடிக்க கூடிய திறன் உள்ள ஒரே ஒரு தலைவர் என்றால் அது மம்தா பானர்ஜி தான். வங்காளத்தில் பாஜகவை மம்தா பானர்ஜி தோற்கடித்துள்ளார். மேலும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய கோரிக்கைகளுக்கு மத்திய அரசை பணிய செய்தது. அதனைப் போலவே வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவில் அடுத்த விக்கெட்…. ஒவ்வொருவராக தூண்டில் போட்டு தூக்கும் மம்தா பானர்ஜி….!!

பாஜகவில் இருந்து வெளியேறிய ரஜிப் பானர்ஜி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த பல தலைவர்கள், நிர்வாகிகள் பாஜகவிற்கு சென்றுவிட்டனர். தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“நிலையான ஆட்சி” பாஜகவை விரட்ட போராடுவோம் – மம்தா பானர்ஜி

கோவா மாநிலத்தில் நிலையான ஆட்சியை அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை விரட்ட போராடுவோம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பாரதிய ஜனதா காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டனர். தற்போது நான்கு நாட்கள் பயணமாக கோவா சென்றுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக நேற்று கோவா […]

Categories
தேசிய செய்திகள்

எம்பியின் காரை அடித்து நொறுக்கிய கும்பல்… திரிபுராவில் பரபரப்பு….!!!

திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் காரை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்பியான சுஷ்மிதா தேவ் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் வேலைகளை கவனித்து வருகிறார். இதற்காக திரிபுராவின் ஆலோசனை நிறுவனமான ஐபேக் நிறுவன ஊழியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது திடீரென்று ஒரு கும்பல் சுஷ்மிதாவின் காரை அடித்து நொறுக்கியது. இந்த கலவரத்தில் ஐபேக் நிறுவன ஊழியர்களும் தாக்கப்பட்டன. இந்த தாக்குதல் தொடர்பாக காவல்நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்த கட்சியில் சேர…. மொட்டையடித்து, நீராடி தூய்மையானேன்…. அபிஷேக் பானர்ஜி…!!!

திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலானது 2023-ம் ஆண்டு நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது  பாஜகவை  தோற்கடித்தது. இதனால் பலரும் தங்களது எதிர்கால அரசியல் வாழ்க்கை நலனை எண்ணி  பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றார்கள். இந்த வகையில் திரிபுரா மாநில பாஜக எம் எல் ஏ ஆசிஷ் தாஸ் என்பவரும் தனது கட்சியான பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து கொல்கத்தாவில் அவர் அக்கட்சியின் அகில இந்திய […]

Categories
அரசியல்

அவங்க ஓட்டுக்கு ரூ.500 கொடுத்துருக்காங்க…. குற்றசாட்டை வைத்த பாஜக…!!!

பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால், தேர்தலில் வாக்களிப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிசாகர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும் நேற்று இடைதேர்தலானது நடைபெற்றது. இதில் பவானிசாகர் தொகுதியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜக சார்பில் பிரியங்கா திப்ரிவால் ஆகிய இருவரும் களமிறங்கினர். மம்தா பானர்ஜிக்கு வெற்றியானது எப்பொழுதும் போலவே இத்தொகுதியிலும் உறுதியாக உள்ளது. இதனையடுத்து பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால் […]

Categories
அரசியல்

உ.பியில் தாலிபான் ஸ்டைலில் ஆட்சி…. மக்களுக்கு சுதந்திரம் இல்லை…. பரபரப்பு குற்றசாட்டு…!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், வெளிநாட்டு நபர்களுக்கு தலை வணங்காமல் மிகவும் துணிச்சலுடன் தைரியத்தோடும் போராடும் ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான். அரசியல் ரீதியாக நாங்கள் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உலக அமைதி மாநாட்டிற்காக அழைக்கப்பட்டார், ஆனால் பிரதமர் மோடியை விட மம்தா பிரபலமாக இருப்பதன் காரணமாக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரசின் இளைஞர் அணி தலைவராக… நடிகை சாயோனி கோஷ் நியமனம்…!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவராக நடிகை சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவராக சாயோனி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து பொதுச்செயலாளராக அபிஷேக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில்… திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து… போராட்டத்தில் இறங்கிய பாஜகவினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி.டி. சிக்னல், தூத்துக்குடி வடக்கு மண்டலம், ஏரல் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் மேற்குவங்கத்தில் பாஜக ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மண்டல அமைப்பாளர் பாலமுருகன் தலைமை தங்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி…. எத்தனை வாக்குகள் வித்தியாசம் தெரியுமா..?

நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. ஆரம்பம் முதலே மேற்குவங்கத்தில் முன்னிலை வகித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக அலுவலகம் முன்பு…. கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ்…!!

பாஜக அலுவலகத்திற்கு முன்பு திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதை அடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கம் முதலே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: தேர்தலில் வெற்றிபெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் 33 ஆயிரத்து 339 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில்… தட்டித் தூக்கிய திரிணாமுல் காங்கிரஸ்… பெரும் பின்னடைவில் பாஜக…!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 186 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் […]

Categories
தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி… தொடரும் பரபரப்பு…!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 49 இடங்களிலும், பாஜக 45 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் 6-ம் கட்ட தேர்தல்… மகுவா மொய்த்ரா வாக்களிப்பு…!!

மேற்கு வங்கத்தில் ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எம்பி மகுவா மொய்த்ரா வாக்களித்தார். மேற்குவங்கத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடந்து வருகின்றது. இதில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மகுவா மொய்த்ரா தனது வாக்கினை செலுத்தியுள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா…. மம்தாவுக்கு நெருக்கடி …!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு நாட்களில் ஒரு அமைச்சர், இரண்டு எம்எல்ஏக்கள் விலகி இருப்பது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. மம்தா அரசியல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்திவாதி கடந்த மாதம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய அவரை, சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. கடந்த புதன்கிழமை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்திவாதி […]

Categories

Tech |